இங்க எல்லாரும் MGR ஆகிட முடியாது - Tamil light

  Рет қаралды 103,096

Tamil Light

Tamil Light

Күн бұрын

#goat #goattrailer #suntv #tamilcinema #tamil #cinematic #today #ajith #vijay #indiancinema #vijaytv #todaynews #youtube #youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k #artist #trending #beautiful #photography #quotes #music #follow #cute #trendingreels #instafashion #photoshoot #youtubeshorts #youtube #ytshorts #youtuber #youtubeshort #yt #youtubevideo #youtubechannel
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 776
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 16 күн бұрын
விஜயகாந்த் சாருக்கு ஏற்பட்ட நிலமை😢 இவருக்கும் ஏற்பட கூடாது ன்னு யார்லாம் நினைக்கறீங்க❤❤😢
@Ungoppen
@Ungoppen 16 күн бұрын
iaruku innu vayasu eruku bro 50 vayasu kuda aagala saga maatar bayapadathinga
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 16 күн бұрын
​@@Ungoppen🤬🤬🤬
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 16 күн бұрын
​@@Ungoppenpoda dmk 200 rs
@rengaastr2798
@rengaastr2798 16 күн бұрын
​@@Ungoppen ipdilam solladhinga bro
@ghenesbgmmedia3576
@ghenesbgmmedia3576 16 күн бұрын
Media thevudiya pasangala samalichitale podhum kandippa nadakkum
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 16 күн бұрын
யாரெல்லாம் சின்ன வயசுல இருந்தே விஜய் ரசிகரா இருக்கீங்க❤😮😅
@nishokvarshan5457
@nishokvarshan5457 16 күн бұрын
Me❤️
@livliv6201
@livliv6201 16 күн бұрын
Me
@Sanjay-tx7ih
@Sanjay-tx7ih 16 күн бұрын
Me
@mohanav4034
@mohanav4034 16 күн бұрын
🙋🙋🙋❤️💛❤️
@sivavijay1748
@sivavijay1748 16 күн бұрын
Me
@aayamaaya
@aayamaaya 16 күн бұрын
Mgr mgr ஆவே இருக்கட்டும், இது தளபதி புது trend ❤
@appuabhimani01
@appuabhimani01 6 күн бұрын
Already mgr per naariruku😂 Yena avar dhan cinema va spoil pannavar😂
@sashmithun
@sashmithun 15 күн бұрын
MGR period la Social Media irunthiruntha therinjirukum😂
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 16 күн бұрын
காசுக்கு கூவும் ரிவ்யூ க்கு நடுவில் 😢 உண்மையான ரிவ்யூ க்கு நன்றி நண்பரே❤
@HaveAgoodDayFellas
@HaveAgoodDayFellas 16 күн бұрын
Intha orru comment ah ellaa vids layum oombitu irukiyeee!😂😂😂
@gurukrishna5453
@gurukrishna5453 16 күн бұрын
Adei idhu modhala review ae illada 😂
@JeevithaBoopalan-t9t
@JeevithaBoopalan-t9t 16 күн бұрын
இந்த ஒரு வீடியோ போதும் சினிமா பத்தி மட்டும் தானே இவர் பேசுவாரு இப்போ எதுக்கு அரசியல பத்தி பேசணும்? இதுல தெரியல இவர் விஜய் கிட்ட காசு வாங்கிட்டு தான் பேசுராரு
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 16 күн бұрын
Unakku eppdi theriyam nee paathiya illa nee kaasu koduthu Tamil light Blacksattai enakku kaasu venaam nu sonna na
@Kannan-pt3ic
@Kannan-pt3ic 16 күн бұрын
😂😂..​@@gurukrishna5453
@ssakthivel1996
@ssakthivel1996 16 күн бұрын
எம்ஜிஆர் விஜய் ஆக முடியாது. விஜய் எப்படி எம்ஜிஆர் ஆக முடியும். நாம்ப நாமாக இருக்கலாம் மக்கள் தீர்மானிக்கட்டும்.
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 16 күн бұрын
யாருக்கெல்லாம் இவர் மறைமுகமா விஜய்க்கு சப்போர்ட் டா தான் பேசுவாருன்னு தெரிஞ்சிக்கிட்டீங்க❤😂
@srikaran5331
@srikaran5331 16 күн бұрын
Yenda like ku pichai edukure
@JeevithaBoopalan-t9t
@JeevithaBoopalan-t9t 16 күн бұрын
மறைமுகமாக எல்லாம் இல்லை Direct ஆ விஜய் சொம்பு தான்
@kumaresanbillu6587
@kumaresanbillu6587 16 күн бұрын
Adhu Romba kaalam munadiye theriumey 😅
@PrabhaVijay0118
@PrabhaVijay0118 16 күн бұрын
Ethana varushathukku munnadi bro ongalukku theriyum​@@kumaresanbillu6587
@kabilmathi9895
@kabilmathi9895 16 күн бұрын
Evaru Vijay fane
@SMAtf
@SMAtf 16 күн бұрын
கண்டிப்பாக சொல்றேன் விஜய் எம்.ஜி.ஆர்.ஆக முடியாது. ஆனால் இனி அரசியல் வருபவர்கள் விஜய் ஆக வேண்டும் என்று நினைக்கும் அளவு ஆகுவார்.
@nandhakumar-pc6th
@nandhakumar-pc6th 16 күн бұрын
Super comedy ji😂
@manjuvn1757
@manjuvn1757 16 күн бұрын
​@nandhakumar-pc6th nadakum varai comedy a than therium. Rajini than ippodhaiku comedy. Atleast kamal tried n lost.
