’இனி வில்லனாக நடிப்பதில்லை' - எம்ஜிஆர் எடுத்த முடிவு | கருப்பு வெள்ளை | Chittoor V Nagaiah - MGR

  Рет қаралды 48,336

Karuppu Vellai - கருப்பு வெள்ளை

Karuppu Vellai - கருப்பு வெள்ளை

Күн бұрын

'கருப்பு வெள்ளை'' - தமிழ் சினிமா- ஒரு பயணம் -
**சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம்.**
அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
Thanks. Pls subscribe our channel
SUBSCRIBE : / @karuppu_vellai
🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
************
#KaruppuVellai #கருப்புவெள்ளை #தமிழ்சினிமா #ChittoorVNagaiah #சித்தூர்Vநாகையா #KaliNRathnam #CTRajakantham #MGR #Sivaji #CineNews #PuratchiThalaivar #NadigarThilagam #sivajiganesan #Makkalthilagam #TamilCinema #kamalhasan #Rajinikanth #kamal #Rajini #Kannadasan #CvSridhar #MSV #CineNews #Kavignar #TamilCinema #KadhalikkaNeramillai #muthuraman #ravichandran #nagesh #TSBalaiah #TSபாலையா #TSBalaiahComedy #திருவிளையாடல் #Thiruvilaiyadal #APNagarajan #TRSundaram #ModernTheaters #AVM #Sabapathi #எம்ஜிஆர் #சிவாஜி #காளிNரத்னம் #சபாபதி #TRRamachandran

Пікірлер: 30
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 Жыл бұрын
திரை உலக ஜாம்பவான்களைப்பற்றி யாரும் கேள்விப்படாத. அரிய தகவல்களை தொகுத்து வழங்கும் தங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்.
@kumarprasath8871
@kumarprasath8871 4 жыл бұрын
மதிப்பிற்குரிய மாமனிதர் இவர்தான் வணங்குகிறேன்
@jayaprakashchittybabu1096
@jayaprakashchittybabu1096 9 ай бұрын
❤❤❤❤ சூப்பார்
@mohansmusic7500
@mohansmusic7500 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@AkbarAli-jv9zm
@AkbarAli-jv9zm Жыл бұрын
Thiru V Nagaiah was the best actor
@r.renganrao3992
@r.renganrao3992 3 жыл бұрын
Super 👏👏👏
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
On of the Great actor Ngaiya sir he is the first actor got one laks salary
@mohansmusic7500
@mohansmusic7500 2 жыл бұрын
👋👋👋👍🎉
@fydiyyfydudug
@fydiyyfydudug 4 жыл бұрын
Society has not encouraged sincere artists many times like That of Mr.Nagaiah
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 жыл бұрын
Naan keatta V. Nagaiah Dettials Thanks (karuppu vellai channel)
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 жыл бұрын
நடிகரும், தயாரிப்பாளரும் ஆன கே.பாலாஜி பற்றி தகவல் தாருங்கள் (கருப்பு வெள்ளை)
@bamaahobilam3503
@bamaahobilam3503 4 жыл бұрын
I like his acting
@user-wn8ym2gn8h
@user-wn8ym2gn8h 4 жыл бұрын
first view
@smrma1640
@smrma1640 4 жыл бұрын
நடிகர்களில் முதல் முதல் இலட்சம் சம்பளம் வாங்கிய ஆண் நடிகர் போற்றுதலுக்குரிய நடிகர் நாகையா ஐயாவே.
@thaniga1112
@thaniga1112 3 жыл бұрын
V nagaiya is an nice actor
@user-cv2rx5gb1l
@user-cv2rx5gb1l 4 жыл бұрын
ஏழை படும் பாடு திரைப்படத்தில் நாகையா கைதி கந்தனாகவும், ஜாவர் சீத்தாராமன் இரக்கமற்ற கறார் போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜாவர் என்னும் பாத்திரத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்கள் .
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 жыл бұрын
இதே போன்று ஜவார் சீதாராமன் பற்றி தகவல் தாருங்கள் (கருப்பு வெள்ளை)
@ghsthenkarimbalurghs6075
@ghsthenkarimbalurghs6075 4 жыл бұрын
ரத்னகுமார் படத்திலும் எம்ஜிஆர் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
@chandrasekarancn6010
@chandrasekarancn6010 4 жыл бұрын
V. Nagaiah acted in Meera with M S Subbulakshmi in the lead role
@vijayalakshmi9133
@vijayalakshmi9133 4 жыл бұрын
M g sugumar patriye video podungo
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Sivaji. Than. Yenrum. Thamilanin. Masssssssssssssssssssssssssss
@vijayalakshmi9133
@vijayalakshmi9133 4 жыл бұрын
S v subaya patri videos podungo
@brainersenquiry9174
@brainersenquiry9174 4 жыл бұрын
Mathippukkuriya Maa Manithar 🙏🙏🙏
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 жыл бұрын
brainers enquiry தியாகி
@vetrayanraj770
@vetrayanraj770 2 жыл бұрын
எம்ஜிஆர் வில்லன் ஆக நடித்த திரைப்படம் என்ன?
@nallvazhai7380
@nallvazhai7380 6 ай бұрын
பணக்காரி
@brintak7752
@brintak7752 4 жыл бұрын
OMG!! 52 acres in virugambakkam ahh then he shd be a multi millionaire?!
What does Satoru Gojo have? #cosplay#joker#Harley Quinn
00:10
佐助与鸣人
Рет қаралды 7 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 56 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 775 М.
What does Satoru Gojo have? #cosplay#joker#Harley Quinn
00:10
佐助与鸣人
Рет қаралды 7 МЛН