இப்படி கேட்டு வெட்கப்பட வைக்காதீங்க..❤️❤️

  Рет қаралды 118,305

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 448
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
கடின உழைப்பாலே உயர்ந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊😊 மற்ற குடும்பத்துக்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்😊❤️❤️💖🎉🎉🎉
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️
@ValarMathi-xg2pu
@ValarMathi-xg2pu 3 ай бұрын
இதெல்லாம் பேச்சு வச்சு வர்றது வார்த்தைகள் இல்லை இது மனதில் உள்ள உண்மையான பாசம் அதோடு நல்ல புரிதல் இருவருக்கும் இருப்பதால் வரும் வார்த்தைகள் உண்மையாகவே இருவரும் விட்டுக் கொடுத்து செல்லும்போது வாழ்க்கை அவ்வளவு அழகாக இருக்கும் பிள்ளைகளும் நல்லபடி இருப்பார்கள் வாழ்வார்கள் நம்மை பார்த்து வாழ்த்துக்கள் ராஜா சாந்தா உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அட்ஜஸ்ட் பண்ணி வாழ்வதையே எடுத்து சொல்லும் போது மற்றவர்களும் உங்களைப் போல் வாழ வேண்டும் என்று நிச்சயம் நினைப்பார்கள் அதுக்கு நீங்க உதாரணமாக இருப்பீர்கள்❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
இப்படி ஒரு புத்திசாலி மனைவி கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் பா😊😊💖🎉🎉❤
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்து கிட்டே கலாய்க்கும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️
@selvakumark8983
@selvakumark8983 3 ай бұрын
சாந்தா அக்கா நேற்றைய வீடியோவில் இறுதியாக ஒரு அற்புதமான கருத்தை கூறி இருந்தீர்கள் கொடுப்பதையும் வாங்குவதையும் விட பரிமாறுவது தான் நிலைத்து நிற்கும் என்று அந்த கருத்து என்னை நெகிழச்செய்து விட்டது ராஜா அண்ணா மிகச் சிறப்பான துனைவியை தேர்வு செய்துள்ளீர்கள் இதேபோல் என்றென்றும் ஒருவர் மீது ஒருவர் அன்பு குறையாமல் வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤ வாழ்க பல்லாண்டு ❤
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
இப்படி ஒரு பெண் சப்போர்டிங்கா இருந்தா எந்த ஆண்மகனும் நிச்சயம் ஜெயிப்பான்🔥🔥🎉🎉💖💖
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
கஷ்டப்பட்டு உழைச்சாலும் எவ்வளவு சிரிச்ச முகத்தோடு எல்லா காரியமும் செய்றீங்கம்மா😮😮🎉🎉 இப்படி ஒரு ஜோடியை நான் பார்த்ததே இல்லை😊🎉♥️♥️
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
இப்படியே இருங்க நூறு வருஷம்🙌🙌🙌 இந்த அக்கா மனசார வாழ்த்துகிறேன்🙌🙌 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖💖💖
@bernadettemel2053
@bernadettemel2053 3 ай бұрын
Hi shantha my birthday
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam 3 ай бұрын
Wish you happy birthday 🎂 🎈 ​@@bernadettemel2053
@geethsrenganathan9619
@geethsrenganathan9619 3 ай бұрын
அருமையான கேரளாவை அழகாக சுத்திக் காட்டும் உங்களுக்கு நன்றிகள் பல.
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
ஒரு மணி நேரம் ஆனாலும் அப்படியே உட்கார்ந்து கேட்டுட்டு இருப்பேன் நீங்க பேசறது, உங்கள பாக்கவே அம்புட்டு ஆசை எனக்கு😊😊😊💖🎉🎉❤❤
@minklynn1925
@minklynn1925 3 ай бұрын
வீட்ல வேற வேலை இல்லையோ?
@mri3384
@mri3384 4 күн бұрын
டெய்லி கமெண்ட் போடறதிலிருந்தே தெரியுது.