@sathishpanner4977
@sathishpanner4977 16 күн бұрын
Haha😂😂😂
@nandhakumar-pc6th
@nandhakumar-pc6th 16 күн бұрын
@@manjuvn17572026 election la oru seat win pannatum appram MGR aagalam
@nandhakumar-pc6th
@nandhakumar-pc6th 16 күн бұрын
@@manjuvn1757 first oru seat win pannatum appram MGR aagalam Illa avara beat pannallam
@vadivelkumar2675
@vadivelkumar2675 16 күн бұрын
நீங்கள் யார் என்ன சொன்னாலும் யாரு எம்ஜிஆர் ஆக முடியாது உண்மைதான் எம்ஜிஆர் திமுகவில் தான் வந்தார் ஆனால் இவர் தனியா கட்சி ஆரம்பித்து வருகிறார் காலம் அனைத்தையும் மற்றும் வழிகாட்டும் டி வி கே 👌👌👌 வெல்லும் நாள் நீண்ட காலம் இல்லை 😊 வெற்றி பெற்ற பிறகு பேசிக் கொள்வோம்
@sandhiyasandy8877
@sandhiyasandy8877 15 күн бұрын
அண்ணா நீங்களும் விஜய் அவர்களின் ரசிகர் தான்னு எனக்கு தெரியும்.. இருந்தாலும் நடுநிலையோடு பேசுறது நன்று.. ❤
@brothers583
@brothers583 16 күн бұрын
Tamil light is not word is emototion💙🤝thalapathy fan💙
@PorukkiBoy
@PorukkiBoy 16 күн бұрын
அவரு எதுக்கு Mgr ஆகணும் அவரு தளபதியா இருந்தாலே போதும்
@InbatthamizhanSK
@InbatthamizhanSK 16 күн бұрын
அப்புறம் ஏன் ப்பா மூன்றெழுத்து மந்திரத்த மீண்டும் காதில் ஒலிக்குதுன்னு சொல்றிங்க
@Praveenkanth-wu8iy
@Praveenkanth-wu8iy 16 күн бұрын
My First Vote to "TVK" Next Elaction 2026❤️🧡❤️
@BloodySweetLeo-or1il
@BloodySweetLeo-or1il 16 күн бұрын
எல்லாரும் MGR ஆக முடியாது ! ஆனா தளபதி நெனச்சா பண்ண முடியாத விஷயமே இல்ல 💯 Thalapathy Vijay Anna is The Greatest of All Time ⏱️🔥💥🔥💯
@ramd2241
@ramd2241 16 күн бұрын
டேய் முதல்லே இருக்கனுட்டா அதெல்லாம்
@Ungoppen
@Ungoppen 16 күн бұрын
ah notuva
@AshokKumar-hy6ez
@AshokKumar-hy6ez 16 күн бұрын
Super❤
@ManiMass-m5z
@ManiMass-m5z 16 күн бұрын
முதல களத்துக்கு வரட்டும் பார்க்கலாம்..
@durairaaj3128
@durairaaj3128 16 күн бұрын
5 persantege vote. Vangurara pakkalam
@rajasekarofficial7237
@rajasekarofficial7237 16 күн бұрын
Yaru vanthalum enga Anna thalapathy ku than engaloda vote🎉❤
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 16 күн бұрын
துணிஞ்சு வந்திருக்கிறார் தளபதி விஜய்🎉🎉 நிச்சயமாக துணை நிற்பார்கள் மானமுள்ள மக்கள்🎉🎉
@sureshraju9939
@sureshraju9939 15 күн бұрын
Ada maanangetta naaye
@Ameer-ANT
@Ameer-ANT 16 күн бұрын
ஒரு 328k subscribe வச்சி இருக்குற நீங்கலே இவ்வளவு யோசிக்கும் போது . Worldwide Fans வச்சிருக்கும் அவர் அதை யோசிக்க மாட்டாரா சொல்லுங்கள் தோழரே?
@thamizh1997-wn4py
@thamizh1997-wn4py 15 күн бұрын
100 ku 150 % correct aana kelvi😂🔥
@parthasarathym4627
@parthasarathym4627 14 күн бұрын
World wide😆 nee patha🤣🤣
@user-cq7vm9oi6v
@user-cq7vm9oi6v 14 күн бұрын
​@@parthasarathym4627yen illaiya vijay rajni ajith kamal ellatukkum overseas la fan base irukku not too much but exist
@thamizh1997-wn4py
@thamizh1997-wn4py 13 күн бұрын
@@parthasarathym4627 world wide fans means...namma tamil people world wide la irpaanga avanga fan ah irpanha...apdi slraru
@Anbudansurya3003
@Anbudansurya3003 16 күн бұрын
இனி வாழ்நாள் முழுவதும் எங்களுடைய வாக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமே. வாழ்க தளபதி விஜய்
@thambiyinthambi2507com
@thambiyinthambi2507com 16 күн бұрын
சோகம் என்னன்னா அந்தக்கட்சி 2026 க்கு பிறகு இருக்காது😂😂
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 14 күн бұрын
வாழ்நாள் முழுவதும் அரசியலில் இருந்தால்தானே தோப்பான் அதன் பின் கட்சியை கலைப்பான்
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 13 күн бұрын
😂😂😂
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 16 күн бұрын
யாரெல்லாம் தமிழ் நாட்டு அரசியலில் விஜய் ஒரு மாற்று சக்தியாக வருவாருன்னு நினைக்கிறீங்க❤😮😊
@Ungoppen
@Ungoppen 16 күн бұрын
ஒரு பெரிய சமுத்திரத்துல ஒரு எறும்பு விழுந்தா எவளோ தாக்கம் ஏட்படுமோ அதே அளவு தாக்கத ஏட்படுத்துவார்
@kavyavasan4286
@kavyavasan4286 14 күн бұрын
லைக் பிச்சை எடுக்கறதுக்கு உருப்படியா எதாவது பன்னுடா
@haritamil2628
@haritamil2628 16 күн бұрын
Mgr to vijay 🎉🎉🎉🎉
@sourashtramovieschannel
@sourashtramovieschannel 16 күн бұрын
thambi sonna purinjoppa namna thatha kalam vera indha kaalam vera😂
@MadheshE-sg5wl
@MadheshE-sg5wl 16 күн бұрын
Then Kamarajar M. G. R. Vijayakanth and Now Thalapathy Vijay 🔥🔥🔥🔥
@chandrubns6869
@chandrubns6869 16 күн бұрын
எல்லோரும் mgr ஆக முடியாது cm ஆகலாம்ல
@HaveAgoodDayFellas
@HaveAgoodDayFellas 16 күн бұрын
Soothula CM aavaanungaa😂😂😂
@thennavan7
@thennavan7 16 күн бұрын
@@HaveAgoodDayFellas ஓஹோ.. சுடலை இப்ப யாரு சூத்துல CM ஆகியிருக்கான்.
@aravinthvijayakumar9758
@aravinthvijayakumar9758 16 күн бұрын
Paara Pumba ​@@HaveAgoodDayFellas
@kabilmathi9895
@kabilmathi9895 16 күн бұрын
😂😂
@Rudresh101
@Rudresh101 16 күн бұрын
​@@HaveAgoodDayFellasStalin mari oru dummy piece mattum CM aagalama?
@vannanilavu5616
@vannanilavu5616 16 күн бұрын
எனக்கென்னமோ அது வாகை மலர் மாதிரி இல்லை, உதய சூரியன் மாதிரி இருக்கு, ரெண்டு யானை சேர்ந்து உதய சூரியன மிதிக்க போற மாதிரி இருக்கு🐘🌄🐘😂
@DanielJeyasuthan
@DanielJeyasuthan 16 күн бұрын
Vera Mari ya 💥🔥🔥
@user-bl4oo9dq2e
@user-bl4oo9dq2e 16 күн бұрын
Semma
@nowsathali2305
@nowsathali2305 15 күн бұрын
வாய்ப்பு இல்ல ராசா 😂
@selvah5338
@selvah5338 16 күн бұрын
20:20 சீமான் அண்ணன் தாக்கப்பட்டார் 😂😂😂
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi 16 күн бұрын
😂 டேய் முட்டாக்கூதி சீமான் எங்கடா சொந்த காசு போட்டு பணம் செலவு செய்கிறேன் என்றார் அவர் பல மேடைகளில் நான் பிச்சை எடுத்து தான் கட்சியே நடத்துகிறேன் என்கிறார் எ.கா திரள் நிதி Ground fund அது மட்டும் அல்லாமல் சீமான் சொன்னதைத்தான் இவனும் கூறுகிறான் தொடங்குவது எளிது தொடர்வது கடினம் என்று ஒரு புண்டையும் தெரியாம இங்க வந்து உளரிட்டு😅😅😅
@santhosh9308
@santhosh9308 16 күн бұрын
😂
@praveenkutty3211
@praveenkutty3211 13 күн бұрын
Crt 😂😂
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi 13 күн бұрын
@@selvah5338 திரள் நிதி வாங்குவது தவறு இல்லை திருட்டு நிதி வாங்குவது தான் தவறு டா உபி🤣🤣🤣
@vigneshsb6817
@vigneshsb6817 12 күн бұрын
avaru Dmk va thanda solraru
@sandedit826
@sandedit826 16 күн бұрын
சினிமாவுல இருந்த உதயநிதிக்கு அரசியலுக்கு வர்ற என்ன தகுதி இருக்குனு ஒரு வீடியோ பண்ணுங்க ப்ரோ
@anustir8322
@anustir8322 16 күн бұрын
Udhaikku cinemala nadikkaveh thaguthiyilla😅😅😅
@vigneshrv3793
@vigneshrv3793 15 күн бұрын
இவன் மறைமுக திமுக ஆதரவாளர்; உறுதியாக உதயநிதிக்கு எதிராக வீடியோ போட மாட்டான்
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 16 күн бұрын
முன்னாடி இவன் மூஞ்ச எல்லாம் எவன்டா தேட்டர்ல பாப்பான்னு சொன்னானுங்க இப்போ தலையில் வச்சி கொண்டாடலையா 😅😅😅 டேய் உடனே அடிக்காதிங்க அவர் பண்றாரா இல்லையான்னு பின்னாடி பாத்துக்கலாம்னு சொன்ன ஒருத்தன் வரத்துக்கு முன்னாடியே அடிச்சா அப்புறம் நல்லவனு வரவே மாட்டான் அப்புறம் ரெண்டு கட்சிக்கே மாத்தி மாத்தி குத்த வேண்டியது தான் 😅😅😅என்ன நா சொல்றது😂😂😂
@onewisdom
@onewisdom 16 күн бұрын
Vijay nallavanu unakku eppadi theryum🤣🤣🤣
@user-bl4oo9dq2e
@user-bl4oo9dq2e 16 күн бұрын
Cent percent correct
@prakashs545
@prakashs545 16 күн бұрын
​@@onewisdom nee rajini ku muttu kudukravan aprm epdi vijay pathi puriyum 😂😂😂
@onewisdom
@onewisdom 16 күн бұрын
@@prakashs545 Oh modhalla Ajith ah sonninga ippo Rajiniya? unnaku soldradhukku edhuvum illana ippadi thane solluva? needhaan dhariyamana allache sollu...🤣🤣🤣 padathula nallavana nadicha avan nallavan villana nadicha avan kettavan, Super logic🤣🤣🤣
@prakashs545
@prakashs545 16 күн бұрын
@@onewisdom Ajith ah ennada sonnanga 😂😂😂 serious ah Ajith 1000 times better da un rajini ku ..Ajith evlovo help pannirukan...aana 5 paisa kooda kudukkatha vantheri rajini maari na Tamil cinema la evanayum paakkla...na etho sollanum nu sollala da tharukuri nee rajini ku muttu kudukravan thaana athu naala thaan sonnan... solran da tharukuri kettuko , vijay ah actor ah mattum illama personal ah paathutu varan avaru people ku oru problem nu vantha help panraru antha manasu pothum...un rajini nadathura school ku vadaga kudukkla workers ku salary kooda kudukkla avanaye nallavan nu nambi arasiyal va nu koopta mentalaans thaana da neenga 😂😂😂
@mspalaniswamy8127
@mspalaniswamy8127 16 күн бұрын
இங்க எல்லோரும் MGR ஆகிட முடியாது ன்னு தலைப்பு வச்சிருக்க. MGRஆ எதற்கு ஆகவேண்டும்.அப்படி என்ன கிழிச்சாரு. சொல்லப்போனால் தமிழன் இந்த 50ஆண்டுகளில் தன்னுடைய தனித்துவத்தை இழந்திருகிறான். மான்புமிகு விஜய் அவர்கள் தனித்துவமானவர். தமிழின் அடையாளம். அவர் வரவேண்டும். என் வீட்டு பிள்ளை.
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 16 күн бұрын
புளூ சட்டைய விட இந்த கருப்பு சட்டை புடிச்சவங்க யார்லாம் இருக்கீங்க❤❤
@KaipullaMemes_yt
@KaipullaMemes_yt 16 күн бұрын
Blue sattai sarcastic man
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 16 күн бұрын
Rendu Sattaiyum kaasu vivews kaaga mattum thaan video poduraanga
@filmfactory4539
@filmfactory4539 16 күн бұрын
Vera ethuku video podanum nu sollunga ​@@LeoBloodySweet413
@mathusrinath5521
@mathusrinath5521 16 күн бұрын
Elame kaasudha aana unmaya pesidha sambarikuranga support tamil Light
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 16 күн бұрын
@@mathusrinath5521 Tamil light pesurathu le 50% Correct 50% urttu Tamil light Blacksattai blue sattai maaran all KZbints ellarum kaasu vivews kaaga mattum thaan video poduraanga
@navaneethakrishnan7885
@navaneethakrishnan7885 16 күн бұрын
Ellarum mgr agida mudiyathu Mark my words Innu 15 apro ellaru vijay agida mudiyathunu solluvanga❤
@mahinshahid3506
@mahinshahid3506 16 күн бұрын
💯
@sourashtramovieschannel
@sourashtramovieschannel 16 күн бұрын
Vijay is friend of udhayanidhi he is coming to help udhay to become cm in 2026. vijay will stand in 234 seats to split dmk against votes😂
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 13 күн бұрын
😂😂😂
@PradeepDhanabal
@PradeepDhanabal 7 күн бұрын
💯 elaction vote separate separate pirikitha vijay varan 😂😊​@@sourashtramovieschannel
@priyadharshini-eq8tt
@priyadharshini-eq8tt 16 күн бұрын
Vijay must be careful in his political strategy and motto. He has lot to learn and practice in today's tn politics. He should not forget the fact that , he starts his political career among the existing Dravidian parties.. overcoming them is not as easy as he thinks. So, his political future may not be smooth as he thinks... He has to keep these things in mind before entering into the political race. If he fails, then his cinema career also will see major blow. According to me , Actor Vijay's political entry is too earlier before he understands what is today's politics. As u said in the video, all actors turned politicians can't touch MGR's height.. 👍👍
@yespapa5268
@yespapa5268 15 күн бұрын
I think it is the right moment he is not that old he got the energy to build a party and to make it grow just like how Pawan Kalyan is doing in Andhra
@Erumamurugesa
@Erumamurugesa 16 күн бұрын
MGR❤️‍🔥✅>VIJAYAKANTH❤️‍🔥✅>THALAPATHY VIJAY❤️‍🔥✅✅
@Appu-es3mf
@Appu-es3mf 16 күн бұрын
Next CM VIJAY SIR🎉💪
@shakeershakeer7562
@shakeershakeer7562 16 күн бұрын
Thalapathy❤tvk🙏🙏
@Dharshanraja750
@Dharshanraja750 16 күн бұрын
சுரேஷ் நீங்க சொன்ன விஷயம் சூப்பரா இருக்குது நீங்க சொன்னதெல்லாம் உண்மை தான்
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 16 күн бұрын
Thalapathy Vijay 👍🏆🔥💥💣
@Bangalore..man.....
@Bangalore..man..... 16 күн бұрын
Unmayana arasiyal 🙏 Anna...Kamarajar..MGR 🙏 hoda mudinchi pochi 🙄 ippo erukum arasiya 😔l service illa business 😔😔😭
@rdppani1595
@rdppani1595 15 күн бұрын
விஜயகாந்த் அவர்களின் நிலமைக்கு காரணம் 1.கூட்டணி 2.மனைவி 3.மக்கள் நல கூட்டணி எனும் தற்குறிகள் விஜய் அவர்களுக்கு தேவையானது 1.தனித்து போட்டி 2.கூட்ணியை சேர்க்காமல் இருப்பது 3.திராவிட அரசியலை பின்பற்ற கூடாது 4.இளைஞர் வேலை வாய்ப்பு 5.வறுமை ஒழிப்பு 6.தரமான கல்வி மற்றும் மருத்துவம் 7.
@dhiyaneshdhiyanesh2656
@dhiyaneshdhiyanesh2656 16 күн бұрын
20:06 seeman and zombies polakapatathu😂
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi 16 күн бұрын
ஏன்டா புண்ட இவனே ஒரு கட்சிய வழிநடத்துவது என்பது யானைய கட்டி தீணி போடுவது போல என்று மக்களிடம் பத்து அஞ்சி வாங்குவது அதாவது திரள் நிதி வாங்குவது தவறு அனால் ஆனால் எம் ஜி ஆர் போல கமிஷன் வைத்து கட்சி நடத்துவது சரியா😅 திருட்டு புண்டமவனே பிச்சை எடுப்பது தவறு அல்ல திருடுவது தான் தவறு அப்படி இல்லனா விஜயகாந்த் போல கூட்டணி வைத்து பொட்டி வாங்குவது சரியா..😅
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi 16 күн бұрын
விஜயகாந்த் மனித புனிதர் ஒன்றும் அல்ல 2011ல் அதிமுக விடம் கூட்டணி மற்றும் பொட்டி 2014ல் பாஜகவிடம் கூட்டணி மற்றும் பொட்டி 2016ல் ஐந்து கட்சிகளிடம் கூட்டணி ஏன்டா அவர் செய்த தவறு அவர் தவறுசெய்யாத மனிதன் போல கட்டமைக்க முயற்சி செய்ய வேண்டாம் 😅
@simonreingsmks6835
@simonreingsmks6835 16 күн бұрын
​@@sentamizhselvanbharathiஅதே 2011 ல தான் அதிமுக வுக்கு சீமான் ஆதரவு கொடுத்தாரு தெரியுமா ஜெயலலிதா கருணாநிதி முன்னாடி சீமான் சின்ன குழந்தை மாதிரி பம்மிட்டு தான் இருந்தாரு
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi 16 күн бұрын
@@simonreingsmks6835 🤣 அதே சீமான் 2016ல் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உயிரோடு இருக்கும் போது மேடைக்கு மேடை அவர்களைப் பற்றி பேசியது தெரியாதா..
@simonreingsmks6835
@simonreingsmks6835 16 күн бұрын
@@sentamizhselvanbharathi எதாச்சும் ஒளறு ஜென்மத்துக்கும் சீமான் ஜெயிக்கமாட்டான்
@neeshwar
@neeshwar 16 күн бұрын
But Rajinikanth dhan ithula great escape agitaan 25 years ah emaathitu
@rathishkumar3236
@rathishkumar3236 16 күн бұрын
😂😂😂
@Edison_Messi
@Edison_Messi 16 күн бұрын
you don't have any other work?
@neeshwar
@neeshwar 16 күн бұрын
@@Edison_Messi what work that you are doing?
@ksgharry9269
@ksgharry9269 13 күн бұрын
Avarala katchiya samalika mudiyathu adhuku age um illa adhan varalanu sollitaru😂😂
@rameshsaravanan6284
@rameshsaravanan6284 16 күн бұрын
20:00saiman thakkapattara😂😂😂
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 16 күн бұрын
Thalapathy 69 last movie 😢💔
@calebdhanasekaran4088
@calebdhanasekaran4088 15 күн бұрын
But someone can become greater than MGR.
@massmani5958
@massmani5958 13 күн бұрын
No ads,No promotion, No unwanted cheating apps promotion, No fear. Always bold & straight forward speech. always with us suresh anna..❤
@Aloviya
@Aloviya 16 күн бұрын
Vijay Anna quitting his acting career at his peak he's easily the most popular Tamil actor RN I'm not fan of anyone but I think he wants to something for the people that made him who he is RN it's not about money thing
@leo45667
@leo45667 13 күн бұрын
Fools 😂😂😂 no wonder ppl think indians are inferior lol 😂
@DanielReuben_14897
@DanielReuben_14897 16 күн бұрын
vijay entering politics be like fans : enga anna nata matha poranda 🔥 normal people : appidi lam onnum kadiyathu , namba makkal kasa adikathan plana
@jamunawignaraja-cossoy1327
@jamunawignaraja-cossoy1327 16 күн бұрын
Kamarajar, MGR and Vijayakanth were the 3 who did a lot for the development and infrastructure of Tamilnadu. MGR and Vijayakanth as actors did a lot before entering politics. They are the true heros.
