எப்படி தினா சார் ஒருத்தர் சமையலை விவரிக்கும் போது உங்களுக்கு சமையல் என்றால் ஒன்னுமே தெரியாதபடி அப்படியா என்று கேட்கும் போது you are very great and geninu person sir நீங்க அது தான் ஓருத்தர்க்கு உயர்வு வரும் போது பணிவு இருக்கனும் என்பது
@vasanthvasu699310 ай бұрын
மக்கள் தெரிந்து கொள்வதற்கு தான்.
@nirupamasundar77816 ай бұрын
Exactly the attitude with which he interviews people is amazing. I ve learnt this attitude from him
@posadikemani94422 ай бұрын
புதுச்சேரிக்கு வாங்க ராம் கேட்டரிங்வாங்க கும்முனு வியாழக்கிழமையும் சனிக்கிழமையும் கட்ப்பா டும் டும
@Vijitha.1-2_10 ай бұрын
இவர் எந்த catering collage ல படித்த்தார் ...!!! இவ்வளவு detail ஆ ஒவ்வொரு விஷயமும் சொல்கிறாரே ...super ...super ...dedication in his work ...👍👍👏👏🙌
@albertpvareed15910 ай бұрын
இவ்வளவு டீடெயில்ஸ்ல யாரும் இதுவரை கும்பகோணம் கடப்பா செய்முறை சொல்லி தந்த தில்லை. நன்றி, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@vasanthraj483810 ай бұрын
Dheena sir you are genuine "உயர்ந்தாலும் பணிவாய் இரு" என்ற பழமொழி பொருந்தும் ❤❤❤
@GokulOnFire10 ай бұрын
Lol. I like his work but he's not humble, it's for the camera, evidence is in his face. Not bad mouthing him, just saying he's normal, typical media performance.
@kalyanibalakrishnan764710 ай бұрын
No,u r wrong! He has already given his performance in TV cooking series! புதிய தலைமுறை! He used to perform in this same manner! Nothing bad to think about him ! Doing good service!👍
@sriramanpb28017 күн бұрын
மிக சிறந்த முறையில் விளக்கப்பட்டுள்ளது. உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
@ramsoundar11 күн бұрын
இவ்வளவு டீடெயில்ஸ்ல யாரும் இதுவரை கும்பகோணம் கடப்பா செய்முறை சொல்லி தந்த தில்லை. நன்றி
@suryaprabhasuryaprabha45509 ай бұрын
ஹலோ தீனா சார் நான் இன்னைக்கு இட்லிக்கு இத ட்ரை பண்ண சூப்பரா இருந்துச்சு thank u ❤
@saridha.1310 ай бұрын
கும்பகோணம் கடப்பா அருமையாக இருக்கும் நான் சாப்பிட்டு இருக்கேன். சூப்பராக இருக்கும்.கும்பகோணத்தில் ஒரு கல்யாணத்துக்கு போனப்ப சாப்டோம் மிக அருமையா இருந்துச்சு.அந்த ஊருல டிகிரி காபி ரொம்ப அருமை. சக்திகிருஷ்ணா சார் நன்றி. கடப்பாவின் பக்குவத்தை மிக தெளிவான விளக்கத்துடன் சொல்லி குடுத்தீர்கள் நன்றிங்க 🙏இவ்வளவு பொருமையாக அனைவருக்கும் புரியும்படி சொல்றீங்க😊இந்த பதிவை வழங்கிய தீனாசார் நன்றி🎉வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு.பாரம்பரியமாக உணவுகளை ஒவ்வொரு ஊரின் பெருமைகளை திறமைசாலிகளை அறிமுகப்படுத்தி பெருமைபடுத்தும் தீனா சார்க்கு நன்றி 🎉🎉
@subashd177310 ай бұрын
மிக அருமையான சுவை உடைய கடப்பா... மிக நேர்த்தியான முறையில் வழங்குகிறது ஸ்ரீ விநாயகா கேட்டரிங் சர்வீஸ்... வாழ்த்துக்கள் 🎉
@Ranjanisenthil9 ай бұрын
அருமை அருமை சார் பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது 🎉
@sivakumarsiva351010 ай бұрын
எனக்கு பிடித்த விறகு அடுப்பு சமையல் 👌👌👌
@krishnanhariharan520310 ай бұрын
16:26 Mr. Dheena is very gentle and respectful to other chefs. Yes, anyone teaching is the Guru and learning is student. That attitude and respect makes the program enjoyable❤
@srichenduranconstruction2 ай бұрын
You are such a humble and polite person.....unga apdya apdya kekarthuku sweet eh irku sir...neenga evlo periya chef porumaya kekuringa....super sir ...No attitude....May God stay blessed you and your family....
@sivafamily93017 ай бұрын
தீனா சார் உங்க வீடியோ பார்க்கும் போது இந்த பாட்டு கேக்குது ❤ இந்த பொறுப்பு தான் ருசிச்சு சாப்பிட கிடைத்தது
@jayashriradhakrishnan920710 ай бұрын
பலரின் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ வைக்கிறீர்கள் சார்
@anandhababuanandhababu28 күн бұрын
நான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவன் கடப்பா என்னும் ஒரு உணவு பரிமாற்றத்தை நான் கேள்விப்பட்டதில்லை ஆனால் இதில் தந்த அர்த்தமும் விளக்கமும் இன்று கடப்பாவை நான் செய்ய விரும்புகிறேன் மிகவும் நன்றி இதற்கு மேலும் தெளிவாக அர்த்தமாக சொல்ல யாராலும் இயலாது❤❤❤❤
@GeethaJayaraman6810 ай бұрын
வணக்கம். தங்களின் அனைத்து வகையான சமையல் குறிப்புகளும் அருமை. கடப்பா என்ற குழம்பு வகையை இப்போது தான் அறிந்தேன். இன்று சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. அனைவருக்கும் மிகவும் பிடித்த து. மிகவும் நன்றி.
@jayak48249 ай бұрын
Super thank you so much I will try to make sir
@saranyagnanasekaran663610 ай бұрын
Hello Deena Sir, thanks for sharing this wonderful recipe. Thank you so much Mr. Sakthi Krishnan for your wonderful recipe. I tried it out today and it came so good. My daughter is a picky eater. She doesn't eat more than 1 or 2 dosa. But today she had 3 dosa with your gravy and she loved it. I'm so happy that she loves it. I never wrote any comment for anything but I couldn't stop myself from writing a comment. Thank you so much sir. And thank you so much Deena Sir and please keep posting recipes like this 🙏
@ushamohan33910 ай бұрын
பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகிறது
@veeramaniveeramani240110 ай бұрын
Chef Dina sir helped me to cook for my family when my wife is not in home.. And she appreciated many times all credit goes to chef
@ars626610 ай бұрын
Superb 🎉Vazhga valamudan
@KrishnaveniVenu-b7r10 ай бұрын
Super yummy mouth watering dish sir. Vaalthukkal 🌺🌺🌺🌺🌺
@vijayakannan305410 ай бұрын
Super👌 Hope his mother cooks well so He (The Chef ) remember his mother. Great.👌
@meerasrinivasan328710 ай бұрын
சார் வணக்கம் கண்டிப்பாக கும்பகோனம் கடப்பா சூப்பர் சார் சுரக்காய் சாதம் செய்தோம் அருமை யா இருந்தது நன்றிகள் சார்❤
@meerasrinivasan328710 ай бұрын
நன்றிகள் சார்
@hamsinimuralidharan386010 ай бұрын
Explained everything in every step of the process really well !! Thanks for sharing your experience with us.
@jayathibalamurugan10 ай бұрын
Ivar romba pesurar samayal seiyum ellarukum therinthavai than innum deena sir oru chef avar evalavu visayam therinthavar thane
Tried this recipe after watching it today and followed it exactly. First time making it and came out so tasty! Thanks for sharing such signature recipes 😇
@vasanthvasu699310 ай бұрын
கல் பாசி அதிகம் போடக்கூடாது. வாசனையே மாறி போய்டும். இது என் அனுபவம்.
@SenthilKumar-em7pp8 ай бұрын
யெஸ்
@HemaLatha-xl4dq10 ай бұрын
Ungal samayal murai migavum special and traditional good for health excellent❤❤
@Sms2272510 ай бұрын
The humbleness u have ,❤️great sir
@HappyMoon-fj6fyАй бұрын
Super explanation sir.Thank U sir
@nmahesh879710 ай бұрын
I tried this recipe today. Came out really well. Thanks for sharing this delightful recipe 👌
@Con_founded6 күн бұрын
Kumbakonam version of stew with moong dal milk instead of coconut milk! Nice!
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@balakrishnans246810 ай бұрын
Kadappa and Rava dosai is popular combination
@rragupriyasampathkumaar346310 ай бұрын
True.. Thanjavur belt samayal is always palatable...Happy to be there🎉
@subramanians510210 ай бұрын
Deena is also expert technician, therefore no need to explain goodness of ingredients.
@ramsubramaniank.sathyanath83227 ай бұрын
Very nice dish. Well explained by Sri Krishnan and Sri Deena. God bless 🙏
@shanmugamg8376Ай бұрын
மிக நன்றி தின sir
@alliswell587310 ай бұрын
Sakthikrishnan sir super sir deena sir arumaiyana pathivu
@sangeethas72819 ай бұрын
Sir hotel.pandra meen kulambu video podunga sir enna tan meem.kulambu try pannalum hotel style madri Vara matingudu it's just a request sir but sir u r so humble person u r having some magic in ur words by getting secrets from different chefs.......u r doing good job chef🎉
@prabhaanand55835 ай бұрын
Really very good taste. Neenga gonna mathura appadiye either. Our family members appreciate me for this taste.thankyou.
