ஜோதிடம் கற்றுத் தந்த குருமார்களின் பரிபூர்ண ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே ஜோதிடத்தில் வாக்கு பலம் கூடிவரும். உதாரணம்.நமது உயர்திரு.தங்கபாண்டியன் ஐயா.
@SwaminathanKannan8 ай бұрын
திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு வணக்கங்கள்
@Happy_ammu7868 ай бұрын
💯உண்மை 8 க்கு உடையவன் 11 க்கு உடையவன் உச்சம் அவர் சொன்னது உண்மை👍🏻👍🏻
@sundarvengatesan9698 ай бұрын
அய்யா வின் எளிமை யான பேச்சு தான் அழகு.
@chandrasekaranchandrasekar50478 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
@umamaheswaran99218 ай бұрын
அற்புதமான விளக்கம் ஐயா நன்றி
@yrsk75 ай бұрын
நன்றி ஐயா 🙏
@naveenraj9165 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@ravim35662 ай бұрын
Super 🤙
@kumarasanpalasubramaniam12608 ай бұрын
Good info.
@jeevanantham26272 ай бұрын
Kadaga lagnathil guru kethu serkai vedio vendum
@poulinmithraa33774 ай бұрын
True..guru chandthiran in Second house im a teacher
@pasupathi42946 ай бұрын
Senthi sir thanks too
@JH-ec1rx5 ай бұрын
Kadaka laknam ragu 9 il suriyan santhiran puthan sukiran 10 il sani sevvai guru
@rajavk73828 ай бұрын
Psoriasis skin diseases and remaidey detail astrology video podavum. Tk you.
@amirthamv85183 ай бұрын
Ayya correct
@mathimathi35318 ай бұрын
சதுர் சஹாரா யோகம் பத்தி வீடியோ போடுங்க சார்
@sivakamydhakshinamurthy94518 ай бұрын
Very difficult to get the appointment. Pls tell him sir.
@DORA_BUJI_1123 ай бұрын
ஐயா.ஜாதகம்பார்க்கவேண்டும்.நாமக்கல்
@channelforwhat2 ай бұрын
@9:00
@mnagaraja5768 ай бұрын
Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏
@santhij50308 ай бұрын
சுகமே சூழ்க
@divakardivakar32908 ай бұрын
Iyya jathagam parka vendum
@pasupathi42946 ай бұрын
Exllannt
@lakshmiravi45828 ай бұрын
பரிவர்த்தனை பற்றி பேசுங்கள்
@Naanungalst8 ай бұрын
Sir plz tell me guru sukran moodam patri.....
@venkatachalan.11558 ай бұрын
ஐயா மாந்தி திதி சூனிய பரிகாரம் கொஞ்சம் சொல்லுங்க ஐயா சுகஸ்தானத்தில் இருப்பதால் குடும்பம் பிரிந்து உள்ளது ஐயா உங்களுடைய ஜோதிடம் பயிற்சி பெறுவதற்கு புத்தகம் கொஞ்சம் பெயர் சொல்லுங்க
@Rajaguru-kd8pc8 ай бұрын
I AM WAITING IYYA
@humanbeinghb38998 ай бұрын
ஐயா சொல்வது சரி..4 ,9 க்கு உடைடயவர்கள் கடகத்தில் ,5க்கு உடையவன் 9ல்..9இடம் மேஷம் அதில் குரு ..நான் நர்ஸிங் படிக்க வெளி மாநிலம் சென்றேன்..
மேஷ லக்னம் குரு செவ்வாய் பரிவர்த்தனை பலன் சொல்லுங்க ஐயா
@soundarrajan96708 ай бұрын
,1&12 என்றால் சுப செலவு ( வரவுஇருக்கும்) 9 &1 என்றால் பாக்கியம் உண்டு பொதுவாக நல்ல வாழ்க்கை புகலுடன்
@ram777thi8 ай бұрын
கடக ராசி ஆயில்யம் நச்சத்திரம், பிரதோஷம் அன்னக்கி பிறந்த அரசு வேலைக்கு try பண்ற 5 yrs ah ஆன கிடைக்கவில்லை, அய்யாவிடம் கேட்டு என்ன பரிகாரம் என்று கூறுங்கள் அய்யா
வணக்கம் ஐயா மேஷ ராசியில் ராகுவும் துலாம் ராசியில் கேதுவும் மகரம் ராசியில் குருவும் பலன் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்
@sittaraamansittaraaman89165 ай бұрын
எனக்கு இதே போல் உள்ளது
@ChenkiThe8 ай бұрын
ஐயா நான் மேஷம் ராசி கடக லக்கினம் எனது ஜாதகத்தில் என் ராசியிலே குரு சந்திரன் சுக்ரன் மூன்றுமே இணைந்துள்ளது மேலும் எனக்கு ராகு திசை நடக்கிறது. ராகு புதனுடன் இணைந்து கும்பத்தில் உள்ளது. இது நல்ல அமைப்பா ஐயா?
@pattikkaattuvivasaayam98955 ай бұрын
ஐயா வணக்கம். ஜோதிடர்கள் ஜோதிடம் பார்க்க வரும் நபரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எதை எவ்வாறு சொல்லலாம் அல்லது சொல்ல கூடாது என்பது பற்றியும் ஒரு நல்ல வீடியோ பதிவு தங்க பாண்டியன் ஐயா வைத்து எடுத்து பதிவிடுங்கள ஐயா. சில ஜோதிடர்கள் பார்க்க வருபரை சபிக்கிறார்கள் மிரட்டுகிறார்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று பயமுருத்தி பணம் அதிகமாக செலவு வைக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எங்கே ஜாதகம் பயின்றார்கள் என்று தெரியவில்லை. இவர்களை கர்மா பாதிக்காதா... ஜோதிடம் பார்க்க சென்றால் ஜாதகத்தை பார்த்து விட்டு மூடி வைத்து விட்டு உனக்கு சொல்ல ஒன்றும் இல்லை. நீ போகலாம். உன் குரு தட்சணையை நீ திரும்பி வாங்கி கொள். இவ்வாறு எல்லாம் சொல்லி மனதை புண் படுத்துகிறார்கள். அதனால் தான் கேட்கிறேன். தங்க பாண்டியன் ஐயா போன்றோர் ஜோதிடருக்கு சில நல்ல அறிவுரைகள் வழங்க வேண்டும். அதேபோல் ஜாதகம் பார்க்க வருவோர் என்ன எப்படி கேட்டு வேண்டும் எதை கேட்க கூடாது என்பது பற்றி ஐயா ஒரு விளக்கம் கொடுத்தால் இது மிக சிறப்பாக இருக்கும். நன்றி ஐயா. சுகமே சூழ்க...
@Manijaga3818 ай бұрын
ஐயா வணக்கம் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் விருச்சிக லக்னம் லக்கனத்தில் கேது தனுசு குரு செவ்வாய் துலாமில் சனி சுக்கிரன் கன்னியில் புதன் சூரியன் சாரா சீரியல் இருக்காங்க நீர் ராசியிலும் இருக்காங்க எல்லாருமே அங்கே ஆட்சி பெற்று இருக்காங்க உச்சம் பெற்று இருக்காங்க இவருடைய வாழ்வாதாரம் எப்படி சார் இருக்கும் நன்றி
@Manijaga3818 ай бұрын
நன்றி
@ssuganthi25378 ай бұрын
வணக்கம் சார் 🙏
@CithraS-u8n4 ай бұрын
Sir ungala pakka mudiuma number thanga sir
@prajitharajendran90698 ай бұрын
🙏🙏🙏
@vpselvaraju65525 ай бұрын
உங்களிடம் ஜாதகம் பார்க்க என்ன வழிமுறை ஐயா போன் நம்பர் தரவும்
@vijaylakshmi82688 ай бұрын
Super
@karthikeces8 ай бұрын
Ayya vanakkam, Karthikeyan, 27.05.1989 00.10 AM Madurai, when will marriage happen? Can i get married? We are searching for bride for 5yrs, kindly reply to my query ayya.
@yogeshprem95298 ай бұрын
🙏🙏💯💯💯
@PeriyarAnna-y9k8 ай бұрын
Sugame soozhga🙏🏼 anna ayyavin number pls share panna mudiyungla?!
@umaganapathisubramanian72568 ай бұрын
அய்யாவின் நம்பர் தாருங்கள்
@sindhuramesh33608 ай бұрын
Vanakam sendil anna plz share thanga pandian ayya number for appointment sindhu bangalore
@shrepradhavinodhkumar75628 ай бұрын
Kovilpatti Thangapandian sir contact number or appointment number needed sir plz🙏 🙏 🙏
@subramanis.s37678 ай бұрын
ஐயா செந்தில் அவர்களுக்கு வணக்கம் நான் சுப்பிரமணியன் மாற்றுத்திறனாளி என்னுடைய ஜாதக கட்டம் உங்களுக்கு அனுப்பி இருந்தேன் பலன் சொல்லுங்க ஐயா
@BAKTHIINFINITY8 ай бұрын
சுகமே சூழ்க அடுத்த நிகழ்ச்சியில் உங்க ஜாதகத்தை பற்றி பேசுவோம் ஐயா உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்?
@subramanis.s37678 ай бұрын
@@BAKTHIINFINITY என்னுடைய mobile no. Send பண்ணலாமா ஐயா
@@BAKTHIINFINITYஐயா செந்தில் அவர்கள் நீங்கள் அனுப்ப சொன்ன ஈமெயில் முகவரிக்கு அனுப்பி உள்ளேன். வந்துவிட்டது என்றால் என் மொபைல் எண்ணை குறித்து கொண்டு delet செய்து விடவும்.நன்றி
@subramanis.s37678 ай бұрын
உங்கள் ஈமெயில் என்னுடைய mobile no அனுப்பி உள்ளேன் உங்களுக்கு வந்துவிட்டதா
@KireedamsureshKireedamsuresh8 ай бұрын
🌹👑🌹
@divakardivakar32908 ай бұрын
Contact details sollunga
@SUNITHAKUMAR-qn9sp8 ай бұрын
Name.k.Sarath kumar birthday 29/01/2001 timing 12:33 afternoon Chennai la pirantharu aver yethir Kalam Yepdi iruku sir piyan mela padikanuma Illa velaiku poganuma onume puriyala sir vela kedaikala romba kovam kashtam plz Yepdi irukunnu sollunga ungalaku punniyama irukum sir yella pugazhum muruganuke 🙏🙏
@Jeevabharathi19948 ай бұрын
ஐயா, வணக்கம். எனது பெயர் ஜிவபாரதி. தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஸ்பா பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல் பிறப்பிடம் உடுமலைப்பேட்டை நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் இராசி மகரம் இலக்னம் விருச்சிகம் இலக்கன அதிபதி செவ்வாய் நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை ) தசா புக்தி சுக்ரன் இராசிக்கட்டம் 01 ல் கேது 03 ல் செவ்வாய் 05 ல் சூரியன் புதன் 06 ல் சுக்ரன் 07 ல் குரு இராகு 08 ல் லக்னம் 10 ல் சந்திரன் 11 ல் சனி நவம்ச கட்டம் 01 ல் சூரியன் 02 ல் இராகு 03 ல் சுக்ரன் புதன் 08 ல் கேது 09 ல் செவ்வாய் 11 ல் குரு சனி லக்னம் 12 ல் சந்திரன் ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்
@JksundariJksundari-m4c8 ай бұрын
27/6/1998 timing. 1:40am எது எதிர் காலம் எப்படி சார் இருக்கும் சார் அதிகம் அடிபட்டு சார் அடுத்த பிறவி இல்ல சார் மனதளவில் ரொம்ப அடிபட்டுருச்சு வாழ்க்கை எப்ப சார் எனக்கு மாறும் 😢😢😢😢😢😢😢 ரொம்ப போராட்டம் சார் வாழ்க 😢😢 மேரேஜ் எல்லாம் எப்ப சார் குழந்தை பாக்கியம் இருக்குதா சார் அஷ்டமா சனி எப்ப சேர முடியுது 😢😢😢 முடியல இல்ல சார் 😭😭😭😭😭
Name. அருண் birthday. 27/6/1998 timing. 1:40am எது எதிர் காலம் எப்படி சார் இருக்கும் சார் அதிகம் அடிபட்டு சார் அடுத்த பிறவி இல்ல சார் மனதளவில் ரொம்ப அடிபட்டுருச்சு வாழ்க்கை எப்ப சார் எனக்கு மாறும் 😢😢😢😢😢😢😢 ரொம்ப போராட்டம் சார் வாழ்க 😢😢 மேரேஜ் எல்லாம் எப்ப சார் குழந்தை பாக்கியம் இருக்குதா சார் அஷ்டமா சனி எப்ப சேர முடியுது 😢😢😢 முடியல இல்ல சார் 😭😭😭😭😭