@IronMan-cv4st
@IronMan-cv4st 16 күн бұрын
Bro I am in Bangalore all my Tamilnadu friends are telling Telugu people rulling Tamilnadu in politics in movie all 😭😭😭😭
@prakashs545
@prakashs545 16 күн бұрын
Oru aaniyum illa goltis epome namma kaaluku keela thaan
@ponkumarr11
@ponkumarr11 16 күн бұрын
Avanga Oor super star Rajkumar born and brought up in Erode,Tamilnadu nu sollunga..Heart attack vandhu sethuruvanunga bro..🤣🤣🤣
@prakashs545
@prakashs545 16 күн бұрын
@@IronMan-cv4st avanunga onnum pudungala...namma thaan top
@IronMan-cv4st
@IronMan-cv4st 16 күн бұрын
@@ponkumarr11 🤣🤣🤣
@IronMan-cv4st
@IronMan-cv4st 16 күн бұрын
@@prakashs545 s bro Tamil is king
@msdgaming349
@msdgaming349 16 күн бұрын
Bro airport kumar video vennum
@vijaymani7968
@vijaymani7968 16 күн бұрын
😂😂
@HaveAgoodDayFellas
@HaveAgoodDayFellas 16 күн бұрын
Athaan Arasiyal Clown WiGAY naa vid varuthu la😂😂😂😂😂
@JeevithaBoopalan-t9t
@JeevithaBoopalan-t9t 16 күн бұрын
​@@HaveAgoodDayFellas🤭🤭🤭🤭🤭
@dineshdk188
@dineshdk188 16 күн бұрын
😂
@sandedit826
@sandedit826 16 күн бұрын
இப்போ என்ன சொல்றீங்க திமுகவ ஆதரிச்சுட்டு இருக்கணும்னு சொல்றீங்களா
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 16 күн бұрын
அது தான் உண்மை, நம்ம தமிழ் நாட்டுக்கு மக்கள் எண்ணம் இருக்குற இடம் தெரியாம இருக்கனும், TMK Admk ஓட்டு மட்டும்
@tamilmaindhan6786
@tamilmaindhan6786 14 күн бұрын
அவன் சட்ட கலர பாத்தா தெரியலையா ப்ரோ 😂😂😂
@vijayakash5987
@vijayakash5987 15 күн бұрын
Tamil light ❌ vijay sombu ✅
@riyakavish7497
@riyakavish7497 15 күн бұрын
தளபதி விஜய் அண்ணா தளபதியாகவே இருக்கட்டும் எம் ஜி ஆர் வேறு தளபதி விஜய் அண்ணா வேறு TVK🔥
@DanielJeyasuthan
@DanielJeyasuthan 16 күн бұрын
Ungkailku time serilla bro na vijay fan but my vote my thalapathi vijay ku tha neegka sollartha patha dmk and admk mattum irukanum soldering no enmila tamilagka vettri kalagam tha my thalapathi vijay next chief minister of Tamil Nadu 🎉❤
@bhuvanes536
@bhuvanes536 15 күн бұрын
நான் விஜய் ரசிகன் தான் ஆனால் விஜய் 2026 இல் 200 சதவீதம் முதலமைச்சர் ஆக முடியாது நிதர்சனமான உண்மை 👍🏻👍🏻
@abishek_999_
@abishek_999_ 16 күн бұрын
7:44 noo mgr tattoo compulsary aakunathu avar fans vera katchikku poga kudathunnu kadaisi varaikum Avan katchilaiye erukanum nuu😂
@arun_editz_143
@arun_editz_143 16 күн бұрын
The Lion is Always lion 🔥🔥🔥🔥
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 күн бұрын
தமிழ்நாட்டில் சினிமாவில் அரசியலில் இரண்டிலும் தமிழனை விட மற்ற மொழி காரர்கள் ஆதிக்கம் அதிகம். ஒரு தமிழன் சினிமாவிலும் அரசியலிலும் மிகப்பெரிய ஆளாக யாரும் வந்ததில்லை தமிழன் தளபதி மட்டும் முன்னேறி வருகிறார் வாழ்த்துக்கள்
@uzhavarasan4505
@uzhavarasan4505 15 күн бұрын
There is no agenda for admk. They have no moral. That's why after mgr , Jayalalitha take over the party , now edapadi.
@_.Ash.._
@_.Ash.._ 15 күн бұрын
Admk ideology : 1)Use MGR and JJ image and beg for votes 2) Speaking against DMk 24*7 😂😂
@madhanmaara
@madhanmaara 16 күн бұрын
20:06 Seeman Annan Okkapattar 🤣🤣🤣🤣 27:30 aandavar
@sunilravi8946
@sunilravi8946 16 күн бұрын
Enaku starting la seeman ah pudikum... Aaana epo andha thaayoli namba captain ah myr nu ella pesnaano appolarndhu andha kudiyan ah pudikave pudikaadhu
@Dare.devil1993
@Dare.devil1993 16 күн бұрын
15:01 Maaveerar ayya balani baba🔥🔥
@stanlyjose5316
@stanlyjose5316 15 күн бұрын
😂😂😂
@simonreingsmks6835
@simonreingsmks6835 16 күн бұрын
பாண்டு கொடி மட்டும் இல்ல இரட்டை இலை சின்னத்தையும் டிசைன் பன்னது அவர் தான் சன் டிவி யின் லோகோ தமிழ் நாடு டூரிசம் லோகோ வரைந்தது அவர் தான்
@user-oh6tc5cb6s
@user-oh6tc5cb6s 16 күн бұрын
முதல்ல நடிகனை ஆள வைக்க நினைப்பதே தவறு! ஒருவேளை படித்திருந்தால் பரவாயில்ல! இன்று நாடாள நினைக்கும் எந்த ஒரு நடிகனும் அதற்கான தகுதி தனக்கு உள்ளதா என்று சிந்திக்க வேண்டும்! பொருளாதாரம், கல்வி, மருத்துவம், விவசாயம், தொலைத்தொடர்பு இந்த எதாவது ஒரு துறையிலாவது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்., அல்லது அதைச் சார்ந்த துறையிலாவது பணிபுரிந்திருக்க வேண்டும். இப்படி எந்த தகுதியும் இல்லாமல் 50 படம் நடித்திருக்கும் ஒரே காரணத்துக்காக நாடாள நினைப்பது முட்டாள்தனம்! அதை ஊக்குவிப்பது அடி முட்டாள்தனம்
@Praveenkanth-wu8iy
@Praveenkanth-wu8iy 16 күн бұрын
யாரெல்லாம் MGR வும் ஜெயலலிதாவும் கணவன் மனைவி ன்னு நினைச்சிட்டு இருங்கிங்க?