@ammamxerox47
@ammamxerox47 3 ай бұрын
கேரளால அழகு கொட்டி கிடக்கிறது அதை காட்டும் சாந்தா ராஜா நன்றி
@LakshmiKrishnan-in7fh
@LakshmiKrishnan-in7fh 3 ай бұрын
சாந்தா அக்கா வீடியோ பார்த்தால் கவலை எல்லாம் பரந்துபோகும் ஒரு எனர்ஜி கிடைக்கிது❤❤❤🎉🎉🎉🎉🎉
@judemervin451
@judemervin451 3 ай бұрын
இப்ப இருக்கிற சிரிப்பு, வசதிய தான் இந்த உலகம் பாக்குது ஆனா இதுக்கு பின்னாடி நீங்க பட்ட நூறு வலிய பார்த்தது கிடையாது🥹🥹 🎉🎉💖 வாழ்க வளமுடன்🙌🙌🎉💖
@PavithraPavi-hc4bt
@PavithraPavi-hc4bt 3 ай бұрын
நீங்க ரெண்டு பேருமே எப்ப செஞ்ச பொண்ணு ஏன்னு தெரியல ஆனா ரெண்டு பேருமே நல்ல அப்படியே அமைச்சு இருக்கீங்க அதற்கு வாழ்த்துக்கள்😊❤
@judemervin451
@judemervin451 3 ай бұрын
கஷ்டப்பட்டு வியாபாரம் செய்தாலும் ரெண்டு பேரும் முகத்தில் இருக்கிற அந்த சிரிப்பு மாறாம பேசுகிறீங்க பார்த்தீர்களா அதுதான் உண்மையான அன்பு வெளிப்படுத்துது😊😊😆 வாழ்க வளமுடன்🙌🙌🎉💖
@judemervin451
@judemervin451 3 ай бұрын
வெட்டிபந்தா, அலட்டல், வீண்பீத்தல், பெருமை இல்லாத ஒரே குடும்பம் நீங்க மட்டும் தான்😮😮🎉👌👌
@geethapalani9410
@geethapalani9410 3 ай бұрын
Vera comment poda matengala poda theriyatha
@geethsrenganathan9619
@geethsrenganathan9619 3 ай бұрын
தமிழ் மட்டும் அல்ல மலையாளமும் அருமையாக பேசும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix 3 ай бұрын
உங்க 2 பேரும் முகம் ரெம்ப கவலை தெரிந்தது.. அத நீங்க வெளிகாட்டாமல் mesg படித்து எங்களை மகிழ்வித்தீர்கள் ❤❤❤
@judemervin451
@judemervin451 3 ай бұрын
இப்படியே இருங்க நூறு வருஷம்🙌🙌🙌
@surenrevath5779
@surenrevath5779 3 ай бұрын
ரொம்ப புடிச்ச ஜோடி உங்களோட காமெடி கலந்த பேச்சு அதான் எல்லாத்துக்குமே உங்களை ரொம்ப பிடிக்குது ❤❤❤❤❤
@VijiPrajeeth
@VijiPrajeeth 3 ай бұрын
ராஜா சாந்தா ❤❤❤❤❤❤❤❤சாந்தா ராஜா வியாபாரம் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@MegalaRajagopal
@MegalaRajagopal 3 ай бұрын
Kudumpa visayatha veliyil sonna nammala miss use pannuvanu sonnathu 100% unmai santha unnoda advice rompa great valga valamudan raja santha❤
@ManikandanMani-h2g
@ManikandanMani-h2g 3 ай бұрын
சாந்தாக்கா ராஜா அண்ணா உண்மையிலேயே உங்களை பார்க்கறப்ப மனசுக்கு ரொம்ப சந்தோஷம் போல எவ்வளவோ கஷ்டத்துக்கு பிறகு நீங்க ஒன்னும் சேர்ந்து வாழ்ந்து வாழ்க்கையை வெற்றிகரமா நடத்திக்கிட்டு இருக்கீங்க அதை பாக்குறப்போ உண்மையிலேயே ஒரு கணவன் மனைவி இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைத்து ரொம்ப நாள் முயற்சியில் இருந்து இருக்கிறேன்
@SreeSharvesh-l3n
@SreeSharvesh-l3n 3 ай бұрын
திருப்பூர் கோகிலா.... அண்ணா எனக்கு ஒரு அறிவுரை வேணும் உங்ககிட்ட... என் வீட்டுக்காரர் நான் எவ்வளவு வேலை செய்தாலும் என்ன குறை சொல்லுவார்... அவங்க உறவுகள் முன்னாடி என்னை மட்டம் தட்டுவார்... அது எனக்கு கஷ்டமா இருக்கும்... அதை கடந்து போக ஒரு வழி சொல்லுங்க அண்ணா.... 😍😍
