மட்டமான புத்தியின் கேவலமான காட்சி - Tamil light

  Рет қаралды 144,559

Tamil Light

Tamil Light

Күн бұрын

#indian2 #indian2troll #suntv #tamilcinema #tamil #cinematic #today #ajith #vijay #indiancinema #vijaytv #todaynews
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 1 400
@manisp9530
@manisp9530 21 күн бұрын
எங்க வீட்டின் முதல் டீவி,முதல் ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், அரசாங்கத்தால் விலையில்லாமல் வழங்கியதே
@user-eo3un2co4h
@user-eo3un2co4h 21 күн бұрын
Really super... Different point of view இவ்வளவு நாளா நானும் தப்பா தான் புரிஞ்சுருந்தேன்
@user-gb9ud2ce6l
@user-gb9ud2ce6l 21 күн бұрын
இன்னொருத்தர் வீட்டு திண்ணையிலும் ஜன்னல் வழியாகவும் டிவி பார்த்த ஒருவருக்குத்தான் அந்த கஷ்டம் புரியும்
@ameersyed1125
@ameersyed1125 21 күн бұрын
antha vali enakum iruku
@thirustr55
@thirustr55 19 күн бұрын
Me also
@mahendrastar1275
@mahendrastar1275 19 күн бұрын
Nalla program poukitrykum takunu off panituvhaga😢😢😢😢
@amudhakattabomman854
@amudhakattabomman854 18 күн бұрын
​@@mahendrastar1275andha vali anubavichavangalukku dhan therum..
@user-gs4fz7hh9l
@user-gs4fz7hh9l 15 күн бұрын
Unmai bro
@viperpandy8893
@viperpandy8893 21 күн бұрын
கலைஞர் டிவிதான் எங்கள் வீட்டின் முதல் டிவி
@Dinesh-fi8mn
@Dinesh-fi8mn 19 күн бұрын
இன்றும் எங்கள் வீட்டில் கலைஞர் தொலைக்காட்சி தான்.
@docdisrespect2653
@docdisrespect2653 15 күн бұрын
Oc TV
@lokelokesh2239
@lokelokesh2239 12 күн бұрын
​@@docdisrespect2653poolu poda bunda
@aadhav-arts6029
@aadhav-arts6029 21 күн бұрын
First time lap top thottu pathadhey amma laptop dha bro🥺
@dineshdinu4101
@dineshdinu4101 21 күн бұрын
Yessss Bro nan Akka Laptop 😌😌😻
@NirmalKumar-sg9hw
@NirmalKumar-sg9hw 21 күн бұрын
Yes
@siddarth.k5899
@siddarth.k5899 21 күн бұрын
Me❤
@AjithKumar.G
@AjithKumar.G 21 күн бұрын
True...
@anuraj239
@anuraj239 18 күн бұрын
Naanum😢😢😢😢😢😢
@shasikutty2130
@shasikutty2130 21 күн бұрын
சென்னைல வாழுற நீங்க கிராமத்து காரர்களின் கஷ்டத்தை பத்தி தெரிஞ்சு விவரமா பேசியதற்கு நன்றி. கடந்த கால நினைவுகள் வந்து கண்ணீர் வர வைத்தது
@Koduran
@Koduran 15 күн бұрын
எல்லோரும் கிராமத்துல இருந்து சென்னைக்கு வந்தவங்க தானே
@anantharajananth8348
@anantharajananth8348 21 күн бұрын
சக்திமான் நாடகம் 2 கிலோ மீட்டர் நடந்து போய் பார்த்த அனுபவம் எனக்கு
@mechanicalrk
@mechanicalrk 19 күн бұрын
Bro exactly same bro. Antha sakthiman paka odi odi papom 😊😊😊
@ManojManoj-qh2li
@ManojManoj-qh2li 19 күн бұрын
S oliyum oliyum also ❤
@Nedumaran-e8l
@Nedumaran-e8l 18 күн бұрын
Bro 2km போயும் பார்க்க முடியாமல் திரும்பிய அனுபவம் எல்லாம் எனக்கு இருக்கு
@ManasaMummy-i6e
@ManasaMummy-i6e 21 күн бұрын
யாரு பா தம்பி neega 30 வருசமா பட்ட கஸ்டத ஒரே வீடியோ சொல்லிட்டீங்க அனுபவம் தான் வாழ்க்கை பாடம்❤ stay blessed always ❤
@RJSKL_19
@RJSKL_19 17 күн бұрын
True
@hishark7082
@hishark7082 21 күн бұрын
Nowadays: KZbin videos are more social conscious than Tamil movies😅
@rathishkumar3236
@rathishkumar3236 21 күн бұрын
Nly those KZbinrs bro ❤
@itsraj5549
@itsraj5549 21 күн бұрын
Dont talk like fool,Do you realize how much your state's debt has increased due to these free schemes? Freebies will negatively impact future growth. Instead of distributing handouts and making people dependent, your ministers should focus on improving the livelihoods of the poor and making them self-sufficient
@raajeshnarayanan
@raajeshnarayanan 21 күн бұрын
@@hishark7082 thambi, nee solrathu 100% correct.
@itsraj5549
@itsraj5549 21 күн бұрын
@@hishark7082 Dont talk like fool,Do you realize how much your state's debt has increased due to these free schemes? Freebies will negatively impact future growth. Instead of distributing handouts and making people dependent, your ministers should focus on improving the livelihoods of the poor and making them self-sufficient..
