ஆன்ட்டி காக சாமி கும்பிட்ட நாகரீகமாலா

  Рет қаралды 387,738

kovai meera family

kovai meera family

Күн бұрын

Пікірлер: 1 100
@karpagammohankarpagammohan553
@karpagammohankarpagammohan553 Жыл бұрын
யாருக்கெல்லாம் பிடிக்கும் நாகரீக மாலா ஆன்ட்டி ஆன்ட்டி ன்னு கூப்பிடுவது❤😂😂😂 அட சொல்லுங்கப்பா ஒரு லைக் போடுங்கப்பா
@nurhaliza5132
@nurhaliza5132 Жыл бұрын
I love you akka
@jennifermichael1741
@jennifermichael1741 7 ай бұрын
❤❤❤❤❤❤❤
@bhuvana.b
@bhuvana.b Жыл бұрын
யாருக்கு எல்லாம் மிரா அம்மாவை ரொம்ப பிடிக்கும் லைக் பண்ணுங்க 👌👌👌👌
@ThajuZarina-t3z
@ThajuZarina-t3z Жыл бұрын
Enaku Romba pidikum
@Harshakutty143
@Harshakutty143 Жыл бұрын
என் தலைவி நாகரீகமாலா வாழ்க வளமுடன் ❤❤❤
@SubashiniSanthosh-uv8mm
@SubashiniSanthosh-uv8mm Жыл бұрын
Super nagarikgamala akka rompa azhaku❤
@nagarajanp6956
@nagarajanp6956 Жыл бұрын
👌👌👌👌👌👌❤❤❤❤💐💐💐💐💐⭐⭐⭐⭐
@ShyamalaShyam-oq2ed
@ShyamalaShyam-oq2ed Жыл бұрын
நாகரீகமாலா‌ எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்
@ManimegalaiSekar-ul9jr
@ManimegalaiSekar-ul9jr Жыл бұрын
@ManimegalaiSekar-ul9jr
@ManimegalaiSekar-ul9jr Жыл бұрын
உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும்
@ashanizamashanizam8686
@ashanizamashanizam8686 Жыл бұрын
யாருக்கெல்லாம் நாகரீக மாலா அக்காவ பிடிக்கும் பிடிச்சவுங்க ஒரு லைக் போடுங்க
@tgbgopi8193
@tgbgopi8193 Жыл бұрын
நாகரிகமாலா பாக்யா முடியுலா நடிப்பு வேற லெவல்😂😂😂🎉🎉🎉❤❤❤
@nammavettu_story
@nammavettu_story Жыл бұрын
தியாக தலைவி நாகரீகமாலா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க💜💜💜💜💜
@rajen-nr4sq
@rajen-nr4sq Жыл бұрын
நாகரீகமாலா சங்கத்தின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤love u mala akka......🎉❤❤❤❤❤
@SaravananPriya-official
@SaravananPriya-official Жыл бұрын
❤❤மீரா அம்மா சிரித்து சிரித்து வயிறு வலிக்குது நாகரிக மாலா நடிப்பு சூப்பர் 😂😂😂
@senthilpriya3587
@senthilpriya3587 Жыл бұрын
💕💕💕💕💕💕மனசுல எவ்ளோ கவலை இருந்தாலும் உங்க வீடியோ மனசுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கும் மீரா அம்மா 💕💕💕💕💕💕💕💕💕
@shree_3395
@shree_3395 Жыл бұрын
எங்க தலைவிய காணுமே னு பாத்தேன் சம்புராணி புகையுடன் மங்களகரமா வந்துடா 😂
@AnithaPavithran-cc1wb
@AnithaPavithran-cc1wb 5 ай бұрын
😊
@ashokkumar-nj8pk
@ashokkumar-nj8pk Жыл бұрын
நாகரீகமான தலைவி அவர்களுக்கு காலை வணக்கம்
@alagumei
@alagumei Жыл бұрын
நாகரீகமாலா உங்க சிரிப்பு சூப்பரா இருக்கு Love you ❤❤
@rejinarajarejinaraja808
@rejinarajarejinaraja808 Жыл бұрын
ஆரிய மாலா....சூரிய மாலா.... பாக்கிய ஆண்டிக்கு ஒரே ஒரு நாகரீக மாலா ❤❤❤😂😂😂
@divyamurugesh2281