@PulsarBike-ru3oz
@PulsarBike-ru3oz 3 ай бұрын
ரெண்டு பேரோட சிரிப்பு அழகு இரண்டு பேர் காதல் அழகு அண்ணா அண்ணி❤❤❤❤❤❤❤❤❤❤
@geetharameshgr2174
@geetharameshgr2174 3 ай бұрын
கல்யாணம் ஆகி 18 வருஷம் ஆச்சு னு சொல்றிங்க ஆனா இன்னும் நீங்க எப்டி அதே லவ்வோட இருக்கீங்க
@jdj1463
@jdj1463 3 ай бұрын
வருசம் போக போக தான் காதல் அதிகமாகும்
@lathasuthananthan5674
@lathasuthananthan5674 3 ай бұрын
சாந்தா, ராஜா நீங்க 2 பேரும் மத்தவங்களுக்கு உதாரணமா இருக்கிற நல்ல கணவன் மனைவி. ஒருத்தருக்கொருத்தர் நல்ல புரிதலோட இருக்கீங்க. எனக்கு கல்யாணம் ஆகி 36 வருஷம் ஆகுது. ஆனாலும் உங்க வீடியோவைத் தொடர்ந்து பார்த்து என்னை நான் நெறய மாத்தியிருக்கிறேன். அதிலும் சாந்தா சுறுசுறுப்பிலும் சரி குடும்பம் நடத்துற முறையும் சரி வாய்ப்பே இல்ல. சாந்தா ஒரு நல்ல மனைவியா இருக்காங்க😍நீங்க எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்🙏🙏😘நான் தூத்துக்குடியில இருந்து லதா....
@sureshbaburam1593
@sureshbaburam1593 3 ай бұрын
0:27 ​@@lathasuthananthan5674
@B.Ponmuthu
@B.Ponmuthu 3 ай бұрын
❤❤❤​@@lathasuthananthan5674
@SudhaSudha-zr9di
@SudhaSudha-zr9di 3 ай бұрын
எங்களுக்கு, 16வருஷம், ஆகுது, அதே,, அன்போடு, தான், நாங்களும் இருக்கோம், விட்டு, கொடுத்து, போகனும்,இருப்பதை, வைத்து, சந்தோஷமா, வாழனும்❤
@vemalavenimala1531
@vemalavenimala1531 3 ай бұрын
இந்த மனசு யாருக்கு வரும் அருமை அருமை
@PoulinR
@PoulinR 3 ай бұрын
❤❤❤.. சூப்பர் அக்கா.. எனக்கு உங்கள ரெண்டு பேத்தையும் ரொம்ப புடிக்கும்
@geethsrenganathan9619
@geethsrenganathan9619 3 ай бұрын
நான் எதிர்பார்த்த பதில்தான் என் கேள்விக்கு கிடைத்தது.அந்த அளவிற்கு உங்கள் அனைவரையும் நான் புரிந்துகொண்டிருக்கிறேன் என நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. நன்றி
@shaidabegum3326
@shaidabegum3326 Ай бұрын
அன்புள்ள அண்ண அண்ணி நாங்கள் இப்போது சென்னை‌இருக்கிறோம் நாங்கள் வேற ஊர்ல செட்டல்லாகலாம் ஆகலாம் என்று இருக்கிறோம் என் கணவர் கடின உழைப்பாளி எங்கு சென்றாலும் பிழைத்து கொள்ளலாம் என்ற எண்ணம் இப்பொழுது ஏற்பட்டிற்க்கு வாழ்த்துகள் எங்களை
@SriDevi-mn6iz
@SriDevi-mn6iz 3 ай бұрын
Santha akka Raja Anna rendu perum kadaisi varaikum epti romba santhosama nenda kalam erukkanum ❤
@Irsathmohammdinsath
@Irsathmohammdinsath 3 ай бұрын
இயற்கையும் அழகு நீங்க சென்ன அரிவுரையும் அழகு சூப்பர்
@sangeethaSangeetha-d1y
@sangeethaSangeetha-d1y 3 ай бұрын
நீங்க எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் ❤❤❤❤❤❤
@sathishsrs5396
@sathishsrs5396 3 ай бұрын
அண்ணன் ரொம்ப நல்ல மனிதர் அவுங்க மனசு நாலதான் நீங்க கிடைதீங்க இன்று போல என்றும் நல்லா இருங்க❤
@SurprisedOyster-qi5dk
@SurprisedOyster-qi5dk 2 ай бұрын
Yennudiya comments padikiringala. Santha unudiya smiles pidikum. Black ⚫ a irunthalum super. Un heart 💜❤💜❤super.