@itsraj5549
@itsraj5549 21 күн бұрын
@@hishark7082 One thing you’re not considering is that all these freebies eventually lead to price increases in daily essentials like milk, rice, cooking oil, bus fares, electricity, gas, and petroleum. On one side, you might gain something from these schemes, but on the other side, you’re losing double through inflated costs of basic needs. In the end, the so-called benefits of freebies come at a much higher hidden cost."
@surenkrish2913
@surenkrish2913 21 күн бұрын
சர்க்கார் படத்துல விஜய் இத கிண்டல் பண்ணும் போதே நீங்க இந்த விடீயோவை போட்டு இருக்கலாம்
@Vijay-em4px
@Vijay-em4px 13 күн бұрын
Avaru apove oru video pottaru bro
@lokeshkumarsp1670
@lokeshkumarsp1670 10 күн бұрын
Adha vijay kindal panla ARM pannaaru get your facts right
@Siva-wr6jm
@Siva-wr6jm 21 күн бұрын
பஞ்சாயத்து டிவியில ஞாயிற்று கிழமையில படம் பார்த்தது கிரிக்கெட் பார்த்தது மறக்கமுடியாத ஞாபகம் 💯 நன்றி பொதிகை தொலைக்காட்சி க்கு ஆன ஏழ்மையிலும் வறுமையிலும் வளர்த்தவங்களா மட்டும்தான் அந்த அனுபவம் மட்டும்தான் அந்த தரமான படத்தை கொடுக்கமுடியும் அதிகார தலையீடு நடிகர்ளோட தலையீடு தரமான படங்களை கெடுக்கிறது
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 21 күн бұрын
🙏🙏🙏
@maniarjun9878
@maniarjun9878 21 күн бұрын
En enam bro ❤❤
@krishnakumar-mz5zq
@krishnakumar-mz5zq 21 күн бұрын
எனக்கு 2013 இல் Government கொடுத்த இலவச laptop தான் இன்றும் நான் use பண்றேன் Quality அருமை இன்னைக்கு laptop வாங்க போனால் குறைந்தது 40000 ஆகும் இது நாம் தேர்ந்தெடுத்த அரசாங்கம் இலவசம் எல்லாமே நாம் கட்டும் வரிப் பணம் தான் நம் காசை எடுத்து தான் government நமக்கு செலவு பண்ணுது
@Homelander003
@Homelander003 21 күн бұрын
Nanum thaan bro 2012 la kudutha laptop innum use pandren
@civillearnertamil4597
@civillearnertamil4597 17 күн бұрын
Nanum 2012 laptop use pannan 2 years ah work panla 10years vanthathu
@gowrisankararthanary
@gowrisankararthanary 21 күн бұрын
Rather than roasting the crap Indian 2 movie. Your insight in criticizing "tarnishing the image of free scheme portrayed in this movie" is really appreciated brother. Thank you for voicing out and sharing awareness.
@SanthoshS-ll9il
@SanthoshS-ll9il 21 күн бұрын
ப்ரோ எங்கள் கிராமங்களில் 90 கால கட்டங்களில் அத்தனையும் நினைவூட்டும் வகையில் இருந்தது இந்த காணொளி
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 21 күн бұрын
உண்மை ❤
@sajith07
@sajith07 20 күн бұрын
😂ftcfcccg.
@user-tq9pb8gp4g
@user-tq9pb8gp4g 21 күн бұрын
90 s காலகட்டத்தில் நான் டீவி க்காக தெரு தெருவா அலைஞ்சிருக்கேன். அது ஒரு காலம்😢😢😢😢😢😢😢😢
@FfMokka
@FfMokka 21 күн бұрын
Naanum kuda..black and white 2nd hand tv than my first tv in Home ..kalainar tv than enga veetla first colours tv
@Kalid_Ahamed
@Kalid_Ahamed 21 күн бұрын
Enga oorula oru panakkara family irundhadhu na avanga veetu kadhavula oota potu TV paathuruken 😅
@mohangopi3336
@mohangopi3336 21 күн бұрын
😔😔😔
@ManojManoj-qh2li
@ManojManoj-qh2li 19 күн бұрын
Enga orla panchayat TV onnu perusa vachirupanga athu time tha poduvanga atha wait pani nanum enoda sister yum papom
@FfMokka
@FfMokka 6 күн бұрын
@@ManojManoj-qh2li 90s kid ah bro..dhoordharshan
@user-kx5gg6rr6j
@user-kx5gg6rr6j 21 күн бұрын
