எவ்வளவோ சாதனைகள் படைத்தாலும் தான் ஒன்றும் செய்யவில்லை மேலும் செய்ய விரும்புகின்றேன் என்று தன்னை மாணவராக கருதும் எங்கள் அய்யா..... உண்மையில் நீங்கள்தான் எங்களுக்கு இசைஞானி இசை மன்னர் இசை தென்றல்......... உலகம் உள்ளவரை உங்கள் இசையும் இருக்கும். வாழ்க எம் எஸ் விஸ்வநாதன்.
@jayandranmohan30182 жыл бұрын
Over aadakam also not good Sir.He can say, I will try my best to do more good music...that's apt
@@helenpoornima5126 can you please type in English ..I am unable to understand your tamil
@nivascr7542 жыл бұрын
@@helenpoornima5126 சத்தியமான உண்மை......
@hajamohaideen38213 жыл бұрын
உலகின் ஒப்பற்ற இசை பல்கலைக்கழகம் M. S. V அவர்கள் எளிமை, திறமை, பணிவு, தன்னடக்கம், மற்ற திறமையான கலைஞர்களை மதிக்கும் தன்மை..... உண்மையான இசை அருவியாய் இசையாய் வாழ்ந்த மெல்லிசை மன்னர் அவர்களின் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம் - ஹாஜி ஹாஜா கத்தார்
@barathiselvam32983 жыл бұрын
அவர் தம்மை என்றுமே பெரியவன் என்று நினைத்ததில்லை!
@palanisamyramasamy79503 ай бұрын
பெரியவர்கள் அப்படித்தான்!
@licdurai52113 жыл бұрын
MSV க்கு தேசீய விருது கொடுக்காதவர்களை இறைவன் மன்னிக்கமாட்டான் இவர் இசையமைத்த பாடல்களின் மெட்டுக்களை பிட்டு அடித்தவர்கள் தான் இன்றய இசையமைப்பாளர்கள் வாழ்க MSV புகழ்
@bas39953 жыл бұрын
நண்பரே நீங்கள் சொன்னது முற்றிலும் சரி
@ziggyk58473 жыл бұрын
@LIC durai.... WELL SAID 💯
@premanand97703 жыл бұрын
விருதுக்கே விருது கொடுக்க முடியுமா
@nivascr7542 жыл бұрын
@@premanand9770 அற்புதம்... விருதுகள் தலை குனியட்டும் எங்கள் msv இன் இசை கேட்டு....
தமிழகத்தின் இசைஞானியே எங்கள் எம் எஸ் வி அய்யாவே என்றும் உங்கள் நினைவில் வாழும் உங்கள் ரசிகர்கள். அய்யா எங்கள் இதயத்தில் நீங்கள் எப்பொழுதும் இருக்கின்றீர்கள்.
@helenpoornima51262 жыл бұрын
ஆமாம் ஆமாம் உண்மை
@ishaqmd4261 Жыл бұрын
MSV இசை ஓர் தென்றல் அதிலே மோகித்து கிடந்தவர்கள் பலபல கோடி பேர் இன்றும் அவர் இசையில் இருக்கிறார்கள் மூழ்கி நனைந்தும் தான்
@kannantnpl62672 жыл бұрын
அனைத்து மணித உணர்வுகளை இசை மூலமாக பிரதிபலித்த மாமேதையான MSV ஒரு மணித தெய்வம்!! அனைத்து மணித உள்ளங்களிலும் நிலையான சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார்!!!
@sridharkarthik642 жыл бұрын
🙏உலகம் உள்ளவரை உங்கள் இசையும் இருக்கும். வாழ்க எம் எஸ் விஸ்வநாதன்.
@duraitks92543 жыл бұрын
ஒரு துளிகூட அகங்காரமும் ஆணவமும் இல்லாத இசைதெய்வம் M.S.V. ஐயா அவர் இந்த உலகுக்கு கொடுத்த அனைத்து பாடல்களும் காலத்தால் என்றும் அழியாதவை அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோமே என நாமெல்லாம் பெருமைபட வேண்டும் M.S. V. ஒரு இசை சகாப்தம்🙏🙏🙏🙏🙏🙏
@rajeshviolinist40494 ай бұрын
வெளிய இருந்து பார்த்தா அப்படிதான் தெரியும்
@kavinzharjanaproduction75113 ай бұрын
👌👌👌❤️❤️❤️❤️
@muruganandam13253 жыл бұрын
இசையே இசையின் ஒலியே உம்மை இனி நிஜத்தில் பார்த்து பேச முடியாவிட்டாலும் அந்த இசையின் ஒலியில் உங்களை மனதின் கண் கொண்டு பேசி வருகிறோம் ..