@divyamurugesh2281 Жыл бұрын
என்னது 1500 pressure ah🤣🤣🤣 நாகரீகமாலா சுப்பிரபாதம்(கந்தசஷ்டி )சூப்பர் 🤣🤣🤣
@karpagammohankarpagammohan553
@karpagammohankarpagammohan553 Жыл бұрын
பாக்கியம் அம்மா உங்களை நாகரீக மாலா ஆன்ட்டி வந்து ஆன்ட்டி ஆன்ட்டி கூப்பிடுவது மிக சிறப்பு❤😂😂😂😂
@priyankajp7487
@priyankajp7487 Жыл бұрын
என் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க😍😍
@NandhinisigaNandhinisiga
@NandhinisigaNandhinisiga Жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது❤அம்மா அனைவரின் நடிப்பு அருமை❤😊 நாகரிக மாலா நடிப்பு சூப்பர்😂உங்களுக்கு நாங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கிறோம் அம்மா❤
@ozee143
@ozee143 11 ай бұрын
Ena urudhunaiya iruppa 4 peruku soru vangi kudupiya nee ilaila appuram yen indha scene chee pe
@RDharsan-RDharsan-
@RDharsan-RDharsan- 4 ай бұрын
Nag
@RDharsan-RDharsan-
@RDharsan-RDharsan- 4 ай бұрын
Super koviy Meera family's good 👌👍💐🌹🌹🌹🙏👌👌
@venkatesanams444
@venkatesanams444 Жыл бұрын
எங்கள் தலைவியின் பாடல் வரிகள் சூப்பர் நாகரிக மாலா வாழ்க வாழ்க தங்க தலைவி வாழ்க 😂😂❤❤
@mpriyaMyv3ads
@mpriyaMyv3ads Жыл бұрын
Mala என்ட்ரி மாஸ் வேற level😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rajirajesh8919
@rajirajesh8919 Жыл бұрын
இந்த மாதிரி பாடலை நான் எங்கேயும் கேட்டது இல்ல 😂😂😂😂😂😂 நாகரீக மாலா அழகோ அழகு 😀😀😀😀
@madhavan4747
@madhavan4747 Жыл бұрын
உலகத்திலேயே சீமாருக்கு அதான் விளக்குமாறுக்கு ஜடை போட்ட ஒரே சேனல் உங்க சேனல்தான்....ஜெயா அம்மாவின் இயல்பான நடிப்பும் உசிலைம்பட்டி கிராமிய பாசையும் அருமை....நாகரீக மாலா மற்றும் ஒவ்வொருவரின் நடிப்பும் சிறப்பு....வாழ்த்துக்கள் ....👍🙏🙏🙏
@kavithakavitha1111
@kavithakavitha1111 Жыл бұрын
மனசுக்குள் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்தல் பாரம் குறைந்துவிடும் அம்மா உங்கள் அனைவரையும் பிடிக்கும் ❤❤❤
@siruvachurvivasayi6807
@siruvachurvivasayi6807 Жыл бұрын
உங்கள் அருகில் இருந்தால் அனைவரும் கவலை மறந்து சிரிக்கலாம் அக்கா.அந்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லை.❤
@eswarieswari4359
@eswarieswari4359 Жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏 மீரா அம்மா ரெஜினா அம்மா சுமதி அம்மா சக்தி அம்மா அங்கு உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் எனது முதற்கண் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏 சூர்யா குட்டி உங்களுக்கும் வணக்கம் அனைவரும் எப்படி உள்ளீர்கள் நான் நலமாக உள்ளேன் உங்க வீடியோ அனைத்துமே சூப்பரா இருக்குது அம்மா எனக்கு எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தா என்னுடைய மனசு சந்தோசமா இருக்கு எனக்கு ரொம்ப வருஷமா அங்கு உள்ள அனைவரையும் பார்க்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும்மா அந்த கடவுள் எப்போ வழிகாட்டுகிறார் என்று தெரியல கூடிய விரைவில் உங்களை வந்து நான் சந்திக்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandiselvisekar5124