Bro Shankar tv ya காட்டல bro admk period la கொடுத்த மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி மட்டும் தான் காட்டினான் Red geind கு பயந்துகிட்டு tv ya காட்டள
@newbieh7331
@newbieh7331 21 күн бұрын
😂😂😂unmai. Red giant mattum illa, koodave ipo Kamal lum DMK Supporter
@thanioruvan9167
@thanioruvan9167 17 күн бұрын
Red giant occupied whole cinema industries 😂😂😂
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 15 күн бұрын
Red ஜெயிண்ட் இல்லாம படம் ரிலீஸ் ஆகிருக்காது 😂😂😂 வேணும்னே கேஸ் போட்டுஇருப்பாஙக
@SamVel-te9qd
@SamVel-te9qd 21 күн бұрын
Dialogue of the year: Chitra Aravindan from social media😂😂😂
@alibaba-mu5ut
@alibaba-mu5ut 21 күн бұрын
Indian 2 roasted always more satisfying from movie
@sanjeev9396
@sanjeev9396 18 күн бұрын
எங்கள் வீட்ல முதல்ல எல்லாம் தீபாவளி பொங்கலுக்கு மட்டும் தான் ஆட்டு கல்லுல மாவு ஆட்டி எங்கள் அம்மா தோசை சுடுவாங்க அம்மா கிரைண்டர் தந்தது க்கு அப்புறம் தான் எங்கள் அம்மா அடிக்கடி தோசை சுட ஆரம்பிச்சாங்க அப்பல்லாம் தோசை கூட கனவு சாப்பாடு தான் இப்பவும் எங்க அம்மா வீட்டுல அதே கிரைண்டர் தான் நாங்களும் கிராம் தான் அண்ணா நீங்கள் சொன்னது எல்லாமே சரி தான்
@kalithas6685
@kalithas6685 21 күн бұрын
இலவசங்களும் நியாயமானதே!!! எனக் கூறிய கருப்பு சட்டை நண்பருக்கு மிக்க நன்றி நன்றி நன்றி ❤❤❤
@Trollglitz
@Trollglitz 21 күн бұрын
Bro இலவசம் என்றத கேவலமான செயல் ஆக்கியது ஒரே ஒரு நாய்
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 21 күн бұрын
ஒரு Fan வாங்கினார்கள் அது இன்னம் வேலை செய்கிறது, ஆனால் அரசாங்கம் கொடுத்த TV, Fan ஒரு வருடம் கூட வேலை செய்யவில்லை, நாங்கள் repair செய்த பணத்தில் புதுசு வாங்கியிருந்தால் பல வருடம் உழைத்து இருக்கும்,
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 21 күн бұрын
ஒரு Fan வாங்கினார்கள் அது இன்னம் வேலை செய்கிறது, ஆனால் அரசாங்கம் கொடுத்த TV, Fan ஒரு வருடம் கூட வேலை செய்யவில்லை, நாங்கள் repair செய்த பணத்தில் புதுசு வாங்கியிருந்தால் பல வருடம் உழைத்து இருக்கும்
@sarjudheen739
@sarjudheen739 21 күн бұрын
​@@praveenkumartamil8982 Unga number vena send pannunga innum nalla velai seyyura TV and Fan photo anuppuren
@Missionaccomplished887
@Missionaccomplished887 21 күн бұрын
​@@praveenkumartamil8982dei konjamaavuthu nambura mathiri poi solluda
@unlimitededitz155
@unlimitededitz155 21 күн бұрын
எங்கள் வீட்டில் முதல் தொலைக்காட்சி பெட்டி அரசு கொடுத்தது தான்.. அதை வாங்கி அம்மா தலையில் வைத்துக் கொண்டு வீதியில் வரும் போது, நான் காலில் செருப்பு கூட இல்லாமல், அறுணகயிற்றின் உதவி கொண்டு பள்ளிச் சீருடையை போட்டுக் கொண்டு வீதியில் துள்ளி குதித்து அம்மா கூட வந்த பேரின்பத்தை வாழ்நாளில் மறக்க முடியாது.
@Sathu994
@Sathu994 21 күн бұрын
நீங்க சொல்றது உண்மை தான் எல்லாம் இருக்கிறவங்கலுக்கு அந்த கஷ்டம் தெரியாது அனுபவிச்சவனுக்கு தான் தெரியும் 💯💯
@NikGo-kl6rd
@NikGo-kl6rd 21 күн бұрын
😢😢crd
@clamantvijay1524
@clamantvijay1524 21 күн бұрын
இவர் சொன்ன அனைத்தையும் கடந்து வந்தவர்களில் நானும் ஒருவன் 🤔 tv பார்க்க நானும் வேறு ஒருவர் வீட்டுக்கு சென்று பார்த்தது உண்டு 😶
@MohanMohan-kf7zp
@MohanMohan-kf7zp 20 күн бұрын
நானும்
@alexandart2130
@alexandart2130 21 күн бұрын
I am a village boy .i used to walk 6 km per day. I got bus pass after 3 years
@HemNath100
@HemNath100 21 күн бұрын
அருமையான பேச்சு 👍🏼, கடைக்கோடி கிராம மக்களின் நிலைமையையும் உணரக்கூடிய வகையில் அவர்களின் நிலையை முன்னிறுத்தி சிறப்பாக அவர்களுடன் இணைந்து பேசியுள்ளீர்களே சிறப்பான பேச்சு.
@vijayrasigan7922
@vijayrasigan7922 21 күн бұрын
இந்தியன்2 படத்தை டவுன்லோட் பண்ணிட்டு பார்க்காமல் இருந்தேன் நேற்று தான் படத்தை பார்த்தேன் ஏன்டா இந்த படத்தை பார்த்தோமுனு தோணுச்சு அருமையான பதிவு
@Manway1998
@Manway1998 21 күн бұрын
1.5gb waste 😂😂
@KutralSiva
@KutralSiva 20 күн бұрын
எங்க வீட்டிலேயே எங்க அப்பா இலவச கலைஞர் டிவி வாங்குறப்போ அவ்வளவு சந்தோசம் இருந்தது
@Boom1947xg
@Boom1947xg 21 күн бұрын
Laptops kagaa padichavangalum irukangaa 🙂 so free will empower someones
@ShanmugaPriyaPalanivel-ee8xy
@ShanmugaPriyaPalanivel-ee8xy 21 күн бұрын
But ipo laptop tharathu ila pa nanga government school dhan na 12 th vandha apo DMK ruling ku vanthutanga athanala tharala ivlo yrs rmba wait panen tharave ila 😢😢
@anish4775
@anish4775 21 күн бұрын
DMK iruka varikum kedaikathu kasapana unmai😮​@@ShanmugaPriyaPalanivel-ee8xy
@Ramjiramji825
@Ramjiramji825 21 күн бұрын
😂😂nanum apdiths
@sunderrajan9142
@sunderrajan9142 21 күн бұрын
Excellent speech suresh(Tamil light).we r 80 s kids my Childhood am tenant house no TV in my house i see the tv in my house owner. FACT FACT REALLY SUPER SURESH
@itsraj5549
@itsraj5549 21 күн бұрын
Dont talk like fool,Do you realize how much your state's debt has increased due to these free schemes? Freebies will negatively impact future growth. Instead of distributing handouts and making people dependent, your ministers should focus on improving the livelihoods of the poor and making them self-sufficient
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz 21 күн бұрын
ப்ரோ உங்கள் சேனலில் இதுவரை நீங்கள் 362 வீடியோ வெளியிட்டீர்கள் இந்த வீடியோ தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்துள்ளது🎉🎉🎉❤
@kakamoora7874
@kakamoora7874 18 күн бұрын
பூசாரிகள் வாங்குவது பிச்சை என்று கூறிய உங்கள் தைரியம்,. பாராட்டுக்குறியது
@GovindarajRaj-w3b
@GovindarajRaj-w3b 21 күн бұрын
நானும் வீடு வீடாக சென்று டிவி பார்த்தேன்
@vinothn8763
@vinothn8763 21 күн бұрын
I thought black shirt bro is good knowledge in cinema field. But now understand he is good knowledge about social issues also👏
@jeevandharastaff4490
@jeevandharastaff4490 20 күн бұрын
Yes from his reviews itself we can understand that he is filled with social consciousness ❤
@Sathu994
@Sathu994 21 күн бұрын
அண்ணா இந்த மாதிரி வீடியோ போடுங்க அப்போது ஆவது மண்டைல எதுவும் இல்லாத தற்குறிகள் திருந்துவாங்கலானு பாப்போம்
@vijayservices3844
@vijayservices3844 21 күн бұрын
Only 80s & 90s kids can feel this. Watching TV from others house window. 😢
@virusansuresh7459
@virusansuresh7459 21 күн бұрын
Neenga soldrathu unmai than bro😢 Anyways U dropped this 👑
@kingtamil6409
@kingtamil6409 21 күн бұрын
சொந்தமா வீட்டில டிவி இல்லாத போது பக்கத்து வீட்டில் டிவி பார்க்க போகும் போது நான் போன உடனே அவர்கள் டிவி ஆப் பண்ணிடுவாங்க சிறுவயதில் இந்த மாதிரியான அனுபவங்கள் உள்ளபவர்களுக்கு தெரியும் கலைஞர் கருணாநிதி டிவி கொடுப்பதற்கான காரணம்
@anushyag9516
@anushyag9516 19 күн бұрын
ellarukkum use aachunnu sollunga. but karanidhi avargal sonnathu oru kevelama karanam.
@kingtamil6409
@kingtamil6409 19 күн бұрын
@@anushyag9516 என்ன காரணம் சொல்லுங்க
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 19 күн бұрын
tv என்பது அத்தியாவசிய பொருள் அல்ல அது ஒரு பொழுது போக்கு சாதனம் உங்களுக்கு வேண்டும் என்றால் அதை நீங்க தான் சம்பாதிக்கணும் விட்டா ஏசி,பிரிட்ஜ் elicaptor கூட இந்த லிஸ்டில் வரும் போல இந்த காட்சியிலும் அவர் ஜெயலலிதா குடுத்த mixi, grainder, fan யைத் தான் கேவலமா காட்ராங்க tv குடுத்ததை சொல்லல ஆனா நீங்க அதை புகளுறீங்க .
@sirajudeen7499
@sirajudeen7499 13 күн бұрын
Kalaignar TV - First Tv Amma cycle - First vehicle Amma Laptop - First Laptop ❤
@GovindarajRaj-w3b
@GovindarajRaj-w3b 21 күн бұрын
நான் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி நீங்கள் போடும் அனைத்து விடியோவைம் பார்பேன்
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 21 күн бұрын
ஆட்டைய போடுவீங்களோ😅
@topriders0077
@topriders0077 21 күн бұрын
ஆட்டையாம்பட்டி காரனுங்க எல்லாரும் ஆடுகளவாணி பயலுக 😂w😂
@GovindarajRaj-w3b
@GovindarajRaj-w3b 21 күн бұрын
போட வென்னை
@மாயராசக்குமாரன்
@மாயராசக்குமாரன் 21 күн бұрын
பனமரத்துப்பட்டி
@priyaraj141
@priyaraj141 21 күн бұрын
Salem
@haridass8254
@haridass8254 21 күн бұрын
Bros Maturity Level ❤️🔥
@selvamkumar836
@selvamkumar836 21 күн бұрын
உன் திறமை மாதிரி தான் என் மேஸ்திரிய யோ போயாண்டேன் நூறு மூட்டை காங்கிரீட் போட்டேன் தனி வீடு இன்னொரு பக்கம் வேலை சொன்னாரு அதையும் செஞ்ச இன்னொரு பக்கமும் வேலைய சொன்னாரு யோவ் போயா அப்படி என்று வீட்டுக்கு வந்துட்டேன் ❤👍 திறமை இருக்கிறவனை வச்ச செயலாம் என்று நினைக்கிறானுங்க நான் என்னோட கஷ்டத்தை சொல்றேன் வேறொன்றுமில்லை குமார்❤👍
@SooryaPrakash_
@SooryaPrakash_ 21 күн бұрын
Kavalai padatha Thalaiva ne nalla varuva seekram .