@nagappandhineash8051
@nagappandhineash8051 3 ай бұрын
Raja petha Singam rendu perum athunala ethuvum kekamatargal❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச இந்த குடும்பத்துக்கு தெரியவே மாட்டேங்குது ப்பா😂😂😂 அதனாலதான் இந்த குடும்பத்துக்கு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது👌❤️❤️❤️
@dubaisakthi2016
@dubaisakthi2016 3 ай бұрын
Un tholai thaga முடியல.
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
@@dubaisakthi2016 உன் வேலைய மட்டும் பாத்துட்டு போயிட்டே இரு🤬💦💦
@tharunprajin8622
@tharunprajin8622 3 ай бұрын
​@@dubaisakthi2016sombu thookiya irukum 😂
@DeviBala-t6y
@DeviBala-t6y 3 ай бұрын
உங்கள் மகன்கள் பெயர் அழகானபெயர் இந்த மாதிரி மனைவி கிடைக்கதம்பி ரொம்ப கொடுத்து வைத்து இருக்கனம் கேள்வி களுக்கு பதில் அருமையாக சொன்னீர்கள் கேரளா வில் ஆயுத பூஜை கொண்டாடுவார்கள இருவரின் சிரிப்பு அழகு❤இருவரும் பேசியது சூப்பர்
@nagappandhineash8051
@nagappandhineash8051 3 ай бұрын
Vellanthi manasu santha ku ungalin adimai Vijaya akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SanmugaSundari-o8g
@SanmugaSundari-o8g 3 ай бұрын
Azgha. Malayam. Pesuthega rendu verum super. So great. Nala future iruku😊
@HemanthPraveen-h9j
@HemanthPraveen-h9j 3 ай бұрын
பச்சை பசே என்று நெல்லு பயிறு தென்னை மரம் வானத்தில் மேகம் என்ன ஒரு அழகு அற்புதமான இடம் நீங்க இருவரும் இன்னும் சூப்பர்❤❤❤❤❤❤❤
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp 3 ай бұрын
தம்பி உங்க நடிப்பு யதார்த்தமான நடிப்பு தம்பி மக நடிப்பு சூப்பர் 🎉🎉
@PavithraPavi-hc4bt
@PavithraPavi-hc4bt 3 ай бұрын
Love you Anna Anni ❤😊 என்றென்றும் சந்தோசமாக வாழ்க வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் அண்ணா அண்ணி😊
@FathimaM-y9l
@FathimaM-y9l 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤ ❤️ராஜா சாந்தா❤️
@SurprisedOyster-qi5dk
@SurprisedOyster-qi5dk 2 ай бұрын
U true santha. Muthu thambi koduthu vachavar than. Santha kidichathu muthu ku kidicha varam.