@pandiselvisekar5124 Жыл бұрын
அம்மா சிரிப்பு அடக முடியாத அம்மா.. 😂 today video vara level amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lavanyarajeshkumar4619
@lavanyarajeshkumar4619 Жыл бұрын
❤நாகரிகமாலா❤️கந்தசஷ்டி பாடல் அருமை 😂😂😂😂😂😂
@frozeneditx1844
@frozeneditx1844 Жыл бұрын
நாகரிகமாலா தலைவி எப்பவும் சூப்பர்😘❤️
@RajKumar-vg2ko
@RajKumar-vg2ko Жыл бұрын
❤❤❤உங்க வீடியோ பார்த்ததில்லை ரொம்ப ஹேப்பி 😊😊அம்மா நாகரி மாலா அக்கா பேசுறது 🎉எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு 😅😅😅
@msugi2762
@msugi2762 Жыл бұрын
நாகரீகமாலா Excellent acting Meera amma unga effort super ❤ நல்ல உள்ளம் போற்றப்படும்
@rejinarajarejinaraja808
@rejinarajarejinaraja808 Жыл бұрын
ஜெயா அம்மா என்றும் ஜெயம்.....🎉🎉🎉
@AnbaySivam
@AnbaySivam Жыл бұрын
தலைவி நாகரிகமாலா Vera level comedy My Trustbuster 💯✌️🔥✨ பாக்கியம் செம்ம🙏❤️😎
@lourdhumary3992
@lourdhumary3992 Жыл бұрын
*****நாகரிக மாலா சிரிப்பு அழகே அழகு*****
@ThulasiBaviya
@ThulasiBaviya Жыл бұрын
❤❤❤நாகரீமாலா அக்கா உங்கே வீடியோஸ்‌பார்த்தால் கவலை எல்லாம் மறந்து விட்டு ❤❤❤
@KuttyPonnu22
@KuttyPonnu22 Жыл бұрын
நாகரிகமல நற்பணி மன்றம்❤❤❤❤❤
@babithaskitchen
@babithaskitchen Жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை.... இது போல் என்றும் எங்களை சிரிக்க வைத்த எங்கள் பீபி குறைக்கவும் ...வாழ்க வளர்க 🙏👌👌👌👌
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Жыл бұрын
😂😂😂😂😂😂 இன்னிக்கும் வீடியோ அடி தூள்! காலையிலேயே மனம் விட்டு சிரிச்சாச்சு!!!!
@NithyaDurai-pd7ln
@NithyaDurai-pd7ln Жыл бұрын
யாரு வந்தாலும் மீரா அம்மா நாகரீகமாலா டார்லிங்மாதிரிவராதுபாக்கியம்அம்மாநடிப்பு அருமை வாழ்க மீரா அம்மா குடும்பம் ஐ லவ் மாலா
@rajendrankaruppayah5945
@rajendrankaruppayah5945 Жыл бұрын
நாகரீகமாலா அம்மா உங்கள் நடிப்பு மிகவும் அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@umaanandh6388
@umaanandh6388 Жыл бұрын
அம்மா நல்லா இருக்கீங்களா 🥰love u அம்மா ❤️❤️❤️❤️❤️❤️ உங்க வீடியோ பாத்ததும் சந்தோசம்
@Divyadharshnidiviya
@Divyadharshnidiviya Жыл бұрын
நாகரிமலா அக்கா கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் மிகவும் நன்றாக உள்ளது.... நாகரிமலா அக்கா க்கு மிகப் பெரிய fan ...nan .. I love you நாகரிமலா அக்கா ❤❤❤❤
@rajiexplorelife
@rajiexplorelife Жыл бұрын
நாகரிக மாலா அக்கா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤🎉....
