இனிமேல் கஷ்டப்பட்டு வாழைப்பூவை சுத்தம் செய்ய வேண்டாம் இந்த மாதிரி செய்ங்க உடனே காலியாகிவிடும்

  Рет қаралды 1,304,747

Saranya Pramod

Saranya Pramod

Күн бұрын

Пікірлер: 461
@santhanalakshmi8977
@santhanalakshmi8977 4 жыл бұрын
நான் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது 👌நன்றி
@SaranyaPramod
@SaranyaPramod 4 жыл бұрын
Hi dear thank you so much
@balamurgan679
@balamurgan679 4 жыл бұрын
Bala.Murugan
@kumaravelum8441
@kumaravelum8441 4 жыл бұрын
Nee avangala veda somberiya irupa
@shanthikrishnan2589
@shanthikrishnan2589 4 жыл бұрын
Pls don't try this again..it's very bad for health..we have to remove that inner நரம்பு
@palanipalani1606
@palanipalani1606 4 жыл бұрын
Narambu kandippa edukkanum (no ilo fry ) murunga keera Sethu gigelly ennaila vathakki sapdanum
@balamohanathas2833
@balamohanathas2833 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள சமையல் குறிப்பு.மிகவும்நன்றி.
@kanthimathisankarasubraman6438
@kanthimathisankarasubraman6438 4 жыл бұрын
இந்த பதிவே தப்பானது தேவையற்றதை அகற்ற தான் வேண்டும்
@tkbhoomikannansrirudhram2660
@tkbhoomikannansrirudhram2660 4 жыл бұрын
நனைத்து சுமந்த வேலை என்று சொல்வார்களே அது இதுதான்.... USELESS IDEAS.... !!!!!
@Saravanan-mq5ng
@Saravanan-mq5ng 4 жыл бұрын
தவறு மிகவும் தவறு .அவித்தால் துவர்ப்பு போய்விடும் .அறுசுவையில் முக்கியமானது துவர்ப்பு .தவறை மற்றவர்களுக்கு கற்பிக்காதீர்கள் .
@karthikakulanthaivel7492
@karthikakulanthaivel7492 4 жыл бұрын
வாழை பூ நரம்போடு சாப்பிட்டால் வயிற்று வலி வயிற்று போக்கு ஜீரணக்கோளாறு ஏற்படும் அதனால் இப்படி செய்வது உடம்புக்கு கேடு விளைவிக்கும்
@kanagavallisankar9427
@kanagavallisankar9427 4 жыл бұрын
Narambu yedukkanum
@ajmalakber7389
@ajmalakber7389 4 жыл бұрын
S, penkaluku karpa pai kolaru kal adipu yellam varum kandipa narampu yedukanum anupava unnmai
@muralir5783
@muralir5783 4 жыл бұрын
Yes
@subavijay3538
@subavijay3538 4 жыл бұрын
S correct... Athu edukka 10 mins aakum...
@liyakath2596
@liyakath2596 4 жыл бұрын
நரம்பு அது நல்லதில்லை, அதை நீக்கி விட்டு சாப்பிடுவது தான் நல்லது
@poongothaivenugopal1165
@poongothaivenugopal1165 4 жыл бұрын
யூ ட்யூப் குடிசைத் தொழில் மாதிரி ஆகிவிட்டது. எதையாவது போட்டு காசை பார்த்திடுதுங்க. நம்மேல் அக்கறையாவது ஒன்னாவது
@umamaheswari4615
@umamaheswari4615 4 жыл бұрын
Dangerous
@vavrvlog7341
@vavrvlog7341 4 жыл бұрын
Corrector Songa
@sivamohan6815
@sivamohan6815 3 жыл бұрын
Ha ha ha
@அப்துல்ஜலீல்
@அப்துல்ஜலீல் 4 жыл бұрын
தயவுசெய்து இந்த தவறான முறையை செயல்படுத்த வேண்டாம்.
@nalinimusic
@nalinimusic 4 жыл бұрын
நரம்பு எடுக்காமல் அப்படியே சாப்பிட கூடாது
@krishnavenis7946
@krishnavenis7946 4 жыл бұрын
Wrong video
@geetharajendran484
@geetharajendran484 4 жыл бұрын
வாழைப்பூவின் நரம்பை எடுத்துவிட்டு சமைத்த முன்னோர்கள் ஒன்றும் தெரியாதவர்களா? புரியவல்லையே
@gomathisakthivel9023
@gomathisakthivel9023 4 жыл бұрын
🤣🤣
@santhi3426
@santhi3426 4 жыл бұрын
Wrong video
@HemaLatha-lp8dj
@HemaLatha-lp8dj 4 жыл бұрын
Your method is wrong
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 4 жыл бұрын
வாழைப்பூவின் வெளிப்புற சிகப்பு தோலை ஏன் விட்டுட்டீங்க? அதையும் பொடியாக நறுக்கி பொரிச்சு இருக்கலாம். எண்ணையில கத்தரிக்காய் காம்பையும் மசாலா தடவி பொரிச்சி சாப்பிடலாம். வயிரா குப்பைத்தொட்டியா?
@cndsekar5430
@cndsekar5430 4 жыл бұрын
இதை யாரும் செய்யாதீங்க
@subashinishiivakumar1453
@subashinishiivakumar1453 4 жыл бұрын
Dont give wrong guidence
@SaranyaPramod
@SaranyaPramod 4 жыл бұрын
Hi friend first try pannunga apram sollunga
@subashinishiivakumar1453
@subashinishiivakumar1453 4 жыл бұрын
@@SaranyaPramod ..it will give bitter taste ..n toxic also if center part is not removed
@gomathidevarajan6703
@gomathidevarajan6703 4 жыл бұрын
It's not immortent of taste it's important of health u don't havegrand ma ask her u r giving wrong message
@swarnammurugappan3325
@swarnammurugappan3325 4 жыл бұрын
இதில் சொன்னபடி யாரும் சமைக்காதீர்கள் முதலில் தோலை நீக்கி நரம்பை நீக்கி பொடியாக அரிந்து பிறகுதான் சமைக்கவேண்டும் இல்லையெனில் வயிற்றுவலி வரும்
@fightingpitgamingchannel5171
@fightingpitgamingchannel5171 4 жыл бұрын
நானும் ஏதோ புது ஐடியா போல என்று பார்த்தேன் தப்பான தகவல்களை தயவுசெய்து பதிவிட வேண்டாம். நீங்கள் சரியான சோம்பேறி போல டிவி பார்த்துக் கொண்டே அழகா உரித்து விடலாம் . குழந்தைகளையும் ஈடுபடுத்தலாம்.
@AnuRadha-dd7pv
@AnuRadha-dd7pv 4 жыл бұрын
இப்படி தெரியாதவங்க எல்லாம் வீடியோ போடறதால பார்க்கற நாம முட்டாளா ஆகிடறோம்.
@c.shanmugam7619
@c.shanmugam7619 4 жыл бұрын
.l
@jayanatarajan5344
@jayanatarajan5344 4 жыл бұрын
வாழைப்பூவை கள்ளன் குள்ளனோடு சாப்பிட்டால் வயிற்றில் வலி ஏற்படும்
@swarnammurugappan3325
@swarnammurugappan3325 4 жыл бұрын
இந்த முறை மிகவும் தவறு
@vfamily1657
@vfamily1657 3 жыл бұрын
Hi thank u. Nice pakoda. Will try.
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 4 жыл бұрын
👎🏻don’t make a bad instruction video,if u eat center kallan ,plastic type strand is not good for health😡
@கொளஞ்சிநாதன்நல்லதம்பி
@கொளஞ்சிநாதன்நல்லதம்பி 4 жыл бұрын
Correct... Loose motion varum
@mayamaya33
@mayamaya33 4 жыл бұрын
Correct . these people give instructions without knowing impact of not removing Vazhai poo stem and cooking .
