இங்கிலாந்தில் வெள்ளைக்காரர் வரிசை கட்டும் தமிழ் உணவகம் | London Tamil Vlog | Food Review

  Рет қаралды 1,100,058

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

Пікірлер: 896
@rythacreation6709
@rythacreation6709 2 жыл бұрын
இங்கிலாந்தில் தமிழர்களுக்கான உணவு. ஆச்சரியமாக உள்ளது, சந்தோஷமாகவும் உள்ளது, மனமகிழ்ச்சியை தரும் பதிவு
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏❤️🥰
@அஆஞா.ரஞ்சன்
@அஆஞா.ரஞ்சன் 2 жыл бұрын
தமிழர்களின் அறுசுவை உணவை அகிலமக்களும் ஆனந்தமாக சுவைக்கட்டும்.மகிழ்ச்சி
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
London ல் தமிழ்நாட்டு சாப்பாட்டு உணவகம் வெற்றிகரமாக நடப்பது அருமை God bless 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 😊
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
நாடு கடந்து தமிழன் பெருமையாக வாழ்வது அனைத்து தமிழனுக்கும் மகிழ்ச்சி சகோ.
@gnanapraksh9584
@gnanapraksh9584 2 жыл бұрын
இந்தியா கிரிக்கெட் பிளேயர் அஸ்வின் அவருடைய அண்ணன் மாதிரியே நீங்க அப்படியே பாக்கரதுக்கு ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க🤭👌👍
@ananthtami2463
@ananthtami2463 2 жыл бұрын
உண்மை தான் 🤔🤔🤔
@V_Editor
@V_Editor 2 жыл бұрын
Yes bro nanu first patht comment pana vandhen
@murugamuruga4504
@murugamuruga4504 2 жыл бұрын
Yes
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you
@stalinraj981
@stalinraj981 2 жыл бұрын
Yes. Nan kuda nenechan
@sankarkumar7982
@sankarkumar7982 2 жыл бұрын
தமிழ் மக்கள் சாா்பாக உங்களுக்கு மனமாா்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி தம்பி 🙏❤️🥰
@parthasarathy663
@parthasarathy663 2 жыл бұрын
காணோளி கண்டது பெருமகிழ்ச்சி அதிலேயும் அந்த நாட்டவர் விருபம்பி சாப்பிடுவது அதைவிட மகிழ்ச்சி வாழ்க வளம்பெற வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி
@boominathan3142
@boominathan3142 Жыл бұрын
வணக்கம்! சென்டர் இங்கிலாந்தில் தரமான தமிழர்கள் உணவகத்தை பதிவு செய்த தங்களுக்கு மன மார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 💐🌷🌹🙏.மேலையூர். 💐🌷🌹💐.
@suriyamoorthyn9268
@suriyamoorthyn9268 2 жыл бұрын
இது என்ன பிரமாதம் ஏற்கனவே இதே லண்டனில் சுவையான சுத்த சைவ உணவுகள் தயாரிக்கும் உணவகங்கள் மிக மிகச் சிறப்பாக செயல் படுகிறது.
@ponnusamy2023
@ponnusamy2023 2 жыл бұрын
IVARAI POLA NEENGA PATHIVU PODAVILLAI POLAMBURATHU MATTUM UNGA VELAI
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
Sam vs Sam nice conversation..... Restaurant ரொம்ப சூப்பரா இருக்கு bro.... Very reasonable price..... சூப்பர் சூப்பர் bro
@vijayalakshmis4495
@vijayalakshmis4495 2 жыл бұрын
அருமை.நீங்கள்சாப்பிடுவது இயல்பாக இருக்கிறது. சைவம் அசைவம்இரண்டும் தரமான முறையில் தருவதுஆச்சரியமாஇருக்கிறது.மிகவும் சுத்தமாகவும் இருக்கிறது.தமிழ்நாட்டில் இருந்துலண்டன் வந்துள்ளவர்களுக்குபயனுள்ளதாக இருக்கும்.தங்களுடைய பதிவுக்கள் அனைத்தும்தரமாஉள்ளது.நகைச்சுவையான தங்கள் உரையாடல் அருமை .👏👏👌👌
@sambath7588
@sambath7588 2 жыл бұрын
Owner Kanyakumari district nu purinjikitavanga like podungappa....