@MahalakshmiM-w9n
@MahalakshmiM-w9n Жыл бұрын
நாகரீகமலா அக்கா என்ட்ரி சம மாஸ் 😘லவ் யூ மாலா அக்கா கோவை மீரா பேமிலி வேற லெவல் 🎉🎉🎉🎉
@dharanikrishna9130
@dharanikrishna9130 Жыл бұрын
Nagarigamala amma make up ultimate ma vera level 😂😂😂😂😂😂❤❤❤❤❤
@bellsygubendran6242
@bellsygubendran6242 Жыл бұрын
சினிமாவில் செந்தில் கவுண்டமணியை பார்த்தவுடன் எப்படி நமக்கு சிரிப்பு வருகிறதோ. அதேபோல் நாகரிகமாலா அக்காவை பார்த்தவுடன் சிரிப்பு வருகிறது காட் பிளஸ் யூ அக்கா ❤❤
@kavithakavitha1111
@kavithakavitha1111 Жыл бұрын
நாகரீகமாலா அக்கா பாக்கியமா சாந்தியக்கா ஜெயா அம்மா சூப்பர் ❤❤❤❤
@sathishkumarr1069
@sathishkumarr1069 11 ай бұрын
ஒரு நாள் கண்டிப்பா உங்க எல்லாரையும் பாக்கணும் i mis u மீரா அம்மா ❤எங்க சின்ன அண்ணி நாகரிக மாலா உங்கல பார்த்தாலே சிரிப்புதா😂😂❤❤😊
@YashMini-yu1ql
@YashMini-yu1ql Жыл бұрын
Nagarigamala akka vera level ❤ 😂😂😂😂
@meenakshidurairaj2742
@meenakshidurairaj2742 Жыл бұрын
மீரா அம்மா நாகரிகமாலாநடிப்பு சூப்பர்😂😂
@kasthurikasthuri3533
@kasthurikasthuri3533 Жыл бұрын
நாகரீகமாலா ஆன்ட்டி நடிப்பு வேற லெவல்‌. மாஸ் பக்கா மாஸ் 🎉
@bkbabachild2824
@bkbabachild2824 10 ай бұрын
அருமையான நடிப்பு மீரா அம்மா, நாகரீக மாலா, ஜெயாமா, உங்கள் வீடியோ அனைத்தும் சிரிக்க வைக்கும் வகையில் உள்ளது. மன கஷ்டம் மறந்து சிரிக்கிறேன், நன்றி அனைவருக்கும்
@viswhad8871
@viswhad8871 Жыл бұрын
எங்க பாக்கிய அத்தைய யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்
@Abina9866
@Abina9866 Жыл бұрын
முப்பெரும் தேவிகள் பாக்கியம் அம்மா, ஜெயா அம்மா, நாகரிக மாலா 🙏🙏🙏வழக்கம் போல வேரலெவல். அம்மா வீடியோவ திருடுறாங்கன்னு வருத்தம் கொல்லாதீர்கள் அவங்க உங்கள வளர்த்து விட்றாங்க நம்ம வீடியோவில் நம்ம சேனல் பெயர் போடுங்க அவங்க திருடினாலும் ஆடியன்ஸ் இங்க தான் வருவாங்க வாழ்த்துக்கள் அம்மா 🙏❤️❤️❤️
@anithabalaji2587
@anithabalaji2587 Жыл бұрын
Jaya amma speech modulation 👌👌👌👌😂
@prakashm4133
@prakashm4133 Жыл бұрын
ஜெயா அம்மா நடிப்பு மிகவும் அருமை அருமை அருமை
@lourdhumary3992
@lourdhumary3992 Жыл бұрын
🌾 இனிய காலை வணக்கம் சகோதரிகளே 🌾 உங்களுடைய முயற்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள் தோழி 🌾🌾🌾🌾🌾 வாழ்க வளமுடன் 🙌🏻 வாழ்க பல்லாண்டு 🙌🏻
@sowndhariyashanmugam22so-sr5pz
@sowndhariyashanmugam22so-sr5pz Жыл бұрын
My painkiller ❤❤❤ nagareega maala Meerama jayama vera level ❤❤❤❤❤❤
@kiruthikakalaiyarasan5912
@kiruthikakalaiyarasan5912 Жыл бұрын
Waiting for nagarikamala entry😂😂😅😅
@bhavanipannierbhavanipanni7952
@bhavanipannierbhavanipanni7952 Жыл бұрын
Bakkiyam amma vazhga😂😂❤❤❤nagarigamala akka vazhga
@Priyafashiondesigner-i8l
@Priyafashiondesigner-i8l Жыл бұрын
நாகரிக மாலா சூப்பர் மீரா அம்மா எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வழிக்குது.....😂😂😂😂😅😅😅😅
@omnamovenkatesaya7731
@omnamovenkatesaya7731 Жыл бұрын
Meera Amma daily script super amazing😂😂😂😂😂❤❤
@SathiyaKala-k5e
@SathiyaKala-k5e Жыл бұрын
Nagarigamala Akka ❤❤Acting 👌 🎉
@subaraju416
@subaraju416 Жыл бұрын
Nagarigamala sister so cute face .❤❤❤❤
@sangeetha5243
@sangeetha5243 Жыл бұрын
Cook with comali la adutha session la nagarikamala sisy kandipa varanum❤
@ramyapalanisamy4128
@ramyapalanisamy4128 Жыл бұрын
Nagarigamala always cute vera level acting
@aishupoolaiya4246
@aishupoolaiya4246 Жыл бұрын
எங்களோட எல்லா support உங்களுக்கு மட்டும் தான் அம்மா
@sulochanaSulo-tq6by
@sulochanaSulo-tq6by 10 ай бұрын
யாருக்கு எல்லாம் மிரா அம்மாவை ரொம்ப பிடிக்கும் லைக் பண்ணுங்க❤ love you amma ❤❤❤
@selvakumarkumar4920
@selvakumarkumar4920 Жыл бұрын
மீரா அம்மா தலைவி நாகரிகமாலா நடிப்பு செம சூப்பர்❤ நான் துபாயில் இருக்கேன் அம்மா உங்கள் வீடியோவை பார்த்தால் மனதில் உள்ள கவலைகள் அனைத்து மரந்துவிடுகிறது❤மீரா அம்மா❤
@rubakarthick1294
@rubakarthick1294 Жыл бұрын
அம்மா உங்க வீடியோ எல்லாமே சூப்பர்😂😂😂😂😂😂😂😂
@sujithapanneersujithapanne3594
@sujithapanneersujithapanne3594 Жыл бұрын
மீரா அம்மா,, காலையில் வீடியோ பதிவு செய்து எங்களை மகிழ்வித்ததுக்கு நன்றிகள் அம்மா,,,, என்றும் உங்கள் குடும்பத்திட் ரசிகை,,,,, அக்கா நாகரீக மாலா சூப்பர் அக்கா,,, அன்புடன் திருவண்ணாமலையில் இருந்து ரசிகை,,,
@UshaMass
@UshaMass Жыл бұрын
நாகரிகமாலா வாழ்கா வாழ்கா மீரா அம்மா சுப்பர்❤❤❤❤❤❤❤❤
@Teadyr15
@Teadyr15 Жыл бұрын
Jeya amma fans like here love u jeya amma❤
@kaniyanpoongundranA
@kaniyanpoongundranA Жыл бұрын
பாக்கியத்தை கொல்ல பலத்த முயற்சி எடுக்கும் நாகரீகமாலா பாக்கியம்😂
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 Жыл бұрын
நாகரீக மாலா வின் சஷ்டியை நோக்க பாடல் மிகவும் அழகாக இருக்கிறது ங்க மீரா அம்மா
@VISAHARM
@VISAHARM Жыл бұрын
❤❤🎉🎉😂😂😅nagaiga mala 1000 like 👍 👌 ♥️
@aruljothi7355
@aruljothi7355 Жыл бұрын
அம்மா முகம் டல்லா இருக்கு என்ன ஆச்சு அம்மா உடம்பு சரியில்லை யா அம்மா 😔 ரெஜினா அக்கா I miss you அக்கா ❤நாகரிக மாலா அக்கா உங்க மேக்கப் வேற lavel 😂😂😂😂😂
@rmwirebasket1035
@rmwirebasket1035 Жыл бұрын
இன்று வீடியோ எதிர்பார்த்த அளவுக்கு இல்லை😂
@sselvarajuselvaraju4805
@sselvarajuselvaraju4805 Жыл бұрын
பாக்கியம் அம்மா நல்ல இருக்கிறார்கள். உங்க வீடியோ சூப்பரா இருந்தது. உங்க மருமகள் சாந்தி வீடியோவில் வரவோ இல்லை.எங்கள் வீட்டில் ஆயிரம் கவலை இருக்கு . ஆனால் உங்கள் வீடியோ தான் மனதிற்கு இறுதிக் இருக்குது
@baranivelan2590
@baranivelan2590 Жыл бұрын
நாகரீகமாலா காமெடி சூப்பர் 😂😂😂😂😂😂😂😂
@thanzuvj
@thanzuvj Жыл бұрын
அம்மா எங்களுக்காக டீ, காபி (காமெடி)வையுங்க 😂😂அம்மா ரொம்ப நாள் ஆச்சு. 😅❤
@nandhinikumaresh4738
@nandhinikumaresh4738 Жыл бұрын
நாகரிகமாலா அக்கா சேரி சூப்பர் 🎉🎉🎉
@Pattupappu-c7p
@Pattupappu-c7p Жыл бұрын
Jaya akkaaaaaa😂😂😂😂😂😂 3 perum sema poga 😂😂😂😂
@sathishpugalsathishpugal9003
@sathishpugalsathishpugal9003 Жыл бұрын
Mala Amma super😂😂
@anbup3518
@anbup3518 Жыл бұрын
நீங்கள் ஐந்து பேர்ரும் நல்லா பன்னிருக்குங்கிகா சூப்பர் ஹிட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I love you all so much🙏💕
@Kalai-en5px
@Kalai-en5px Жыл бұрын
Mala akka super ,♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@KalaiarasanSelvi
@KalaiarasanSelvi 10 ай бұрын
நாகரிகமாலா‌ ரொம்ப பிடிக்கும் ❤
@blacknilameenatchy1174
@blacknilameenatchy1174 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 நம்முடைய மீரா அம்மா பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉
@manojc9046
@manojc9046 Жыл бұрын
மீரா அம்மா இனி உங்க family எங்க family ma நாகரிக மாலா நடிப்பும் vara laval மீரா என்னுடைய சப்பான் உங்களுக்கு தான்... ❤❤❤ கமென்ட் ரிப்லெ பன்னுங்க மீராமா பிலிஸ்
@saranyalakshmi4375
@saranyalakshmi4375 Жыл бұрын
You team make us happy god bless you give you healthy ,wealth and happiness superb bakkiyam,nagarigamala❤😂
@amalatayamma
@amalatayamma Жыл бұрын
கோவை மீரா அம்மா மற்றும் நகரிகமலா செம்ம ஒரு காமெடி,😜😜😜😋😋😋😂😂🤣🤣🤣😅😅😅😅
@divyahh2wx
@divyahh2wx Жыл бұрын
❤❤ mala akka super kka 😂😂😂😂😂😂😂so cute akka ❤❤❤❤❤❤❤❤❤
@mageshmagesh9197
@mageshmagesh9197 Жыл бұрын
மீரா அம்மா தெய்வமே இன்னா ஒரு performance பன்ரிங்க நீங்களும் நாகரிகமாலா அக்காவும் சுப்பரபாதம் பாடல் அருமை அம்மா செமசிரிப்பு love you so much Amma ❤❤❤❤❤❤ your கிரேட் தெய்வமே ❤❤❤
@epic_fille
@epic_fille Жыл бұрын
Ellarudaiya Acting super.......🤩 Vera Level Comedy 😂😂
@VickyVignesh-ux4db
@VickyVignesh-ux4db Жыл бұрын
அம்மா எப்பவும் போல காமெடி சூப்பர் 😂😂😂🥰🥰 அம்மா உங்க சேனலுக்கு மட்டும்தான் சப்போர்ட் 👍
@manjulamohan3721
@manjulamohan3721 Жыл бұрын
நாகரீகமாலா அக்கா நடிப்பு சூப்பர்
@Dharshini-fk5id
@Dharshini-fk5id Жыл бұрын
நாகரிக மாலா ஜெயா அம்மா combo semaa😂
@rejiselvamrejiselvam8985
@rejiselvamrejiselvam8985 Жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீரா அம்மா
@SureshKumar-mr6zl
@SureshKumar-mr6zl Жыл бұрын
அம்மா நீங்க கவலை படாதீங்க நாங்க kovai meera family அந்த ஒரு chennel தான் பாக்குறேன் 🙏❤️
@kanimozhi6783
@kanimozhi6783 Жыл бұрын
வயிறு வலிக்குது அம்மா😂😂😂😂😂
@ammuammu4820
@ammuammu4820 Жыл бұрын
Meera amma kuda irukura neenkala rompa likey love u meera ma and mala akka ❤❤❤❤❤❤❤❤❤
@vailankanni5626
@vailankanni5626 Жыл бұрын
Super comedy Vera level nagarika mala cute 😂❤
@SubhaSubha-qc7vg
@SubhaSubha-qc7vg 11 ай бұрын
மீரா அம்மா நடிப்பு சூப்பர் 👌❤️❤️❤️
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 43 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН