மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தது
@shankari2354Ай бұрын
வரலாறு இதை அப்படியே தமிழ் பாடப்புத்தகத்தில் பதிக்கவும் இதை படித்து நம் வருங்கால பிள்ளைகள் வாழ்க்கையில் எப்படி முன்னேற்றம் அடையலாம் என்று பாடம் கற்று நாட்டை முன் நடத்துவார்கள் கொடுமை
@adwpsveyyalorehm.45317 ай бұрын
Good super information
@vijayakumar-wx2mw Жыл бұрын
வளர்ப்பு மகன் சுதாகரன் "சின்ன Mgr" என்ற பட்டத்துடன் சுற்றி கடைசியில் சிறைச்சாலைக்கு சென்றான்"பன்னி பண்டாரம்" எவ்வளவு கூத்து.
@ThayalanR-xp4lj Жыл бұрын
அவ்ளவு பெரிய உருவத்தை வளர்ப்பு மகன் என சொல்லி 8 கோடி மக்களின் காதுகளில் பூ வைத்தவர்கள் ஜெயலலிதா வும் சசிகலா வும் மக்கள் மாக்களா?
@RMurugan-jy5fw6 ай бұрын
உங்கள் கருத்துக்களை தமிழக மக்கள் புரிந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் ? நீங்கள் அரசியலில் இருந்தால் ஊழல் வாதிகளை ஒழித்து மிகவும் நன்றாக இருக்கும் ? வாழ்த்துக்கள் ஐயா.
@safedrivesaveslife3420 Жыл бұрын
எடப்பாடி பழனிசாமி தான் கல்லாப்பெட்டி சிங்காரம் 😂😂😂 சூப்பர் பாண்டியன் சார்
@ThayalanR-xp4lj Жыл бұрын
பாண்டியன் சார் உண்மை ய உரக்கச் சொல்லும் உத்தமர்
@jrmtradingjrmtrading7134 Жыл бұрын
இந்த மாதிரி இன்னும் நுறு வீடியோ வந்தாலும் இந்த தமிழ்நாட்டு மக்கள் திருத்த முடியது
@Golden_Sands Жыл бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@balamurugan727 Жыл бұрын
😂
@__S__1 Жыл бұрын
உண்மை மூளையற்ற தமிழ் மக்கள்
@svkumarkumar407 Жыл бұрын
True...jj,MGR, Stalin kanimozhi.. ellorrum dishonesty earn money என்ன தான் பண்றது?? DDTv தினகரன் கூட..50'000 c'rore.??!
@muthammalrangasamy6608 Жыл бұрын
@@balamurugan727aare
@villagecookingtechnology2229 Жыл бұрын
கிடைத்தவர்கள் சுருட்டி கொண்டார்கள் இதை கேட்டு மனசு ரொம்ப வலிக்குதுடா சாமி நமக்கு நாளைக்கு எப்படி என்றே தெரியவில்லை இந்த நிலை மாறுமா? இல்லை இன்னும் பொழப்பு கேவலமாக போதுமா என்று தெரியவில்லை
@karthikdhandapani5265 Жыл бұрын
மக்களை ஏமாற்றி இப்படி யாருக்கு டா இப்படி சேர்த்து வைக்கிறீர்கள் ???😅😅
@Karthickmasanmasan5 ай бұрын
Unknown political facts exposed, wonderful insights.
@annamalaithiravidamani28559 ай бұрын
TTV வழியில்
@vadivelj833 Жыл бұрын
உண்மை தகவலுக்கு நன்றி ஐயா இந்த மக்கள் திருந்து ஐயா
@mubharakkhan3601 Жыл бұрын
எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும் போகும் பொழுது எல்லாத்தையும் விட்டுவிட்டு தான் செல்ல வேண்டும்
வந்தபோது எதைக்கொண்டுவந்தோம்? போகும்போது எடுத்துச்செல்ல? எதுவும் இல்லை, ஆடி முடிந்தால் அடங்கியே ஆகவேண்டும்,, உணர்ந்தால் அமைதி வரும்,
@vairavelv5487 Жыл бұрын
நீயே சொல்லிவிட்டாய் சசிகலா இல்லையென்றால் ஜெயலலிதா இல்லை
@db_67 Жыл бұрын
எப்படி சட்டம் இவர்களை ஒன்றும் செய்வது இல்லை 😢
@rajsu9294 Жыл бұрын
இப்போது உள்ள ED, IT பிரச்சினைகள் மத்தியில் ஜே. & கோ அடித்த கொள்ளை காணாமல் போய்விட்டது.
