மார்வாடிகளின் சினிமா பைனான்ஸ் தொழில் தந்திரங்கள் - உடைத்து பேசிய பாண்டியன் | Kollywood | Marvadi

  Рет қаралды 205,792

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

மார்வாடிகளின் சினிமா பைனான்ஸ் தொழில் தந்திரங்கள் - உடைத்து பேசிய பாண்டியன் | Kollywood | Marvadi
#aagayamcinemas | #aagayamtamil | #journalistpandian | #sowkarpet | #marvadies | #chennai
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 211
@mubharakkhan3601
@mubharakkhan3601 Жыл бұрын
பயம் என்றால் என்னவென்று அறியாத மனிதர்தான் எங்கள் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்👍🏻👍🏻👍🏻👍🏻
@selvarajs2754
@selvarajs2754 Жыл бұрын
INDHA ARAI MENTAL KOOMUTTA KOMALLI PAESUVADHU YELLAM PUZHUGU MOOTTAI.....😠😡😠😡😡 INDHA YEENA PIRAVI PANNADAI PAYAL PAETCHUKKU YAARUM MUKKIYA THUVAM KODUKKA VENDAAM 😠😡😠😡😡😠😠😠
@udayashankar6418
@udayashankar6418 Жыл бұрын
Telunga telunga Vijay sethupathi also bhayamariyaan ya
@dineshbabu2984
@dineshbabu2984 Жыл бұрын
🎉🎉
@ramasamyjayaraj7331
@ramasamyjayaraj7331 5 ай бұрын
​@@udayashankar6418😢😅😅
@bccifantasyastrologer
@bccifantasyastrologer Жыл бұрын
எதார்த்தமாக பேசுகிறார்❤❤❤❤
@sithickbabu4653
@sithickbabu4653 Жыл бұрын
கண்டிப்பா இத பத்தி ஒரு படம் எடுக்கணும் படம் சூப்பர் ஹிட்
@karthikpchetty
@karthikpchetty Жыл бұрын
பாண்டியன் அய்யா வாழ்க... என்னால் சிரிப்பு அடக்க முடியவில்லை... தமிழின கடவுள் முருக பெருமான் அனுப்பி வைத்த இன்றை தமிழகம் மற்றும் தமிழினத்தின் இரை தூதர் அய்யா பாண்டியன்...,🙏
@victori3431
@victori3431 Жыл бұрын
These marwadis are dominating in South India by their money power and unity.
@ravindracv8759
@ravindracv8759 Жыл бұрын
Thiru Pandian is interesting.
@atcharam4
@atcharam4 5 ай бұрын
​@@victori3431 வட்டிக்குக் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும். தமிழ் வணிகர்களையும் , கடை வைத்திருப்பவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
@mubharakkhan3601
@mubharakkhan3601 Жыл бұрын
மக்கள் நாங்கள் அருகில் இருக்கும் வரை அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களை வெள்ளயாரும் பிறக்கவில்லை 👍🏻👍🏻👍🏻👍🏻
@prabhavathis8525
@prabhavathis8525 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் மார்வாடிகள் பற்றி மேலும் உள்ளது
@murthyarumugam
@murthyarumugam Жыл бұрын
தைரியமான பாண்டியனன் இன்னும் நிறைய செய்தி கலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உங்களுக்கு பாராட்டுகள்
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 Жыл бұрын
இந்த யூடியூப் சேனல் இன் செய்தியை படிக்கும் போது ஒன்று ஞாபகம் வருகிறது . யூதர்கள் தான் முதன் முதலில் பேங்க் அல்லது வட்டிக்கு கொடுப்பது போன்ற வியாபாரங்களை செய்ய தொடங்கினார்கள். அவர்களும் அவர்களுக்கென்று ஒரு சங்கம் அமைத்து ஒரு விழுந்த ஒருவனே தூக்கிவிடுவார்கள் தேவையான உதவிகள் பண்ணி. அதே விதமா தான் இப்போ பார்க்கும்போது இந்தியாவில் மார்படிகள் இருப்பது தெரிகிறது அவர்களுக்கு முக்கிய நோக்கம் பணத்தை சம்பாதிப்பது யூதர்களும் அதே விதமாக பணத்தை சம்பாதிப்பதால் ஹிட்லர் யூதர்களை கொன்றதுக்கான இன்னொரு காரணம் அவர்கள் வட்டி தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பதும் ஒரு வாதமாக வைக்கப்பட்டது
@alexanderselvan2390
@alexanderselvan2390 Жыл бұрын
Jews are blood suckers the world knowns thru them all business people learned
@KamalKamal-ut1sb
@KamalKamal-ut1sb Жыл бұрын
நம்மூர் செட்டியார்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல.செட்டி என்றால் வட்டி என்று சொல்வார்கள்
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 3 ай бұрын
யதனின் இனம்தான்மார்வாடி ,சேட்டு, jain -எல்லா மொல்லமாறியும். எல்லாமே ரகசிய நடவடிக்கைதான்.திருடனுங்க.