@ranjithhorous3424
@ranjithhorous3424 2 жыл бұрын
Crt 🔥🔥🔥🔥
@reny9374
@reny9374 2 жыл бұрын
Yenaikkum atha thonichu kumariyans
@barnabaskevin
@barnabaskevin 2 жыл бұрын
Lei Aaama paathiya la. Lyamb fry potrikyom.😅
@mahboobhussain6311
@mahboobhussain6311 2 жыл бұрын
Sure he is from Kanyakumari
@ajishk4944
@ajishk4944 2 жыл бұрын
Athe😹
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் அருமையான சகோதரா... நமது உணவு வகைகளை வெளிநாட்டில் விரும்பி உண்ணுவது மகிழ்ச்சி அடைகிறேன் ❤️🙏 தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் ❤️❤️ கோயமுத்தூர் பிரேமநாதன்
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@skjeeva1050
@skjeeva1050 2 жыл бұрын
விதவிதமாக உணவு வகைகள் பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் நாங்கள் இந்தியாவில் உள்ளோம் இந்தியாவில் இதுபோன்று உணவுகள் உயர்தரம் வாழ்ந்த உணவுகள் கிடைப்பதில்லை எல்லா ஸ்டார் ஹோட்டலிலும் கெட்டுப் போன உணவுகள் தான் அதிகமாக உள்ளன
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே 🙏❤️🥰
@palanivelun4148
@palanivelun4148 2 жыл бұрын
Fond memories of staying here as a student member in 1975. Homely place.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
🙏😃❤️
@muthunavaneethakumarbalasu3399
@muthunavaneethakumarbalasu3399 2 жыл бұрын
Vanakkam brother. myself and spouse visited this place saturday 30th July after seeing your video. I met few chef people from your video and incidentally met secretary on our way back thought he was on off to duty that day. thanks for letting this know to many people like us who really had a connect for our south Indian food.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much for letting us know about your visit and experience there brother. Cheers 🙏❤️🥰
@meenakshiraman4218
@meenakshiraman4218 Жыл бұрын
சார் கலிபோர்னியா போனா அறுசுவை விருந்து உணவகத்தின் பெயர்.அங்க மாஸ்டர் ஜானகிராமன் அவருடைய சமையல் சுவையை சாப்பிட்டு விட்டு .நீங்கள் வீடியோபோடுங்கசார் அவரும் நம் மதுரைதான்..
@Jayamgunavlog
@Jayamgunavlog Ай бұрын
வெளிநாட்டில் வேலை இருந்தால் சொல்லுங்கள் அண்ணா
@eakanathj.s.1585
@eakanathj.s.1585 2 жыл бұрын
உணவகம் நடத்தும் நேர்மையும், தரமான உணவும், தங்கும் அறைகள் மலிவாகவும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும், அண்ணணுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.🙏🙏🙏
@ensamayal6537
@ensamayal6537 2 жыл бұрын
Hi bro! படிக்கிற students க்கான room facility முன்னாடி பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக சாப்பாடு வசதி இப்போ பார்க்கிறோம்.குறைந்த விலையில் perfect ஆன food!எல்லாமே ரொம்ப professional ஆக உள்ளது!proper dress,Neat & cleanliness,sitting sights எல்லாமே அருமை! my daughter நேற்றுதான் mumbai IIT ல சேர்ந்தது ஏறக்குறைய இதேபோலதான் system.பசங்க ரொம்ப like பண்றமாதிரி இருக்கு!நீங்களும் எதையும் விடல அனைத்தையும் cover பண்ணி அருமையா எடுத்திருக்கீங்க Super...👌👍
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா. உங்க daughterக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🥰❤️
@vimmivimmi3173
@vimmivimmi3173 2 жыл бұрын
Well, during 1998 I stayed in YMCA - Warren street for two days with my late father. Yes, the place and food was reasonable even at that period.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thanks for sharing your experience. Nice to know 😊
@harishramtextiles3533
@harishramtextiles3533 2 жыл бұрын
@@londontamilbro ;in
@KrMurugaBarathiAMIE
@KrMurugaBarathiAMIE Жыл бұрын
I never gone beyond the boundary of Tamil Nadu
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Жыл бұрын
I always admire good busineemen who maitains good quality....speaks the image of our country..Kudos sir
@irfanasaffrin.m7765
@irfanasaffrin.m7765 2 жыл бұрын
Super.....I'm proud to say my dad is working there........