@jamunawignaraja-cossoy1327
@jamunawignaraja-cossoy1327 16 күн бұрын
Very wrong to gossip about people who had a great professional and political life together, not a stupid sexual life and stop encouraging this behavior. Imagine your wife or daughter being close with their male colleagues. Would you think they are married and sexually intack at work?
@HaveAgoodDayFellas
@HaveAgoodDayFellas 15 күн бұрын
Just you!
@kavyavasan4286
@kavyavasan4286 14 күн бұрын
மானங்கெட்டு லைக் பிச்சை எடுக்குதுங்க
@Praveenkanth-wu8iy
@Praveenkanth-wu8iy 14 күн бұрын
@@kavyavasan4286 நான் ஒன்னும் அத Like க்காக கேக்கலடா பாடு
@kavyavasan4286
@kavyavasan4286 14 күн бұрын
@@Praveenkanth-wu8iy ஒரு வீடியோல எத்தன கமன்ட் அதுல லைக் பன்னுங்க, யாரெல்லாம் யாரெல்லாம்னு கேக்கறது யாருடா பொட்ட
@anustir8322
@anustir8322 16 күн бұрын
Ippidi solliyeh varavanga ellarayum anuppividdittinganda again yaarumeh varamaddanga...oru chance ah kuduththittu athukku piragu kathaingah😊
@DanielReuben_14897
@DanielReuben_14897 16 күн бұрын
admk before ❤‍🔥 admk now 🤡
@MuruganDheera
@MuruganDheera 16 күн бұрын
20:15 avar thaakapaataraaa 😂
@vigneshsb6817
@vigneshsb6817 12 күн бұрын
adhuku aprom avan mgr mela sonna allegations lam un kaathuku kekathula
@vkvk1883
@vkvk1883 13 күн бұрын
Kamal Hasan ah vitutiga... very worst behavior as a politician
@GREENBAT292
@GREENBAT292 16 күн бұрын
நா லா எவனுக்கும் ரசிகன் அல்ல!!!!
@ddpvlogs5323
@ddpvlogs5323 13 күн бұрын
Bro avaru stable laa illa dha accept pannikiren but andha time la avaru enna panna mudiyum padam release panna vidalana avaruku help thevapatuchi that's why he seeks help from other party don't judge a book by it's cover bro he definitely win🎉🎉
@uniwheelstruckingintlcorp411
@uniwheelstruckingintlcorp411 16 күн бұрын
Palani Baba 🎉
@thalapathy7969
@thalapathy7969 16 күн бұрын
Thalapathy Vijay 🦁🔥 Thamizhga vetrik Kazhagam
@memessociety7479
@memessociety7479 16 күн бұрын
21:30 iru iru pa notes eduthukuren commision, case nu vandhaale ssc, tnpsc padikura engaluku.. Mukiyama iruku.. 😢😊
@rthamiz5152
@rthamiz5152 10 күн бұрын
😂😂😂😂
@unkal123
@unkal123 12 күн бұрын
ஒரு மனிதன் 50 வருட காலம் ஏகபோக சுகவாழ்வு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து விட்டு பிறகு நிம்மதி இழந்து அலைய வேண்டும் என்று விதி இருந்தால் யாரால் அதை தடுக்க முடியும் விதி வலியது
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 күн бұрын
தமிழ்நாட்டில் அன்புமணி சீமான் திருமாவளவன் விஜய் வேல்முருகன் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் தமிழன் முதல்வராக வரமுடியும் தமிழனுக்கு பாதுகாப்பு தமிழ்தேசியம் தான்
@prakashs545
@prakashs545 16 күн бұрын
Vijay yen mgr aaganum ? Vijay is Vijay that's it. Mgr vida periya nalla manushan kamarajar . Mgr is overhyped guy in politics.
@mreditor3058
@mreditor3058 16 күн бұрын
that last line from palani baba : evanum seelai kettala😂😂😂😂
@LUCIFER-Rx
@LUCIFER-Rx 16 күн бұрын
Romba aarvama wait panni irupparu pola
@mreditor3058
@mreditor3058 16 күн бұрын
@@LUCIFER-Rx 😂😂
@PradeepKumar-lw1hv
@PradeepKumar-lw1hv 16 күн бұрын
Inga yaarum thalapathy Vijay aga mudiyadhu 🤫
@arunPandinm
@arunPandinm 16 күн бұрын
கோட் படம் மிகவும் நான் எதிர்பார்க்கிறேன் உங்களுக்கும் அதுபோல் இருக்கிறதா
@civillearnertamil4597
@civillearnertamil4597 16 күн бұрын
Padam super hit aagi thalapathi cinemala irukanum kaduvuley
@dhanalakshmigangatharan6796
@dhanalakshmigangatharan6796 16 күн бұрын
Enga payamatha irugu . Nalla irugumanu
@KannanKannan-l6o
@KannanKannan-l6o 16 күн бұрын
Captain Vijayakanth sir ah pakurathuku than high expectations iruku
@rizvaanbaig8639
@rizvaanbaig8639 16 күн бұрын
இல்லை.