@mohanaviswanathan5809
@mohanaviswanathan5809 4 жыл бұрын
Lsed Close
@boothangudimayiladuthurai5571
@boothangudimayiladuthurai5571 4 жыл бұрын
கடாரங்காய்ஊறுகாய்செய்வதுஎப்படி
@m.bharanidaranmanokaran4231
@m.bharanidaranmanokaran4231 4 жыл бұрын
எதையாவது பதிவு போடனும்னு போடரிங்க போல
@samathhameeda4699
@samathhameeda4699 4 жыл бұрын
Yes
@nizarfawsiya6030
@nizarfawsiya6030 4 жыл бұрын
வாழைப்பூ சுலபமா சுத்தம் செய்யும் முறையென்று சொன்னீர்கள்.ஆனால் வாழைப்பூ சுத்தம் செய்யவே இல்லை.சமைத்து விட்டீர்கள்.இப்படியே சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது வயிரு வலி தான் வரும்.
@sarathambalr35
@sarathambalr35 4 жыл бұрын
தவறான கருத்து.மோசமான விளைவைத் தரும்.உடல் நலனுக்கு ஏற்றதன்று.
@Yaazhsvlog
@Yaazhsvlog 4 жыл бұрын
Muttal thanam thavarana pathivu
@nilaammu2747
@nilaammu2747 4 жыл бұрын
Super
@samsravi
@samsravi 4 жыл бұрын
Entha maathiri seitha Kandippa manushane gaali aayuduvanga Pls don't upload this kind of video Saranya Pramoth........
@ponnusamy1353
@ponnusamy1353 4 жыл бұрын
ஏண்டி யூடியூபில் எதை வேணாலும் பதிவேற்றலாம் நீ சொல்ற மாதிரி சாப்பிட்டால் சாக வேண்டியதுதான்
@lavanyaravisankar2831
@lavanyaravisankar2831 4 жыл бұрын
உம்மா கொஞ்சமாவது அறிவு வேணாமா. உளறிக்கொட்டுவதா.தயவு செய்து தவறான வழிகளைக்காட்டாதீர்கள்.
@tamilselvig9127
@tamilselvig9127 4 жыл бұрын
That narambu is called Gynoecium(Female part of the flower consist of Ovary,Style,Stigma),hard to cook and not digestible.We have to remove that.
@shalushalu6114
@shalushalu6114 4 жыл бұрын
It's true
@amutha.j5229
@amutha.j5229 4 жыл бұрын
நீ title போட்டது வேறு சொல்றது வேறு போம்மா சும்மா time waste 😡😡😡
@tamilgnanam150
@tamilgnanam150 4 жыл бұрын
வீடியோவை பார்க்க வைப்பதற்கான தலைப்பு....
@saranyakarthick5806
@saranyakarthick5806 4 жыл бұрын
Narambu edukama epdi seiyaradhu thavaru
@umadevic5579
@umadevic5579 4 жыл бұрын
Indha pombalaya nambi 4million subscribers vera😏😏
@pokemontamilworld3050
@pokemontamilworld3050 4 жыл бұрын
Super
@MILSKITCHENCHITHRASAMAYAL
@MILSKITCHENCHITHRASAMAYAL 4 жыл бұрын
நரம்பு தோல் எடுக்கவே இல்லை
@dhanalakshmibharathi689
@dhanalakshmibharathi689 4 жыл бұрын
பார்க்கவே சகிக்க முடியவில்லை
@dhanamlakshmi8545
@dhanamlakshmi8545 4 жыл бұрын
Prithiya#nkaradevikattasakthikslaivertatv
@தமிழ்வாசனை
@தமிழ்வாசனை 4 жыл бұрын
நரம்பு எடுக்கவில்லை என்றால் ஏதும் ஆகாதா.நான் எளிமையா நரம்பு எடுப்பீங்கனு நினைத்தேன்.
@SaranyaPramod
@SaranyaPramod 4 жыл бұрын
Hi friend நரம்பு எடுக்கவில்லை எனில் எதுவும் ஆகாது
@estervasanthan6889
@estervasanthan6889 4 жыл бұрын
Saranya neenga solvathu thavaru narambu educa vendum not gud 4 health nd children remove d video
@தமிழ்வாசனை
@தமிழ்வாசனை 4 жыл бұрын
@@estervasanthan6889 narambu edukama seiya koodatha ok friend
@vijayaprabaakarenvijayapra7421
@vijayaprabaakarenvijayapra7421 4 жыл бұрын
Super sister
@simplesamaiyal
@simplesamaiyal 4 жыл бұрын
வாழைபூவின்ஹ நரம்பை எடுக்காது செய்வது குடலுக்கு கெடுதல்.
@ommurugaommuruga785
@ommurugaommuruga785 4 жыл бұрын
தவறான தகவல். வாழைப்பூவில் ஒவ்வொரு பூவிலும் இரண்டு பகுதியை எடுத்து விட வேண்டும். 1. ரோஸ் கலர் இதழ் போல் உள்ளது. 2 . நரம்பின் மேல் குண்டு பகுதி இவற்றை எடுத்து விட்டு தான் சமைக்கனும்.
@aaenglish5394
@aaenglish5394 4 жыл бұрын
ஆட முட்டாள் சுத்தம் செய்யாம எப்படி சாப்டுறது
@annamalairajan.srajan3245
@annamalairajan.srajan3245 4 жыл бұрын
Very useful
@rsarthi4383
@rsarthi4383 4 жыл бұрын
வாழை பூவோடு சுவை மாறிவிடும்
@rathnajrathna4852
@rathnajrathna4852 4 жыл бұрын
Narambudan vazai poo samaipadu not for good health madam very ,very sorry,
@98841948955
@98841948955 4 жыл бұрын
Wrong information I remember my grandmother will remove the one stick type thing and outside of the flower one plastic type cover should be removed
@mallikas369
@mallikas369 4 жыл бұрын
Narambodu samaikve kudathu wasted
@kavipriya6328
@kavipriya6328 4 жыл бұрын
Very bad
@arunaiyappan2861
@arunaiyappan2861 4 жыл бұрын
நீங்க தெரிந்து போட்டீங்களா. தெரியாம போட்டீங்களானு தெரியல பூவில் இருக்கும் நரம்பு வயிற்றுக்கு கெடுதல்
@vijayalakshmisubramanian5652
@vijayalakshmisubramanian5652 4 жыл бұрын
Super super recipe tqtqtqtq so much
@helenesther9003
@helenesther9003 4 жыл бұрын
Narambu edukkaliena stomach problem varum. What is yr suggestion.
@samyumurali
@samyumurali 4 жыл бұрын
Please remove this video. It will mislead many viewers. We have to remove the thick stigma and the flat transparent bract. You are making lazy viewers get sick.
@jafarullajafarulla9333
@jafarullajafarulla9333 4 жыл бұрын
முதலில் உன் TP ய மாத்து பார்க்க சகிகலா,
@srirangamkodhai9210
@srirangamkodhai9210 4 жыл бұрын
கட் பண்ணி வேகவெச்சா என்ன வேக வெச்சு கட் பன்னினா என்ன எல்லாம் ஒன்னு தானே ஊருந்தாலும் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@kalpanasankaralingam4847
@kalpanasankaralingam4847 4 жыл бұрын
தோலைஎடுத்தீர்களாஇல்லலையா.முக்கியமாகஅதைகாட்டவிவ்ல்லை
@dhanalakshmipannerselvam934
@dhanalakshmipannerselvam934 4 жыл бұрын
Super Friend
@valkaivalvatharkkey2943
@valkaivalvatharkkey2943 4 жыл бұрын
Pls delete this video ...without knowing you are uploading this video
@velchamy6212
@velchamy6212 4 жыл бұрын
இது வேலையற்ற வேலை. வாழைப்பூவில் உள்ள சூலகக்குச்சி (நரம்பு) கம்பி போல் இருக்கும்.அதை எடுக்க வேண்டாமா?
