திருமண அமைப்பாளர் என்பது தமிழுக்கு மேலும் பெருமை தங்களுடைய சமையல் அருமை அருமை
@TheChennaiKootanchoru3 жыл бұрын
எங்க ஊர்ல எல்லாம் நிறைய பார்த்திருக்கிறேன் ஆனால் இதை சமைக்க முடியும் என்று நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிகிறது இதன் மருத்துவ குணம் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.
@mycountryfoods3 жыл бұрын
💐💐🙏🏼🙏🏼💐
@chinnappapillaishanmugavel24742 жыл бұрын
I hope this is mullu kathri, kandan kathiri-solanum santhacarbum is different
@kumuthamvenu23862 күн бұрын
@chinnappapillaishanmugavel247முள்ளு கத்தரி வேற கண்டங் கத்தரி வேற. அது பேரிய செடி க. கத்தரி மண்ணுல படர்ந்து இருக்கும்.4
@manjulakannan19643 жыл бұрын
காட்டில் கண்டங்கத்திரி பறித்து சுவையாக சமைத்து திருமண அமைப்பாளர் என்று அழகாக திருத்தம் சொல்லி குழந்தைகளின் ஊஞ்சல் ஆட்டத்துடன்மருத்துவ சமையல் அருமையான நிறைவு சூப்பர் 🕉️🙌👍
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@vasantharvasantha75923 жыл бұрын
திருமண அமைப்பாளர் என்று கூறியது அருமை
@shanmuganathankarthik20823 жыл бұрын
இயற்க்கையான மருத்துவகுணம் கொண்ட உணவு அருமை திருமண அமைப்பாளர் சூப்பர்
@vijelarose66833 жыл бұрын
திருமணம் அமைப்பாளர்super
@arunniro83033 жыл бұрын
திருமண அமைப்பாளர் சொன்னது நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் திருமண அமைப்பாளர், நானும் இனிமேல் ப்ரோக்கர் சொல்ல மாட்டேன்
@innsaiyammalmercyinnsaiyam55803 жыл бұрын
Marige Asembler சொல்லுங்க
@arunniro83033 жыл бұрын
@@innsaiyammalmercyinnsaiyam5580 ok
@nashrussell22153 жыл бұрын
instaBlaster...
@thavamanithavamani24233 жыл бұрын
திருமண அமைப்பாளர் தமிழ் மிக அருமையாக பேசுகிறார்
@ravisankar1015 Жыл бұрын
Super
@MohanRaj-jh6ej3 жыл бұрын
மருத்துவம் குணம் கொண்ட சமையல் வீடியோ வேர லெவல்
@sriramulu.mayiladuthurai3 жыл бұрын
நாடும் வீடும் நாளும் தேவை. இப்படிப்பட்ட. உயிரோட்டமான. சமையல்தான்.நன்றி.
@nadarajan10412 жыл бұрын
உலகில் 75%சளிதொல்லையில் அவதிபடுகிறார்கள். சளிதொல்லையிலிருந்து விடுதலையாக மருத்துவம் தேவை சகோதரி
@Sumaiyaas3 жыл бұрын
நல்ல மனிதர்.தோற்றத்தில் எங்கள் அப்பா போலவே இருக்காங்க.
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@agrikrishnan207614 күн бұрын
நன்றி ஐயா தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய வாழ்த்துக்கள் ❤❤ சமையல் குறிப்புகள் சிறந்த பதிவு ஐயா ❤❤
@mycountryfoods13 күн бұрын
💜🙏🌷💖
@d.shanthi899310 ай бұрын
👌😊🤔இதுவரை நான் செஞ்சது இல்லை இனிமேல் செய்யனும்.
@annalaxmip7839 Жыл бұрын
நல்லசத்தான இயற்கை உணவுகள் போடுகிறீர்கள். பணி தொடரட்டும்.