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Oh nice to know. Did we interview him?
@irfanasaffrin.m7765
@irfanasaffrin.m7765 2 жыл бұрын
S bro....his name is mahathi
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
@@irfanasaffrin.m7765 oh that's great! Glad to meet your dad. Thanks for commenting 🙏❤️
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
உங்கள் அற்புதமான காணொளிக்கு நன்றி.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@ganesanganesan5126
@ganesanganesan5126 2 жыл бұрын
Sam Robert அண்ணா எப்படி இருக்கிறிங்க.?அருமையான விளக்கம் கொடுத்திருங்க சூப்பர்.வேற லெவல்!! அருமை...
@anbudhanapal
@anbudhanapal 2 жыл бұрын
I stayed here for few days in 2010 and 2012, food was great then too, Thanks for showing it again
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Oh that's nice. Thanks for commenting 😊🙏🥰
@giribabu5676
@giribabu5676 2 жыл бұрын
மற்றவர்களை உறவு முறை சொல்லி அழைக்கும் தமிழ் பண்பாடு... 💐 அருமை சகோதரரே. 👌
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@giribabu5676
@giribabu5676 2 жыл бұрын
@@londontamilbro 🙏💐
@murugesankrishnanmurugesan5895
@murugesankrishnanmurugesan5895 2 жыл бұрын
நம்முடைய இந்திய கலாச்சார உணவுமுறை லண்டனினும் சிறப்பாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய காணொளி பதிவு அருமை வாழ்த்துக்கள் லண்டன் தமிழ் புரோ......
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@PriyaVas123
@PriyaVas123 2 жыл бұрын
அருமை👌. Vera level food.. ymca is a blessing to many students i guess. Good job bro.
@munawarkhan744
@munawarkhan744 2 жыл бұрын
MashaAllah very nice explain traditional Tamil food wazga pallandu wazga valamudan nalamudan thankyou
@seenaomer2875
@seenaomer2875 2 жыл бұрын
மிகவும் அருமை.தங்களின் பனி சிறக்க நல்வாழ்த்துக்கள்
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 жыл бұрын
லண்டன் தமிழர் அருமையான ஒஸ்தியான அல்டிமேட் அறுசுவை உணவுகள் விதவிதமான அசைவ உணவுகள் சைவ அற்புத காட்சிகள் மகிழ்ச்சி சிறப்பு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு மிக்க நன்றி வணக்கம்🎉💐🌹🌷🌺🙏
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@CW-no7iw
@CW-no7iw 2 жыл бұрын
லண்டன் வர ஆசையாக இருக்கிறது.
@jay-sq2og
@jay-sq2og Жыл бұрын
அருமையான பதிவு சகோதரா
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@yuveneswarythangiah9825
@yuveneswarythangiah9825 2 жыл бұрын
Very nice to watch when our indians food is available in London or most places in UK Anna thank you for your videos
@newindia3874
@newindia3874 2 жыл бұрын
Wow! It is a nice and interesting info. A mouth watering cuisine and great hospitality with your lovely home voice. Thanks indeed.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much brother
@bullethurtle5924
@bullethurtle5924 2 жыл бұрын
அருமை தமிழன் பெருமை உலகெங்கும் சிறக்கட்டும்.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி
@NochiTamil
@NochiTamil 2 жыл бұрын
Great to hear that the restaurant dosen't mix veg and non veg, great vlog as always anna!
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
:) come to tiruppur, Veg Kothu, Egg Kothu... all in same kadai
@karikari1802k
@karikari1802k 5 ай бұрын
நம் சகோதர சகோதாிகளை பார்த்தால் மிகவும் பெருமையாகவும்...மகிழ்சியாகவும் இருக்கிறது. அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.🇮🇳🇮🇳😂😂😂✈️✈️👏👏👏✌️✌️✌️👍👍👍👌👌👌💚💜❤️
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 жыл бұрын
Fantastic food review video.The food is very tasty and available for affordable prices.A boon for the student community.👍👍🙏🙏❤️❤️❤️🇮🇳
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Anna 🙏❤️🥰
@subathrashekar3105
@subathrashekar3105 2 жыл бұрын
தம்பி! வணக்கம், உங்களுடைய இந்த YMCA restaurant பற்றிய வீடியோ மிகச் சிறப்பு, லண்டனில் படிப்பதற்கு, வேலைக்கு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தொடர்ந்து இப்பணியைச் செய்யுங்கள், "வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽🌹
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️🥰
@thamaraik1773
@thamaraik1773 2 жыл бұрын
Our food is not just tasty, but very healthy and ingredients boost immunity.
