நல்ல திட்டம் திறமை நேர்மை உள்ளவர்கள் இதை செய்யலாம் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள்
@ramachandanramar9973 Жыл бұрын
நல்ல மனம் படைத்த மனிதர்களும் நாட்டில் தொழில் செய்கிறார்கள் உதவியும் செய்கிறான்கள் பெருமைக்குரிய விஷயம்தான் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
@manikandanmuthusamy1056 Жыл бұрын
செய்கிறார்கள்
@krishnamurthybalan4974 Жыл бұрын
Hyderabad la Rs.60/- per kg available, vunga info 70/- per 1/2 kg wrong, poi cholladirgal.
@gouthamangouthaman9158 Жыл бұрын
சகோ இது என்ன
@RameshRamesh-vq3fn Жыл бұрын
1350rupees தருகிறேன் per kg 54rupees sample பார்த்து சொல்லுங்க super quality
@youtubersmart9 ай бұрын
நம்ம ஊரில் இப்படி ஒரு வாய்ப்பா..! வாழ்த்துகள்.
@rojadevi2613 Жыл бұрын
இப்போது உள்ள கால சூழ் நிலையில் இந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது உடல் ஆரோக்கியம் மிகவும் சிறந்தது இவ்வளவு சலுகைகள் தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏 கிராம புறங்களில் இந்த தானியங்கள் விற்பனை இல்லை நல்ல சேவைகள்
@gouthamangouthaman9158Ай бұрын
இது என்ன பொருள் சார் 😊
@asokanandu90298 ай бұрын
நீங்க நல்லா இருக்கனும். தங்களின் சேவை தொடரனும் வாழ்த்துக்கள்
@uthayasamya42509 ай бұрын
சிறப்பான தொழில்,சிறப்பான தொழிலதிபர் வாழ்கவளமுடன்
@sadhasivamsangilimuthu4719 Жыл бұрын
அருமை விலாசம் தேவை
@RajuDuraisami2 ай бұрын
தங்களின் நல்ல மனதை பாராட்டுகிறேன்.நன்றி.நன்றி
@நம்உணவு Жыл бұрын
Reduce Back round music ,it will help to learn in clear voice
@suriyas733 Жыл бұрын
Helping farmers great sir ...❤
@Raja-e6m10 ай бұрын
In vellore, 1 kg is 56rs only. The shop keeper purchased at 50rs and sell at 56rs
@GurusamyGurusamy-d7g3 ай бұрын
நன்றி.
@geetha20873 ай бұрын
Who is giving for 56
@soundararajan1021 Жыл бұрын
Super interview with millets wholesale point paramakudi🎉
@GurusamyGurusamy-d7g3 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள், நன்றி.
@rockablesathya604 Жыл бұрын
Ashok mapla.... superb da entrepreneur 👏👏👏all the best for your future endeavours
@sasikumaran610 Жыл бұрын
அருமை அருமையான பதிவு வாழ்த்துகள் ❤❤❤❤❤
@nitisiva778911 ай бұрын
இந்த காலகட்டத்துக்கு மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா
@Raamarajan Жыл бұрын
கடனே கடமை 🙏
@rjframes7939 Жыл бұрын
Brother This Month I Will Open Mini Type Pure Veg Restaurant (Like Mess) In Thanjavur. One Of My Main Menu... Variety Of Millets Pongal & Noodles & Pasta...
@TODAYTRENDINGTAMILNo1 Жыл бұрын
Wow 😀😀 Super bro 👍 All The Best
@mdyusuf5558 Жыл бұрын
Thanjavur la enga(location)brother..?
@TODAYTRENDINGTAMILNo1 Жыл бұрын
Sure bro 👍 inshallah
@manikandannathan6409 Жыл бұрын
Send me ur watsapp number pls
@rjframes7939 Жыл бұрын
@Kader Alharam Thanks Brother...
@thalirmano5194 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே 🎉
@asokanselvi7906 Жыл бұрын
வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.
@Krishnaraj-qr8hw Жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் பதிவை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி. தற்போது நாம் ஆஸ்திரேலியாவில் இருக்கின்றோம் உங்களால் ஏற்றுமதி செய்ய முடியுமா? வணக்கம் அண்ணா
@karthikakarthika4772 Жыл бұрын
போன் நம்பர் பதிவிட்டால்தான அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள் ஐயா
@charumidhula4115 Жыл бұрын
...