@karthikgowri8722
@karthikgowri8722 3 ай бұрын
உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்க்க ரொம்ப அழகா இருக்கு சந்தோஷம் உங்க வீடியோ பார்த்தா இப்படி அக்கா எனக்கு இல்லனு தோனுது உங்க ஒற்றுமை super akka🎉❤ கேரளா நான் வந்ததே இல்ல உங்கள பார்க்க கண்டிப்பாக எங்க பேமிலியோட வருவோம் சாந்தா அக்கா ❤
@saikani5046
@saikani5046 3 ай бұрын
நானும் உங்க வீடியோவ ஆரம்பத்துல இருந்து பாக்குறேன் எந்த கேள்வியும் கேட்க தோனல ஆனா நீங்க 2 பேரும் நிறைய கஷ்டபட்ருக்கிங்க சாந்தா அக்கா ஒரு படி மேல. அதனால தான் இப்ப நல்லா இருக்கிங்க. இதே மாதிரி என்றைக்குமே சந்தோசமா இருங்க. மனசு நிறைஞ்சு சொல்றேன் நல்லா இருப்பிங்க. உங்களைவிட வயசுல சின்னப்பிள்ளை தான் நானு தப்பா நினச்சுக்க வேண்டாம்.மன்னிச்சுங்குங்க.
@MonaSathishvlogs
@MonaSathishvlogs 3 ай бұрын
அப்படியே உங்கள பாத்தா எங்கள பாக்குற மாதிரியே இருக்கு அக்கா ❤😊❤❤நானும் என்னோட வீட்டுக்காரறும் இப்படித்தான் அக்கா ❤😊😊
@serialaddict495
@serialaddict495 3 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அக்காவை கல்யாணம் பண்ணி அவங்க கூட வாழ்ந்துட்டு உங்க ஊருக்கு வந்த அப்போ உங்களுக்கு உங்க வீட்ல கல்யாணம் பண்ண ஏற்பாடு செய்யும் போது கூட நீங்க ஏன் அக்கா கிட்ட சொல்லவும் இல்ல.. அது மட்டும் இல்லாம அவங்க கிட்டயே உங்க கூட வாழ்ந்தது புடிக்கல னு ஏன் சொன்னிங்க.... நீங்க காதலிக்கும் போது அவ்ளோ நேர்மையான ஆண் ஆ இருந்திங்க இல்ல... ஒன்ன வாழ்ந்துட்டு எப்படி அக்காவை விட்டுட்டு போக இப்படி பேசுனீங்க அண்ணா... எனக்கு ரொம்ப வருந்தமாக இருக்கு அண்ணா.... நீங்க அக்காவிடம் பேசிய வார்த்தைகள்... Sorry அண்ணா
@sumathiragul705
@sumathiragul705 3 ай бұрын
கோவை சுமதி அக்கா சிரிப்பு அழகு❤❤❤
@yassimplekitchen9196
@yassimplekitchen9196 3 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா Beautiful answer நானும் உங்க video பாத்து neraiya change panni happy ah இருக்கேன் அக்கா முக்கியமா உங்க love akka Unka answer super
@rathadinesh1484
@rathadinesh1484 3 ай бұрын
Anna unga video va parthu keralava pathudom super 😂😂😂😂
@MilesMorales_1518
@MilesMorales_1518 3 ай бұрын
நிங்ஙள் வீடியோ முடிக்கும்போல் பாத்து பத்திரமா இருங்க பரையுந்நது சூப்பர்🥰🥰🥰🥰
@balaofficial653
@balaofficial653 3 ай бұрын
அண்ணா உயிருக்கு உயிராக காதலிச்சவங்க நமக்கு வாழ்க்கை துணையாவரும்போது ஆரம்பத்திலிருந்து அந்த காதல் திருமணத்திற்குப் பிறகு அதே அன்பு சிலபேரு இருப்பதில்லை ஆனால் உங்களை பார்க்கும்போது அன்று முதல் இன்று வரை அதே காதலோடு அந்த அன்பு குறையாமல் எப்படி அக்கா உங்களால மட்டும் இருக்க முடியுது ஏன் என்றால் காதலிச்சவங்க கல்யாணத்திற்கு பிறகு சிலபேர் மாறிவிடுறாங்க
@NeelavathiG-hi3dr
@NeelavathiG-hi3dr 3 ай бұрын
Unmai than
@Creative_idea2431
@Creative_idea2431 3 ай бұрын
Kandipaga marriage ku peraku antha love illa nan parthavararkum
@Mugithashivani
@Mugithashivani 3 ай бұрын
Vaalga pallaandu...valarga nalamudan ❤❤❤❤❤❤🎉🎉
@kanagalakshmi8241
@kanagalakshmi8241 3 ай бұрын
26 vlog m nethu than paarthen malarum ninaivugal super 😊😊
@KaliChellam
@KaliChellam 3 ай бұрын
Siritha mugathodu yappothum pesuvathu super😍😍😍 a
@tamilchanel7096
@tamilchanel7096 3 ай бұрын
Super sistar and brother yallarukum amayathu
@JPullagam
@JPullagam 3 ай бұрын
அக்கா ❤ அண்ணா....என் கணவர் rmba நலவர்...என் மேல rmba பாசமா இருப்பாரு அவர் தான் என் உலகம்... அவர் இப்போ கடன் வாகி business la rmba loss aahitu....oru நாள் நாகளும் முன்னேறி வருவோம்....நம்புறேன்...எனக்கு உங்க அறிஉரைய சொல்லுங்க ....❤
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam 3 ай бұрын
கண்டிப்பா கூடியவிரைவில உங்கள் நிலை மாறி. நல்ல நிலமைக்கு வருவிங்க❤❤❤
@JPullagam
@JPullagam 3 ай бұрын
@@AadukaaliKudumbam Rmba nandri anna 😍 akka ...manasu neraiva irruku...neega ipdi sonathu...🤗🙏
@geethaselvin6247
@geethaselvin6247 3 ай бұрын
உங்க வீடியோவை பாா்த்துட்டு இரூந்தால் நேரம் போரதே தெரியாது. கவலைகளும் மறந்து போயிரும். ❤❤❤
@Vigneshkanagavalli
@Vigneshkanagavalli 3 ай бұрын
Neega erukura place supera eruku and ungaloda big fan from Chennai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@judemervin451
@judemervin451 3 ай бұрын
இப்போ இங்கிட்டு மணி 4 கொஞ்சம் சீக்கிரமா வீடியோ வந்தாச்சி😍😍😍🎉🎉💖💖💖
@appask6546
@appask6546 3 ай бұрын
Annavum sisterum.innum athigama love pannunga.vaalga valamudan.thangam muthunu.sister.solrathe.alagu.ithuthan true love❤
@manivedakannu9357
@manivedakannu9357 3 ай бұрын
தம்பி ராஜா சந்தா நீங்கள் இருவரும் எங்கள் வீட்டுக்கு வங்க எங்க ஊர் திருவள்ளூர் நீங்கள் கண்டிப்பாக வருனும் சந்தா நீங்க தங்கம் கூப்பிட்டால் அழகு இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤
@SaamySaamy-cr3qb
@SaamySaamy-cr3qb 3 ай бұрын
Nanum unga madhiri irukka try panren akka.....so quit 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 love u akka
@sudhasudha4593
@sudhasudha4593 3 ай бұрын
Akka video la enga ka endha place la ka edupinga spr ra iruku ka ❤❤❤❤
@mariyas9413
@mariyas9413 3 ай бұрын
வாழ்த்துக்கள் சாந்த முத்து உங்களபாக்கும் போது மகிழ்ச்சி
@sundoosnehan9916
@sundoosnehan9916 3 ай бұрын
நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு போனதும் உங்க அம்மா கிட்ட லவ் பண்ணும் போது நீங்க பண்ண அட்டகாசங்கள் பத்தி ஒரு ஷார்ட்ஸ் மாதிரியோ இல்ல லெந்து வீடியோவோ எடுத்து போட முடியுமா ?❣️❣️இதற்கு பதில் நாளைய வீடியோவில் சொல்லுங்கள்❤❤ ..
@latheeflatheef3833
@latheeflatheef3833 3 ай бұрын
❤❤❤🎉 அக்கா அண்ணன் 👌 நீங்கதான் என் அக்கா அண்ணன் 👌🧡💙🙈 ஏக்கா நேத்து என் கமெண்ட படிக்க போகுது மட்டும் பேரையும் ஊரையும் சொல்லல அண்ணன் 😢😢
@pushpadhesingu6576
@pushpadhesingu6576 3 ай бұрын
அண்ணா அண்ணி எப்படி இருக்கீங்க. நான் போடுர கமண்ட்ட படிப்பீங்கலானு தெரியல இருந்தாலும் அனுப்புரேன். நான் பிறந்து வளர்ந்தது ரொம்ப கிராமம். படிப்பு வாசனையே இல்லாத குடும்பம். என்னை M. Sc., B. Ed., படிக்க வச்சாங்க. என் தம்பி Engineering படிக்க வச்சாங்க . நல்ல வேலை நல்ல வருமானம். ஆன்ராய்டு போன் இருக்கு எல்இடி டிவி இருக்கு ஆனால் மனசு என்னவோ அந்த எப். எம். ரேடியோவையும் கிராமத்து வாழ்க்கை யையும் அதன் பின்னனியும் தான் பிடிக்கறது. பணத்தநோக்கி ஓடி நிம்மதிய இலக்குற மாதிரி தோனுது அண்ணா இதை பத்தி ஒரு வீடியோ போடுங்க பிளீஷ்
@KalaJ-z4i
@KalaJ-z4i 3 ай бұрын
Beautiful angel akka ❤Anna❤super akka u will get more money don't worry 😊❤❤❤
@geethamurugesan9929
@geethamurugesan9929 3 ай бұрын
Eppavume sandha Raja family vazthukite erupen vazgha valamudan 🙌🙌
@raniprabha9035
@raniprabha9035 3 ай бұрын
❤❤❤❤ cute pair anna ❤❤❤❤
@MLPNSQUADS
@MLPNSQUADS 3 ай бұрын
26:16 mama correct ta Soinga 🙏🙏🙏🙏🙏🙏 by Hyderabad fan Dr Raj 🐾
@rojaramani3983
@rojaramani3983 2 ай бұрын
Hi Raja Anna shantha ungala rompa putikum. Unga rendu peraium nerla patganum unga video daily patpen super
@sathyapriya2812
@sathyapriya2812 2 ай бұрын
ராஜா அண்ணா என்னோட மைண்ட் வாய்ஸ் நீங்க கேட்ச் பண்ணிட்டீங்க அதைத்தான் நானும் நெனச்சேன் சாந்தாக்க அவர் மேல் ஆசைப்படலையா அப்படின்னு
@manjularajkumar828
@manjularajkumar828 3 ай бұрын
Nalla understanding wife.🙌
@yassimplekitchen9196
@yassimplekitchen9196 3 ай бұрын
Epdi ellam savings பண்ணலாம் அக்கா உங்களுக்கு எப்படி இந்த savings mind வந்துச்சு நீங்க யாருகிட்ட kaththukittinka அக்கா எனக்கும் ரெண்டு பெண் தங்கம் irukku நானும் கொஞ்சம் savings பண்ணனும் அக்கா உங்களுக்கு தெரிஞ்ச tips akka Luv u akka Masha allah யார் கண்ணு பட கூடாது Masha
@manivedakannu9357
@manivedakannu9357 3 ай бұрын
தம்பி ராஜா நான்னும் உங்களுக்கு அக்கா தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@punithak2034
@punithak2034 3 ай бұрын
Ipala unga rendu peraum pakkum pothu appa amma mathuri feel aguthu.... Oru pen kolanthaiya thathu eduthu valakala u nenachom nu sonnibgala athuku apram tha ipdi oru feel santha akka
@MurugananthamMurugananth-lo6rf
@MurugananthamMurugananth-lo6rf 3 ай бұрын
இருவரையும் ரொம்ப பிடிக்கும் அண்ணா அக்கா
@kumuthaj1044
@kumuthaj1044 3 ай бұрын
இரண்டு பேரும் விட்டு கொடுத்து வாழ்கிறார்கள். God bless you both
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix 3 ай бұрын
God bleds you akka ❤mama❤❤❤❤❤❤❤❤❤❤
@MyMdhussain
@MyMdhussain 3 ай бұрын
iris aunty ❤Super 💚 👌 👍 ❤Super 💚
@mohamedthalha5859
@mohamedthalha5859 3 ай бұрын
அக்கா உங்க ரெண்டு பேத்தையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்உங்க வீடியோ எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா உங்கள மாதிரி எங்க பெரியம்மா அம்மா மகாமாரிநீங்க இருக்கீங்க நீங்க வியாபாரத்துக்கு போற இடத்துல விலங்குகள் வந்து இருக்கா பாத்திருக்கீங்களா
@anupamag6637
@anupamag6637 3 ай бұрын
Karuputhan enakku pudicha colour❤❤❤❤❤
@SivaAnbu-e6v
@SivaAnbu-e6v 3 ай бұрын
அக்கா ராஜா அண்ணா கல்யாணம் ஆனா பிறகு 5 மாதம் விட்டுட்டு போனாதாக சொன்னீங்க, நீங்க போன் போடுறதுக்கு பதிலா நேரடியா போய் கேட்டுருக்கலாம்.ஏன்?
@KISHOREKUMAR-gs3du
@KISHOREKUMAR-gs3du 3 ай бұрын
Love you santha akka U r soooooo great 😘😘😘
@kavikannan4263
@kavikannan4263 3 ай бұрын
Super bro yr love❤😊❤😊
@sudhar4594
@sudhar4594 3 ай бұрын
ஹாய் சாந்தா நான் ஏற்கனவே இந்த கேள்விய கேட்டேன் நீவ்க பதிலே சொல்லல உங்களுக்கு இரண்டாவது குழந்தை பெண் குழந்தையா பிறக்கனும்ன்னு ஆசப்பட்டிங்களா சொல்லுங்க❤❤❤
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam 3 ай бұрын
ஏற்கனவே சொல்லிட்டோம். கண்டிப்பா நினைச்சு இருக்கோம்.❤❤😂😂
@sudhar4594
@sudhar4594 3 ай бұрын
பதில் அளித்தமைக்கு நன்றி சாந்தா 😃
@Muthulakshmy-qw8rl
@Muthulakshmy-qw8rl 3 ай бұрын
Uzhaippali ❤❤❤❤❤❤❤
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 3 ай бұрын
Advance happy Ayudha and Vijaya dasami pooja to you and your family Santha sister..really your Answers will be very useful to everyone...As usual God bless you both..be happy like this forever ...erundu perum innocent ஓரதருக்கு ஒருத்தர் சலசவங்க இல்ல....till now I didn't watched your love ஸ்டோரி விடியோ..surely one day I will watch all playlist.. நானும் rombha emotional type..நினைக்கறேன் உங்க காதல் kadhaya கேட்ட அழுது விடுவேன் என்று அதனால் தான் yennovo இன்னும் பார்க்க எனக்கு வாய்ப்பு வரவில்லை ❤
@sangeethaSangeetha-d1y
@sangeethaSangeetha-d1y 3 ай бұрын
அண்ணா மிகவும் சந்தோஷமாக இருக்குஅண்ணா❤❤❤❤❤❤
@shamsudeenhajara1098
@shamsudeenhajara1098 3 ай бұрын
பிறர் நலன் விரும்பும் உங்களின் மனதை மிளகுக்கு அளித்த விளக்கம் மூலம் அறிந்தேன் தங்களின் நல்ல மனதிற்கு மேன்மேலும் வளர்ச்சி அடைவீர்கள் இறைவனின் நாட்டப்படி.தங்கை சாந்தா நீங்க என்ன படித்திருக்கிறீர்கள்? விருப்பபட்டால் சொல்லுங்கள்.
@dharundharun1124
@dharundharun1124 3 ай бұрын
அக்கா அண்ணா உங்க பசங்க இரண்டு பேரையும் நல்லா வளர்த்து இருக்கீங்க. எனக்கு உங்க பசங்க இரண்டு பேரையும் ரொம்ப புடிக்கும். இதே மாதிரி எப்பவும் இருக்கனும்னு அந்த கடவுள்ட்ட வேண்டிக்குறேன்.
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 3 ай бұрын
Super pair anna akka🎉🎉🎉❤❤🥰❤️❤️💞💞
@PetchiammalH
@PetchiammalH 3 ай бұрын
Very nice family valzha valamuden ❤
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix 3 ай бұрын
சூப்பர் சூப்பர் 👍❤️❤️👍❤️
@MohanawalliArul
@MohanawalliArul 3 ай бұрын
Full green place really super thank you lovely pair akka Anna grandma nice,, starting la birds sounds I like you lovely pair 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 ,,,, unga answer really correct answer akka Anna 💯💯💯👍👍👍
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН