ரவி அண்ணா மனசு மாறியே மோர் குழம்பு அருமையா இருக்கு சாந்தா அக்கா முத்து அண்ணா ரவி அண்ணா நீங்க மூன்று பேரும் இதே மாதிரி எப்பவுமே ஒற்றுமையா இருங்க 🤝🥰
@muthuvairammuthu63402 жыл бұрын
More kulambu suoer
@vijeevijee61892 жыл бұрын
Veedu neata irukku samayal super. Arumai.
@bathmabathma85412 жыл бұрын
ரவிதம்பிமோர்குழம்புசூப்பர்நன்றி
@roselineselvi23992 жыл бұрын
ரவி தம்பியின் மோர் குழம்பு சமையல் சூப்பர், வீடு சுத்தமாக அழகாக உள்ளது. நல்ல உறவுகள் கூட்டணி..👍👌
@sakilanandhagopal91462 жыл бұрын
உங்கள் நட்பு இன்று போல் என்றும் தொடரட்டும் வாழ்க வளமுடன்
@Yar_fan_102 жыл бұрын
ரவி அண்ணா மனசு யாருக்கும் வராது அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு 💐💐💐💐
@Karthik_Sirthik_2 жыл бұрын
இது மாதிரி எதிர்பார்ப்பு இல்லாத உறவுகள் கிடைப்பது சினிமாளதன் நடக்கும் but உங்கள real ah பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு....
@latharavi90782 жыл бұрын
நீங்க மூணுபேரும் சேர்ந்தாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது..ரவிசார் தனியாகவே சேனல் ஆரம்பிக்கலாம் போல அவ்வளவு விஷயம் அவர்கிட்ட இருக்குங்க. ஸாரி சாந்தா தப்பா நினைக்காதீங்க 🤩🤩🤩🤩👌👌👌👌
@sagannakr78852 жыл бұрын
ரவி அண்ணா சமையலறையை பார்க்க பார்க்க ஆசையா இருக்கு.அண்ணாமனசு போல அவ்வளவு சுத்தம். நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும்..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sudhavijayakumar71282 жыл бұрын
நல்ல மனது உள்ள உங்கள் மூவருக்கும் என்னுடைய மனமார வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@mekalahemanthbabu64322 жыл бұрын
ரவியின் மோர் குழம்பு அருமை. அவரது பேச்சும் செயலும் மிகவும் நன்றாக, அடக்கமாக இருக்கிறது. நிறை க் குடம் ததும்பாது.
@Srisri-qn2ui2 жыл бұрын
காலை வணக்கம் ரவி அண்ணன் சமையல் 👌👌ரவி அண்ணன் சொன்ன கருத்து 💯உண்மை தான்...
@samarathbanu15362 жыл бұрын
சூப்பர் ரவி அண்ணா வித்தியாசமா இருக்கு இந்த குளம்பு இதுவரை நான் பார்த்தது இல்லை சாந்தா அக்கா ராஜா அண்ணா வாழ்க வளமுடன் ரவி அண்ணா சொன்ன கருத்து சூப்பர் இப்படி ஒரு மனசு தான் எல்லாருக்கும் இருக்கனும் 🙏🙏🙏🙏🙏👌👌👌
@samarathbanu15362 жыл бұрын
சந்தோஷம்😘😘😘😘💃💃💃💃💃💃💃💃💃
@sivaram6632 жыл бұрын
வணக்கம் ரவி அண்ணா.உங்களிடம் இருந்து பல நல்ல விசயங்கள் கற்றுக்கொண்டேன்.
@Sapnadeepak172 жыл бұрын
அடி பொலி ரவி yetta.. சுத்தமான மனசு, சுத்தமான இல்லம், சுத்தமான சமையல், சுத்தமான சுற்றுசூழல், சுத்தமான உறவுகள்..... வேற என்ன வேணும் வாழ்க்கையில்.. வாழ்க வளமுடன் 💐💐💐💐
@sujathasuperanna36302 жыл бұрын
Yes True
@umamageshwari82112 жыл бұрын
Ravi ellavatrilum super nee ñallaa varuvappa vazhththukal
@sreelekhabindhu3617 Жыл бұрын
Ravi ainna veedu roimpa neat irruka
@sreelekhabindhu3617 Жыл бұрын
Very very neat ainna house & your mind also
@sasirekhasankar21542 жыл бұрын
உண்மையில் வீடு சூப்பராக இருக்கு கேஸ் அடுப்புக்கும் கோலம் போடலாம் என்று என க்கும் இப்பதான் தோன்றுகிறது ரவி அண்ணாக்கு நன்றி வாழ்த்துக்கள் சாந்தாமுத்து
@Usha_Selva2 жыл бұрын
உங்க மூன்று பேருடைய ஒற்றுமை என்றும் தொடரட்டும் .கடவுள் துணை இருப்பார் வாழ்க வளமுடன்.நானும் ரவி அண்ணா மாதிரி கடவுளை வேண்டி கொண்டு சமைக்கிறேன்.👍👍👍👍👍💐💐💐💐💐💐
@PJJasmr14162 жыл бұрын
உங்கள் உறவு மிகவும் அருமை😍 ரவி அண்ணா சமையல் சூப்பர் 😍ரொம்ப நல்ல விஷயம் சொன்னிங்க ரவி அண்ணா நானும் கடைபிடிக்கிறேன்😍உங்க உறவ பார்க்கும் போது மெய்சிலிர்க்குது 😍
கடவுளோட ஆசிர்வாதம் எப்பொழுதுமே உங்களுக்கு உண்டு.. முத்து அண்ணா சாந்தா அண்ணி அப்புறம் ரவி அண்ணா... அவர்களுடைய குழந்தைகள்.. எல்லாருமே நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு அந்த கடவுள்கிட்ட பிரார்த்திக்கிறேன்.. 🙏🏻🙏🏻🙏🏻
@malasuresh11532 жыл бұрын
ரவி அண்ணன் வீடு மற்றும் அவருடைய சமையல் இரண்டு மே அருமை ரவி அண்ணன் போல ஒருத்தர் பிரண்டா கிடைக்ககுடடுத்து வச்சி இருக்கனும் வாழ்த்துக்கள்
@boniboni68482 жыл бұрын
நான் ரொம்ப எதிர் பார்த்தன் ரவி அண்ணாவின் சமையல் பார்க்க வெனும் என்று 🤩🤩
@yogayoga57832 жыл бұрын
Santha sagothari ippadi oru uravu amaya neenga kuduthu vaithurukkanum kooda pirandha pirappu kooda oru silarukku than amayum ravi bro neenga great moor kulumbu super ithey anbu pasam endrum irukka nan kadavulai prathikren god bless you stay blessed
@sangeethasakthi24322 жыл бұрын
சாந்தா அக்கா உங்க கூட பிறந்தவர் கூட இவுளோ பாசமா இருக்க மாட்டாங்க ரவி அண்ணா சூப்பர்......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@melvinmercy27322 жыл бұрын
நீங்கள் அனைவரூம் இப்போது இருக்கிற மாதிரியே எப்பவுமே மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனிடம் பிராத்தனை செய்கிறேன்
@tkandasamy5422 жыл бұрын
இன்று போல் சந்தோசமாக ரவி அண்ணன் சாந்தாக உங்கள் வீட்டுக்காரர் ரவி அண்ணே பிரண்ட்ஸ் சந்தோஷமாக வாழ வேண்டும்
@babyshri20002 жыл бұрын
ரவி அண்ணா நீங்க சொன்ன tips ' எல்லாரு. Motivata எடுப்போ....💯👌
@reesc60362 жыл бұрын
ரவி அண்ணன் சமையல் சூப்பர் God bless you
@gunasundarirajagopal92582 жыл бұрын
Ravi Anna is very perfect in everything cooking and keeping his house extremely clean.. God bless you all
@ezhilarasi77742 жыл бұрын
ரவி அண்ணா மோர் குழம்பு சூப்பர்
@rajarevathy91952 жыл бұрын
Hai Raja Santha Ravi இனிய காலை வணக்கம், ரவியோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும் வாழ்த்துக்கள்.
@CJ-cr9nk2 жыл бұрын
ரவி அண்ணனிடம் நிறைய நல்ல பழக்கம் இருக்குது. 👍🏼👍🏼 எனக்கு மிகவும் பிடித்த மனிதர்.