@n.rsekar7527
@n.rsekar7527 2 жыл бұрын
Kumbakonam Mayiladudurai.Kerala people wotking.Kanyakumari Sam Robert is running the ymca restaurent good information.It gives courage to tamil people
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much for commenting
@sankaricat
@sankaricat 2 жыл бұрын
REALLY VERY IMPRESSIVE AND APPRICIATE BCZ TAMIL SPREAD ALL OVER THE WORLD IT IS SINGL THE WHOLE UNIVERSAL CULTURE ♥️♥️♥️♥️♥️♥️♥️
@samupethol1070
@samupethol1070 9 ай бұрын
நான் திருச்சியில் இருந்து
@Travelwow7
@Travelwow7 2 жыл бұрын
Super Bro.. 👍This is quite informative. I frequently visit London from Manchester and end up searching for South Indian restaurants everytime. This looks to be a really good option and closer to Euston Station. 🔥🔥
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much for letting me know. Motivates me a lot 😊🙏
@vigneshbaskaran9573
@vigneshbaskaran9573 2 жыл бұрын
What is the name of the shop?
@hjshahul
@hjshahul 5 ай бұрын
மிக்க நன்றி. ஹலால் உணவு பற்றி சொன்னாங்க.
@devibalu8106
@devibalu8106 2 жыл бұрын
After seeing this video I want to visit Central London and taste YMCA food very tempting
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thanks for commenting. I'm sure you won't be disappointed...
@camilusfernando17
@camilusfernando17 2 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏❤️🥰
@vinnarasuanbutamil4159
@vinnarasuanbutamil4159 2 жыл бұрын
Annan namma kalacharam vantha vudan nama thanni kudukkanum please add antha selava Vera disla konjam adjust pannunga
@hameedhameed2710
@hameedhameed2710 2 жыл бұрын
அருமை அருமை அருமை!! Good!!!
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
Ssssuper pa வாழ்த்துக்கள் Very Nice pa Thank you
@divyarangoli3911
@divyarangoli3911 2 жыл бұрын
இங்கிலாந்து வந்து கடை போட்டுடாலாம் 👌👌👌👌
@gnanamani3312
@gnanamani3312 2 жыл бұрын
நல்ல ஒரு பயனுள்ள இடம் வெளிக்கொணர்ந்தமை நன்றி தலைவா
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 7 ай бұрын
Neengal saapiduvathu panneer butter masala alla Mater panner (athaavathu pattani panneer)
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 2 жыл бұрын
Full Address yum Thanthirunthaal Nallaa irunthirukkum bro..
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Full address description la irukku bro.
@neelamani2069
@neelamani2069 2 жыл бұрын
So happy kumbakonam and maluyanadurai bro semma semma good job
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you
@prabhupAGP
@prabhupAGP 2 жыл бұрын
Orutharum vitula cook pandrathula nu sollunga
@vijayprabhakaran3374
@vijayprabhakaran3374 2 жыл бұрын
இதுவும் நம் நாட்டிற்க்கும் ,நம் மொழிக்கும் பெருமை சேர்க்கும் பணி தான்
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 2 жыл бұрын
Mouthwatering southindian food in affordable price in Central London. Amazing. Vera level. God bless you. your family and your channel
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much appa 🙏❤️🥰
@nagangks7486
@nagangks7486 2 жыл бұрын
First i am seeing your channel, awesome bro,Tamil ah pakkuradhu super ah irrukku.Continue
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much for your kind words 🙏❤️
@roselineparipooranam4248
@roselineparipooranam4248 2 жыл бұрын
I will share your video for my friend's daughter.she is in London.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis 😊🙏❤️
@ibusara100
@ibusara100 2 жыл бұрын
We visited this place in 2018...This place is located in a strategic location very close to Madam Tudsauds ...this is in Camden Borough....My wife stayed there thrice when she was doing her MRCOG since it is not very far from Royal college for Obs & Gyn.....Food is excellent and also rooms are very spacious.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much for commenting
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nice to know
@Myfavouriteallsocooking786
@Myfavouriteallsocooking786 2 жыл бұрын
Hi Anna unga video pakkum pothu romba santhoshama irruku,romba santhosham solla varthaikal illa,inda mathiri video podura ungalluku romba nanri Anna.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Sure sis. Thank you so much for expressing your thoughts 🙏
@Myfavouriteallsocooking786
@Myfavouriteallsocooking786 2 жыл бұрын
நன்றி அண்ணன்
@GFdnjd
@GFdnjd 6 ай бұрын
Excellent, hail to tamil food, people
@samrobertp6744
@samrobertp6744 2 жыл бұрын
Thank you London Tamil Bro dear Mr Sam
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Anna for allowing us to make this video. Our special thanks and regards to kitchen staffs and your team too 🙏🥰
@joydeva6385
@joydeva6385 2 жыл бұрын
Good to know this place i never know next time go and eat very delicious food .thanks bro
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏❤️😊
@BalakrishnanMoro
@BalakrishnanMoro 2 ай бұрын
In 1974-77, when I was in England, at Guildford, an hr by train to London, first year alone, next two years with my wife, we used to come frequently to Warren Street YMCA restaurant, particularly for the masala dosai. It has to look different after 48-50 years, it does.
@basheerali1296
@basheerali1296 2 жыл бұрын
Each and Every One Special. Fantastic.Congratulation.
@murthys5095
@murthys5095 6 ай бұрын
Ayya Bangalore MTR hotel perponadhu aanal LONDON YMCA ondrum illamal ponadho endra hennanam varugiradhu.
@dhinakaran6460
@dhinakaran6460 2 жыл бұрын
Arumaiyana pathivu anna
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி தம்பி 🙏❤️
@dhinakaran6460
@dhinakaran6460 2 жыл бұрын
@@londontamilbro super anna
@dhanasekarsekar7963
@dhanasekarsekar7963 2 жыл бұрын
Bro super....very informative and useful thanks.
@paramraja9289
@paramraja9289 10 ай бұрын
London Indian restaurant video are super o super thank you for sharing this video all the best London Tamil Bro all the best 👌👌👌
@starmedia5902
@starmedia5902 2 жыл бұрын
உலக அளவில் நமது மொழி சினிமா உணவு ஆகியவை எந்த அளவுக்கு சென்றுள்ளது என்று போனில் தேடிப்பார்த்து மனம் மகிழ்வது இதுதான் என் வேலையே 😊😊 நன்றி நண்பா
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri
@sathishsathish5052
@sathishsathish5052 2 жыл бұрын
thalaivare side la pakka appadiye indian crickter ashwin pola irukkinga un vidoes pathen supb bro
@krishnakrishna3489
@krishnakrishna3489 Жыл бұрын
fantastic ,நம்ம தமிழ் ஆளுங்க லண்டன்ல hotel ஆரம்பிச்சு இவ்வளவு வளர்ச்சி நிறைய வெள்ளைகாரங்க வது சாப்பிடுறாங்க , wow .வேற லெவல் , bro
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@krishnakrishna3489
@krishnakrishna3489 Жыл бұрын
@@londontamilbro bro ,I have subscription your channel , I am krishna from kuwait
@rekhathirumurugan2440
@rekhathirumurugan2440 2 жыл бұрын
சமீபத்தில் லண்டன் வந்து இருந்தோம்.உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று ஆசை.தொடர்பு கொள்ள முடியவில்லை.நீங்க போன சில இலங்கை தமிழ் கடைகளில் சாப்பிட்டோம்.உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
அப்படியா சகோதரி, மிக்க மகிழ்ச்சி! உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏❤️🥰
@senthilkumar7619
@senthilkumar7619 6 ай бұрын
அருமை ப்ரோ. உங்கள் லண்டன் தமிழ் ஓட்டல் பதிவு அருமை!👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
மிக்க நன்றி 🙏❤️
@cbe3437
@cbe3437 2 жыл бұрын
இயல்பா இருக்குங்க. அருமை.
@sumangali1745
@sumangali1745 2 жыл бұрын
ரிஷி சுனக் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது அதை பற்றி ஒரு வீடியோ
@vetrivel7122
@vetrivel7122 6 ай бұрын
சிறந்த தகவல் நண்பரே வாழ்த்துக்கள்.
@velkumarkandasamy5325
@velkumarkandasamy5325 Ай бұрын
I feel as if I dined with u all. Fine effort. Though I post graduated in English. I had never visited UK.my son soon will be in UK.possibly he visits u
@natwise100
@natwise100 2 жыл бұрын
Love to see all the foods making me very hungry ,where about in London this place ??
@natwise100
@natwise100 2 жыл бұрын
I cannot wait to see this place if it is near YMCA central London ,the variety of dishes vegetarian and non vegetarian amazing 🤣🤣
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
It's YMCA Indian restaurant. Address is in description.
@anitha_k
@anitha_k 2 жыл бұрын
Cha...!! Romba neram uh oru nalla channel paka intersting uh kedaikuma nu nenachen ipo kedachruchu thank lord 🙏.....spr bro thank u for showing this kind of videos...we love from tamilnadu....
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much for your lovely comment🙏. I'm glad that you like it 😊❤️🥰
@kathirvel2337
@kathirvel2337 2 жыл бұрын
ப்ரோ நீங்க என்ன கேமரா&மைக் பயன்படுத்துறீங்க?
@ELANGO.
@ELANGO. 2 жыл бұрын
ஈரோடு மிகவும் அருமையாண காணொளி சகோ...
@JEEVAKUMARVEDAMONI
@JEEVAKUMARVEDAMONI Ай бұрын
Myself and my wife visited YMCA in the month of Feb.24 along with a Reverend We met the Secretary,Mr.Sam at that time.
@babua8175
@babua8175 2 жыл бұрын
Brother, I had food in sambal at southhall last Saturday., it was awesome. I came here to do my masters this year. I will try to YMCA also and give my feedback.
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 6 ай бұрын
வாழ்த்துக்கள் தென்இந்திய உணவுகளை சிறப்பாக செய்து நம்நாட்டு பாரம்பரியங்களுக்கு பெருமை சேர்ப்பதற்கு… நன்றிகள் இவருக்கு bill ஐ trebles மடங்கு போடுங்கள்
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 5 ай бұрын
❤ நேரில் வந்து சாப்பிடுவது போல் இருக்கிறது ❤ அருமை ❤
@12345Naankadavul-
@12345Naankadavul- 2 жыл бұрын
🔥🇮🇳 INCREDIBLE INDIA MAN 🔥🇮🇳
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
🙏❤️🥰
@muthunayagamp2856
@muthunayagamp2856 2 ай бұрын
Dear brother, Thank you for your information about Tamilian living place. I am a vegetarian. It is under YMCA. Some 20 years ago, a person from Nagercoil was the General Secretary here. He expired 4 years ago.
@pokkirivel
@pokkirivel 2 жыл бұрын
சிறப்பு நண்பரே ❤️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@shivakumarm3593
@shivakumarm3593 Жыл бұрын
Unga videos nalla time pass anna... chumma pathute irukalam...
@prasannamech9226
@prasannamech9226 2 жыл бұрын
Thanks a lot for your video.....நன்றி அண்ணா
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much தம்பி 🙏❤️🥰
@paramraja9289
@paramraja9289 6 ай бұрын
Thank you for sharing good information video mr London Tamil Bro keep continue like this information video all the best brother 👌👌👌👌
@v.5029
@v.5029 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி தம்பி.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏❤️
@sithupapali4704
@sithupapali4704 2 жыл бұрын
Superb n really enjoyed ur video program thank u
@Padthulakku
@Padthulakku 2 жыл бұрын
அருமை, மகிழ்ச்சி, வாழ்த்துகள். *-பத்மநாபன்,* From Kuwait.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@Padthulakku
@Padthulakku 2 жыл бұрын
@@londontamilbro ❤
@user-dg3uj7ig7q
@user-dg3uj7ig7q 2 жыл бұрын
Westminster Abbey pathii poduga
@amycarmichael4758
@amycarmichael4758 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤from Ngl. God Bless You Sam Brothers......❤ Really video is great , Sam Robert Brother's Hotel everything is tempting...
路飞做的坏事被拆穿了 #路飞#海贼王
00:41
路飞与唐舞桐
Рет қаралды 16 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 6 МЛН
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 14 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 57 МЛН
A fine dinner with my friends 😋✌🏻🤩
7:13
Jasimagine
Рет қаралды 176
The MOST STUNNING English Country House You've Ever Seen | Tamil Vlog
22:01
Chennai Girl In London
Рет қаралды 120 М.
路飞做的坏事被拆穿了 #路飞#海贼王
00:41
路飞与唐舞桐
Рет қаралды 16 МЛН