@prakashy620
@prakashy620 21 күн бұрын
இலவசம்னு பொதுவா காட்டுன ரெட்ஜெயன்ட் படத்தை விடமாட்டாங்கனு டிவிய தவிர்த்து admk கொடுத்த mixi' grinder'fan மட்டும் காட்டிருக்காங்கே
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 21 күн бұрын
நீங்கள் கூறுவது மிக சரி ❤.. நானும் என் சிறு வயதில் இந்த TV அனுபவத்தை அனுபவித்து இருக்கிறேன்
@parallelgate_3
@parallelgate_3 21 күн бұрын
This channel deserves 1 million suscribers❤❤
@prakashs545
@prakashs545 21 күн бұрын
Enna thaan DMK and ADMK corrupted parties ah irunthalum avanga kudutha freebies thaan TN ah ivlo develop panniruku . Laptop, cycle, bus pass, free education, mid day meals for students. Tv , mixie, grinder for families...
@ajitharavind3531
@ajitharavind3531 21 күн бұрын
True! Others states poi patha dhn namba state evlo delvop agiruku nu theriyum
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 21 күн бұрын
Totally agree with you Thala. Also, I think the best schemes in last 20 years would be Amma unavagam and free bus journey.
@shahulhameed-qg1ko
@shahulhameed-qg1ko 21 күн бұрын
Dear Brother, it's not called Freebies it called People wellfare scheme. Let us avoid using the term which is used by national media to mock us
@mechanicalrk
@mechanicalrk 19 күн бұрын
Nan tn schemes pathi konjam padichirken. Elame romba planned ah detailed ah irukum. Nala thittangal
@Naruto-kq5cx
@Naruto-kq5cx 16 күн бұрын
Athu ena DMK corrupted ahm ana avanga nalathu senjirkangalam ena mind set ithu , DMK corrupted lam ila avanga nalathu dha senjirkanga tamilnadu ivolo development airku na avanga romba work panirkanga assault ah avangala corrupted nu solringa konjamachu history padinga
@FFGAMING-2.
@FFGAMING-2. 21 күн бұрын
Vijay oda sarkar movielayum indha madhiri oru scene varum adha pathiyum pesu da venna😂😂😂
@GopalKumar-kh7fr
@GopalKumar-kh7fr 21 күн бұрын
Entha scene bro athu
@surantheran3931
@surantheran3931 21 күн бұрын
@@GopalKumar-kh7frsecond half after vijay said he enter political Songs netru varai yemali yemali
@SUPERSUBSINDIA
@SUPERSUBSINDIA 20 күн бұрын
Old video la solli erukaaru
@parthisanjay3252
@parthisanjay3252 18 күн бұрын
​@@GopalKumar-kh7fr Sarkar moviela engaluku freebies venamnu ellam tv,mixie,grinder,fan ah roadla thooki erivanga
@sabarish.t
@sabarish.t 21 күн бұрын
Setha naai mela thaan ethana lorry thaan😂😂
@thecaptivator4795
@thecaptivator4795 21 күн бұрын
Thatha vanthutaarunga, potu polakunomunga
@sabarish.t
@sabarish.t 21 күн бұрын
@@thecaptivator4795 super bro 😂😂😂
@CmnMan-nr6fr
@CmnMan-nr6fr 21 күн бұрын
Maththe troll roast ku ivar peserathukum different irukke bro
@ukentertain578
@ukentertain578 21 күн бұрын
Proud of you brother Starting la nenga pesunathu sema bro 3:18
@user-tq4tx2bm5e
@user-tq4tx2bm5e 21 күн бұрын
இங்கு எதுவும் இலவசம் இல்லை விலையில்லாமல் கொடுத்து அதற்கான கடனை வரியாக நாம்தான் செலுத்துகிறோம்
@prabhakaransankar476
@prabhakaransankar476 21 күн бұрын
When one can't afford food, how you can expect him to pay tax?
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 21 күн бұрын
ஒரு Fan வாங்கினார்கள் அது இன்னம் வேலை செய்கிறது, ஆனால் அரசாங்கம் கொடுத்த TV, Fan ஒரு வருடம் கூட வேலை செய்யவில்லை, நாங்கள் repair செய்த பணத்தில் புதுசு வாங்கியிருந்தால் பல வருடம் உழைத்து இருக்கும்
@harenthiran
@harenthiran 21 күн бұрын
இதே இலவசம்தான் காமராஜரை தோற்கடித்தது.