@charumidhula4115 Жыл бұрын
உங்க நல்ல பதிலுக்காக காத்திருக்கிறேன்...
@charumidhula4115 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணராஜ் சார்.. ஆஸ்திரேலியா சூப்பர் நாடு... நானும் அங்கே வர எதாவது வாய்ப்பு உள்ளதா???
@farvinfarvin1828 Жыл бұрын
டெலிவரி உண்டு
@subramanianm4593 Жыл бұрын
க.கவுனி 1கிலோ பேக் கிடைக்குமா விலை என்ன?
@kalai-sj6jn9 ай бұрын
Sir nanum business pannalamnu ninaikkiren but amount problem ethavathu enakku ideas kidaikuma sir
@rajaguru283911 ай бұрын
👍👍வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@VV-gf1mq Жыл бұрын
Raw material விவசாயிகளிடம் இருந்து கிலோ என்ன விலைக்கு வாங்குகிறீர்கள்
@nathanaelpi Жыл бұрын
100% Fentastic video
@damuff35522 ай бұрын
Retail enge vanguvathu unga products? Shanmugam banglore
@chandrashekarsubramani1337 Жыл бұрын
Om sai ram 🌻🙏🌻..... good people are always blessed by sai..... good luck to you and your family 🌹
@bhuvana8556 Жыл бұрын
Sir nangal siruthaniyangal value adition product home made ah kudisai thozhil seirom sir support panuvingala sir. Siruthaniyamum sales panalamnu irukka sir
@johnjo4373 Жыл бұрын
Contact number
@balusv3352 Жыл бұрын
கடை வைத்து விற்க கடனாக தருவீர்களாசகோதரா, விற்று பணம் கொடுக்கிறேன்.
@GurusamyGurusamy-d7g3 ай бұрын
கடன் வாங்கும் பழக்கம் இருக்கக்கூடாது,
@tharaniyatharaniya-w1d2 ай бұрын
2016-2019 மூன்றாண்டுகளாக இந்த ஆலையில் வியாபாரம் செய்தேன்.கண்ணன் அண்ணா ,கடன் கொடுப்பாங்க,நல்ல ஆதரவு எந்த ஊர் என்றாலும் அரிசி வந்துவிடும்.இப்போது அவர் இல்லை.நாங்களும் விற்பனை செய்வதில்லை.பொருள் தரமானது.
@sivathanaasivathanaa84162 ай бұрын
500 கிராம் 1kg பாக்கெட்டுகள் இருசக்கர வாகனத்தில் சென்று கடைக்கு கடை லயனில் சென்று விற்பனை செய்ய முடியுமா என்ன லாபம் கிடைக்கும் நீங்கள் ஏன் விட்டு விட்டீர்கள்
@Raja-kr8ul Жыл бұрын
Thanks. I am interested in the business. Please guide me.
@SsquareManpower7 ай бұрын
Okay sir thank you I am ready
@SujaHepsi5 ай бұрын
நான் வீட்டில் வைத்துவியபாரம் பண்ண பத்து பத்து கிலோ அளவுஅனுப்பி தருவீங்களா விற்று காசு தரலாம் , இடம் கன்னியகுமரி மாவட்டம்
@Ricemillandstore3 ай бұрын
I will give contactelme
@businesstamila11 Жыл бұрын
All the Best!
@vasantha4078 Жыл бұрын
இலுப்பை பூ சம்பா இரத்த சாலி அரிசி கிடைக்குமா சகோ
@abubakeramer94619 ай бұрын
if its cc in english subtitle we can understand specially non malyali ppl
@mohanprasath6283 Жыл бұрын
Great buisness idea🎉
@JanarthananNs Жыл бұрын
Very nice information bro
@chinnathambielangen9735 Жыл бұрын
உங்கள் மனது நல்ல மனது
@சரவணாஹெர்பல்ஸ்10 ай бұрын
ஐயா மூலிகை சார்ந்த பதிவுகள் பதிவிட இயலுமா தகவல் தாருங்கள் ஐயா
@ps.arulselvi90122 ай бұрын
Small bussinees pannaporen. Arakkonam ranipettai district. Help pannuvengla
@queenanto900410 ай бұрын
2kg each milltes send panna mudiyuma
@dhaksith70067 ай бұрын
Thanjavur near by saliyamanga lam send pannuvinga la bro
@s.madhavan4568 Жыл бұрын
இது இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி
@jaguarjagan5748 Жыл бұрын
இதை வியாபாரமாக. செய்ய வேண்டும்
@kurichisaravanan2404 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@sathabegam68373 күн бұрын
Enga ooru
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Thanks sir for your video
@southindiangrainscorporati3550 Жыл бұрын
Good quality❤❤
@dineshkumars95673 күн бұрын
நான் கடை வைத்திருக்கின்றார் கிராமத்தில் வாங்க மாட்டார்கள் வேறு மளிகை பொருட்கள் இருந்தால் சொல்லவும்
@VarnamPrakashPrakash Жыл бұрын
சார் கோயம்புத்தூர் மாவட்டம் வீட்டிலிருந்து தொழில் செய்ய விருப்பம் அன்னூர்
@prakash92318 ай бұрын
Contacts number send me
@Bhuvanesh38028 күн бұрын
20 kg Bags, 100 Bags minimum amount la vankikka mudiyuma
@MahendranMariappan-wu8lz Жыл бұрын
Minimum investment how much
@unknown-stella Жыл бұрын
Sir I am from west Bengal.I could not understand your language properly.If you please add English sub titles then it will be easy to understand.I also want to buy millets in whole sale rate . How to order Sir please help.
@VijayaSekaran-bk6en Жыл бұрын
Number send me
@jenivalanarasu185111 ай бұрын
Sir rice hole shopping unda
@rajaarjun80004 ай бұрын
சார் நான் புதிதாக வியாபாரம் துவங்க முயற்சி செய்கிறேன் இந்த பாரம்பரிய அரிசி மற்றும் தினைகளை. எனக்கு சப்ளை செய்வீர்களா. நான் சென்னையில் vasikkiren
@suriyas733 Жыл бұрын
Your videos always useful sir hatsoff of sir
@kanagaraj1975 Жыл бұрын
ஒரு கிலோ தினையை விற்பனை செய்ய உங்கள் விளம்பரத்திற்க்கா நீங்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் மக்குவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை யோசனை செய்து பாருங்கள்
@majeethraja2998 Жыл бұрын
Recycle bag na athu
@SujaHepsi5 ай бұрын
நான் வீட்டில் வைத்து வியபாரம் பண்ண எல்லா வகை தானியத்திலும் பத்து பத்து கிலோவீதம் முதலில் அனுப்பி தருவீங்களா விற்று காசு தரலாம்
@rizwanahmed1319 Жыл бұрын
தம்பி ஆடியோ சரி செய்யவும்
@Najma2768 ай бұрын
Freansiese model type ?
@v.ramarveerappan822810 ай бұрын
Can you send 30 k G parcel on parcel service to madurai
@savithirikasthurisamy7387 Жыл бұрын
Need prize list individually
@umamaheswari604 Жыл бұрын
Where can we get these millets at wholesale prices in Chennai??
@johnjo4373 Жыл бұрын
Perambur
@umamaheswari604 Жыл бұрын
@@johnjo4373 address??
@umamaheswari604 Жыл бұрын
@malarnature8602 entha area? Wholesale?
@RameshRamesh-vq3fn Жыл бұрын
@@umamaheswari604 chennai 50 rupees rice best quality minimum. 50 bags
@muthupandiyan6725 Жыл бұрын
Super sir
@monygoy1407 Жыл бұрын
The price of millets is too high in Amazon bro
@sns790 Жыл бұрын
Because Amazon charging too much commission. Best to buy from local shops. Instead of foreigner earning, let our shop keepers earn.
@dandocus160 Жыл бұрын
anchor should know what is bank guarantee or bank loan. the amount is provided by bank and the seller gets full amount and no loss. the question itself is wrong how much you give. learn the trade properly and then ask questions
@rajasantanam40456 ай бұрын
Minimum for how much amount, should we have to buy from you?
@suthanthirakanivijayaraj7635 Жыл бұрын
Please inform price one ton rice Thanks
@harirambabu9676 Жыл бұрын
Good video
@AshokKumar-zc5hg Жыл бұрын
Fraud news
@manickavelun890 Жыл бұрын
எல்லாவற்றையும் ஒரு ஒரு கிலோ அனுப்பி வைக்க முடியுமா
@BalaMurugan-pb2mb5 ай бұрын
Mudiyathu
@RameshRamesh-ni6dj Жыл бұрын
Varagu enna ret ku vangarenga
@karaias7755 ай бұрын
Bro yella milletm 1/2kg tharuvigala
@selvarajgundali7801 Жыл бұрын
What is the price of one kg samai
@JahirHussain-zm3oy8 ай бұрын
நன்றி
@ivbj.saivarshajawahar6368 Жыл бұрын
Good try congrats
@meenakshisundaram309 Жыл бұрын
Morning sir, I am interested in taking ur distribution for retail marketing. Pl. guide me sir
@Anikaa369 Жыл бұрын
Ur area
@AkbarAli-ku9oq Жыл бұрын
Arumai arumai super bro 💯✅
@prabhurham21369 ай бұрын
நான் கடை மைலாப்பூர் சென்னை 4 இல் வைத்துள்ளேன் எனக்கு நீங்கள் விவரத்தை அனுப்பவும்
@anandhabaskar295710 ай бұрын
Sir I am interested
@muralitharan152 Жыл бұрын
Rice irukka bro
@elumalai6178 Жыл бұрын
சூப்பர்
@mdsha8393 Жыл бұрын
How to contest pls
@maragathamganesan28418 ай бұрын
திருப்பூர் அனப்புவிங்கலா
@SathyaA-S2 ай бұрын
Sir job vacancy erukka 10 Lobaurs
@samayalvirundhu Жыл бұрын
Super 👏👏💐🙏🙏🙏
@Mugil.M7 ай бұрын
Fssai certificats iruka
@bharathiarunachalam194910 ай бұрын
Rs 15/- profit ok Labour and Transportation who will meet ?
@selvinmary383410 ай бұрын
Address of the company is required
@thiyagarajanparamasivan6107 Жыл бұрын
Ground nut seed for oil available?
@arunachalamsolaiappan8171 Жыл бұрын
Could you please tell us the price/kg
@SripalaniandavarTraders-so6gc Жыл бұрын
Sir I want wholesale in bulk order Give me number
@kalaiselvi952 Жыл бұрын
@@SripalaniandavarTraders-so6gc how much Anna enakum venum
@malinipachaiyappan8598 Жыл бұрын
எனக்கும் 15kg தேவை இருக்கு. Rate சொல்லுங்கள்
@sathishklr46722 ай бұрын
ஐயா நான் கூலி வேலை செய்கிறேன் எனக்கும் தொழில் தொடங்க ஆசை வழிமுறைகள் சொல்லுவிங்களா
@TODAYTRENDINGTAMILNo12 ай бұрын
நிச்சயமா அய்யா 👍 உங்கள் முழு விபரத்தை தெரிவிக்க முடியுமா?
@gouthamangouthaman9158Ай бұрын
சார் வணக்கம் நான் சேலம் மாவட்டம் எனக்கு தேவை தொழில் தொடங்க நல்ல வழிமுறை உள்ளது உங்களுக்கு ஏற்ற முறையில் விற்றுக் கொடுக்கிறேன் @@TODAYTRENDINGTAMILNo1
@srishanmugam4287 Жыл бұрын
உங்கள் கருத்துக்களை தமிழில் பதிவு செய் யலாம்
@சரவணாஹெர்பல்ஸ்10 ай бұрын
ஐயா வணக்கம்
@jayasrisundaralingam361322 күн бұрын
இந்த விற்பனைக்கு Tax உண்டா.
@GurusamyGurusamy-d7g3 ай бұрын
அப்படி என்றால் 1 கிலோ 55 ரூபாய், அதே 1 கிலோ கடையில் 140 ரூபாய், எப்படி இருக்கு இந்த வியாபாரிகளின் கொள்ளை லாபம்?.
@sivathanaasivathanaa84162 ай бұрын
500 தான் 55
@abdulmannas2216 Жыл бұрын
Evlo peru evngaketa business panringa.. Epdi eruku products, prices, payment waise , delivery ella correct varutha, responsible epdi erukuplease update details
@ishwaryaudaya80259 ай бұрын
நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் யார் இவங்க product பண்றாங்க சொல்லுங்கள்
@gouthamangouthaman91582 ай бұрын
இது என்ன பொருள் தானியம் சார் 😊
@mansoormohammed8066 Жыл бұрын
செம்மை
@chitranandakumar147 Жыл бұрын
Can you please give the Amazon link to buy, par boiled and unpolished variety
@ManiMani-p3kАй бұрын
நான் சொந்தமா தொழில் செய்ய வேண்டும் எனக்கு உதவி பண்ணுவீங்களா
@jayaalex9878 Жыл бұрын
அண்ணா இப்போது சிறுதானியம் விற்க்களம் என்று முடிவு செய்துள்ளோம்