@harikrishnan88088 ай бұрын
Kumbakonam Kadapa recipe looked very good. Thank u for a good demonstration n execution of this speciality.
@lathas_thoughts75318 ай бұрын
கடப்பா super sir அருமையாக செய்து காட்டினீர்கள் சார் நாங்கள் முந்திரிக்கு பதில் பொட்டுகடலை போட்டு அரைத்து செய்வோம்
@shalu2210 ай бұрын
பச்சை பட்டாணி சேர்த்தால் மேலும் சுவையை கூட்டும்...பட்டை ..சோம்பு..பச்சை மிளகாய்.. தேங்காய் அரவையில் சேர்க்க வேண்டும்..
@SpiceandSpicyKitchen5 ай бұрын
Yes. You are right
@Ananshankarmusic4 ай бұрын
Very nice Sir ...tried it just now very tasty ...you are very humble Sir
@SpiceandSpicyKitchen5 ай бұрын
Sakthi sir cooking and explanation are great
@nmahesh879710 ай бұрын
Wow super. I have visited their hotel in 2022. Had very good breakfast. Kadapa wasn’t available. Thanks for sharing the wonderful recipe 😊
@savithirir48928 ай бұрын
Hotel name & address please.
@lathamurugesan76862 ай бұрын
Romba supera solureeka anna🎉
@ssudha530210 ай бұрын
Already i know this recipe..becoz am from mayavaram 😊
@mathangisundaragopal74718 ай бұрын
Chef.. I tried this recipe and my husband and daughters loved it
@sangeethababu65279 ай бұрын
Tried this recipe and taste was awesome, never tasted this before
@gangaacircuits824010 ай бұрын
மெட்ராஸ் வடகறி செட்தோசை கொத்துபுரோட்டா பாயா கும்பகோணம் கடப்பா பில்டர் காபி ஆம்பூர் திண்டுக்கல் பிரியாணி திருநெல்வேலி அவியல் சொதி அல்வா மதுரை பன்புரோட்டா கோவை அரிசிபருப்பு பிரசித்தம்.
@HaseeNArT10 ай бұрын
பார்த்தால் பிடிக்குதோ இல்லையோ பசி எடுக்குது.... 😊😊😊😊😊😊😊😊
@senthamaraithirumal58772 ай бұрын
மிகவும் தெளிவாக கூறுகின்றனர்
@nirmalakuppusamy882710 ай бұрын
Thanks for sharing my favorite dish.
@ashokkumarr369610 ай бұрын
Hi sir,in my home place same process but they grind all the ingredients expecially coconut it is grind separately.the fact we called "அரைத்த சாம்பார் " சொல்வோம். I am from Dharmapuri
@sheryllraphel34188 ай бұрын
Thank you Sakthi Sir and chef Deena for sharing this amazing recipe...just one query was Cashew nut mentioned in the ingredients grinded along with coconut?
@Sansdec0410 ай бұрын
விறகு அடுப்பு fans 🎉🎉🎉
@shakeenabegam104910 ай бұрын
🙋
@karthiknetworking241510 ай бұрын
Velangidum
@namasivaii5 күн бұрын
Arumai. Sooper. Asem
@bernicebennett740510 ай бұрын
Fantastic yummy 😋🤤 preparation. Congratulations 🎉 Today I made it. It was awesome 👍 Thank you 🙏 God bless you 🙏
@gomsram602610 ай бұрын
Well Respected Chef Dheena 🙏🙏
@krishnatuty20008 ай бұрын
Tried this recipe. Came out very well. Taste 🎉
@seethalakshmi8710 ай бұрын
Soooooper 👌👌👌👌👌👌👌🤝🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
@ramaj15606 ай бұрын
Tried the recipe. Very tasty. Thank you.
@shrilifestyle202810 ай бұрын
Excellent kadapa sir 👍🏻 thanks for this detailed recipe
@bhuvaneshwarikannan585210 ай бұрын
எங்க ஊர் சார்👌👌👌
@rajarajansrinivasan980410 ай бұрын
Sir, thanga kaappu (bracelet) super😅
@2logj10 ай бұрын
This is a nice recipe to make. In the west we want some recipes during the cold winter months.This will be addition to the list of Winter soups. What i will do dufferently? May be i will add some shredded cabbage. First i will make the classical version Then I add cabbage.
@chitra-c2z10 ай бұрын
Recipe was too good Deena sir. Last month we went to Swamimalai, had dharshan at the temple and had lunch at Ganesh bavan. Romba sumaar. Very disappointed. Should have traveled to Trichy.