@sivasiva4120
@sivasiva4120 21 күн бұрын
​@@praveenkumartamil8982 enga veedula innum tv work aaguthu
@GREENBAT292
@GREENBAT292 21 күн бұрын
அண்ணா நானும் வசதியான குடும்பத்தில் பிறந்தவன் தான் எனக்கு நல்லா படிப்பு வரவில்லை என்று எனது தந்தை என்னை ஆங்கில தனியார் பள்ளியில் இருந்து என்னை அரசாங்க தமிழ் வழி பள்ளியில் 4 ஆவது வகுப்பில் சேர்த்து விட்டார் !!! அங்கு போய் தான் நான் எனது பெயரையே தமிழில் எழுத கற்று கொண்டேன் அங்கு சத்துணவு மிகவும் சுவையாக இருக்கும் நான் வீட்டில் இருந்து உணவு கொண்டு செய்வதையே நிறுத்தி விட்டே அவ்வளவு சுவையாக இருக்கும் ❤❤❤❤ மக்களும் அடிப்படையாக என்ன என்ன தேவையே அதை செய்ய சொல்லுங்க அரசாங்கத்தை அதை விட்டுட்டு டி வி தராங்க மிக்சி தராங்க அது தா மக்களும் ரொம்ப முக்கியம் என்று புரிதல் அற்று பிதற்றாதீர்கள் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே நீங்க சொன்னா நாங்க தவற கூடு ஏற்று கொள்வோம் என்று மதி மயக்கதில் ஏதை ஏதையே பேசுரதா !!! ஜால்ரா போடவேண்டாம் இந்த திராவிட அரசாங்கத்துக்கு!!! இன்னும் மக்களும் எவ்வளவு செஞ்சிருக்கலா நல்லா முதல்வர் வந்துருந்தா ,,, காமராஜர் க்கு பிறகு அப்படி யாரும் இன்னும் வரவில்லை !! ஒரு சில விஷயத்தில் ஜெயலலிதா, கருணாநிதி , ஏன் எடப்பாடி கூட , சிறு சிறு நல்ல திட்டத்தை தமிழ் நாட்டுக்கு செய்திருக்கலாம் ஆனால் அது போதாது நல்லா ஆட்சியை அமைய சிய்வது தான் ஒரு உணமையான தமிழனின் மகத்தான கடமை 💪🏻🚩🌾🌾🌾🌾🌾🌾 நல்ல தூய ஆட்சி அமையும் ☝🏻,,,,,,, எல்லா புகழும் இறைவனுக்கே ♥️♥️♥️♥️♥️
@shabeernasreen9671
@shabeernasreen9671 21 күн бұрын
ப்ளூ சட்டை விட கருப்பு சட்டை ஸ்பீச் யாருக்கெல்லாம் பிடிக்கும் நண்பர்களே
@brindharagul9020
@brindharagul9020 21 күн бұрын
தமிழ் லைட்ன் தீவிர ரசிகை ❤
@r.k.aravind2806
@r.k.aravind2806 21 күн бұрын
நீங்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தாளும் கிராம மக்களின் அத்தனை வலிகளையும் தெரிந்து உள்ளீர்கள் என்பது வியப்பாக உள்ளது நீங்கள் பேசிய ஒவ்வொரு நிலையும் கண்முன்னே தோன்றி கண்கள் கலங்கிவிட்டது அனைத்தும் உண்மை😢😢 ஒரு நாள் கண்டிப்பாக முன்னேறுவோம்❤🙏
@prakashs545
@prakashs545 21 күн бұрын
Naanum chinna vayasula pakathu veetuku poi tv pathurukan , avangaluku tv paakka ponale pudikathu, athayum sagichitu povom. 6th STD pona aprm thaan tv vaangunanga. Shankar never fails degrade Tamil and Tamil people in his movies...
@kalainathan5147
@kalainathan5147 21 күн бұрын
Hi I'm from Malaysia 🇲🇾 iteh super video anna💯👌🔥
@itsraj5549
@itsraj5549 21 күн бұрын
Dont talk like fool,Do you realize how much your state's debt has increased due to these free schemes? Freebies will negatively impact future growth. Instead of distributing handouts and making people dependent, your ministers should focus on improving the livelihoods of the poor and making them self-sufficient
@user-mq1wc1ro1k
@user-mq1wc1ro1k 21 күн бұрын
நீங்கள் செல்வது அனைத்து ம் உண்மை❤❤❤❤❤❤❤
@Narenbp
@Narenbp 20 күн бұрын
Super analysis 👌👌 Could connect lot of dots.
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 21 күн бұрын
யாரெல்லாம் இந்தியன் 2 வை விட இந்தியன் 1 நூறு மடங்கு சூப்பர் ன்னு சொல்றீங்க❤
@adithiyhar2483
@adithiyhar2483 21 күн бұрын
Indian 2 lam Indian 1 senapathi thaatha oda kaal dhoosiku kooda samam aagaadhu
@pravinmurthy
@pravinmurthy 21 күн бұрын
Indian 1 ippa paatha maha mokkai 👎
@Teamkong343
@Teamkong343 21 күн бұрын
Loosu​@@pravinmurthy
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 21 күн бұрын
நானும் கிராமம் தான் என்னுடைய வயது 30,நான் பிறந்த பொழுது ஒரு Fan வாங்கினார்கள் அது இன்னம் வேலை செய்கிறது, ஆனால் அரசாங்கம் கொடுத்த TV, Fan ஒரு வருடம் கூட வேலை செய்யவில்லை, நாங்கள் repair செய்த பணத்தில் புதுசு வாங்கியிருந்தால் பல வருடம் உழைத்து இருக்கும்,
@mickyroony
@mickyroony 19 күн бұрын
Indian 1 super nu radha vida indian 1 onoda thiruthirukalam nu dhan solrom
@RagupathyAyyapan-zy6wd
@RagupathyAyyapan-zy6wd 21 күн бұрын
Enga v2la tv vaangunathum first ah potta padam putham puthu payanam ananth Babu movie...Sansui colour tv ...2003 la vaangunathu...athukku munnadi nerayya padam pakkthu v2la poi... special show ...matnee show ...super hit iravukatchinnu ellame papom...sakthiman pakka veedu veedaaga odunathu...ellam ultimate memories...,🎉
@ShanmugamMugam-ju2fr
@ShanmugamMugam-ju2fr 21 күн бұрын
ஒரு பஞ்சாயத்யாத்துக்கு ஒரு தொலைக்காட்சி என்று ஒரு திட்டமே இருந்தது அத்த அறை இன்றும் பல ஊர்களில் உல்லது.