@tirugnanumvs5333 Жыл бұрын
எல்லாம் எப்படி வந்ததோ , அப்படியே போய் விடும்.
@ElangovanVeeramuthu Жыл бұрын
உண்மை
@Sundar6956 Жыл бұрын
எந்த வழக்கும் தண்டனை இல்லையே?
@balurr9244 Жыл бұрын
Arumai Pandian
@periasamyshanmugam8072 Жыл бұрын
Very True Statement Pandian Sir. Valthukkal
@KakkanSelvakumar6 ай бұрын
எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன்அவர்கள்பொதுமக்களின்எதிர்காலத்தைகருத்தில்கொன்டு.அரம்பகலவிமுதல்ஆராய்ச்சிகலவிவரைகல்வியைஅரசுஇலவசமாகவழங்கசேலத்தில்கல்விஉரிமைமாநாடுநடத்தினார்.கல்விநிறுவனங்கள்அனைத்தும்அரசேஎடுத்துநடத்தவேண்டும்இலவசமாககல்விஎல்லாமக்களுக்கும்சென்றுவிடவேன்டும்என்றுமாநாடுநடத்தியவர்எழுச்சித்தமிழர்அவர்கள்.
@vijayvelan731 Жыл бұрын
Very nice spetch pantiyan sir love 💕 your spetch iam very nice
@ponrajv9240 Жыл бұрын
Super msg
@saravanaprabu20208 ай бұрын
Super sir ,ungal pani sirappu
@Hindismartearn Жыл бұрын
Pandiyan sir is real genuine man....may God bless u sir...
@govidarajs5322 Жыл бұрын
இதல்லாம் கண்டுக்காமல் இருக்கும் அரசு பெரிய அதிகாரி
@templecity2739 Жыл бұрын
சென்னை பீனிக்ஸ்மால் யாருக்கு சொந்தமானது இதன் வரலாற்றுப்பின்ணணி பற்றி எடுத்து விடுங்க சார்
@manis80176 күн бұрын
Good speech Sir.
@Mettupattimurugavel Жыл бұрын
கருணாநிதி குடும்பம் பற்றி ஒரு வீடியோ போடுங்க அய்யா
@தமிழ்தென்றல்கிழக்கு Жыл бұрын
எழைத்தாயின் மகனை பற்றிய வரலாற்று உண்மை களை மேடைகளில் பேசுங்கள் அய்யா !
@rajendranrajan4860 Жыл бұрын
Yennathu.....oru video va? athu 1000 episode thaandume? Parayilleya......
@gopinathparthasarathi66269 ай бұрын
Ivan pondatithan kooda irunthu partha
@vetrivel77459 ай бұрын
இவரு தான் நேரா எல்லாத்தியும் பாத்தவரு 😂இதைவிட பலமடங்கு அடித்த கலைஞர் குடும்பத்தை தூக்கிபுடிக்கிம் போதே தெரியுது நீ யார் என்று
@narayanaswamy-en1fk Жыл бұрын
Pandian sir, You are really great sir
@ramanathanpl5163 Жыл бұрын
Excellent speach.Thease people must be punished such as Arabian countries
@Golden_Sands Жыл бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@solaisamysolaisamy2190 Жыл бұрын
Super
@kumaraashok98848 ай бұрын
Karunanidhi video podunga pappom....
@murugesana1686 Жыл бұрын
Pandian Aiyya, Kootru ( Kooruvathu) 100%True
@varunpillai8705 Жыл бұрын
உண்மை சார்
@Golden_Sands Жыл бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@subramanianchenniappan4059 Жыл бұрын
Dinakaran னும் உத்தமனல்ல . இவர் சொல்லது அனைத்தும் உண்மையானு தெர்ல😂😂😂
@infantyamahafz4018 Жыл бұрын
100-/ உண்மை அய்யா கூறுவது
@db_67 Жыл бұрын
இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் ஏன் இவர்கள் மீது சட்டம் எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்? ஒரு உண்மையான நீதிபதி இருந்தால் இவர்கள் வெளியே இருக்க மாட்டார்கள்.
@sivashanmugam1603 Жыл бұрын
Thanks very much ayya
@mohankp233011 ай бұрын
சூப்பர் படம் போல்செய்தி
@selvarajan7948 Жыл бұрын
Ttv 🙏
@ALAGAPPANBharathi7 ай бұрын
அந்த இரூமபுக்கரத்தை பற்றி தமிழ் மக்களூக்குத் தெரியும்.என்ன காரணத்தாலோ எடப்பாடி நெருங்க விடவில்லை.எட்டியும் பார்க்கவில்லை.
@prabakarans1972 Жыл бұрын
பெருமளவு உண்மை!