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 Жыл бұрын
Excellent video pandian sir explained clearly the truth.
@drgajenderan3315
@drgajenderan3315 Жыл бұрын
இப்போது தெரிகிறதா?ஒன்றுக்கும் உதவாத ஆப்பிள் எதற்கு இந்த விலை விற்கிறது என்று? அது விளையும் இடத்தில் 12கிலோ 50 ரூபாய்!
@hariprasath3913
@hariprasath3913 Жыл бұрын
நீங்கள் உணவு அறிவியல் படித்தவரா?
@drgajenderan3315
@drgajenderan3315 Жыл бұрын
எனது மனைவி உணவு அறிவியல் படித்தவர். அவரது புத்தகத்தை நான் ஆர்வ மிகுதியால் படித்ததால், எனது நோயாளிகளுக்கு உணவு பற்றிய தகவல்களை சொல்லிக்கொடுக்கிறேன்.
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Жыл бұрын
அப்படியே சர்க்கரை நோய்களுக்கும் சொல்லுங்கள்
@guruvishnu9193
@guruvishnu9193 Жыл бұрын
தினமும் இரண்டு கிலோ சக்கரை சாப்பிடுங்கள்... சர்க்கரை நோய் போய்விடும்...
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 Жыл бұрын
அருமை அருமை ஐயா மிகச் சரியான முறையில் உண்மை செய்தி... கண் திறக்கட்டும் சினிமா ஆசையர் புது தயாரிப்பாளர். நான் கூட சினிமா தயாரிப்பாளர் தான் சொந்த பணம் போட்டு படம் வென்றால் அடுத்த படங்கள். போனால் அனுபவம். கடன் இல்லாமல் பணம் போனது சொத்து போகவில்லை.அவ்வளவுதான்
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 Жыл бұрын
படம் முடித்து ரீலீஸ் செய்தேன்.அதுவே வெற்றிதான்
@Mba54
@Mba54 Жыл бұрын
ரிபீட் மாஸ்டர்😄
@veerakutty1801
@veerakutty1801 Жыл бұрын
இதேபோல் நம் தமிழர்களும் ( அனைத்து குடிகளும்) இனத்தால் ஒன்றினைந்து தொழில், வணிகம், அரசியல் அனைத்தையும் நம் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம்.
@alexsagayaraj3903
@alexsagayaraj3903 Жыл бұрын
First unite your family then rest will happen automatically 🙏
@sithickbabu4653
@sithickbabu4653 Жыл бұрын
கண்டிப்பா இதை பத்தி ஒரு படம் எடுக்கணும் எடுக்கணும்
@VP_12345
@VP_12345 Жыл бұрын
ஆமாம் சார். தமிழர்கள் பணத்துக்காக தமிழனையே காட்டிக்கொடுக்கும் சூழல் இருக்கிறதே...