@kalpanatamil3115
@kalpanatamil3115 21 күн бұрын
சுப்பர் அண்ணா நாங்களும் அப்படி பார்த்து இருக்கோம்
@MohanMohan-kf7zp
@MohanMohan-kf7zp 20 күн бұрын
90s நாங்க அந்த tv வாழ்க்கை வாழ்ந்து இருந்தோம் friend from srilanka mohan 🎉
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz 21 күн бұрын
இதுவரை இந்தியன் 2 படம் பார்க்காத ரசிகர் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sekartimes4405
@sekartimes4405 21 күн бұрын
நான் 12Th படிக்கும் போது எங்க Batch தான் first time laptop வாங்குனது அப்போ Laptop நான் வாங்கிட்டு வரும்போது எல்லோருமே ஆச்சர்யமாகவும் வியப்பாகவும் பார்த்தாங்க என் அண்ணே வாங்கி பார்த்து சந்தோசபட்டான்
@Ufujfj-i3q
@Ufujfj-i3q 21 күн бұрын
டிவி விஷயம் இப்போதும் வேதனையாக இருக்கிறது 😢 after 28 years
@subhashpravin3503
@subhashpravin3503 21 күн бұрын
அது இலவசம் அல்ல, நம் வரிப்பணம் 😡 !!!
@mohanpugaz
@mohanpugaz 15 күн бұрын
Katravangaluku vari panam. But vanguravangaluku ilavasam. 😢
@MANIKANDAN-bn1qn
@MANIKANDAN-bn1qn 21 күн бұрын
அண்ணா ஒலியும் ஒளியும் 7:00 க்கு பொதிகை சேனல்❤❤❤❤
@brillit888
@brillit888 21 күн бұрын
8 pm bro
@vijideva1324
@vijideva1324 21 күн бұрын
8 pm dhan bro
@shenbagamoorthy6379
@shenbagamoorthy6379 21 күн бұрын
7.30 kku
@ganapathyrajarathinam1430
@ganapathyrajarathinam1430 19 күн бұрын
7: 30 ku than oliyum oliyum. 8:00 maniku eppovume tamil news. 8:20 ku aprm pothigai edukathu. DD ku maaridum.
@SIMBU2SUBRAMANIYAPUR
@SIMBU2SUBRAMANIYAPUR 21 күн бұрын
We have to go long --- 100% Education, Government decision position, Civil Service Authorities, World Trade from TN. Keep rocking bro..
@user-mq1wc1ro1k
@user-mq1wc1ro1k 21 күн бұрын
Enga veetula vanguna first tv kalaiyar tv❤❤❤❤❤
@ajmaljozo
@ajmaljozo 21 күн бұрын
Tv kuduthappo Rimote kaga sanda pota 90’s kidsku thaaa theriyum athoda arumai..❤❤ Antha tv la kaalaila 7 mani to 9 mani vara sun music potu , athula podura paata ketu. Vibe pannikite school ku pona inam naangal..
@sakthibarani3860
@sakthibarani3860 21 күн бұрын
இந்த நிகழ்வு உண்மை நானும் பார்திருக்கிறேன் அருமையான பதிவு
@selvaraj28
@selvaraj28 21 күн бұрын
பக்கத்து வீட்டுல டிவி பார்க்கணும்ன்னா அந்த வீட்டுக்கு நாம எவ்ளோ புழுக்கை வேலை பார்க்கணும் ன்னு தெரியுமா?
@jadejaasathhussain8524
@jadejaasathhussain8524 21 күн бұрын
இலவசம் அல்ல விலையில்லா சொல்லும் செய்தி அனைத்தும் அருமை சகோதரரே😎
@nikshayathen4243
@nikshayathen4243 21 күн бұрын
சீமானுக்கு இந்த வீடியோ அனுப்புங்க சீமான் தொம்பிகள் பாருங்க (அருமை சுரேஷ் )
@Selva758
@Selva758 21 күн бұрын
தம்பி கருணாநிதி குடும்ப சொத்தை எடுத்து ஒரு காணொளி போடுவாரா இந்த சுரேஷ், எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்று, 😂😂😂😂😂😂😂😂
@revathisenthil6417
@revathisenthil6417 21 күн бұрын
Neenga solrathu 100 % correct ❤
@vijideva1324
@vijideva1324 21 күн бұрын
அருமையான பேச்சு👍🏻👍🏻😍😍
@AravindSan
@AravindSan 21 күн бұрын
Oru chinna thirutham Arasangam tharuvathu uthavi porul alla urimai porul Uthavi thogai alla urimai thogai Matrapadi ivlo arasiyal purithalodu eliya makkalukaga pesirkinga miga sirapu ❤
@sadamuhsana808
@sadamuhsana808 21 күн бұрын
மனச touch paneeteenga👌boss 👍
@aravindan2463
@aravindan2463 21 күн бұрын
Censor board la avaal dhane irukka 19:00
@இங்கஒன்னும்இல்லை
@இங்கஒன்னும்இல்லை 21 күн бұрын
நீங்க போட விடியோ ல இந்த விடியோ ரொம்ப சூப்பர் எங்க ஊரு life இதான் உங்க voice semma Anna
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 21 күн бұрын
காசுக்கு கூவும் ரிவ்யூ க்கு நடுவில் 😢 உண்மையான ரிவ்யூ க்கு நன்றி நண்பரே❤❤
@Black_Kakarottoo_3_7
@Black_Kakarottoo_3_7 21 күн бұрын
Aaramichuttan Like Pichakaaran 🤡
@ANIMAL-ce9ou
@ANIMAL-ce9ou 21 күн бұрын
​@@Black_Kakarottoo_3_7 poda thevadiya
@Black_Kakarottoo_3_7
@Black_Kakarottoo_3_7 21 күн бұрын
@@ANIMAL-ce9ou Avanukku Nee Oombiya Ila U akku Aven Oombiya
@velangold0
@velangold0 21 күн бұрын
En emotion appadiyae sollitenga😢😮❤
@Sparker-f9e
@Sparker-f9e 21 күн бұрын
I have experienced it ,fan kooda illama irudha kaalam😅 velyil kaalathula velia tha paupom,amma kaalaila kooli aalungaluku samaikavum use aachi ana grinder 2 times odanathula la poiruchi😅,green colour cycle tha use pannan illana nadathutha poirukanum 2 km 🤥
@naveenr2583
@naveenr2583 21 күн бұрын
இதேயெல்லம் தாண்டி சொல்ற அந்த வார்த்தை ரொம்ப அழகா இருக்கு
@ponmaniselvam9672
@ponmaniselvam9672 18 күн бұрын
Hey I'm 90kids from life in pain' really good speech i claver in my mind
@RemoMuthuCvf
@RemoMuthuCvf 21 күн бұрын
நீங்க சொன்ன எல்லாமே சரி தான் அண்ணா🥰😍
@RajaLingam-ei3rj
@RajaLingam-ei3rj 21 күн бұрын
அண்ணா நிகச்சொன்னத்த படமா எடுக்கலம்போல இருக்கு ❤️❤️🔥
@chandruanand8747
@chandruanand8747 21 күн бұрын
Your correct bro kalaignar tv first tv
@rajeshm3683
@rajeshm3683 21 күн бұрын
Romba nandri bro
@ChitraA-p7w
@ChitraA-p7w 21 күн бұрын
Ending mass's thalaivaaaa❤
@JB-gh5ib
@JB-gh5ib 21 күн бұрын
எங்கள் வீட்டில் முதல் டிவி என்றால் அது அரசாங்கம் கொடுத்த டிவி தான் நான் நோட்டீஸ் முதல் சைக்கிள் ஸ்கூல்ல கொடுத்தது தான்
@maskiljohn2210
@maskiljohn2210 21 күн бұрын
Arumaiyana pathivu❤
@srinivasannandakumar8153
@srinivasannandakumar8153 21 күн бұрын
Good explanation about this topic... I'm expecting more videos from you like this...
@karnabjp4428
@karnabjp4428 21 күн бұрын
நம்ம கட்ற வரிப்பணத்துலதான் எல்லா திட்டங்களை செய்றாங்க கேட்டா இலவசம்ங்றானுக
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng 21 күн бұрын
இங்கே எல்லாரும் படிக்குறாங்க , நீயும் படிக்கணும் என்று தான் படிக்க வைக்கிறாங்க , லேப்டாப் க்காக யாரும் கல்லூரி செல்லவில்லை
@suhash5299
@suhash5299 21 күн бұрын
Innaiki evano (indian 2) ponamaaga poraan
@aiswaryakannan6253
@aiswaryakannan6253 21 күн бұрын
😂😂😂
@nishokvarshan5457
@nishokvarshan5457 21 күн бұрын
Chithara aravind social media sidharth than ponamaaga poraan😄😂
@suhash5299
@suhash5299 21 күн бұрын
😂​@@nishokvarshan5457
@muruganpandiyan4774
@muruganpandiyan4774 21 күн бұрын
​@@aiswaryakannan6253❤😂😂😂😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😂😂😢😂😅😅😂
@balachandru2483
@balachandru2483 19 күн бұрын
Super bro nee Vera level Anna ❤❤❤ oru kasta padura gramathanoda Vali enna nu theliva alaga sollitta😥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hemnath1900
@hemnath1900 21 күн бұрын
Thanks for speaking this bro. I also felt like that in that scene. They dont know about our life..
@ukraputhiran1934
@ukraputhiran1934 18 күн бұрын
இது உதவி help கூட இல்ல.. இது Previlage என்று தான் சொல்ல வேண்டும். இரண்டுக்கும் பல வித்யாசம் உண்டு. அரசு மக்கள் தங்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்குறுதி கொடுத்து பின்பு நிறைவேற்று வர்.. அப்படி நிறைவேற்றி தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் கொடுத்தால் அது லஞ்சம்.. ஆனால் அனைவருக்கும் கொடுத்தால் அது previlage ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 21 күн бұрын
புளூ சட்டைய விட இந்த கருப்பு சட்டை புடிச்சவங்க யார்லாம் இருக்கீங்க 😍
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Parithabangal
Рет қаралды 4,5 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 18 МЛН