சாம்பார் அருமை 👌செட்டி நாட்டு பகுதியில் நாங்கள் வாழக்காய் கொஞ்சம் உப்பு மஞ்சள் கலந்த தண்ணீரீல் 1நிமிடம் வேகவிட்டு எடுத்துக்கொண்டு உங்கள் செய்முறையின் படி வறுவல் செய்வோம் தம்பி
@saridha.1310 ай бұрын
தீனா சார் காலைவணக்கம் 🙏நல்லா இருக்கீங்களா.கிள்ளிபோட்ட சாம்பார் கூடசுட சுட சோறு கொஞ்சம் நெய் ஊற்றி கருவாடு வறுவல் கூட சாப்டா அமிர்தமா இருக்கும்😂வாழைக்காய் உருளைகிழங்கு வறுவல் சூப்பராக இருக்கும்.நல்ல பயனுள்ள பதிவு. நன்றி
@kalai928710 ай бұрын
Great combination sir... You are the ultimate sir. 🎉
@gayathridevi375610 ай бұрын
சகோதரரே வணக்கம்.வாழைக்காய் வறுவல் அருமை.
@sivakamasundariragavan146710 ай бұрын
Thank you very much sir for your excellent recipe preparation.
@shankarchithra357010 ай бұрын
Arumai Anna kalakka kolampu sollukga Anna yellaikeittaum keitta yarum sollala neekgalavathu sollukga Anna pls
@UmamaheswariUmamaheswari-n1z10 ай бұрын
U r always rock deena sir 😊😊😊
@chandralekhag210 ай бұрын
Why didn't you wash the dal
@vallivijayakumar196910 ай бұрын
அருமை சார். மிக்க நன்றி சார்
@devarajsrinivasan591110 ай бұрын
The wonderful thing about you is your humble nature inspite of being one of the top chef's in the world. Hats 👒 off to you.🤝
@harisundarpillai734710 ай бұрын
ஹாய் தீனா சூப்பர் பிரதர் வாழைக்காய் கிள்ளிப் போட்ட சாம்பார் அருமை 👍👌🙋💐🌹🤤🤤🤤🤤🤤🤤
@RukhaiyaKhanam-h5d10 ай бұрын
Vera vera veramaayheri
@jenusworld-t2c10 ай бұрын
Excellent recipe ❤
@hilahila86310 ай бұрын
Thambe super sambar
@cinematimes959310 ай бұрын
Good afternoon sir super sir 👌
@gomathilakshmi694310 ай бұрын
Super anna very tasty
@caviintema843710 ай бұрын
Super ,chef 👌 banana fry super ❤❤
@sarojarajam879910 ай бұрын
Good morning
@kruthikakruthika23210 ай бұрын
Super ❤
@poovazhahisoundar982210 ай бұрын
Fantastic
@sundari117710 ай бұрын
Super 👍
@Vettriguna10 ай бұрын
Purupu wash pannala chef
@vasanthvasu699310 ай бұрын
Chef ஆ இருந்தா என்ன.. கேளுங்கள் தப்பில்லை. 👍
@likithakushiteulguvlogs10 ай бұрын
Nice video
@santhikrishnan871310 ай бұрын
❤️❤️❤️❤️👌👌👌 sir
@lokeshmanickm302010 ай бұрын
❤❤❤❤
@devakumarc5309310 ай бұрын
🤪
@stark256810 ай бұрын
"வாழைக்காய் வறுவல்" என்று அழகான தமிழ் பெயர் இருக்கையில் - அது என்ன வாழைக்காய் சுக்கா? இது தமிழ் மக்களுக்கான தமிழ் சேனல் தானே? முடிந்தவரை தமிழ் பெயர், தமிழிலேயே பேசுங்கள்! இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய்கவர்ந் தற்று!
@SaranVithu-p1l10 ай бұрын
Chicken sukka va neenga eappadi soluvenga
@stark256810 ай бұрын
@@SaranVithu-p1l "கோழி கறி வறுவல்" - சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நா பழக்கம்! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு! தமிழை நேசி - முடிந்தவரையில் தமிழில் பேசுவோம் - தமிழில் எழுதுவோம்!
@stark256810 ай бұрын
@@SaranVithu-p1l அடே அறிவீலியே! "கோழி கறி வறுவல்" - சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நா பழக்கம்! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு! தமிழை நேசி - முடிந்தவரையில் தமிழில் பேசுவோம் - தமிழில் எழுதுவோம்!
@JasonAmma10 ай бұрын
சுக்காவும் ஒரு style of preparation இல்லையா. சாப்பாட்ல என்ன politics.
@stark256810 ай бұрын
@@JasonAmma அந்த/எந்த ஸ்டைலும் தமிழில் இருக்கு அம்மா! தமிழ் சேனல் தானே?சும்மா தமிழிலேயே சொல்லு - நீதான் பெரும்தன்மையுள்ள புடிங்கியாச்சே, நீ ஏன் பொலிட்டிக்கா நினைக்கிறாய்!