@veerakutty1801
@veerakutty1801 Жыл бұрын
@@VP_12345 அன்னியர்களின் ஆதிக்கம் முன்பு மறைமுகமாக இருந்தது ஆனால் தமிழ் தேசியத்தின் எழுச்சியால் இவர்களின் போலி பின்பம் உடைந்து கொண்டுறுக்கிறது ... இன்னும் சில வருடங்களில் இவர்கள் நம்மீது நேரடியாக ஆதிக்கம் செலுத்துவார்கள் அப்பொழுது தான் நம் தமிழ் மக்கள் ஜாதி(குடி) மதம் கடந்து ஓர் குடையின் கீழ் தமிழர்களாக ஒன்றினை வார்கள் . ஆனால் நாம் ஒன்றினையும் பொழுது நம் நாட்டின் அரசியல், நிர்வாகம் (அரசு அதிகாரிகள்), தொழில்துறை, விவசாயம் ( நிலவுடைமை), போன்ற அனைத்து அதிகாரங்களும் அவர்களிடம் இருக்கும். அப்பொழுது இங்கு அசாதாரணமான சூழ்நிலை ஏற்ப்படும் அதில் இருந்து நம் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க நாம் ஒன்றினைவோம் இது காலத்தின் கட்டாயம். நாம் மிகைப்படுத்தி சொல்லவில்லை நிதர்சனமான உண்மை.
@karthiknetworking2415
@karthiknetworking2415 Жыл бұрын
Neenga oru thanga Kadai Muda vecha sattai duraimurugan poola oombunga naai tumbler
@swarasyam
@swarasyam Жыл бұрын
Impressed by the speech
@karisalkuyil9732
@karisalkuyil9732 Жыл бұрын
பாண்டியன் ஐயா நேர்மை மெச்சத்தக்கது!!!
@sahayarajraj7847
@sahayarajraj7847 Жыл бұрын
Welcome pandian sir Excellent speak ,thank you sir
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
சினிமா பார்க்காமல் இருக்க படம் ஓடாது படம் எடுக்க மாட்டார்கள் மார்வாரி வட்டி தொழில் செய்ய மாட்டார்கள்.
@VP_12345
@VP_12345 Жыл бұрын
100 சதவீதம் உண்மையாக நேர்மையாக இருந்தால் மனிதர்கள் வாழ முடியாதா சார்..
@SelvaRaj-dg5tf
@SelvaRaj-dg5tf Жыл бұрын
ஆசையை அடக்கி வாழலாம்
@vijayabaskarans9551
@vijayabaskarans9551 5 ай бұрын
Pitcha than edukanum. If your honest you will be cheated
@SureshMadaswamy
@SureshMadaswamy Ай бұрын
வாய்ப்பில்லை
@samymadasamy2000
@samymadasamy2000 Жыл бұрын
பேசத் தொடங்க இப்போது பைனான்ஸ் பற்றியும் கருத்தைப் பேசியதற்கு நன்றி பைனான்ஸ் பற்றியும் நன்றி மாறுபாடு பற்றியும் திரையுலகில் திரையில் வகையில் நடக்கும் நிகழ்வுகளை நிகழ்வுகளைப் பற்றியும் நன்றி
@creativei3394
@creativei3394 Жыл бұрын
சூப்பரா சொன்னிங்க 😊👍
@Mba54
@Mba54 Жыл бұрын
ராமசாமி இப்ப சந்தர்லால் சேட்😀 இவர் பேசறத கேட்கறதே தமாஷா இருக்கு.
