பச்சைப் பயிறும் ரவையும் இருந்தா செஞ்சு பாருங்க சூப்பரான டிபன் - BREAKFAST RECIPE - TIFFEN

  Рет қаралды 1,781,107

RECIPES IN MY WAY

RECIPES IN MY WAY

Күн бұрын

Пікірлер: 563
@ganesankganesank1035
@ganesankganesank1035 3 жыл бұрын
அசத்தல் அருமையான தோசை....பார்க்கும்போதே திருப்பதில சாப்பிட்ட ஞாபகம் வருகிறது.....
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏🙏
@bharathibharathi8338
@bharathibharathi8338 2 жыл бұрын
B1214 b 14
@ganesankganesank1035
@ganesankganesank1035 2 жыл бұрын
@@bharathibharathi8338 சத்தியமா புரியல சகோ
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 жыл бұрын
Your preparation is good bud the too much ingredients of red chillies , green chillies, salt ,oil ghee tamarin, ginger onion have to be checked. In essence are to be controlled. . The question should arise before us why should we add these ingredients unnecessarily and that to too much. Food should be prepared mainly for health and may have tasty .taste is upto tongue. Where as health is for permanent.the tasty food without healthy is not useful kindly consider the above points. Ladies are closely following your instruction and preparation and transferring in to their family life.so their health is important.thank you.
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
நான் இன்றைக்குதான் பார்த்தேன் அண்ணே நிச்சமாக செய்து பார்கிறேன் Feedback தர்றேன்
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 жыл бұрын
இந்த சமையலைப் பார்த்ததும் உடனே பாசிப்பயறை ஊறப்போட்டு விட்டுத்தான் கமெண்ட் பதிவு செய்கிறேன் அருமை ஐயா மிக்க நன்றி
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@salmans7010
@salmans7010 3 жыл бұрын
Try panneenghala
@annapooranirajamani6155
@annapooranirajamani6155 7 ай бұрын
P​@@RECIPESINMYWAY
@rajalakshmiiyer6435
@rajalakshmiiyer6435 4 ай бұрын
Ŵ​@@RECIPESINMYWAY
@amuthad3435
@amuthad3435 3 жыл бұрын
சட்னி சூப்பர் அண்ணா. நீங்க இந்த ஊரடங்கு நேரத்தில் விதவிதமா செய்து காண்பிப்பது மன நிறைவ இருக்கு நன்றி அண்ணா.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🏻🙏🙏🌸🌸💐💐🌹🌹
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 жыл бұрын
Arumaiyaga nithanamaga solluringa.tks. tasty tipen. Nice
@Kalyani-b8w
@Kalyani-b8w 10 ай бұрын
Clear naration. Very crispy. No unnecessary talks very nice❤
@kalas5448
@kalas5448 3 жыл бұрын
நாங்கள் குடும்பத்துடன் ஶ்ரீ சைவம் போனபோது காலை உணவாக இந்த ரெசிபியை சாப்பிட்டு இருக்கிறேன். பெசன்ட் உப்புமா. நன்றாக இருந்தது.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
🙂🙂🙂
@saburanjamila734
@saburanjamila734 4 ай бұрын
ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு சூப்பரா இருக்கும்
@moorthykalaiarasi6929
@moorthykalaiarasi6929 2 жыл бұрын
உண்மையில். வித்தியாசமான அருமையான காலை சிற்றுண்டி.. நன்றி சகோ உங்கள் சமையல் அருமை . நேரம் கிடைக்கும்போது.சில சமையல் நான் செய்து பார்த்து இருக்கிறேன்.அருமை நன்றி நன்றி நன்றி சகோ
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹
@rhonalekshmi3204
@rhonalekshmi3204 3 жыл бұрын
அருமை பார்க்கவே. சூப்பரா. இஇருக்கு. அருமை
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@gunasundarim943
@gunasundarim943 3 жыл бұрын
MLA Pesarattu andhra special arumai 👍 Chutney super
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@SundharDavi
@SundharDavi 5 ай бұрын
Arumaiyana. Pathi u
@karthika3128
@karthika3128 3 жыл бұрын
Super நீங்க எது செய்தாலும் அருமை ஆதலால் வீடியோ பார்க்காமல் கமெண்ட் போட்டுட்டு வீடியோ பார்க்கிறேன் 👍👍👍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹
@helenkalavathy7638
@helenkalavathy7638 3 жыл бұрын
@@RECIPESINMYWAY qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@susimuthu8813
@susimuthu8813 3 жыл бұрын
@@RECIPESINMYWAY l
@ramalingamthirumorthygound3353
@ramalingamthirumorthygound3353 3 жыл бұрын
good idea but lengthy
@rjmusic4290
@rjmusic4290 2 жыл бұрын
Super.
@girijasivaraman6513
@girijasivaraman6513 3 жыл бұрын
செய் முறை விளக்கம் அழகான தமிழில். அருமை. குரல் வளம் ஓஹோ ஆஹா
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@chitrakala2503
@chitrakala2503 3 жыл бұрын
பெசறெட்டு தோசை நாங்க ஊத்துவோம் இது ஆந்திரா ஸ்பெசல் மிகவும் அருமை அண்ணா
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹
@mercyhirudhayaraj5997
@mercyhirudhayaraj5997 3 жыл бұрын
@@RECIPESINMYWAY mi oouh. . No no
@meenakshimuralidhar6498
@meenakshimuralidhar6498 2 жыл бұрын
Nalla tips, Mikka Nandri*****🙏🏽🙏🏽
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 жыл бұрын
Pesarat super anna
@chitras5008
@chitras5008 3 жыл бұрын
அருமை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 жыл бұрын
Pudumaiyaga receipy dosa nandrigal
@selvialamelu5581
@selvialamelu5581 3 жыл бұрын
பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறியது செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@anchaneyam7130
@anchaneyam7130 3 жыл бұрын
Sir ninga pesuvadhe azhaga iruku. Correcuta pesuringa superb.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏🙏🌸💐🌹
@arurthavam8778
@arurthavam8778 2 жыл бұрын
ஆந்திரா பெசரத்தோசையும் உப்புமாவும் சேர்ந்த சிறப்பு தோசை அற்புதம்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@gowsidhana9788
@gowsidhana9788 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌Naanum try panren
@noorjahan6846
@noorjahan6846 9 ай бұрын
அருமை தொடருங்கள் ❤
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 9 ай бұрын
Nandri sakodhari 🙏🙏🙏
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
உடலுக்கு வலுவூட்டும் பச்சைப் பயிறு..👏👌👍🙏!!!
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏
@vijayalakshmipishey6767
@vijayalakshmipishey6767 3 жыл бұрын
Andhra style upoma pesorttu 👍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
🙂
@anuradha775
@anuradha775 2 жыл бұрын
Different healthy recipe
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@mariammald9540
@mariammald9540 2 жыл бұрын
அருமையான உணவு
@selvipillai1604
@selvipillai1604 3 жыл бұрын
Rombha Nalla break fast. Oru change kidaithatha. Thankyou sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏
@snithyakalyani5246
@snithyakalyani5246 6 ай бұрын
With out vidio imm.coment.Super ji
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 3 жыл бұрын
உங்க recipes எப்பவும் Different recipes தான் sir super👌👌👌👌பெசரட் தோசை என்று நாங்கள் சொல்வோம்....
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thanks for watching my videos 🙏🙏🙏🙏🙏
@devasai2863
@devasai2863 3 жыл бұрын
Ama
@preethi147
@preethi147 3 жыл бұрын
Andhra pesarat super na,
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@sujimithusujimithu9125
@sujimithusujimithu9125 3 жыл бұрын
Arumai anna kandippa try pandra
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@salmans7010
@salmans7010 3 жыл бұрын
Try panneenghala
@samsinclair1216
@samsinclair1216 2 жыл бұрын
அருமை சார்..நன்றி வாழ்த்துக்கள்
@arurthavam8778
@arurthavam8778 2 жыл бұрын
நல்ல சமையல் ஞானம்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@asifyousuf745
@asifyousuf745 3 жыл бұрын
ஆஹா ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ❤️❤️❤️❤️❤️
@shanthiraj7523
@shanthiraj7523 3 жыл бұрын
Pakkave naakla yechil ooruthu kattayam seithu.suvaikirom thank u brother
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa sagothari 🙏🙏🙏🙏🙏🌸💐🌹
@gajagaja4108
@gajagaja4108 3 жыл бұрын
@@RECIPESINMYWAY put
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 3 жыл бұрын
Arumai sir
@renganayaki3385
@renganayaki3385 11 ай бұрын
Pramatham sir 👌
@kalpanaplaza1317
@kalpanaplaza1317 3 жыл бұрын
different dhosai yummy
@bhakthisaral8369
@bhakthisaral8369 3 жыл бұрын
Super dish pesarat with rava upma chutney also fine.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa 🙏🙏
@mohanar6495
@mohanar6495 Жыл бұрын
Super recepy Ilike this Thanks
@manjulamr5762
@manjulamr5762 3 жыл бұрын
Andra special pesarattu upma Allam chetney super
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@paramesperampalam3133
@paramesperampalam3133 2 жыл бұрын
Thanks
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc 8 ай бұрын
Upumaa pesarattu
@padmasadhayam7432
@padmasadhayam7432 3 жыл бұрын
Allam chutney, pesarette - Andhra traditional recipe. Healthy one
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@arunasharma795
@arunasharma795 3 жыл бұрын
MLA pesarettu. Andhra tiffin.
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 жыл бұрын
Very nice sir. Andra Pradesh Special item.
@akilandswarir4580
@akilandswarir4580 3 жыл бұрын
superbro
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏🙏
@m.dhanvinkarthik3b563
@m.dhanvinkarthik3b563 3 жыл бұрын
1st like super recipe sir👍👍👍
@sundarir8557
@sundarir8557 3 жыл бұрын
Wow nice bro.Healthy food for all age people.💐💐💐
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thanks for watching my videos 🙏🙏🙏🙏🙏
@amudhadevarajan4817
@amudhadevarajan4817 Жыл бұрын
Andhra spl pesarattu.
@manimegalaibalakrishnan5467
@manimegalaibalakrishnan5467 4 ай бұрын
கர்நாடகா பேமஸ் டிபன்
@kalyanib1757
@kalyanib1757 2 жыл бұрын
எப்படிதான் யோசிக்கிறீங்களோ? சூப்பர
@bhuvana612
@bhuvana612 2 жыл бұрын
Good explanation sir thank you
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏
@chukkygopal7378
@chukkygopal7378 3 жыл бұрын
அருமை அப்பா.. நன்றியும்அன்பும்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹
@premaanneapparoo612
@premaanneapparoo612 3 жыл бұрын
First person speaking inTamil…very pleasant.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@saisivafoods6046
@saisivafoods6046 3 жыл бұрын
Superb sir i will try
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@Arivazaganv1874
@Arivazaganv1874 4 ай бұрын
🤝💐👍 வாழ்த்துக்கள்
@homemadekitchenhealthfood6250
@homemadekitchenhealthfood6250 3 жыл бұрын
அருமை அண்ணா
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@vijayaj56
@vijayaj56 3 жыл бұрын
Arumayana tiffen neenga yedai seidaalum enaku rombo pidikum thank you somuch brother
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa sagothari 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 2 жыл бұрын
Super Anna and thanks 👍🍁
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@ranjaniraja3120
@ranjaniraja3120 5 ай бұрын
👌👌👌👌
@selvamanim2873
@selvamanim2873 3 жыл бұрын
Very nice super sir
@theivanamkandasamy7469
@theivanamkandasamy7469 3 жыл бұрын
Wow
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 2 жыл бұрын
All ur revcepies good
@sencijose8748
@sencijose8748 8 ай бұрын
Amazing 🎉🎉
@theivanamkandasamy7469
@theivanamkandasamy7469 3 жыл бұрын
Hmm
@vimalas5582
@vimalas5582 Жыл бұрын
Pesarettu upma allam chutney
@vijayavalli3277
@vijayavalli3277 9 ай бұрын
Very good and nice talking
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 9 ай бұрын
Thank you so much 👍👍👍
@lakshminarayananvimala430
@lakshminarayananvimala430 Жыл бұрын
This is pesaratt upma. Andra special.
@vijayajayaraman2121
@vijayajayaraman2121 2 жыл бұрын
Yes correct
@revativaidyanathan2658
@revativaidyanathan2658 3 жыл бұрын
Vow super sir
@geethaj5179
@geethaj5179 3 жыл бұрын
Very. Level. Sir.
@pushpamsoundaram3245
@pushpamsoundaram3245 Жыл бұрын
Supper
@nmurugan5195
@nmurugan5195 2 жыл бұрын
I tried this very nice
@Tamil2002-g7d
@Tamil2002-g7d 3 жыл бұрын
நீங்கள் எதை செய்தாலு நல்லாய் இருக்கும் மிக மிக நன்றி வணக்கம் 👍🌻🌾🌸🌴
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@rajakjs
@rajakjs 3 жыл бұрын
Upma pesarattu.. I'm in AP only.. Here it's very familiar breakfast...
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏
@kevinmaggie8839
@kevinmaggie8839 3 жыл бұрын
அண்ணா....செய்ரது எல்லாமே சூப்பர்..ர..அந்த சொல்ர விதமும் சூப்பர் அண்ணா💐💐💐
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@rmeenakshiramesh793
@rmeenakshiramesh793 3 жыл бұрын
அருமையான dish
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏
@ushasrialladi3699
@ushasrialladi3699 11 ай бұрын
Nallairukam idu Andra famouse dish
@luckyteams832
@luckyteams832 2 жыл бұрын
👌 Always very calm and friendly vibes, no harsh music, no waste talks, really very pleasant and clear narration, Thank-you bro for your Healthy and Easy and different and Tasty Recipes, 👍🤝🙏🙂
@vellorekrishnaswamy3732
@vellorekrishnaswamy3732 Жыл бұрын
@sheilajohn4915
@sheilajohn4915 3 жыл бұрын
Thank you will try
@kaniselvi2389
@kaniselvi2389 3 жыл бұрын
Your recipe always amazing brother healthy and yummy recipe thanks brother
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thanks for watching my videos sagothari 🙏🙏🙏🙏🌸🌸💐🌹🌹🌹
@reshmaeliaz7983
@reshmaeliaz7983 3 жыл бұрын
Sir romba nalla iruku unga dish yellamey. i tried ur dishes it's come very well.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏
@Thenmozhishorts
@Thenmozhishorts 3 жыл бұрын
பச்சை பயிறு தோசை சட்னி அருமை அண்ணா 👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏
@ArunArun-qk6fx
@ArunArun-qk6fx 2 жыл бұрын
Super pa
@saravanankomala2614
@saravanankomala2614 3 жыл бұрын
Wow Anna Amizan super..
@amuthavallit3221
@amuthavallit3221 3 жыл бұрын
Nice sir pakum pothey sapetanum pola irruku sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏🙏🙏🙏
@mujipmujip8850
@mujipmujip8850 3 жыл бұрын
அருமை
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@nalinewong
@nalinewong 2 жыл бұрын
Thanks cheff. Super. 👍👍👍
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 2 жыл бұрын
MLA pesarattu
@renukasrinivasan5010
@renukasrinivasan5010 3 жыл бұрын
Thank for the RECEIPIE. Pl give the link of your dosai kal
@vazeerazmina1687
@vazeerazmina1687 2 жыл бұрын
அஸ்ஸலாம்அலைக்கும்மகளே.மீன்பிரியாணிஎப்படிசெய்யனும்
@greedaalexander2936
@greedaalexander2936 2 жыл бұрын
Healthy receipe
@sudha.ssudha.s
@sudha.ssudha.s 2 жыл бұрын
Nice recipe sir TQ
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@theivanamkandasamy7469
@theivanamkandasamy7469 3 жыл бұрын
I like this recipe
@vijayasampath8407
@vijayasampath8407 3 жыл бұрын
Unga ella recipe gallum, simple healthy and nice..
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@nalinewong
@nalinewong 3 жыл бұрын
Thanks Cheff. You are so good in cooking. Super cheff ❤️❤️❤️👍👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏🌸💐🌹
@sithamber1344
@sithamber1344 3 жыл бұрын
Oh!This is Andhra cuisine special favourite dish...jeera Missed out
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
🙂🙂🙏🙏🙏
@saiprakashbalasubramanian9057
@saiprakashbalasubramanian9057 3 жыл бұрын
I am great fan of you. Very neatly explained. I will try out this
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thanks a lot for your great support 🙏🙏🙏🙏🙏🙏
@nalanikalaivanan4344
@nalanikalaivanan4344 3 жыл бұрын
Nice. This is Besarat
@laliadventure7953
@laliadventure7953 3 жыл бұрын
Wow...super.
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,5 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 35 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,5 МЛН