@selvisundaram15863 жыл бұрын
சூப்பர் சகோதரி இதில் குழம்பு செய்து சாப்பிடலாம் என்று நீங்கள் சொல்லிதான் தெரியும் இது கிடைக்கும்போது செய்து சாப்பிடுவோம் நன்றி சகோதரி
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா
@panneerselvam16013 жыл бұрын
நல்ல ஒரு அனுபவம் வாய்ந்த இந்த நட்டு மருத்துவர்கள் சுகாதாரம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த பதிவு வாழ்த்துக்கள் 👍 வாழ்த்துக்கள்
Super akka romba nal achu maruthuva samayal seithu video arumai thanks akka
@mycountryfoods3 жыл бұрын
💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rajapandirajapandi18532 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நாவில் நீர் ஊருகிறது நன்றி அம்மா
@mycountryfoods2 жыл бұрын
🙏🏼❤️💐💐🤙
@jaihind-fz9fe2 жыл бұрын
அருமையான குழம்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@abiramiabiabi19753 жыл бұрын
அக்கா மருதாணி சூப்பர்👌👌
@rajasenthilkumars87312 жыл бұрын
அய்யா வின் தமிழ் பேச்சு மிகபிரமாதம் சகோ உங்களது செயலும் ஆம் சகோ நன்றி வாழ்த்துக்கள் 👍😃👌
@mycountryfoods2 жыл бұрын
😍💜💜❤️💐💐🙏🏼🙏🏼😍
@soundaryanatarajan25343 жыл бұрын
Sema ka ungaloda ellam samyal enaku Romba pudikum sila samyal nanum pani paathen sema taste ah irunthuchu thank q ka 🙏🙏🙏
@mycountryfoods3 жыл бұрын
💐🙏🏼🙏🏼💕❤️❤️
@nazeerm51624 күн бұрын
மருத்தவகுணம்முடைய சமையல்குறிப்புக்கு நன்றி நன்பரே
@mycountryfoods4 күн бұрын
💜🙏🌷🌷
@revathy29443 жыл бұрын
Unga vedio la irunthu maruthuva gunam ullathellam therinchikirom romba usefulla irukku
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😍😍❤️💐💐
@vishalvichu63403 жыл бұрын
Naanum idhai ippadi dhan samaipen and you are always cooking healthy foods 👍🏻 superb 😊
@mycountryfoods3 жыл бұрын
💕❤️💐🙏🏼🙏🏼
@nagarajans37292 жыл бұрын
@@mycountryfoods குழம்பு சுவை அருமையாக இருந்தது. ஆனால் தோல் திப்பி திப்பியாக வாயில் நிற்கிறது, ஏன் சகோதரி? எதுவும் மாற்று இருக்கிறதா?
@shajahanadhilcooking282916 күн бұрын
அருமையான பதிவு
@DiyanTamizh2 жыл бұрын
அக்கா அருமை ரொம்ப நாளா கண்டங்கத்திரி சமையக்க தேடினேன்.. உங்களால் தெரிந்து கொண்டேன்...வாழ்த்துக்கள் நன்றி
@venusuriya61563 жыл бұрын
ஐயாவின் தமிழ் மிக மிக அருமையாகவும் மற்றும் இனிமையானதாக உள்ளது
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼💕💐❤️❤️
@edisonvinothaedisonvinotha3863 жыл бұрын
Onga video pathu romba nal agidchu neenga keezha vizhunth teenganu therinji kashta ma pochu neenga seekram gunamaga vendikiren
@vsgtamilchannel51923 жыл бұрын
கண்டங்கத்திர்க்கா மருத்துவம் சொன்னது அருமை அருமை 🙏 நன்றிங்க
@mycountryfoods3 жыл бұрын
💐💐🙏🏼🙏🏼💕💕❤️
@ManjulaManjula-my8oi3 жыл бұрын
மருத்துவமிக்க குழம்பு மிக அருமை அக்கா 👍
@bastakis56443 жыл бұрын
இயற்கை மருத்துவகுணம் கொண்டது வாழ்த்துக்கள் சகோதரி இதை சமைத்து காட்டியதற்கு
@dhanushkodideivanayagam88333 жыл бұрын
Vijay tv bhayalakshml
@vijaykumar-ue3jq3 жыл бұрын
o95
@mycraftdream933 жыл бұрын
நீங்கள் செய்யும் அனைத்து சமையலும் அருமை அக்கா
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼💐💐💐🙏🏼🙏🏼
@mumthaajmumu16843 жыл бұрын
I'm sri lankan naanga itha vattukai enru solluvam coconut milk serthu samaipom supera irukum na ippo Bahrain la iruken ithe pathu 9 varusam achu romba nanri a... Akka
@mycountryfoods3 жыл бұрын
❤️❤️🙏🏼💐💐💕💕💕
@thangammani30233 жыл бұрын
இந்த கத்தரிக்காய் மருத்துவ குணம் கொண்டது சூப்பர் உங்கள் சமையலும் எதார்த்தமான பேச்சும் மிக மிக அருமையாக உள்ளது🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mycountryfoods3 жыл бұрын
💐💐❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
@thangammani30233 жыл бұрын
நன்றி🙏💕 அக்கா
@rajkamal40543 жыл бұрын
Akka unga recipe ellam super 👌 ungalai pakkam numnu aasai akka
@chitran86192 жыл бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் சொல்லி கொடுத்த குழம்பு செய்து பார்க்கிறேன் நன்றி நன்றி
@mycountryfoods2 жыл бұрын
❤️🙏💜💐💐
@VV_proGaming10 ай бұрын
Unga udaiya sayal anaithum super
@sugunasureshd29883 жыл бұрын
உபயோகமுள்ள குறிப்புகள் நன்றி தோழி
@sowmiyachitraarumugam40033 жыл бұрын
Village smart guy your periya athan is super 👌 He is doing a great job as a thirumana amaippalar. Superb. All the best for his good job 👏 God bless 🙌🙏and Ananthi you are so sweet kind and a lovely woman. Love you 😍💗💓
Na ungalodathu pathu senjan intha kulambu.really sema taste sis.thank you❤
@mycountryfoods5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ரம்யா💜💙🙏💖
@kumarvanka98083 жыл бұрын
நல்ல சத்தான மருத்துவம் நிறைந்த குழம்பு நன்றி ஆனந்தி
@cinematimes95933 жыл бұрын
Naangalum intha kulambu same method cook panuvom nice and healthy recipes 👍👍
@tamilselvisureshkumar89272 жыл бұрын
Super sappudanum bola errukku
@maheshmathavan4133 жыл бұрын
Very nice ananthi akka
@genes14310 ай бұрын
இது வட்டுக்காய் எங்கள் நாட்டில் சொல்வம் நாங்கள் அருமை நன்றி
@krishtree93342 жыл бұрын
Neenga muttum than reply panringa thanku so much akka Antha appa pechu super😍 இறச்சு மீன் பிடிக்கும் போது அந்த அப்பா பாடல் மிகவும் அருமை😀 லாபம் ஆ ஒன்னு... அந்த பாடல் சூப்பர் 😍
@mycountryfoods2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி💜❤️🙏🏼🙏🏼🙏🏼
@palaniammal18012 жыл бұрын
g fr
@Asavoundar942 жыл бұрын
I ate the vegitable Kanta katheri Taste super but raibown pain came But caught went Nice 👍 good
@vijikannan15403 жыл бұрын
குயில் சத்தம் கேட்டது 20 ஆண்டுக்கு முன்னர் சூப்பர் தம்பி உங்கள் ஊர் பக்கம் எங்களுக்கு ஒரு வீடு பார்த்து தரவும் வாழ்கை வாழவே மிகவும் மகிழ்ச்சி
@mycountryfoods3 жыл бұрын
🙏💕❤️😍😍
@moorthysm187911 ай бұрын
ஐஐஐஐஐ சூப்பர்😊😊😊
@mahendranvasudavan80023 жыл бұрын
Good video. Amma God bless you
@mageswarig71793 жыл бұрын
அருமை ஆனந்நி & திருமண அமைப்பாளர் அப்பா சூப்பர் 👌👌👌🙏🙏🙏
@mycountryfoods3 жыл бұрын
மிக்க நன்றி🙏💐💐🙏🏼🙏🏼💕
@savithaLT3 жыл бұрын
Thatha nalla suppera pesaranga akka yellam video layum thatha va pesa sollunga akka thatha va nerulaye pakkanum asaiya irukku 😘😘😍😁