@MadhanKumar-mn9or
@MadhanKumar-mn9or Жыл бұрын
Good sir. Thanks
@vuttuon
@vuttuon Жыл бұрын
Good experienced talk about Marwadi, Gujarathis. Sir. What you say is very true. 👌👍
@mohanraj6202
@mohanraj6202 Жыл бұрын
Sema comedyyyyyy😂😂😂😂😂😂😂
@RamuKuppusamy-hw2rd
@RamuKuppusamy-hw2rd Жыл бұрын
Really ty
@Saravanan-z1u
@Saravanan-z1u Жыл бұрын
Too good
@riyasudeenosmanmeah17
@riyasudeenosmanmeah17 Жыл бұрын
Super! Suoer!! Super!!!
@HariHari-e1m
@HariHari-e1m Жыл бұрын
நிருபரை பார்த்து நல்ல கேள்வி கேட்ட ஐயா
@Prabus1998
@Prabus1998 10 ай бұрын
Nice video
@srinivasans4705
@srinivasans4705 Жыл бұрын
Marwadi nalavan tamilan kettavan
@parthasarathysarathy8124
@parthasarathysarathy8124 Жыл бұрын
Super duper fantastic lovely speech sir
@kaliswaran5880
@kaliswaran5880 Жыл бұрын
Start 1:50
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 Жыл бұрын
Correctly said..👏👏👍
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Maaveerar Annan Pandian avarghal. Valgha valamudan pallandu
@VNMRGSN
@VNMRGSN Жыл бұрын
In south Tamilnadu. chettiars and devars are giving finance at very high rates metre vatti express vatti interest rate is 10 percent per day.They will give 900 rs in the morning. it should be returned in the evening as rs 1000. Marvadis mostly go for gold loans at 2 percent per month and property loans.marwadis get lot of money from politicians and actors having lot of black money for safe keeping, they lend the money at low rates and donate lot of money to charity and education,. due to anbu chelian some producers have commited suicide
@thinkwise7796
@thinkwise7796 Жыл бұрын
Well said.
@maheshwarij7200
@maheshwarij7200 6 ай бұрын
🎉🎉
@anbarasanmuthaiya8342
@anbarasanmuthaiya8342 Жыл бұрын
திருந்துங்க தமிழ் மக்களே இது உண்மை
@thangarajmuthusamy6713
@thangarajmuthusamy6713 Жыл бұрын
Adadey pinyrarya pandian sir anchor sirikkapadathu bro
@jayaramraja1986
@jayaramraja1986 Жыл бұрын
Super Pandiyan
@maheswaranperumal446
@maheswaranperumal446 Жыл бұрын
விளிப்பின் உரை கல்
@abdulibrahimibrahim5952
@abdulibrahimibrahim5952 Жыл бұрын
Pandiyan good speech
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 Жыл бұрын
Really great sir,god bless you and family air
@Sethu-d5d
@Sethu-d5d 7 ай бұрын
🎉
@boopathirajalankesan5131
@boopathirajalankesan5131 Жыл бұрын
Kelvin ketkira thambi neengal ungal sontha panathai pottu channel nadathi varum varumanathai makkalukku pirithu koduthu makkalullu nallathu seiyalamae...
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
சினிமா கம்பெனி இவ்வளவு கஷ்டம் உள்ளதா இதை அறிந்து கொண்டேன் நன்றி
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 Жыл бұрын
Very nice , about marwadis, they only rule Avery where, money only rules that is the story
@victori3431
@victori3431 Жыл бұрын
Good speech Sir.
@manivannankrishnaswamy8253
@manivannankrishnaswamy8253 Жыл бұрын
3 Roses Ramba , jothika, Laila? Voice mute?
@sekarn2104
@sekarn2104 Жыл бұрын
Sir school vaathiya iruthengala Paadam edukira mathri Kathai solli kelvi ketkiringa?
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 11 ай бұрын
U r true, never Maravadis will never and invest on purshing materials.
@sivasamik6899
@sivasamik6899 6 ай бұрын
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@myself_345
@myself_345 Жыл бұрын
Good awareness thanks sir
@JeyaramJeyaram-m2v
@JeyaramJeyaram-m2v Жыл бұрын
மசிரு ஆதிக்கம்.எல்லாம் திமுக ஆதிக்கம்.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Жыл бұрын
Justice for Srimathi from Kuwait
@prasankumar9671
@prasankumar9671 Жыл бұрын
Antha marriage la 600cr value ella semma fun ma...... 7:20 uruttu uruttu
@sam195027
@sam195027 Жыл бұрын
Bro 600 crores varuma nu therila en friend marwadi than Avan sister marriage ku 200-300 ladies vantrupanga elarum body & hand full aah gold atleast 100crores worth irukum in my guess 😊
@PraveenSingh-jl8hw
@PraveenSingh-jl8hw Жыл бұрын
Is he stand-up comedian 😂😂semma uruttu
@Kamalabhai-s2g
@Kamalabhai-s2g 5 ай бұрын
Annaithu varalarum iyya pondiyan sir. Moolam pakkava therindhulollamudium. Marvadigal kurrithu unmayaga purindhukolla mudiyum.. Aannaithu seithigalayum unmayudan tharubavar ayya avargal.. Neenda valvai irraivan thara venduhirom.
@nalinakshis149
@nalinakshis149 Жыл бұрын
Don’t understand this interview! What is the message here???
@bitcoingamingtamil3575
@bitcoingamingtamil3575 Жыл бұрын
Nothing. But good timepass
@SelvaRaj-dg5tf
@SelvaRaj-dg5tf Жыл бұрын
Don't barrow unethical loan of high intrest rate, it will spoil your life, that is the message of life saving
@komathishargu2546
@komathishargu2546 Жыл бұрын
Why they censor Actress Laila name?
@psridharan2366
@psridharan2366 Жыл бұрын
Sir... You should give list of producers in street.
@dineshpkm
@dineshpkm Жыл бұрын
மார்வாடி அரசியல் வாதியின் பேனாமி
@vishal8672
@vishal8672 Жыл бұрын
Super Pandyansir.
@suryaprasadbaskar
@suryaprasadbaskar Жыл бұрын
Political Caste Religion = Capitalism 👎
@VP_12345
@VP_12345 Жыл бұрын
இங்கே எல்லா தேவைகளும் பணம் மட்டுமே.. பள்ளிக்கூடம் படிக்கும் மாணவர்களிடம் சொல்லுங்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே குறிக்கோளாக கொள்ள வேண்டும்..என்று கூற வேண்டும் 🙏
@satyamevajayate3907
@satyamevajayate3907 8 ай бұрын
Sir, VAKALATH from borrowed party. that VAKALATH lawyer will work against borrowed party in the courts without borrowed party consents. M sivarasan
@arumugam3098
@arumugam3098 Жыл бұрын
Pandiyan sir super pandiyan sir
@anandnarayanan3810
@anandnarayanan3810 Жыл бұрын
Kerala vukku ulle entha maarvadiyiyum poyida mudiyathunnu ivar solraar. Ivar unmai theriyaamal pesukiraar. Auto lorrry bus ellam kerala vil maarvaadikal thaan finance seikinraargal. Keralavil film finance kooda marvadikal seikinraargal. He should talk after knowing the truth.
@balaramraji7919
@balaramraji7919 Жыл бұрын
தமிழ் இல் எழுதுக
@siraj8302
@siraj8302 7 ай бұрын
Kadaisila 500 kodi rajamouli father project enna aachu nu solradhukulla . Distract pannitan
@PUDHUVAI53
@PUDHUVAI53 Жыл бұрын
Cinemagarergal mottai adipargal. Crazy new producer shall become pauper in the midway without completion of film. My friend's bother who earned in a good business and also worked in S.Arabia in those days last everything. Ravichandren, the hero & Sumithra the heroine both drunk and sleep without attending shootings / outdoor shootings many many days causing heavy loss to my friend's brother who lost his savings, business , Govt contracts & house.
@muruganshanthi018
@muruganshanthi018 Жыл бұрын
கேரளால மார்வாடி ஏன் முடியல சொல்லுங்க
@gkintl
@gkintl Жыл бұрын
I am a Keralite. There are cooperative banks in almost all village panchayats. Most of them run in loss as their governing members are usually from congress or CPI. You will get a job in those cooperative banks only if you are a member of either of those parties. They offer gold loans. Additionally, there are a lot of local pawn brokers (only Malayali). We call them as BLADE parties. So, people hardly go to them. There were Thamizh people offering small loans (2000-5000) . However, they all closed their business after the Kerala government enacted a law that would put them in prison. During Covid-19 period, people started misusing the law by taking loan and then filing a complaint against the lenders. So, Thamizh people are no longer involved in the small loan business.
@ASV686
@ASV686 Жыл бұрын
3:06 3:07 3:08
@sweet-b6p
@sweet-b6p Жыл бұрын
குட்டிகளை ஓட்டிச்சென்றூ பெரிய தொழிலதிபர்கள் மகிழக்கொடுத்து காசை வாங்கூகிறான்.
@surendranathangp9053
@surendranathangp9053 Жыл бұрын
Sun movies Marwadi companiya
@shajiharshb3629
@shajiharshb3629 Жыл бұрын
Iyyaa neeenga 1 minute pesara matter 3 minute pesureenga Padapadappu illaaamal niruthhi nidhaanaaamaaga pesavum pls
@rangarajan9080
@rangarajan9080 Жыл бұрын
Nadargal koodaththan association nadaththugiraargal
@surender7826
@surender7826 Жыл бұрын
They started bank also tamilnadu mercantile bank
@syedkareem3201
@syedkareem3201 Жыл бұрын
நீ வந்து மார்வாடிக்காரனா
@rangarajan9080
@rangarajan9080 Жыл бұрын
@@syedkareem3201 naan Tamilan. Nee enna Arab motteya?
@syedkareem3201
@syedkareem3201 Жыл бұрын
@@rangarajan9080 ஒ அப்டியா சங்கி
@rangarajan9080
@rangarajan9080 Жыл бұрын
aamanga mottappooo
@speedlighting-o8e
@speedlighting-o8e Жыл бұрын
சென்னை ய ஆக்கிரமிச்சிட்டான்...
@ranjithgopalakrishnan6987
@ranjithgopalakrishnan6987 Жыл бұрын
Bajaj finance பத்தி சொல்லிகிட்டு இருந்தவரை திசை திருப்பி மார்வாடி பக்கம் கொண்டு போயிட்டான்.மாரு வாடி கதை நமக்கு எதற்கு.
@TANKERMANAGEMENT-pt6df
@TANKERMANAGEMENT-pt6df Жыл бұрын
Fact fact
@MrBHOLEVCREATIONSofficial
@MrBHOLEVCREATIONSofficial Жыл бұрын
Ivan solratha partha, 10% unmaiya irunda kuda yosikalam... 10 ruwa vadi 😂😂😂😂😂 vada va, ilicha vayana irupan pola panam vanguravan 😂😂😂😂
@arunkumararun6646
@arunkumararun6646 Жыл бұрын
Tamil flime industry telungan kai la tha irukku, maarvadi pathi ethukku pesurenga
@Kanagaraj8585-tf8zl
@Kanagaraj8585-tf8zl Жыл бұрын
ஏன்❓ தேவயானி பெயர் சொல்லும் போது வாய்ஸ் இல்லை❌
@sureshrook
@sureshrook Жыл бұрын
எப்படி கேரளாவில் மார்வாடி போக முடில?
@nsundu123
@nsundu123 Жыл бұрын
Ena avan velaye paaka maataan!!!
@gkintl
@gkintl Жыл бұрын
I am a Keralite. There are cooperative banks in almost all village panchayats. Most of them run in loss as their governing members are usually from congress or CPI. You will get a job in those cooperative banks only if you are a member of either of those parties. They offer gold loans. Additionally, there are a lot of local pawn brokers (only Malayali). We call them as BLADE parties. So, people hardly go to them. There were Thamizh people offering small loans (2000-5000) . However, they all closed their business after the Kerala government enacted a law that would put them in prison. During Covid-19 period, people started misusing the law by taking loan and then filing a complaint against the lenders. So, Thamizh people are no longer involved in the small loan business.
@sureshrook
@sureshrook Жыл бұрын
@@gkintl ok👍
@mohanraj6202
@mohanraj6202 Жыл бұрын
Oru kodipuuuuuuuu
@abdulkareemkareem1438
@abdulkareemkareem1438 Жыл бұрын
Almighty Allaha tell in holy korhan ,he destroy interest, and grow sadakka(( charity, ) give to poor. .
@rajsri4947
@rajsri4947 Жыл бұрын
சினிமா பற்றிய சரியான தகவல் இல்லாமல் பொத்தாம் பொதுவாக 48 நிமிடங்கள் வீணடிக்கும் கலையால் பார்வையாளர்களை துன்பப்படுத்த வேண்டாம்
@ranjith5279
@ranjith5279 Жыл бұрын
Enga iruntheenga ivvalavu naala ?
@dineshpkm
@dineshpkm Жыл бұрын
ராசாக்கர் அட்டூழியம் செஞ்சது 1948 ல நீ உருட்டு பாண்டியா
@vinothk2225
@vinothk2225 Жыл бұрын
Panam koduka vakku illena yedhuku vangurae
@Mathu2223
@Mathu2223 Жыл бұрын
Laila
@sekarn2104
@sekarn2104 Жыл бұрын
Un ga speech Pa dam naduthuringa mathri than.
@amarachelvamsinniah1923
@amarachelvamsinniah1923 Жыл бұрын
14:20 idiotic question by soriyarist anchor, honestly replied by Pandian. 😂😂😂😂😂
@rajivn8833
@rajivn8833 Жыл бұрын
These guys logic anything and everything is due to Hindutva😮
@drgajenderan3315
@drgajenderan3315 Жыл бұрын
ஒரு லட்சத்துக்கு, 10,000 என்றால் 120% வட்டி வருதே! லடசத்துக்கு 1000 , என்றால் ஒரு வட்டி என்பார்கள். நீங்கள் சொல்லும் 10000 என்றால், 10 வட்டி. 10× 12 மாதங்கள் = 120 % வட்டி!
@SenthilKumar-vk7ko
@SenthilKumar-vk7ko 9 ай бұрын
Right
@SenthilKumar-vk7ko
@SenthilKumar-vk7ko 9 ай бұрын
சிறப்பாக தான் பேசுகிரிர்கள்
@ramasamysellakannu
@ramasamysellakannu Жыл бұрын
All for money ..all base money
@rohitm5670
@rohitm5670 Жыл бұрын
He is just imaging.and tell he talk half rubish. He talk like he know everything. Amazon,hotstar,all OTT. ALL INTERNATIONAL PLAYER. AND DMK KALANITHI IS ENOUGH FOR FINANCE
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 Жыл бұрын
Bjp-காரனும் அதேதான் பண்றான்.
@Magilamcorner
@Magilamcorner Жыл бұрын
இந்து துவாக்கும் போகமாட்டான்.சந்துதுவாக்கும் போக மாட்டான்😂😂😂😂
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 Жыл бұрын
They smuggled drugs, gold through Pak border,and invested in TN
@rajkumarharikrishnan9991
@rajkumarharikrishnan9991 Жыл бұрын
It's Razakars who cruelly killed many Hindus
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya Жыл бұрын
மார்வாடிவளரதமிழனேகாரணம்பாங்குகள்காரணம்அடியாள்தமிழன்காரணம்
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Жыл бұрын
இவருக்குதெரியாதவிசயமேஇல்லையா. உருட்டு. உருட்டுயார்கேட்கபோறான்
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН