கோபி சார் உங்கள் புதிய சீரியல் எப்போதுவரும் காத்திருக்கிறோம் மீண்டும் சன் டிவியில் உங்கள் புதியபடைப்பை காண்பதற்கு
@vasanthakumarisundaram68856 ай бұрын
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்💐💐💐unga New serial kaga waiting sir.. Seekaram come back kudunga
@Rajesh8786 ай бұрын
நேற்று நாதஸ்வரம் 5 தங்கை reunion பார்த்து மிகவும் எனக்கு சந்தோஷம் உங்கள் வருகை அக நாங்கள் ஏங்கி கொண்டு இருக்கிறோம் சீக்கிரமா வாங்க Gopi அன்னா 🤩🤩🤩🤩🤩
@srya36 ай бұрын
Eagerly waiting for your serial❤
@jayapriyaharish8006 ай бұрын
Iam waiting for நாதஸ்வரம் 2 i am big fan of this serial ❤
@reenarithick18486 ай бұрын
Nadhaswaram,kalyana veedu, super thirumurugan sir
@ahilthangam95466 ай бұрын
Sir, unga periya fan sir,na Metti oli serial ipo,varaikum paarththittu iruken sir,na Nadhaswaram serial 3 time watch pannitta,avlo unmaiyaana kathaikkalam, Ennoada entha oru vela Irunthalum saringa Gopi Anna,Unga Nadhaswaram serial paarthukittadha na vela pannuva oru naalaikku 20 episode aavadhu paarthuruva ,ipo koota 646 episode paarthutta avlo pudikum Gopi Anna. avloa suvarasyamaana serial, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Gopi Anna
@Kumar814836 ай бұрын
Gopi sir we are waiting for your serial ❤
@ABDULKALAM-ko8ln6 ай бұрын
Sir eppo adutha padaippu....
@ktsudhakt6 ай бұрын
Waiting for the PROMO of ur new PROJECT sir.... seekrama update pannunga....
@denishadenisha-rw5eg6 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் திரு sir i am waiting for your new come❤
@SelviAK3456 ай бұрын
You are the best director sir I'm waiting for your serial ❤
@Makingwaves99996 ай бұрын
கடந்த கால கசப்புக்கள் மறையவும்... இப்போது இருக்கின்ற சந்தோஷங்கள் நிலைக்கவும்... செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும்..... இறைவனை வேண்டி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை!!!💐💐💐. Waiting for your serial and I am big fan of nadaswaram 8 times pathuta but still watching in kalaingar tv nd your screen play is too good Anna
@PrabhuMaggi-wh3sb6 ай бұрын
நாதஸ்வரம் கோபி வீடு காரைக்குடியில் எந்த ஏரியாவில் இருக்கு ப்ளீஸ் சொல்லுங்க அழகான பழமையான வீடு
@Sanjay-is5pl6 ай бұрын
Nadhaswaram part 2 edunga sir.same cast vachi
@hemalakshmikanthan24316 ай бұрын
Gopi anna please comeback kudunga... Unga serial kaga than ellarum waiting... Ipo running serial la pakka mudiyala worst... Athuvum intha vanathapola serial karumo... Neenga epo serial edupinga... Please anna seikrm serial edunga
@PrabhuMaggi-wh3sb6 ай бұрын
புது சீரியலுக்கு எவ்வளவு நாள் வெயிட் பண்றது மொத்த தமிழ் நாடே திரும்பி பாக்கிற மாதிரி சீரியலோட வாங்க மெட்டி ஒலி மாதிரி
@brindharagul90206 ай бұрын
We miss you and your serial gopi sir
@selvakumar12416 ай бұрын
சார் நான் உங்க ரசிகன்... தயவுசெய்து மீண்டும் ஒரு கதைகளம் கொண்டுவாங்க.. இப்போ உள்ள சீரியல் பாக்க முடியல. . எதிர் நீச்சல் bgm எல்லாம் உங்க சீரியல் bgm ஆ இருந்துச்சு.ஆனா கதை ரொம்ப போர்..
@Shin620246 ай бұрын
Thiru murugan sir plz come soon. Last serial i watched is kalayana veedu😢. Waiting for ur come back
@GeethaGeetha-pm6hh6 ай бұрын
Happy Tamil New year Gopi sir Vere serial paka mudiya mey unga serial repeat and repeat am watching sir am waiting for your new serial
@wesee12646 ай бұрын
Sir... Humble request... Ippo Vara serial content illa sir ... Athuvum full makeup with function makeover .. with same story... Especially same voice for all characters..... Irrigating aa iruku sir..... Pls sir serial as to relate to the ordinary lifestyle with their own voice sir ....