@ksadhitya2 жыл бұрын
I'm a 90's guy & watching this in 2022, it really feels emotional & so inspiring to hear MSV sir's words. Gopinath has also come a loooong way ! Wow 👏
@sriramchanderpandurangan99994 ай бұрын
Bro...neenga 60 & 70s songs Niraiya kelunga.. valkaiyil Nam kanum niraiya problems kku solutions kidaikkum.. those r not old songs..GOLD Songs..
@KannanKannan-pm1io3 жыл бұрын
கடைசியில் எம் எஸ் வி ஐயா பதிவு செய்த சொல் மனிதனாஇரு அருமை அருமை நமஸ்காரங்கள் 🙏🏽
@tamilvananvanan67013 жыл бұрын
மெல்லிசை மண்னர் MSV 🙏 காற்று உள்ளவரை அவர் புகழ் நிலைத்து நிற்கும்
@pazhanishanmugam70863 жыл бұрын
ஐயா அவர்கள் இசையமைத்த பாடல்களை நாம் கேட்பதே பாக்கியம்
@susaiyahraphael38813 жыл бұрын
MSV அவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவர்.இசையை தவிர வேறு எதுவும் தெரியாது.MSV& கண்ணதாசன் கூட்டணியின் சாதனை ஏராளம்.
@jayaseelan85823 жыл бұрын
I feel proud of Legend MSV sir I had an opportunity to meet him Along with his family in Bangalore comfort inn Infantry court Hotel Very humble and down to earth No one can replace his place 🙏🙏
@KarthikeyaaKarthik Жыл бұрын
The God of music ..I am 20 years old boy ...I love u r music sir...I am bleesd to born in tamil nadu...never came agane u like a legend sir . 🙏 and I bleesd to hear u r music albms sir❤
@sethuvenkat68603 жыл бұрын
உயர்ந்த இசைஞானம் கொண்ட மிகசிறந்த மாபெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மாமன்னர் M.S. விஸ்வநாதன் அவர்கள்.
@robinsonk25053 жыл бұрын
தமிழ் திரை இசையில் சரித்திரம் படைத்தவர் எம் எஸ் விஸ்வநாதன். ஆனாலும் என்ன ஒரு பணிவு? காலங்களை வென்று நினைவில் வாழ்வார்
@nivascr754 Жыл бұрын
செம... செம....
@nivascr754 Жыл бұрын
செம... செம....
@rajaganesh2693 жыл бұрын
Msv அவர்கள் இசை அமைத்த காலத்தில் நாம் வாழ்ந்ததே பெரும் பாக்கியம். 🙏🙏🙏
இசைக்கடவுளுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்களும் வணக்கங்களும்..🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kowsalyamahadevan544210 ай бұрын
விஸ்வநாதன் அய்யா அவர்களுடைய பாட்டு எல்லாம் ஸுப்பர் ஹிட் பாடல்கள்
@manikumaresh32433 жыл бұрын
மெல்லிசை மன்னர் இடத்தை யாராலும் தொடக்கூட முடியாது. அவர் ஒரு இசை களஞ்சியம்.
@aravinraj94773 жыл бұрын
Oho
@srajan52862 жыл бұрын
True indeed..he is a genius
@helenpoornima51262 жыл бұрын
உண்மைதான் மணி
@NICENICE-oe1ct Жыл бұрын
MSV AVATHARA PURUSAR
@nivascr754 Жыл бұрын
அற்புதம்.... அபாரம்.....
@sanjaigandhi57493 жыл бұрын
MSV is always greatest soul
@s.rajasekarans.rajasekaran89533 жыл бұрын
எம் எஸ் வி இல்லேனா... இளையா இல்ல!இளையா இல்லன்னா....ரஹ்மான். இல்ல...யுவன் இல்ல..இதுதான் காலத்தின் முடிச்சு.
@VijayKumar-di8by2 жыл бұрын
தனக்கு பின்னால வந்தவர்களுக்கு ஒரு மானசீக குருவாகத் திகழ்ந்தவர் MSV.
@nivascr754 Жыл бұрын
சூப்பர் தலைவா....
@sridharmha19173 жыл бұрын
பூமிப்பந்தில் காற்று இருக்கும் வரை மெல்லிசை மன்னரின் பாடல் தவழ்ந்து கொண்டே இருக்கும்
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
9:00 ❤
@venkitapathirajunaidu21063 жыл бұрын
Master voice....Master brain....Master tunes....Master in Humming songs...Master in devotional songs...
@lotus48674 ай бұрын
Why whistling is omitted?
@venkatachalamc53443 жыл бұрын
MSV was a so brilliant Tamil music composer,
@DoreV-nk6dl7 ай бұрын
அய்யாவை பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே வரவில்லை இவர்களை போன்ற ஜாம்பவான்கள் வாழ்ந்த காலத்தில்நாமும் இருந்தோம்என்பதேபெரும்பேறு🎉
@rengasamypalanivel62563 жыл бұрын
ஐயா msv யை இசை பற்றியோ குணம் பற்றி யோ இதுவரை விமர்சித்தவர் யாரும் இல்லை. முழு நிலவு. வாழ்க புகழ்நீடூளி.
@mohan29461817 күн бұрын
எவன் எவனோ இசை தெய்வம்னு தனக்குதானே சொல்லிக்❤கொள்கிறான்.உண்மையான இசை தெய்வம் msv அவர்கள்.அவருடைய தன்னடக்கமே காட்டுகிறது அவர் ஒரு தலை சிறந்த இசையமைப்பாளர் என்று.
@winsaratravelpixwinsaratra79843 жыл бұрын
Very excellent interview.MSV is great like a diamond.
@satheeshjanakiraman79972 жыл бұрын
இவருக்கு நினைவாலயம் அமைக்க வேண்டும்
@tamilmannanmannan58023 жыл бұрын
Music of god ...M..S..V.... 🎸🎻🎺🎻🎺🎸🎻🎺
@tommytommyvercetti49311 ай бұрын
Miss you.. ❤😔
@josephfernandez47133 жыл бұрын
MSV simply superb and great.
@ramalingamvadivel89802 жыл бұрын
இசை மேதை M S V வாழ்க.
@pandiansundaramahalingam95923 жыл бұрын
சிகரம் தொட்ட மனிதர்கள் நிகழ்ச்சி அண்ணா
@SridharanSrinivasan3 жыл бұрын
அடைமொழியில் அடக்க முடியாத இசையாளி... இவரைப் போல இசையைக் கொடுக்க இன்னும் ஒருத்தர் இது வரையில் வரவில்லை. இவருடைய இசை மட்டும் ஒரு தனித்தன்மை உடைய தாய் இனிப்பது எப்படி என்று எப்போதும் ஆய்வு நடந்து கொண்டே இருக்கும். ஆணவம் இல்லாத இசை ஆண்டவர். நமக்குத் தான் என்ன பேறு.!
@nivascr754 Жыл бұрын
நிறைஞ்ச மனசோட நீங்கள் சொன்னதை விட யாராலும் MSV அய்யாவை பற்றி சொல்ல இயலாது....
@SridharanSrinivasan Жыл бұрын
@@nivascr754 🙏🙏🙏
@eswaramurthic91333 жыл бұрын
இசையின் தெய்வம்.👋👋👋👋👋
@sathiyarajksm2 жыл бұрын
இசை தெய்வம்.💖 மாமனிதர்.💗 மாமேதை.💝 குழந்தை மனம் கொண்ட சிகரம்.💗 மெல்லிசை மன்னர்👑🙏 என்றும் இசைக்கு நீங்களே மாமன்னர்❤️👑🙏
@shaikalaudeen30122 жыл бұрын
தன்னடக்கம் தலைகணம் என்ன என்றே தெரியாதா ஒரு மாமனிதர் M S V அய்யா அவர்கள்
@krishnamurthy18233 жыл бұрын
ஐயா. அற்புதமான பேட்டி.
