அனுபவமே சிறந்த அறிவு முனைவரே நீர் அறியாதது இல்லை எனினும் தன்னை தாழ்த்தி கூட உள்ளோர் நலம் மேம்பட தங்களின் உரைகளே சிறந்தது நன்றி நன்றி நன்றி
@sabarinathansatturАй бұрын
என்னை பொருத் தமட்டில் நீங்கள் தான் மகான்.உங்களுக்கு ஆண்டாள் முக்கியம் என்பது நிதர்சனம். என்னை பொறுத்த மட்டில் அண்ணன் சொக்கலிங்கம் தான் முக்கியம். எந்த பிரதிபலன் பாராமல் ஹிந்து பக்கம் முழக்கமிட்டமைக்கு மிக்க நன்றி. கதை மிக அருமை. நன்றி. வாழ்க வையகம். வாழ்க வளமுடன். நல்வாழ்த்துக்கள் வாழ்க வளர்க. 🙏🙏🙏🙏🙏🙏.
@andalpchockalingam9326Ай бұрын
நான் மகான் என்றால் மகானை என்னவென்று சொல்வீர்கள்
@indiraraghavan3632Ай бұрын
Vazhgha valamudan
@sabarinathansatturАй бұрын
@@andalpchockalingam9326சுயநலம் இல்லாமல் பொதுநலம் கருதி வாழ்பவர்.
@sabarinathansatturАй бұрын
@@andalpchockalingam9326சுயநலம் கருதமால் பொதுநலம் கருதி வாழ்பவர்.
@sabarinathansatturАй бұрын
தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளர்க.🙏🙏🙏🙏🙏🙏.
@umaraniumarani5675Ай бұрын
அண்ணா 🙏🙏🙏 என்னுடைய குரு வணக்கம் 🙏🙏🙏
@gayathri.dgayathri.d4465Ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@kanimozhi9713Ай бұрын
சிறந்த பதிவு ஸார் எல்லாம் நன்மைக்கே என்று உணர்த்தும் வார்த்தை பெற்றோர்கெல்லாம் சிறந்த பெற்றோர்ராக நல் வழி நடத்தும் உங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் சொக்கு ஸார்
@elakummanandeshinamoorthy1099Ай бұрын
சார்!வணக்கம்!தங்கள் திரை விமர்சனம் கேட்டு மெய் அழகன் படம் பார்த்தேன். மிக அருமை!நன்றி!நன்றி!!சார் 🙏🙏💐💐
@chitraarunachalam3134Ай бұрын
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.கதை அருமை. நன்றி நன்றி நன்றி அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன்.
@coolcatviews8569Ай бұрын
ஹிந்து என்றும் வெற்றி பெற போவது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️அண்ணா
@shivanadhan7723Ай бұрын
அண்ணா வணக்கம் அண்ணா 🙏🙏 கழுகின் உடைய வரலாறு. இந்தக் கதையை நீங்கள் கூறும் போது ஒரு முறை கேட்டால் போதாது என்று இரண்டு முறை மூன்று முறை கேட்டு ஆ 31:06 ழமான சிந்தனைகள் மகிழ்ந்தேன். கழுகு மழை வரும்போது. கரு மேகத்திற்கு மேல் சென்று பறக்கும் என்று மாபெரும் கதையை . தாங்கள் கூற நாங்கள் கேட்டிருக்கிறோம். அந்தக் கதையை விட இது மாபெரும் உச்சத்தை தொட்டது கழுகு தன் குஞ்சுக்கு பறக்க கற்றுக் கொடுப்பது கழுகு குஞ்சு பறக்க. கத்துக்கிற வரலாறு பெரிய வரலாறு அண்ணா நான் வியந்து பார்த்த கேட்ட காணொளி இது கோடான கோடி நன்றிகள் அண்ணா. கலவை மு சிவா சென்னை போரூரில் இருந்து 🙏🙏👌👌❤❤
@sivakamasundariragavan1467Ай бұрын
Thank you very much sir for your valuable information.