@nikeetanraj90582 жыл бұрын
இந்த கூட்டணி இதே அன்புடனும், மரியாதையுடனும் வாழ்வின் இறுதி வரை தொடர வேண்டும்.
@prabhut17592 жыл бұрын
ரவி அண்ணன் சமையல் சூப்பர்
@venkateswarluamudha36572 жыл бұрын
இது ரொம்ப புதுசா இருக்கே ரவி அண்ணாவின் neetness சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@sahanasanjana64802 жыл бұрын
அக்கா உங்களோட video எல்லாம் sema யா இருக்குது.. உங்களோட எதார்த்தமான பேச்சு ரொம்பவே பிடிக்கும் .முத்துஅண்ணா உங்களா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
@lingasamys_Agriculture2 жыл бұрын
🌹🌹 அண்ணனோட நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹
@shankutalar17982 жыл бұрын
ரவி உங்கள் சமையல் சூப்பர் 👍
@meenaprabu89592 жыл бұрын
வணக்கம் சாந்தா அக்கா உங்களின் எதார்த்தமான பேச்சும் முத்து அண்ணாவின் புன்னகை நிறைந்த அன்பும் நீங்கள் போடும் ஒவ்வொரு வித்தியாசமான பதிவும் எங்கள் கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாகிறது ரவி அண்ணா உங்கள் மோர் குழம்பும் பின்னால் ஒலித்த இசையும் இரண்டும் அருமை 👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏
@mithilesh9102 жыл бұрын
ரவி அண்ணா சமையல் சூப்பர் நானும் ட்ரை பண்றேன் அண்ணா சாந்தாக்கா வும் அண்ணாவும் சேர்ந்தா ஒரே காமெடி தான்😁😁😁😁😁😁
@sekarloganathan23012 жыл бұрын
ரவி அண்ணா மோர்க்குழம்பு சூப்பர் சாந்தா முயற்சி புதுமை முத்து help super advice மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@manikrishnan662 жыл бұрын
ரவி அண்ணா வணக்கம் நான் கிருஷ்ணன் அண்ணா உங்களை பெற்ற தாய்க்கு நன்றி உங்கள் மாதிரி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று இப்போது தான் முதல் தடவை தெரியும் நீங்கள் 1000வருடம் வாழ்கா
@honeyymoney362 жыл бұрын
ரவி அண்ணா மோர் குழம்பு சூப்பர் ரவியின் மனசு மாறியே எல்லாமே நல்லபடியா நடக்கட்டும் உங்கள பார்க்கும் போதெல்லாம் ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க கூட நேர்ல பேசணும்னு எல்லாம் ஆசையா இருக்கு
@ramadevi_rd2 жыл бұрын
Ravi anna ur words r ture .u have always great thinking about others pain and great feelings. Great love to ravi anna 💖💖💖 love u both 💞💞💞💞💞💞💞💞
@rajabharathi85552 жыл бұрын
Ravi Anna super sappadu unga 3 pearaium rompa pidikum I like u santha Akka 🥰🥰🥰🥰🥰🥰🥰
@pavithravaradharajan28912 жыл бұрын
Yes ரவி அண்ணா சொன்ன மாதிரி செஞ்சா சமையல் சூப்பரா இருக்கும்
@santhisubbaraju67952 жыл бұрын
ரவி தம்பி இன்னிக்கு நீங்க வைத்த மோர்க் குழம்பு எனக்கு வித்தியாசமா நல்லா இருந்தது சாந்த ஒரு நாள் ரவி தம்பி வீட்டிற்க்கு திடீர் விஜயம் செய்த அன்னைக்கும் குழம்பு ஒரு த்தருக்கு வைத்த மாதிரி இல்லாமல் 4,5 பேர் சாப்பிடற மாதிரி குழம்பு வைத்திருந்தார் இதிலேயே அவருடைய நல்ல & தாராள குணம் தெரிகிறது ரவி தம்பி உங்க குணம் எல்லாருக்கும் கடவுள் தரவேண்டுகிறேன் சுய நலமற்ற குணம் அனைவரும் பெற்று நாட்டில் பஞ்சம் பசி, பட்டினி இல்லாமல் வாழவேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.v.9882 жыл бұрын
Ravi is such a simple and noble soul. God bless!
@rrajasri38082 жыл бұрын
Really super epadi oru person pathathu illai really great
@estherjohn38282 жыл бұрын
ரவி அன்னன் சமைக்கும் முறையும் perfectaa இருக்கு
@estherjohn38282 жыл бұрын
Soooper Ravi annan veeda he maintains his home so clean and neat his love and affection towards us is wonderful God bless you all
@meenasankar77672 жыл бұрын
நல்ல மனசுள்ள மனிதர் 👍 கல்யாணம் பண்ணிக்க வேண்டுடியது தானே
@dpriya42852 жыл бұрын
Anna today unkakita erunthu nanu oru nalla visayatha kaththukitte... Enime samayal arampikum pothu Ninka sonamari elarukum sapatu ketaikanumnu vetikerire... Thanks Ravi anna etha pakkatha enkalota share panathukku
@seyamalagowri90822 жыл бұрын
Mor kulambu super veedu kitchen semma clean ah supera irukku anna....... God bless youbravi anna
@ANURADHA-cv1yj2 жыл бұрын
Mr. Ravi sonna maadhiri ella veetulaium adupu yeriyanumnu veendal veendum today I will also follow ts tips tips chinnadaa irrundaalum message. Valuable tnq
@malakumar57502 жыл бұрын
thank you so much for this different kind of mor kuzhambu recipe. I can hardly wait to try it.
@chandrankesavan16572 жыл бұрын
சாந்தா, உங்கள் நடை உடை பாவனை பேச்சு சிரிப்பு எல்லாமே அப்படியே ஒரு கிராமத்து பெண்ணாகவே இருக்கிறீர்கள். நன்றாக உள்ளது.
@ambigavelu83352 жыл бұрын
Ravi anna unga samayal super anna unga veedu neat ah iruku .Ravi anna ippa sonna mathri ungaluku therintha nalla vishyangala engaluku sollunga na engalukum use fulla irukum 🙏🏻🙏🏻🙏🏻🤗🤗🤗🤗🤗🤗❤❤❤❤❤❤
Ravi your words are powerful, always i admire at your pure soul, neatness, cooking ,rangoli. U maintain friendship for long term🙏🏻. Thanks to all❤️.
@venip2392 жыл бұрын
Ravi thambi u r gem. Ur house is very neat & clean. I like u very much. Neenga sonna ellar veetlayum aduppu eriyanum nu kadavulnkitta vendikida sinnadhu heart touching words. Unga nalla manasuku oru kuraiyum varadhu.
@kalaiselvivellasamy27482 жыл бұрын
Mr Ravis house is beautiful. He must be a good cook. You can see that he does everything methodically and a very neat person. Very artistic too. Good luck to all.
@anandhanr26402 жыл бұрын
Unga love story fullah patthutu azhuthuttae really your very great anni god bless you anna anni and pragadesh nithin
@Butterflywings32 жыл бұрын
Ethir patha mariye Ravi anna vantanga...morning eh happy...waiting for more videos ka❤️❤️❤️love you ka😊😊😊
@santhisubbaraju67952 жыл бұрын
சூப்பர் SMS ரவி தம்பி சொன்னாங்க அடுப்பு பற்றவைக்கும்போது எல்லார் வீட்டிலும் அடுப்பு எரிந்து பசியாற சாப்பிடணும் என்று இதே மாதிரி தான் நான் வேண்டுவேன் ஆனால் அதை எல்லாருக்கும் தெரியும்படி செய்த ரவி தம்பி & சாந்தா & முத்துவுக்கு நன்றி
@shalininirmalkumar13782 жыл бұрын
Goodmorning, very tasty recipe, thank you soo much.
@rajalakshmi42522 жыл бұрын
ரவி அண்ணா சாமிகிட்ட வேண்டுர மாதிரி தான் நான் தினசரி வேண்டுவன் கடவுள் கிட்ட. ஐ லைக் யூ ரவி அண்ணா 🎉🎉🎉
@sabinabegam95622 жыл бұрын
ரவி அண்ணா ரொம்ப நல்லவர் உங்கள் பிராண்ட் நல்ல மனிதர் ரவி அண்ணா
@suganyakumar39242 жыл бұрын
நான் இதுவரைக்கும் இப்படி மோர் குழம்பு வச்சு பார்த்ததில்லை ரவி அண்ணா கோவக்கா போட்டு மோர் குழம்பு கண்டிப்பா வைக்கணும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️👌👌👌👌👌❤️❤️❤️
@AAGoodvibes2 жыл бұрын
I like kolam n சமையல் மேடை..nangalum daily poduvom
@annavellasamy74312 жыл бұрын
Super.. super.. Shantha sis & Ravi bro.. you both are amazing chefs 😋😋🥰🥰
@freebird82412 жыл бұрын
Unga videova paathukitey hospitala irukomnu kuda marathuten thitu vangathuthaan mitcham enna maranthu pathuten semma samayal super anna akka
@sirajdeen44172 жыл бұрын
ரவி அவர்களின் மனதைப் போல் குழம்பு அருமை.
@sirajdeen44172 жыл бұрын
சகோதரி ரவி அவர்களுடைய குழம்பு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நலத்துடன்.
@jewellerydressingcollectio59212 жыл бұрын
Unga videos pakum pothu kavalaikal elam maranthuruthu akka...happy a iruku..Unga dress super akka 🥰🥰🥰
@iyyappans73232 жыл бұрын
ரவி அண்ணா வீடு ரொம்ப அழகா வைச்சி ருக்காங்க.மோர் குழம்பு டெமோ சூப்பர்.
@yogapriyadharshinipalanisa85382 жыл бұрын
Superb....ravi anna tamil nadu style more kulambhu superb.....happy to see this in morning.....positive vibes. Come to our home at tamil nadu krishnagiri...
@saraswathisethuraman98292 жыл бұрын
Hii akka Anna கோவக்கா வுல மோர் கொழும்பு பார்த்த த இல்லை.... super.. நானும் கொழும்பு வெக்க போறோம்... வீடும் அழகா இருக்கு... கோலமும் super... சில பேர் லேடிஸ் கோலம் போட்ரதே இல்லை. Ravi Anna வீடு super..... வாழ்க வளமுடன்...
@k.saraswathik.sarasu15832 жыл бұрын
ரவி அண்ணா உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா 🙏🙏🙏
@amudhasiva31652 жыл бұрын
Super Ravi Anna my thanks to u sister convey to him Amudha from Bangalore
@nuraishah11842 жыл бұрын
Thamby, I am very touched by the words you advised, Santha and all viewers to say, when lighting the stove. Yes, there are millions of people around this wide world, with hardly anything to eat. Even I, at my age of 76 have not at anytime thought like you before lighting the stove, though I feel very sad and concerned for famine stricken people. Hats off to you, for that kind thought. May God bless you always. It is true food should be cooked and served with love for the family members to be united, loving, caring, sharing and to be healthy. May your bond of love to your nearest and dearest sister, brother- in- law and long time friend keep flourishing. Before I forget, that is an appetising curd gravy, that you have cooked. All the best. God bless.😍💕💕💕🙏
@sarojau90102 жыл бұрын
Good nalla eruk Ravi Annavod Mor kuzamb super God bless you All👃👃
@maithreyiekv99732 жыл бұрын
ரவி.. கியாஸ் அடுப்பு புதியதாக வாங்கியது போல உள்ளது அடுப்படியில் போட்ட கோலம்.. சமையலறையை வைத்திருக்கும் சுத்தம்..அழகு பெண்கள் னகூட சமையலறையை இவ்வளவு சுத்தமாக..arranged ஆக வைத்திருப்பாகளா என்பது சந்தேகமே. அடுத்து அவர் சமையல் செய்வதற்கு முன் நினைக்கும் எண்ணங்கள். உண்மையாக சொல்ல வார்த்தைகள் இல்லை.. நல்ல மனிதர். நல்ல எண்ணங்கள் ( நம்மையும் கற்றுகொள்ள தூண்டும் நல்ல எண்ணங்கள்)வாழ்க ரவி உங்களுடைய வாழ்வில் இன்பம்.. மலர இறைவன் அருள்புரிவாராக. மோர் குழம்பு செய்முறை சூப்பர் superb 👌 👏 👍 🙌 வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@leelasdaughter2 жыл бұрын
Ravi brother different Moore kuzhambu...thank u santha sister and Ravi brother for the recipe....Ravi brother please show us egg curry and chicken curry recipes please 🙏...this week content is super santha sister 👍👌👏👏
@padminipathu80342 жыл бұрын
Pppppppppppp0pp
@chandhukoki36092 жыл бұрын
Thanks for kichan tips food super. 👍🏻👍🏻🥰 ravi Anna god bless you🙌🏻nalla sapdunga bye veedu clean na vachurukinga. Nice 🥰
@papayafruit57032 жыл бұрын
Super recipe … we have kept mor khuzhambhu slightly different. But will try this recipe. Looks yummy .
@meenamahadevan18672 жыл бұрын
Ravi manasu nalla manasu. Neenga 3 perum, ennaikkum ithe pola santhoshama irukka kadavul arul puriyattum. Naanum, first time aduppu patha veikkumbothum, sathathukku arisi podumbothum, kadavulayum, annapoorneshwari thayarayum, prarthippen. But, ravi oru padi mela poi ellarukkum vendi vendikka sonnar. That is very good.
@chithraravi78262 жыл бұрын
ரவி மோர் குழம்பு சூப்பரா இருக்கு, ரவி எப்படி இருக்கீங்க இது போன்று எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰🌹🥰🌹🌹🥰
Inniku Veetla fish than eduthurukom lawyer mummy Cook senja mathiri seiya poren😍😍 Nalaiku mor kulambu vaichudalam😅😅😅 Thanks for different recipes 😋
@vasudevanlatha58062 жыл бұрын
ரவி அவர்கள் சொன்ன advice correct. சமைக்கும்போது நான் க்ருஷ்ணார்பணமஸ்து என்று சொல்லுவேன். ரவி சொன்ன idea 👌👌👍
@ananthajothi45112 жыл бұрын
ராவி ௮ண்ணா ௨ங்கா மோர் குழம்பு சூப்பர் 👍👍👌👌👌😋😋❤❤❤
@lifeisdream73822 жыл бұрын
ரவி அண்ணா செம 👌👌👌நான் உடனே செஞ்சு பாக்க போறேன் இது வரைக்கும் நான் மோர் குழம்பு செஞ்சதே இல்ல இதோ போறேன் ட்ரை பண்ணிடுவோம் 🤣🤣🤣🤣
@jayanthimanokran42102 жыл бұрын
ரவி அண்ணன் மனசு போல சமையலும் சூப்பரா இருக்கு
@vaidhekipuja86142 жыл бұрын
Pure 💓💖 heart Ravi anna..unga pechu unga manasu ellame pure. Unga cleanliness superu.
@m.anchanashreem.anchanashr24762 жыл бұрын
👌 sis, Ravi anna unga manasu pola unga cooking um sema,
@kamalambikaiparamjothy31422 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க ரவி தம்பி. இந்த சுவையான மோர் குழம்பு செய்முறையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.
@keerdheesh.e6-a3792 жыл бұрын
சாந்தா அக்கா சமையல் அருமை ரவி அண்ணா கிட்ட சொல்லி ஒரு கீளிங் விடியோ போடுங்க
@milkusreha18822 жыл бұрын
Ravi Sir Love'you Lot 💞🙂☺️👍👍 Moru kolambu Super 👏👌..
@manojkumarkumar14312 жыл бұрын
Ravi அண்ணா perfect👍 person like santha akka &muthu அண்ணா mathire super👌👍 😋😋
@IyarkayinKodai2 жыл бұрын
ரவி அண்ணா சமையல் ரொம்ப ஆத்மார்த்தமா செய்கிறார். அவரின் வீடு மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் உள்ளது. கண்டிப்பா மோர் குழம்பு செய்து பார்த்து சொல்கிறேன். அவருக்கு நன்றி மோர் குழம்பு செய்முறை காட்டியதற்கு.. நன்றி சாந்தா
@mahes1452 жыл бұрын
அக்கா ,, ரவி அண்ண smile smile super.....
@MyMdhussain2 жыл бұрын
iris aunty Malaysia 🇲🇾 ❤ Super 👌 👍 😍 🥰 😘 Super kolumbu God Bless