@pandiank14 Жыл бұрын
Wow enna arputhamana pathivu Mathippirkuriya Ms ayya the very very kindness Man and excellent music director vaazhka ayyavin pugal thank you gobi sir and teams congratulations 💐🙏🎉🎉🎉🎉🎉
@anandprasad-nu1ry Жыл бұрын
Msv இல்லாமல் இசை உலகம் இல்லை. அவர் இசை உலகத்தின் பீஷ்ம பிதா.
@nivascr754 Жыл бұрын
6.29 நிமிடத்தில் MSV அய்யா சொல்வதை கூர்ந்து கவனியுங்கள்... ரா்மமூர்த்தி ""சார் "" என்று எவ்ளோ பவ்யமாக சொல்கிறார்..... இந்த அடக்கம் யாருக்காவது வருமா??????
@jsclement36173 жыл бұрын
great musician and humble person. R.I.P msv sir
@srijethradhakrishnan61513 жыл бұрын
Old is gold ❤️
@shivashanthi1440 Жыл бұрын
Nobody can replace MSV for he is GOD of Music
@davidsoundarajan11126 ай бұрын
66 வயதிலும் அய்யா விசுவநாதன் அவர்கள் பாடல் இன்றும் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் ஃ
@venkatraman96992 жыл бұрын
Every music director has a period when they excel . MSV Sir had it in late50s to early 70s, which is a long time. The greatness of MSV is that even in 1977, he came up with a gem of a composition, "" Pongum Kadalosai"" sung by Vani Jayaram in the movie, Meenava Nanban. That speaks how resourceful even when he was out of form. So also the songs of Andha 7 Naatkal, Pokkiriraja( Vidiya vidiya sollitharuven.) All these great compositions were done after his prime days....that is, to me, is incredible. He was truly a blessed soul .
@sajishtbhaskaran7691 Жыл бұрын
❤️
@svgops20012 жыл бұрын
We had the opportunity of meeting this legend in person about 11 years ago. We were so overwhelmed by his presence that we (me, my wife and our daughter's mother-in-law) fell at his feet. I could not help saying that while Arunagirinathar was blessed by Lord Muruga, MSV must have been embraced by the Goddess Saraswathi herself, but he was still the same MSV. Very down to earth. I am only sad that we were unable meet him again after that. What a great, but humble man 🙏🙏
@ravishankartsravishankarts68943 жыл бұрын
The great musician msv is a great tear on my eyes old song is golden days like psvamannippu
@vijayakumar6319Ай бұрын
Musical God's my MSV.
@anantharamans10863 жыл бұрын
THE ONLY LEGENDARY ALL TIME GREAT MUSICIAN OF TAMIL CINEMA. ANANTHARAMAN
@raghuraman14402 жыл бұрын
The world music number one super star the great one and only isaikkadavul MSV Ayya.
@Kalai-r1y4 ай бұрын
இசைக்கு ஒரு MSV
@ramalingamvadivel89802 жыл бұрын
இசையில் ஒர் M G R எங்க M S V.
@balajiganapathy29743 жыл бұрын
A Gem ❤️
@visuvisu4984 ай бұрын
நிறைகுடம் தழும்பாது. என்றும் உங்கள் இசையோடு.
@manoharansubbaiah2933 жыл бұрын
The modest genius in film industry.
@T.A.Sathyanarayanan3 жыл бұрын
A humble legend.
@kumarasamypinnapala78483 жыл бұрын
Ever green music legend our beloved MSV 😍🙏🙏
@Cacofonixravi3 жыл бұрын
இளையராஜாவும் ரஹ்மானும் , MSVயின் சாதனைகளில் ஒன்று.
@SanthoshKumar-ir1kb9 ай бұрын
Rahman muttum sollunga Ilayaraja la avlo periya aal illa
@muthukkaruppumuthukkaruppu23503 жыл бұрын
அய்யா என்றுமே தற்பெருமை இல்லாமல் தனித்துவமாக இருப்பவர்.
@nagarajanrr56503 жыл бұрын
Excellent interview. Great very great MSV ayya. 🙏
@vennaval24563 жыл бұрын
No body can replace him in music field
@BalaSubra-bv6qm6 ай бұрын
No music director can be compared to the great MSV. He is the very best.. Forever ❤
@xjegadish Жыл бұрын
Tears in my eyes at the end of this beautiful interview, while our legend sings his song😭 missing you very much ayya🙏
@roopabhaskar71463 жыл бұрын
Amazing video Sir!
@drmaghudeeswaran47304 ай бұрын
Gopinath sir very smart 👌 MSV sir very humble. 👌
@ashivmanah697Ай бұрын
I am a gen z, but still I love him. The style, the humility, the man is very attractive because of his intellectual humility. MSV ❤
@rajkrish91562 жыл бұрын
MSV AYYA ♥♥♥♥
@sanna_39414 ай бұрын
'Naan vetri adanjadha nenaikkave illaye sir...' chance e illa...❤
@shabeerahamed16023 жыл бұрын
Gopi looking like 80s hero...
@kavinzharjanaproduction75115 ай бұрын
அருமை🌹🌹🌹🌹
@pskchannel8663 жыл бұрын
Great legend msv ji
@LoganathanJ133 жыл бұрын
Spr sir.....
@selvarajmano41963 жыл бұрын
இருக்கும் திரை பிரபலங்களிருந்து, இறந்து போன திரை பிரபலங்கள் வரை எல்லோருமே MGR புகழ் பாடுவதை வழக்கமாகவே வைத்திருக்கின்றனர். சிவாஜியை மறந்து விடுகின்றனர். சிவாஜியின் இரண்டாவது படம் 'பணம் ', இந்த படத்துக்கு இசை அமைத்தவர் விஸ்வநாதன் ராமமூர்த்திதான்.
@rajapranmalaipranmalai73493 жыл бұрын
In Tamil Nadu the Tamilars talents are not praised by another Tamilars.
@abiramigg35333 жыл бұрын
mgr திறமைகளை உருவாக்கியுள்ளார், அவர் தனது அனைத்து திரைப்படங்களையும் இயக்குவதைக் கட்டுப்படுத்தினார் மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினார், சிவாஜி ஒரு பிரபலமான நடிகராக அவர் கூடுதலாக, அவர் எதுவும் செய்யவில்லை.
@ravishankar-tk8dy3 жыл бұрын
@@abiramigg3533 உங்களுக்குதான் ஒன்றும் தெரியாது டிஎம்எஸ் என்ற.தெய்வீக பாடகரை அறிகமுகப்படுத்தியவரே சிவாஜிதான்.
@abiramigg35333 жыл бұрын
@@ravishankar-tk8dy His first film song was in 1946, at the age of 24, and his last was with P. Suseela during 2010 at the age of 88. TMS died on 25 May 2013. 1946ல் சிவாஜி கணேசன் எங்கிருந்தார் அப்போ உங்களுக்கு எல்லாம் தெரியும்.
My Dad Mr Guy Bathmaraj once interviewed MSV in all Indian radio program.
@Veilfire07 Жыл бұрын
Such a humble man ❤
@raathikanadarajah6872 Жыл бұрын
Arguably the greatest MD of all time, who dominated four decades & continued to sustain other two decades. His music is the genuine texture of the situation, incredible orchestrated songs well ahead of time. He never left anything for others to innovate, but only to copy him invariably.
@RameshD-v4o4 ай бұрын
எம்எஸ்வி 💞 ஐயா அவர்களைப் பார்த்து இன்றைய சத்தம் கொடுப்பவர்கள் எல்லாம் இசை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளங்கள்.
@sprakashkumar1973Ай бұрын
Great MSV sir ❤❤
@rgopi5209 Жыл бұрын
One of the greatest Music Composers of Indian Cinema..... A true Legend with most Album Hits in Indian Cinema.....
@Selvamgobal-bk1jl28 күн бұрын
GREAT M.S VISVANATHAN MUSIC EXCLENT SUPER MUSIC DIRECTOR
@dominickennedyanthony83972 жыл бұрын
Great music director Sir Thiru M.S.V avargal 👍🙏👍🙏👍🙏
@kalaatmaniam70523 жыл бұрын
Real legend just like Sivaji in acting. No National award for all the great performance.
@PremKumar-nk3db3 жыл бұрын
Great interview 👍🏼
@sridharmha19173 жыл бұрын
தமிழ் ஈழம் தந்த கொடை மெல்லிசை மன்னர் m s v அவர்கள் பூமிப்பந்தில்