@bp.uthamakumar.5567 Жыл бұрын
ரொம்ப நாளா கூவிக்கிட்டு இருக்கார் போல ஏதாவது கொடுங்க
@jayapal3098 Жыл бұрын
Supersir
@rslp6702 Жыл бұрын
Mr.Pandian, You should contest for the CM POST AND I AM VERY SURE YOU WILL WIN. You are very honest, simple and you have compassion towards the poor people of Tamil Nadu. You are brilliant in subject matter plus you know everything about Politics and how the corrupt idiots work.
@narayanaswamys8786 Жыл бұрын
Single MLA cannot become CM of any state..
@karthikeyanc3583 Жыл бұрын
ரித்தீஷ் ஒரு கண்டெய்னர் எடுத்துக் கொண்டு அதில் பல சொத்துக்களை வாங்கி குவித்தது உண்மையா?
@gopinathparthasarathi6626 Жыл бұрын
Domes Pandyan fbi Karthika ketkirar solu Ivan mullamari
@vkiyertnj2862 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இவன் நூல் அருந்த காத்தாடி முனை உடைந்த ஊசி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
@kaliswaran5880 Жыл бұрын
Yes true I'm from ramanathapuram, எங்கள் ஊர் ஜே கே ரித்தீஷ்
@murugesana1686 Жыл бұрын
Yes, I think.
@rajakumardurairaj3443 Жыл бұрын
Yes
@sathyanarayanan9204 Жыл бұрын
Superb
@sivaramakrishnan3628 Жыл бұрын
நக்கீரன் கோபால் எவ்வளவு கோடிக்கு அதிபதி முதலில் அதை செல்லவும் கோபால் அண்ணே!!!!
@ANizamuddin-u3t Жыл бұрын
Pandiyan sir mikka thagavalgal nandree harasial Karachi kodikiraga super thagavalgal 🎉🎉🎉 thanks for all
@ananthtami2463 Жыл бұрын
அருமையான பதிவு ❤
@Golden_Sands Жыл бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@paramasivamthirumeni1981 Жыл бұрын
ஊழலை ஒழிப்பதாக கூறும் பிரதமர் மோடீ அவர்கள் இந்த பதிவின்படீ பார்த்தால் ஊழல் பெருச்சாளி டீடீவி தினகரனை ஆதரிக்கிறார். இவருடன் கூட்டணி அமைக்க மத்திய பாஜக கட்சியும் விரும்புகிறது.இதில் அண்ணாமலை அவர்களின் நிலை என்ன
@SekarSekar-je8xg11 ай бұрын
D m k company vs A d m k company எந்த கம்பெனிக்கு சொத்து அதிகம் என விளக்கம் கொடுங்கள் பாண்டியன் சார்
@MidhunSivabalan Жыл бұрын
TTV mass 🔥🔥
@mr.kingkong9848 Жыл бұрын
ஆமாடா, திருட்டு தாயோலி
@selvarajs2754 Жыл бұрын
PODA PANDRIKKU PIRANDHA PANNADAI NAAYE 😠
@kumaraashok98848 ай бұрын
Gopalapuram & family kasu illa ma kanjikku kastapaduranga....
@sivakumartgv1221 Жыл бұрын
Sir please do public prabakanda meeting
@BanumathiEkambaram-og4kf Жыл бұрын
இந்த பணம் அவங்க வம்சத்தையே அழிக்கும்
@sivamuruganbodhumani547 Жыл бұрын
தமிழா தமிழா பாண்டியன் பாண்டியன் ஐயா அவர்கள் தமிழ்நாட்டு டிடிவி தினகரன் நடித்த கோடிக்கணக்கான ரூபாய் மக்களுக்கு செலவு செய்ய வேண்டும் அப்பொழுது மக்கள் நம்பிக்கை அடைய முடியும் தினகரன் அவர்கள் அம்மாவின் உயிர் உள்ளவரை நினைத்தவர் துரோகிய உள்ள காரணத்தினால் அம்மா இறக்கும் வரை தன்னுடன் இணைத்துக் ஜெயலலிதா விரும்பவில்லை டி டி தினகரன் அவர்களுக்கு மக்கள் பழம் இணைப்பு இடைவெளி அதிகமாக இருந்தது என நான் நினைக்கிறேன் வணக்கம் ஐயா பேராசை உள்ள மனிதர்கள் வாழும் வாழ்க்கை கடைசியில் பலன் கிடைக்கும்
@velumani3201 Жыл бұрын
இவர்களுக்கு எல்லாம் வடகொரிய அதிபர் மாதிரி இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்