@Als23986
@Als23986 16 күн бұрын
Always Vijay Anna gave respect for others❤❤ Everyone knows who came for vijayakanth funeral and who celebrate new year without any pain and when ajith sir father dead Vijay Anna firstly went to funeral and gave the respect for him We miss you Vijay Anna 😢😢 But it's ok you want to do something for people's goodwill and give proper education for the next generation We will always support you Vijay Anna🎉🎉🎉 Sometimes truth can't be digested but 2026 Vijay Anna CM He always keep going without hate anyone❤❤❤
@rvk2136
@rvk2136 16 күн бұрын
My vote is for NTK only
@edisonper1740
@edisonper1740 16 күн бұрын
20:10 NAAM THADAVAL KATCHI thaakkapattadhu 😂😂😂👌🏽👌🏽 20:20
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 күн бұрын
தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரவேண்டும் என்றால் அன்புமணி சீமான் திருமாவளவன் விஜய் வேல்முருகன் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரவேண்டும்
@Asif-lb2ex
@Asif-lb2ex 16 күн бұрын
Thanks For Promoting TVK Flag Bro 😂❤
@sundarlucky2043
@sundarlucky2043 16 күн бұрын
THALAPATHY always great 👍 👌
@vishnuvenkateeswaran
@vishnuvenkateeswaran 16 күн бұрын
Waiting 💖
@HariHari-sy7do
@HariHari-sy7do 15 күн бұрын
Seeman thakapatan 😂😂😂😂😂😂
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 16 күн бұрын
இந்நேரம் தளபதி விஜய பத்தி திமுக கொத்தடிமைகள் அவங்க வேலையை ஆரம்பிச்சிருப்பாங்க😢
@paulkinnet9919
@paulkinnet9919 14 күн бұрын
இவனும் அவன் தான்
@poovarasanpoovarasan.m6189
@poovarasanpoovarasan.m6189 16 күн бұрын
Dravida Model Aachi Ipty tha irukkum Neeyum 200 ooppi tha da
@user-pr4wd2je2e
@user-pr4wd2je2e 16 күн бұрын
Naan THALAPATHI Anna fan ❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯😎
@SanthoshS-vc7gz
@SanthoshS-vc7gz 14 күн бұрын
200 ரூபாய் கிரெடிட் செய்யப்பட்டது 😂😂😂
@Dir.cinephile
@Dir.cinephile 16 күн бұрын
After watching this video Watch iruvar movie
@SureshSuresh-vp7rz
@SureshSuresh-vp7rz 16 күн бұрын
சீமான் நம்ம வீட்டு பிள்ளைகளை ஆடு மாடு மேய்க்க சொல்வான். ஆனா அவன் வீட்டு பிள்ளைகளை அமெரிக்கன் கான்வென்ட் ஸ்கூலில் படிக்கை வைப்பான்.
@nowf4413
@nowf4413 16 күн бұрын
14:33 Palani Baba ❤ 🔥
@sadamuhsana808
@sadamuhsana808 15 күн бұрын
👌boss இவ்ளோ young ல இவ்ளோ அரசியல் knolowge இருக்கு உங்களுக்கு 👍👍
@Sathu994
@Sathu994 15 күн бұрын
இங்க எல்லாரும் MGR ஆக முடியாது 💯 ❤❤ ஆனா இனி அரசியலுக்கு வரும் எவரும் தளபதி ஆக முடியாது 💯❤❤
@KPM_Dio_Rajesh
@KPM_Dio_Rajesh 16 күн бұрын
யாரு அரசியல் வந்தாலும் captain போல வர முடியாது..🥺 vijayakanth sir
@isaimelodybeats1911
@isaimelodybeats1911 15 күн бұрын
Neenga sollurathu ok but vijay anna cinema and political redulayum ethu pannalum patti thotti varai poi reach akuthula athu pothathatha im vijay anna veriyan but enakku india politics pudikathu vijay anna politics varathum pudikala vijay anna kandippa vetri than vijay anna first movie vetri cinema la vetri ippo tamilaga vetri kalagam politics layum vetri than💐
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 күн бұрын
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தமிழ் நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சினிமாவில் வெற்றி பெற்றார். அரசியலில் வெற்றி பெறவில்லை. அதுபோல் இப்போது தமிழன் தளபதி மிகப்பெரிய நடிகராக இருக்கிறார் அரசியலிலும் வெற்றி பெற வேண்டும் தமிழன் ஆளவேண்டும்
@SahayaPoongodi
@SahayaPoongodi 16 күн бұрын
வெல்வார் விஜய் 👍
@vbear06
@vbear06 16 күн бұрын
MGR ra irukkure oru nadigan talaivar agalam.. Athepol thalapathy vijay ya irukkure oru nadigan thalaivan agakoodatha.. Enna bro..
@Hjdhhc
@Hjdhhc 16 күн бұрын
விஜய் க்கு எம்ஜிஆர் ஆக கூடிய தகுதி உள்ளது ❤❤
@SureshSuresh-vp7rz
@SureshSuresh-vp7rz 16 күн бұрын
பெரியார் அண்ணா கலைஞர் எம்ஜிஆர், ஜெயா அம்மா இவர்களின் நீட்சி தான் முதல்வர் Mk ஸடாலின் அவர்கள். திமுக அதிமுக மாறி மாறி தமிழ்நாட்டிற்கு நல்லது தான் செய்து உள்ளது. இது பிற மாநிலங்கள் சென்று ஒரு நாள் தங்கினால் தெரியும்.
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,9 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
Anirudh vs Yuvan | Why Aniruth is Monopoly! Anirudh Copycat Secret Reveal #mrkk #thegoat #anirudh
19:09
Mr. KK - கதை கந்தசாமி
Рет қаралды 106 М.
The GOAT Roast 🐐💥 | Plip Plip
14:55
Plip Plip
Рет қаралды 680 М.
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,9 МЛН