@ARUNKUMAR_B.TECH-IT6 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ❤ Eagerly waiting for your new serial ❤ when can we expect the promo 😊
@jeer79966 ай бұрын
எப்போ வருவீங்க middle class குடும்பங்களின் natural இயக்குனர் சூப்பர்ஸ்டார் Mr.திருமுருகன் ( கோபி)
@SastikaUma6 ай бұрын
Sir then nilavu my fav serial.... Tympas fun
@magianandh8466 ай бұрын
கோபி சார் தூங்கும் நேரம் கூட மேக்அப் அப்பி irritate பண்ணாத real கதையோடவருவீங்கனு காத்திருக்கும் ரசிகர்கள் நாங்கள்
@SivaramM-m5e6 ай бұрын
விரைவில் தங்களுடைய இயக்கத்தில் வெளிவரக்கூடிய தொடரைக்காண மிக மிக ஆவலுடன் உள்ளேன்
@SilvinsinthiyaSilvinsinthiya6 ай бұрын
சூப்பர் சார் உங்களை மீண்டும் பார்பதற்கு ஆவலாக உள்ளேன்
@godbless28586 ай бұрын
யதார்த்தம் னா அது திருமுருகன் சார் சீரியல் தான் அதுவும் மெட்டி ஒலி, நாதஸ்வரம் ❤
@sivaparkavisivaparkavi86816 ай бұрын
Nathaswram super.... ❤
@balatnj1236 ай бұрын
Nathashwaram second part edunga....arumai 🎉🎉❤❤.enga support eappothum undu 😊
@r.k.u.s.t17616 ай бұрын
Marana waiting thalaiva seekiram comeback kudunga
@NDhanapal-966 ай бұрын
சார் உங்கள் சீரியலுக்கு காத்திருக்கும் உங்கள் ரசிகன்... கோவை...
@kalicharanar28876 ай бұрын
சீக்கிரம் வாங்க அண்ணே புது நாடகம் பாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் நன்றி
@mkpri4ln6 ай бұрын
Metti oli & Nathaswaram are my great inspiration from you Gopi sir. Those were my comforting during my toughest phase of life and i learnt a lot from these serials. Hats off to you 🎉
@selvakumar.v12496 ай бұрын
தமிழ் புத்தாண்டு 🌹🤝நல்வாழ்த்துகள் திருமுருகன் sir
@Flim_picture6 ай бұрын
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் & இயக்குனர் திரு. திருமுருகன் அவர்களுக்கு
@jagadeesan92696 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் gopi sir Nadhaswaram serial 2nd time 1135 episode ippo pathuttu irukkeyn life lessons neyraya unga serial la alaga solli irukkinga
@lakshmisangeetha16106 ай бұрын
நாதஸ்வரம் சீரியல் சூப்பர் .sir அதே மாதிரி சீரியல் நல்ல கதையோட இந்த புது வருடத்தில் சீரியல் போடுங்க sir.🎉🎉🎉🎉
@veluprabhakaran59806 ай бұрын
கோபி மலர் சொக்கலிங்கம் மயில் பிறைசூடன் ஜெகநாதன் நெல்லி &மனைவி ஜோசியர் மற்றும் காரைக்குடி இவர்களை காண காத்திருக்கிறோம்
@TWINSMATETI6 ай бұрын
Next serial irkaa..ileeya sir...3years ki melaa aichii..podhum sir unaku indha break 😢...
@mrrameshreview86846 ай бұрын
உங்கள் சிரில் நடிக்க ஆசை sir
@PriyaMSM3106 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா நான் மறுபடியும் நாதஸ்வரம் முதல்ல இருந்து பார்க்கிறேன் 👌
@BikeTechnitions2345JS6 ай бұрын
கல்யாண வீடு பாகம் இரண்டு வந்தால் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்
@sanasharmi20846 ай бұрын
Wow anna 🎉 ungalukakave waiting ❤
@jaganathan.t06166 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉🎉🎉🎉🎉
@ChandikaRajakumar6 ай бұрын
Happy new year Sir Rajini sir, Kamala sir, Ajith Sir, Vijay Sir padathavida naanga unga next serial epponu ethirpaarthitu irukom. At present I am watching Kalyana Veedu third time. Your serails are very realistic with dialogues, Characters and the places (houses, temples etc). Artists appearing casual as our neighbors with less make up is also good. Unable to watch other serials in Sun tv and vijay TV bcoz lot of make up and jewelry for house wife, patient even maid also....seems to remember as a drama
@Sanjay-is5pl6 ай бұрын
நாதஸ்வரம் பாகம் 2 வேணும் கோபி sir
@umamaheswari67396 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கோபி அண்ணா. 🎉🎉
@jeer79966 ай бұрын
We are waiting..metti Oli+ nathaswaram
@VijayKumar-wr1rd6 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கோபி சார்
@manisankar41256 ай бұрын
Eppo anna varuviga screen la I'm waiting
@rgopi18306 ай бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் புதிய சீரியல் சீக்கிரமா வர எதிர்பாக்கிறோம்
@arunimmadisetti96316 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்
@jeer79966 ай бұрын
We are watching nathaswaram in KZbin even now in repeat mode
@thenappanal53656 ай бұрын
Happy Tamil New Year Sir, I am Thenappan, Thamarai Doctor, Pallathur.
@Nnvjdj6 ай бұрын
Va thalaiva 🔥🔥🔥
@wesee12646 ай бұрын
Now a days they r using husky voice for heroine and only romances... It's really annoying sir... Artist as to with their own voices sir.... And it as be ur style like metti oli , nadhaswaram... Ordinary normal lifestyle...
@NaanUngalSilambarasan6 ай бұрын
Can't Waiting Gopi Bro 🤩🤩🤩 🔥🔥🔥
@krish081119946 ай бұрын
We are waiting a long time ❤
@vasanthans65336 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து க்கள் 🎉🎉❤❤
@prabhuprabhu74746 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@m.santhanamari51326 ай бұрын
❤🎉🎉🎉🎉 im early waiting for your next serial gopi(thiru sir) anna ❤❤❤❤❤
Billa dialogue maathiri eppo I AM BACK nu varuvinga...boys all r waiting
@GR-rs6jh6 ай бұрын
Waiting for ur serial for 4 years
@harish-e9b6 ай бұрын
sir,we are eagerly waiting for your next serial👍
@saibaskar81276 ай бұрын
Metti oli 2 or nadhaswaram 2 yedunga sir unga serial kaga than waiting
@Vinothmanju19906 ай бұрын
Waiting sir❤❤❤
@ravikrpranavam6 ай бұрын
Waiting for your serial
@RajaKkd-yu1pj6 ай бұрын
Next eppo sir
@karthickiccmdu3666 ай бұрын
Waiting For Next New Serial sir
@kumarankamali88896 ай бұрын
Gopi sir Nadhaswaram serial 2 come back kudunga❤❤❤❤❤
@nagarajvnagarajv92656 ай бұрын
Sir we are waiting for your next serial please❤❤😊😊
@gomathig35576 ай бұрын
I am waiting for your serial Gopi sir 😊
@meenak58466 ай бұрын
Please start serial soon
@gowthamgowth3036 ай бұрын
SIR EPPA UNGA SERIAL TELECAST PANNAVIGA SIR SUN TVLA IAM WAITING
@VaneeshSathya066 ай бұрын
New serial eppo varum
@vaitheswarikarthi70766 ай бұрын
இனிய புத்தாண்டு சார்
@jay_om_jeeva_38206 ай бұрын
I am ur big fan thiru anna...i am waiting for metti oli 2
@mohanrajamarimuthu77686 ай бұрын
Happy tamil new year sir. We are early waiting for your next serial sir 😊
@aslambasha6176 ай бұрын
Waiting for new serial
@saraswathirajan12896 ай бұрын
Gopi Anna,i am Saraswathi from Trichy,.i am your big fan.. i have been watching your acting from podhigai channel onwards.. except your serial i did not watch any serials..i dont know how to contact you.. pls take serials and telecast in any TV channels or OTT.. you can take webseries also..pls sir.. we are waiting for you..dont disappoint us.. definitely one day i will meet you . like u so much brother🎉
@malachandru94186 ай бұрын
Waiting.... 💐💐
@LathaSenthil-t5z6 ай бұрын
Gopi sir new serial ku i am waiting sir.
@mayilfromsankarankovil30306 ай бұрын
Ipaium Nadaswaram serial pakurom. We miss you sir
@AjithKumar-pz6qm6 ай бұрын
Waiting sirrrr❤❤❤
@kalaimathibalasubramanian2706 ай бұрын
ஆஹா வாங்க வாங்க
@prakashr87946 ай бұрын
சார் தமிழ்நாடு வெட்டிங்.
@mparameswari8446 ай бұрын
Happy New Year Sir, Family Members Family serial Starting when Bro
@meerashini66186 ай бұрын
Gopi Anna sikkirama vangge cannot waiting
@subbi.kannnan6 ай бұрын
Iam waiting ❤❤
@Priya-xi1no6 ай бұрын
Waiting😊
@AjithKumar-pz6qm6 ай бұрын
Sirrr ❤❤❤
@MovieshortNo16 ай бұрын
Happy Tamil new year sir we waiting our new project