இன்னிக்கு நைட் டின்னருக்கு செஞ்சு பாருங்க குடும்பமே பாராட்டும் - BREAKFAST RECIPE - DINNER RECIPE

  Рет қаралды 2,089,648

RECIPES IN MY WAY

RECIPES IN MY WAY

Күн бұрын

HOTEL STYLE RAVA IDLI - BOMBAY SAGU - RAVA IDLI BOMBAY SAGU - INSTANT BREAKFAST - DINNER RECIPE #dinner
For Ingredients names and quantities click the subtitles (cc)✌.
SUBSCRIBE TO MY NEW NON VEG CHANNEL
RECIPES IN MY WAY NON VEG 😊👇
/ @recipesinmywaynonveg
ALSO, FOLLOW US ON
FACEBOOK: / recipesinmyway
INSTAGRAM: / recipesinmyway

Пікірлер: 425
@k.k.v.bhavanacharyagovinda3524
@k.k.v.bhavanacharyagovinda3524 Жыл бұрын
ரவா இட்லி மற்றும் பாம்பே சாறு செய் முறையை மிகவும் எளிமையாகவும், புரியும் படியாகவும் விளக்கியுள்ளீர்கள். மிகவும் பாராட்டுகிறோம். வள வள என்று பேசாமல், சொல்ல வந்த சமையல் குறிப்பை அருமையாக விளக்கி உள்ளீர்கள். இதனால் டேடாவும் அனாவசியமாக செலவாகாமல் மேலும் இரண்டு காணொளி பார்க்க முடியும். நன்றி பற்பல.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
@udaikumarrangayan9782
@udaikumarrangayan9782 Жыл бұрын
உங்களுடைய ஏறக்குறைய அனைத்து சைவ உணவு வகைகளையும் நான் செய்து பார்த்திருக்கிறேன்.நன்றாக இருக்கும்.நன்றி சார்.
@rajeshprema1547
@rajeshprema1547 Жыл бұрын
Unga vaice nalla erukku..tipsum eallamea nalla erukku super useful vedio
@vatchalavatchala700
@vatchalavatchala700 7 ай бұрын
உங்கள் செய் முறையும் தெளிவான விளக்கமும் மிகவும் அருமை பா நன்றி 👌👍🙏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 7 ай бұрын
உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@jeevajeevashri6210
@jeevajeevashri6210 Жыл бұрын
சகோ சூப்பராக இருக்கு.. என் வீட்டுக்காரருக்கு செஞ்சு குடுத்தேன்.ரொம்ப நல்லா இருக்கிறதென சொன்னாங்க
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏
@kanchanakumar2484
@kanchanakumar2484 4 күн бұрын
சொல் & செயல்மிக மிக‌அருமை,!
@jayavarathan9677
@jayavarathan9677 Жыл бұрын
Arumaiyana rava idli parkkave super sambarrum super 👌🙏
@santhimahalingam210
@santhimahalingam210 Жыл бұрын
அருமை செய்முறை விளக்கம்
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 2 жыл бұрын
வாழ்கவளமுடன் அருமை அருமை அருமை ஒவ்வொருஸ்டுப்பும்அழகாக புரியும்படிவிளக்கியவிதம் தாய்மையைஉணரமுடிந்தது சார்இட்லிசெய்து..தொட்டுக்கவும் செய்துசாப்பிட்டபின்புதான் எழுதுகிறேன்..நிறைவுடன்இருந்தது உங்கஸ்டைல்எல்லாம்எளிமையாக இருக்கும்அதனாலஉடனேசெய்துப் பார்க்கத்தோணும்.நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PSSan-df6ye
@PSSan-df6ye 7 ай бұрын
Superb explanation. No waste of food and non nonsense talk. Will try this soon. Thanks for sharing.
@leelasan943
@leelasan943 Жыл бұрын
Simple and easy method, direct straight explain without any unwanted lono process. Thank you Anna
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹
@sathyamani266
@sathyamani266 3 ай бұрын
Idly super ah vandhuchi iyya inikithan pathen ofane senjuten thank you
@lalithasubramaniam4160
@lalithasubramaniam4160 2 жыл бұрын
Very useful information thank you very much sir.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thanks for watching my videos 🙏🙏🙏🙏🙏
@suthamidhun4710
@suthamidhun4710 2 жыл бұрын
Super sir, உங்கள் எல்லா விதமான சமயலும் super 🙏🙏🙏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 4 ай бұрын
அற்புதமான செய்முறை விளக்கம். வாழ்க
@HemaAru-te6td
@HemaAru-te6td 8 ай бұрын
சார் உருளைக்கிழங்கு தக்காளி வெங்காயம் இதெல்லாம் ஒண்றாக குக்கர்ல அவிச்சி எடுக்கலாமா
@stustu1318
@stustu1318 2 жыл бұрын
பொருட்களை போடும் விதம் அறிவுப்பூர்வமானது.super.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@pradeepvijay4285
@pradeepvijay4285 2 жыл бұрын
செய்முறை விளக்கம் சூப்பர் அண்ணா
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
அருமையான விளக்கம் அருமையான இரவு உணவு thanks
@Mrs.V.Thilaga
@Mrs.V.Thilaga 2 жыл бұрын
Super அண்ணா Thank u அண்ணா 🙏👌👌👌🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushasridhar412
@ushasridhar412 Жыл бұрын
Nice rawa idli and Bombay saagu
@MeenakshiSundaram-ce1eb
@MeenakshiSundaram-ce1eb 8 ай бұрын
மிக அருமைஐயா உருப்படியான டின்னர் செமயா இருக்குது
@thamayanthychutty748
@thamayanthychutty748 Жыл бұрын
Super reasippi Anna நானும் try பண்ண போறேன் Thank you
@lalithanagarajan1055
@lalithanagarajan1055 2 жыл бұрын
இதில் எந்த வகை சோடா உப்பும் சேர்க்காமலேயே அருமையான ரவாஇட்லி செய்ய முடியும். 2 மணிநேரம் ஊறவைத்தாலே போதும். எங்கள் வீட்டில் இப்படித்தான் செய்கிறோம். அதுஏனோ தெரியவில்லை. ரவாஇட்லி என்றாலே சோடா உப்பு அல்லது ஈனோ இல்லாமல் யா ரும் செய்வதில்லை.
@trucetruly
@trucetruly 2 ай бұрын
ரெண்டு மணி நேரம் ஊற வச்சா கல்லு மாதிரி ஆகாதா?
@lalithanagarajan1055
@lalithanagarajan1055 2 ай бұрын
@@trucetruly ஒரு கப் ரவையை எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து அரை கப்புக்குக் குறையாமல் முக்கால் கப் வரை தயிர் விட்டுக் கலந்து ஊறவைத்தால் இட்லி பூப்போல வரும். கலவையை நடுவில் திறந்து பார்க்க வேண்டும். தயிர் முழுவதும் இழுத்துக் கொண்டிருந்தால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
@RK-hi7zz
@RK-hi7zz 8 күн бұрын
சோடா உப்பு உடம்புக்கு கெடுதல் கிடையாது. அதுவும் சமையலில் மிக குறைந்த அளவில் பயன்படுத்தப் படுகிறது. இதனால் ஒரு கெடுதலும் வராது. உண்மையில் அது உடம்புக்கு நல்லதும் கூட. வயிற்று அமிலத்தைக் கட்டுப்படுத்தும். நெஞ்செரிச்சலைக் குறைக்கும். It is only sodium bicarbonate. எந்த வித பயமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
@ashwinlakshmi2857
@ashwinlakshmi2857 2 жыл бұрын
Unga samayal superb Vera level
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@krishnaniyer6868
@krishnaniyer6868 Жыл бұрын
Recipe explained in a very simple and easy method. Thank you. Uma Krishnan
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@sujisuji251
@sujisuji251 2 жыл бұрын
Sema......try panuven kandipa
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
அருமையான குறிப்பு.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@rajeswariraji3988
@rajeswariraji3988 Жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்கள் சொல்லிய விதம் அருமை
@ramanisrinith615
@ramanisrinith615 2 жыл бұрын
அருமையா சொல்றீங்க, மிக்க நன்றி
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@mahalakshmi.g5752
@mahalakshmi.g5752 Жыл бұрын
​@@RECIPESINMYWAY 5⁵6s hu hu hu hu hu
@vasugikesavan6962
@vasugikesavan6962 Жыл бұрын
பாக்கும்போதேநாவூதே. நன்று
@HemaLatha-qn8ls
@HemaLatha-qn8ls 8 ай бұрын
Thanks brother 🙏 I wish to cook this.
@saradhaiyer5561
@saradhaiyer5561 Жыл бұрын
Super recipe 🙏 thanks Sir 👍👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@vedamuthu4852
@vedamuthu4852 Жыл бұрын
அருமையான விளக்கம்!
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@chinnasornavallinatarajan3775
@chinnasornavallinatarajan3775 3 ай бұрын
You are the only person who tells the exact quantity of salt thank you
@santhamaha4875
@santhamaha4875 2 жыл бұрын
அருமையான ரெஸிப்பி மற்றும் சைட்டிஷ. வெகு அருமையாக. பதிவிட்டவர்க்கு மிக்க நன்றி
@kannantamil3288
@kannantamil3288 2 жыл бұрын
J
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@shanthagowrishanthagowri2358
@shanthagowrishanthagowri2358 2 жыл бұрын
Very nice and healthy recipe. Thank you Brother.
@sobhanapm4617
@sobhanapm4617 2 жыл бұрын
Healthy? In what aspect?
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹
@minipowerbang106
@minipowerbang106 Жыл бұрын
Super recipe 👌👌👌 video parkkum pothe sapidanum Pola thonuthu👍👍👍
@gurusankars9027
@gurusankars9027 2 жыл бұрын
Please accept my heartfelt thanks for the rava idly preparation technique.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@mohana1277
@mohana1277 Жыл бұрын
Well , good explanation and simple way to prepared a healthy idly.. thanks Anna.
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 3 ай бұрын
அருமை அருமை அருமை நன்றி
@lalithak4649
@lalithak4649 Жыл бұрын
Idli pathiram super how much cost, your recipy also super 👌
@ajimathulnisa904
@ajimathulnisa904 11 ай бұрын
🎉 Thank you sir. Very nice recipe. I ll try this n God bless you.
@khainaqueen6867
@khainaqueen6867 2 жыл бұрын
சாப்பாடு பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு😋
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@RAVICHANDRAN-qv6en
@RAVICHANDRAN-qv6en 9 ай бұрын
மிக எளிமை அருமை நன்றி ஐயா
@ranibalachandhar3286
@ranibalachandhar3286 7 ай бұрын
Simple & taste menu.😅😅😅
@chitrakala2503
@chitrakala2503 2 жыл бұрын
ரவா இட்லி மற்றும் சைடு டிஷ் மிகவும் அருமை அண்ணா செய்முறை விளக்கம் 👌🤝❤
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏
@abisheikkirubakaran4131
@abisheikkirubakaran4131 8 ай бұрын
Ol​@@RECIPESINMYWAY
@sumamv3324
@sumamv3324 9 ай бұрын
Sir, your presentation excellent 👌 thanks for delicious rava idli with Bombay saagu😊
@yogitha7296
@yogitha7296 Жыл бұрын
Rava idli masal super sir.
@amutha.j5229
@amutha.j5229 2 жыл бұрын
9.8.2022 Tuesday 7.40 pm அருமை சகோ
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏
@renugadevip8773
@renugadevip8773 Жыл бұрын
​@@RECIPESINMYWAY🎉😂😂
@sulochana7062
@sulochana7062 2 жыл бұрын
அருமை. சகோதரர்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@premaroty8837
@premaroty8837 7 ай бұрын
Superb Demonstration. Excellent. Procedure. Thanks a lot Brother. Very very CUTE RECIPE
@lalithasubramaniam4160
@lalithasubramaniam4160 10 ай бұрын
Very useful information thank you very much sir
@malaiyer7593
@malaiyer7593 Жыл бұрын
Thank you so much for showing this easy steps with demo. I will try this today.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@raniv6774
@raniv6774 Жыл бұрын
Supper. Super
@annampoorani3290
@annampoorani3290 2 жыл бұрын
அருமை உங்கள் சேவை தொடரட்டும்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@poongodisivasamy7779
@poongodisivasamy7779 Жыл бұрын
Arumai 👌👌sir veri simple and best recipe good sir
@vaansekar
@vaansekar 5 ай бұрын
Ingredients description பாக்ஸ்ல போடுங்க சார் please
@openthekitchen
@openthekitchen 2 жыл бұрын
நாவூறும் பாகம்... நன்று நன்றி
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@openthekitchen
@openthekitchen 2 жыл бұрын
@@RECIPESINMYWAY 💐🙏
@vandanarajpurohit7536
@vandanarajpurohit7536 2 жыл бұрын
Nandri for instant sambhar nice 👍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@jesusarockiass1615
@jesusarockiass1615 Жыл бұрын
Nice voice..... simple explanation.... super anna.....
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@muthulekshmi3681
@muthulekshmi3681 2 жыл бұрын
அருமையான சாப்பாடு சூப்பர் சார் 👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@bhuvaneswarir6100
@bhuvaneswarir6100 8 ай бұрын
Nandri uppu thaneer alavu ellam cholkireerkal.
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 2 жыл бұрын
Hi sir gd eve wowww super recipe yummy 👏👏👏😋😋😋❣❣❣😍😍😍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@lakshmiv3861
@lakshmiv3861 Жыл бұрын
Thank u for healthy delicious rava idly and the side dish.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
சூப்பர் நன்றி
@jackjackie825
@jackjackie825 2 жыл бұрын
Super anna semma recipe 👌👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@srsekar2486
@srsekar2486 7 ай бұрын
சுரைக்காய் பால்கறி சுவையான அமுதம்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 7 ай бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@rajiyinrajyam8342
@rajiyinrajyam8342 2 жыл бұрын
Sema talent sir ungaluku god bless you sir........
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much🙏🙏🙏🌸💐🌹
@prasadr9354
@prasadr9354 Жыл бұрын
@@RECIPESINMYWAY ttttttttttttttttt
@prasadr9354
@prasadr9354 Жыл бұрын
@@RECIPESINMYWAY trttttttffttrrttttyygtttttttyyyyyyyytttttttrttgtttttttgtttttttg
@prasadr9354
@prasadr9354 Жыл бұрын
@@RECIPESINMYWAY ytgytytgttytftttyyyttttryttttdgttgtttyyrytttrrrttttttttytttttty yy
@prasadr9354
@prasadr9354 Жыл бұрын
@@RECIPESINMYWAY gffff
@honeymuthiah1279
@honeymuthiah1279 2 жыл бұрын
Nalla rusiyana optionalana idli sir.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@valliemurugan6155
@valliemurugan6155 8 ай бұрын
HMMM. NICE AND EASY .TO UNDERSTAND AND FOLLOW THAMBI. VERY COOL . TQVM. SHALL TRY TODAY. 👍👍❤❤
@premasunderam1242
@premasunderam1242 2 жыл бұрын
Bombay chutney super 👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@Ramakrishna-bj9lk
@Ramakrishna-bj9lk 7 ай бұрын
Thanks for the receipe.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 7 ай бұрын
🙏🙏🙏😊
@gurusamyr7235
@gurusamyr7235 6 ай бұрын
Thank you very much brother for your nice tips
@hemalataisaverycuteyadav4905
@hemalataisaverycuteyadav4905 Жыл бұрын
Very nice rava idli
@ezhils2766
@ezhils2766 2 жыл бұрын
அருமையான இட்லி😋😋😋😋😋 நன்றி 🙏🏼👍🏻💞
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@saranyavijay9564
@saranyavijay9564 7 ай бұрын
Amazing. Tq sir
@dhanalakshmiramani3849
@dhanalakshmiramani3849 Жыл бұрын
Arumai paratukal
@savitasaraf7925
@savitasaraf7925 Жыл бұрын
Awesome recipe
@saviachammedeadukala747
@saviachammedeadukala747 2 жыл бұрын
Arumai bro vazhthukal👍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏
@Mrmen-t9o
@Mrmen-t9o 4 ай бұрын
Sir nalla Solli tharinga … Good 👍
@Anita-ij6nn
@Anita-ij6nn Жыл бұрын
Nice recipe.
@vijayalakshmis1045
@vijayalakshmis1045 2 жыл бұрын
Super . tiffin. Will try. Mrs. Vijisankar
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much🙏🙏🙏🌸💐🌹
@tastewithANNACHI
@tastewithANNACHI 2 жыл бұрын
மிக சிறப்பு அண்ணா 🙏🏾
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@sangeethasenthil8411
@sangeethasenthil8411 2 жыл бұрын
Super Anna thankyou
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@amirthavarshini528
@amirthavarshini528 2 жыл бұрын
வணக்கம் சார், வள வள னு பேசாம, மிக எளிமையா சொல்லி தரீங்க சார், மிக்க நன்றி 🙏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@maxell008
@maxell008 Жыл бұрын
Exactly
@BMBSahaanaasri
@BMBSahaanaasri Жыл бұрын
Yes u r right... So crisp and to the point .
@gowriravi1370
@gowriravi1370 Жыл бұрын
Ok
@sreedharnatarajan2387
@sreedharnatarajan2387 Жыл бұрын
😮 Pb J😢 8😢❤❤8 8p😮😮jk😢
@kamalarangachari5101
@kamalarangachari5101 2 жыл бұрын
Good demo
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@indrakutty3132
@indrakutty3132 2 жыл бұрын
Arumai anna 👌👌👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏
@rajijyotsna1265
@rajijyotsna1265 2 жыл бұрын
அருமையான சாப்பாடு
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@dharmadevi9820
@dharmadevi9820 Жыл бұрын
Nice easy Healthy recipes
@rameshshankar1010
@rameshshankar1010 6 ай бұрын
இது ரவா இட்லி with vegetables
@kovailakshmik
@kovailakshmik 2 жыл бұрын
Very nice discription
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much🙏🙏🙏🌸💐🌹
@munaverjehan3808
@munaverjehan3808 Жыл бұрын
Very nice receipt sir super
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏
@arockiamsamayal4367
@arockiamsamayal4367 Жыл бұрын
ரெம்ப super மாஸ்டர் 👍👍👌🏿
@geethajawahar4975
@geethajawahar4975 Жыл бұрын
Super dish....
@thevithevi9645
@thevithevi9645 2 жыл бұрын
Meka super Annaa Thnks
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much sagothari🙏🙏🙏🌸💐🌹
@sugunadevi4252
@sugunadevi4252 2 жыл бұрын
Super brother thanks for sharing
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@SaalemYoutube7tamil
@SaalemYoutube7tamil 8 ай бұрын
ரவா இட்லி சூப்பர் சார் தொணத்தொணன்னு பேசாம ஷார்ட் & ஸ்வீட்டா சொன்னீங்க நன்றி
@sarasnarayanasamoi7415
@sarasnarayanasamoi7415 6 ай бұрын
Super Recipe Aiyya❤
@devanramya8343
@devanramya8343 2 жыл бұрын
Super sir, always watch your video sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 жыл бұрын
I Will try ... Thank u anna
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much my sister🙏🙏🙏🌸💐🌹
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 жыл бұрын
@@RECIPESINMYWAY 😍😍😍
@surekhabhadange8362
@surekhabhadange8362 2 жыл бұрын
Nice Anna iam try this recipe 😊
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 18 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 10 МЛН