@gunagunaseker3682
@gunagunaseker3682 4 жыл бұрын
ஒரு ஷஷஸஸ ஸஸஷலஸழநந்தழஸௌஊஏஐவஸ
@shanthisubramani1270
@shanthisubramani1270 4 жыл бұрын
Arivu ketta recipe
@zainabanwar146
@zainabanwar146 4 жыл бұрын
Wrong guidence
@savisathya6789
@savisathya6789 4 жыл бұрын
Valayal pothuma unga Kai matum video la therirathu nala evalo valayal a
@mathsrr9097
@mathsrr9097 4 жыл бұрын
Nice recipe
@r.venkataraman8864
@r.venkataraman8864 4 жыл бұрын
We should remove the stem.
@krishnaveni7487
@krishnaveni7487 4 жыл бұрын
தவறான தகவல்
@gunasinghbaskar9498
@gunasinghbaskar9498 4 жыл бұрын
Don't follow this idea.
@shajikk5278
@shajikk5278 4 жыл бұрын
வாளைப்பூவைப்பற்றிஉனக்குத்தெரியுமா
@shakiThanu5488
@shakiThanu5488 3 жыл бұрын
narambu eadukkanumey😱
@vennilaponmudi0107
@vennilaponmudi0107 4 жыл бұрын
This is wrong method. I don't like this method
@saranya23091989
@saranya23091989 3 жыл бұрын
Neengalum suttham pannalaye madam!!
@gomathisakthivel9023
@gomathisakthivel9023 4 жыл бұрын
Thavaraana pathivu youngsters ku podaatheenga
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 4 жыл бұрын
Waste not nice
@happysnow7926
@happysnow7926 4 жыл бұрын
கண்டிப்பா நரம்பு எடுக்கனும்
@SaranyaPramod
@SaranyaPramod 4 жыл бұрын
Hi friend நரம்பு எடுக்கலேன்னாலும் நல்லாருக்கும்
@lotuslotus8998
@lotuslotus8998 4 жыл бұрын
Narambu. Nànju visha thanmai eruku
@shashikalav9812
@shashikalav9812 4 жыл бұрын
நரம்பு என்னவே வேகவைத்தாலும்... எளிதில் ஜீரணம் ஆகாது... உடல் நலனை பாதிக்கும் என கேட்டுள்ளேன்... குறிப்பாக அதன் முண்டான நுனிப்பகுதி.. நீங்கள் அதையாவது எடுப்பீர்கள் என நினைத்தேன்.. நீங்கள் சாப்பிடுவது உங்கள் விருப்பம்.. ஆனால் இது போன்ற பதிவிற்கு முன்பு மருத்துவரிடம் கேட்டுவிட்டு செய்வது நல்லது
@selvip5926
@selvip5926 4 жыл бұрын
D
@vasukia9580
@vasukia9580 4 жыл бұрын
Thappana pathivu podatheenga....
@Saraswati-kt7sv
@Saraswati-kt7sv 4 жыл бұрын
Thavarana samayal kurippukal pirarin neram,onrum ariyadha pillakalai thavarana vazhikku nadathukireerkal.lntha padhivai neekkavum.Thayavu koornthu yarum pinpatravendam.Aluminium udalukku kedu endru theriyatha? Pazhaya iddilippaanaya mudala mathu.
@sureshvenugopal1799
@sureshvenugopal1799 4 жыл бұрын
2 நிமிடத்தில் பேசி முடித்திடல் முடியும். 5 நிமிடம் 9 சென்ட்... கால விரயம் தவிர்க்க, வாழைப்பூவின் பலன் தெரிவிக்கப்படவில்லை... வணக்கம்.
@pushkalasuriyanarayanan5043
@pushkalasuriyanarayanan5043 4 жыл бұрын
Narambu digesting ahahathu. Its wrong method
@AbdulWahab-gj8rd
@AbdulWahab-gj8rd 4 жыл бұрын
Naramba edukama samaipathu thavaru Yaarum etha try panna vendam
@malathiyuvaraj4430
@malathiyuvaraj4430 4 жыл бұрын
Title kum neega samaikuradhu kum sambathame illa
@palanipalani1606
@palanipalani1606 4 жыл бұрын
Please don't take risk in childrens health
@iswaryaiswarya6467
@iswaryaiswarya6467 3 жыл бұрын
Narambai neekivitu apadeyee vega vaithu seyyala..... pathi pathi yaa eduthu ullangaiel vaithu theithaal pirium appothu narambai thaniya easy aa edukalam
@ramyanagarajan694
@ramyanagarajan694 4 жыл бұрын
Mothalla titlela mathunga
@preethaprathap5446
@preethaprathap5446 4 жыл бұрын
Ula erukura narambu and small white transparent leaf erukum adhulam yedudhu than samaikanum.. ungaluku theriyalana therinjikonga sis.. neram micham panradhukaka somberi thanam pattu odambuku kettadha sapida kudadhu...konjam late analum paravala tv pakura time layo Ila free time layo adhulam remove panitu aparam samainga.. konjam neram micham panradhukaka romba neram vaidha Vali la avadhipada poringala...
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 4 жыл бұрын
If you do not remove the stem and glassy part they will contribute to already high fiber content of the plantain flower. Most cannot digest the high fibers resulting in semi solid stools. That is all. Since the entire flower is fried crispy, the fiber can be chewed to a fine paste. That is the idea here I think.
@nirmalajayakumar97
@nirmalajayakumar97 4 жыл бұрын
நரம்பு எடுக்கனும்
@allitemsdoordelivery
@allitemsdoordelivery 4 жыл бұрын
Athusari madam..kazhuva vendama?
@senthildurairajan5776
@senthildurairajan5776 4 жыл бұрын
Eppadi sapedurathuku sapidamale erukalam. Somberi thanama samaikathega.Narambu edukanum
@nalinipriyasiva131
@nalinipriyasiva131 4 жыл бұрын
Narambu edukalana waste maa
@trueindian887
@trueindian887 Жыл бұрын
Idu vaalai poo bonda.
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 4 жыл бұрын
சோம்பேறி சமையல்
@thangamgannesh3077
@thangamgannesh3077 4 жыл бұрын
You haven't removed the inner stigma, stamen of the flower. It's not good for health.
@meherbanu3036
@meherbanu3036 4 жыл бұрын
நரம்பு எடுக்காம செய்வது தவரறு
@lalithasanker6163
@lalithasanker6163 4 жыл бұрын
Wrong thappana pathivai podathinka
@Kovaitamizhi
@Kovaitamizhi 4 жыл бұрын
Y By
@banumathykrish7710
@banumathykrish7710 4 жыл бұрын
Very wrong method
@ushakrishnaswamy8860
@ushakrishnaswamy8860 4 жыл бұрын
The recipe may be good but the method that you are teaching without removing kallan is utter blunder. It will lead to very severe diarrhea which may even require hospitalization.
@jhansilenin1147
@jhansilenin1147 4 жыл бұрын
நீங்கள் சொல்றதெல்லாம் கரெக்டுதான்.. வாழைப்பூவை நரம்பை மட்டும் எடுத்துட்டு செஞ்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்
@thirumalaidurairaj3923
@thirumalaidurairaj3923 4 жыл бұрын
அது"சரிங்க மேடம் பூவில்லுள்ள"நரம்பு என்னாயிற்று வேக வைக்கும்"பொழுது நரம்பு வெந்து"விடுமா! சொல்லவில்லையே
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,9 МЛН
ОТОМСТИЛ МАМЕ ЗА ЧИПСЫ🤯#shorts
00:44
INNA SERG
Рет қаралды 4,8 МЛН