@AnnamalaiMalathi-vx1kxАй бұрын
❤️❤️நன்றி நன்றி❤️❤️
@MaheswariR-u6eАй бұрын
Thankyou APC anna🙏🙏🙏
@mariammalcongratulations9041Ай бұрын
அண்ணன் தம்பிக்கு நல்ல தகவல் சார் நன்றி
@ranjanachander6752Ай бұрын
இங்கு தீச்சல் சொல்லி கொடுக்கப்படும் பதிவில் எந்த குழந்தையும் நல்ல குழந்தை மண்ணில் பிறக்கையில்… நல்லவன் தீயவன் பெற்றோர வளர்ப்பில்! எப்படி என்பதை கழகு உநாரணத்துடன் பொருத்தி சிறந்த கதை! மிக சிறப்பு. நன்றி 🙏🏻👍👌
@RajKumar-np9neАй бұрын
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@mohanriswanth3840Ай бұрын
வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir ❤🌿🌴🌱🌾🪴🌺🌻🌹💐🌷🥭🥝🥝🍎🍒🍇❤️🙏🙏🙏
@subathrakalyani251Ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி.
@chinnavedichinnavedi1926Ай бұрын
Nanri🙏🙏🙏🙏🙏
@ganeshramaiya6143Ай бұрын
Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻
@BhuvanaMahilanАй бұрын
sir கழுகு எனக்கு பிடித்த பறவை.அதோட histry எனக்கு தெரியாது . நீங்க சொல்லும் போது மிகவும் வியப்பாக உள்ளது.கழுகு இவ்ளோ திறமை உள்ளதா. super sir.🙏🙏🙏♥️
@sasikalamohan4417Ай бұрын
🙏🙏🙏🙏🙏❤.. Nandri..TC❤
@meenapuratchi107Ай бұрын
ஸ்ரீ ஆண்டாள் தி௫வடிகளே சரணம்🙏
@coolcatviews8569Ай бұрын
கதை சூப்பர் அண்ணா மகிழ்ச்சி தன்னம்பிக்கை கதை சூப்பர் நீங்கள் சொல்லும் அழகு சூப்பர் அண்ணா மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️
@jothirameshk2230Ай бұрын
மகிழ்ச்சி நன்றி
@indiraraghavan3632Ай бұрын
Sonice topic...sotrue...the story of vulture give lot of lessons to peoples...tqayya
@sivakumarsivakumar4815Ай бұрын
❤ நன்றி ஐயா ❤️
@it_z_me_op_manj9946Ай бұрын
Thank you🙏 sir. Useful message sir.
@thangamrass328Ай бұрын
Nandri 🌹🌹🌹🙏🙏
@padmapriyat639Ай бұрын
தம்பி,வணக்கம்.வாழ்க வளர்க. நன்றி.
@musicalcurves......4497Ай бұрын
அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் என் அன்பு வணக்கம் அண்ணா🙏🙏🙏
@padmanabank6465Ай бұрын
ஓம் சரவணபவ நன்றி சகோதரா
@mrkumararaja3346Ай бұрын
Sir, குரு துரோணாச்சார்யாரிடம் ஶ்ரீ கிருஷ்ணர், அஸ்வத்தாமனை வளர்த்த விதம் பற்றி சொல்லும் தகவலும், அதுபோல நீங்கள் சொல்லும் இன்றைய தகவலும் மகத்துவமானது, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@govindarasukumbalingam4205Ай бұрын
SRI RAMAJAYAM Aandal Thiruvadegalae saranam Aranganathar Thiruvadegalae saranam VALAMUDAN VAZGA VAZTHUKKAL megavum nandri sir 🦅🦅🦅🦅🦅🦅🦅🦜🦜🦜🦜🦜🦜🦜
@sumathiganesan2371Ай бұрын
Anna valka valamudan Nantri
@parasakthiarumugam749Ай бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா 👍👍🙏🙏🙏🙏🙏🙏
@sathishkrishnan936Ай бұрын
Sir Thanks
@ASHOKKUMAR-nf4rhАй бұрын
It is true sir. I was already trained my son.
@sandysandhiyasandy4838Ай бұрын
நன்றி👍
@rpkbalamurugan2634Ай бұрын
இந்துக்கள் ஒற்றுமைக்கு நாங்கள் துணையாக தங்களோடு இருப்போம். சுவாமியேசரணம்ஐய்யப்பா. 👌🙏👌🙏🙏🙏🙏🙏❤
@suganyasekar1249Ай бұрын
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@lavenderchannel3690Ай бұрын
Valga valga valga valamudan thambu
@kalanithinath8111Ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@santhip1557Ай бұрын
எவ்வளவு பெரிய கடல் பெற்றோரின் சேவை என்பது அழகான விளக்கம்
@velliyangirik1846Ай бұрын
Very nice Anna ❤❤❤🎉
@Dhanalakshmi-yj5fwАй бұрын
Thanks anna
@shenbaramesh3459Ай бұрын
வணக்கம் அண்ணா🙏🙏🙏
@mkmk9774Ай бұрын
❤❤❤❤❤❤❤ thanks
@PachaiyappanP-ry8dzАй бұрын
பதிவு அருமை சார்
@sathisathiyaraj8173Ай бұрын
Thanks anna ❤
@sankarthiru5968Ай бұрын
2004 ல உங்களை சந்தித்து இருந்தால் குறைந்த து இன்னொரு பிள்ளை எனக்கும் ஜனித் து இருக்கும்....அன்று வறுமை க்கு பயந்து...பின் வாங்கினேன்.... இன்று .. ஏக்கம் ....என் பிள்ளைக்கு இன்னொரு துணை இருந்திருக்க வேண்டும்.....
@AnbuMangai-uv5jfАй бұрын
எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க காலேஜ்க்கு போறாங்க டாட்டா கம்பெனிக்கு வேலைக்கு போறாங்க விவசாயம் பாக்குறாங்க கடன் கட்டினால் தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொல்றாங்க சார் நன்றி🦜🦜🦜🦜🦜🌹🌹
@vijaykumar-vh2glАй бұрын
Hi anna thans anna
@thulasig3014Ай бұрын
அருமையான பதிவு சார் சொக்கர் சார் நன்றி நன்றி சார்🙏🙏🙏❤❤❤
@gtamilarasi5935Ай бұрын
மக்கள் செல்வம் பெருஞ்செல்வம்
@Sundari-c2hАй бұрын
My dear sir அக்டோபர் 31 தீபாவளி sir
@SGuhansai-iq6hjАй бұрын
நன்றி சொக்கண்ணா
@SevvandhiVSevvandhiАй бұрын
Thank you ji kuzhanthai gal nalanukkaga neengga sonna story very nice. Ellarudaya nalangalaium karuthilkondu daily store udan. Nila soru Ooty vidareengga ji your my mam and ji and also thank you so much ji ♥️♥️♥️
@PREETHIVVIJAYАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@krishnamoorthik4462Ай бұрын
❤❤🎉🎉🎉🎉🎉💕🙏
@pathmaramАй бұрын
❤❤❤
@velraja8732Ай бұрын
❤🙏🙏🙏❤
@umanarayanan6903Ай бұрын
🙏🙏🙏🙏
@Raja-hg4ksАй бұрын
சார் அந்த பாய் உங்கள ஒன்றையும் அசைக்க முடியாது சார் திருப்பதி லட்டு விவகாரத்தில் கட்டுக்குள் அடங்காத கூட்டத்தை சேர்த்து எல்லார் பார்வையும் திரும்ப வைக்கனும் சார் அந்த திருப்தியில் மார்கழியில் திருப்பதி போவோம் சார் நன்றிகள் சார்
@SumathiK-i1zАй бұрын
எத்தனை குழந்தைகள் இருப்பது இல்லை.... பெற்றோர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்...கழுகு முயற்சி தான் நமக்கு வேண்டும்...🎉
@GandhimathypalanisamiАй бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arulselvi7284Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chitras4450Ай бұрын
இந்துமதம் பற்றி தேவையற்று விமர்சிக்கும் உரிமை நிச்சயம் யாருக்கும் கிடையாது.நம்முடைய மதம், நம்மதம் சார்ந்த நம்முடைய நம்பிக்கையை அவமரியாதையாக பேசுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்.தேர்தலின் பொழுது நீங்கள் சொல்வதுபோல 2030ஆண்டில் மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி நிச்சயம் பதில் சொல்லிவிடுவார்கள்.ஜாதிகள் பற்றி நீங்கள் சொல்லும்பொழுதுதான் இப்படியெல்லாம் நம் நாட்டில் அநீதிகள் நடைபெறுகிறது என தெரியவருகிறது.அக்கம்பக்கம், தெரிந்தவர்கள் என அனைத்து மதத்தினரும் சேர்ந்து பழகித்தான் பார்த்திருக்கிறோம், விசேஷங்களுக்கு செல்கிறோம், பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறோம், என்பது வரைதான் தெரிந்த என் போன்ற சாதாரண மக்களுக்கு நீங்கள் சொல்வதை கேட்கும்பொழுது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. பேப்பரில் படிக்கும் ஒன்றிரண்டு மதம் மற்றும் ஜாதி விஷயங்கள் பற்றி மேம்போக்காக தெரியும்போதே வருத்தமாகத்தான் இருக்கும். நிச்சயம் உங்களைப் போன்றவர்கள்தான் நாட்டில் நல்ல மாற்றம் கொண்டுவர முடியும்.அரசியலிலும், அரசாங்கத்திலும் மாற்றம் விரும்பும் அனைவரின் ஒத்துழைப்பும் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். " நீச்சல் கற்றுக்கொடுக்கப்படும் " வாழ்க்கையின் எதார்த்தத்தை கற்றுக்கொடுக்கப்பட்டதால் தான் எதையும் சமாளித்து எதிர்கொண்டு தைரியமாக வெற்றிபெற முடிந்தது. சிலர் அதை அடக்குமுறையாக உணர்ந்து, தனக்கு கிடைக்காதது தன் பிள்ளைகளுக்கு கிடைத்துவிட வேண்டும் என நினைத்ததன் விளைவுதான் பிள்ளைகளின் கையில் தேவைக்கதிமாக பணம் கொடுத்து வளர்ப்பதுதான் பிள்ளைகள் தவறான வழியில் செல்லக் காரணமாகிவிட்டது. " கழுகு "ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கையின் தன்னம்பிக்கை வெற்றிக்கான மிகமிக சிறப்பான கதை. கதையாக மட்டும் எடுத்துக்கொள்ளாமல்அதன் அர்த்தத்தை புரிந்து நடந்தால் மிகவும் சிறப்பு. அதிலும் இப்பொழுது ஒரு குழந்தைமட்டும் என்பது பெரும்பாலானவர்கள் எண்ணமாக இருப்பதால் அதிக செல்லம் என்ற நிலை உருவாகிவிட்டது. ஒரு குழந்தை என்பதால் வரும் காலத்தில் அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா என எந்த உறவுமுறையும் இல்லாத நிலையில், பகிர்ந்தளிக்கும் குணமும் இல்லாமல் போய்விடும். கடந்து செல்பவர்கள் எல்லாம் கற்றுக்கொடுத்துவிட்டே செல்வார்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தும்,நாட்டு நடப்பு விபரம் பற்றி தெளிவாக உணர்ந்த,உங்களையும் ஒருவர் ஏமாற்றுகிறார் என்றால் விபரம் தெரியாத சாதாரண மக்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உங்கள் பேச்சில் விவரித்தது எச்சரிக்கை உணர்வு.நன்றி நன்றி.
@kamarajpitchai0188Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AMurali-pt4xxАй бұрын
I love you
@Neelaveni.sАй бұрын
நீங்கள் அவர்களை பற்றி சொல்லும் போதே எவ்வளவு பெரிய தில்லாலங்கடியாக இருத்துருப்பார்கள் என்று புரிகிறது . நாம் யாரையும் வெளி தோற்றத்தை பார்த்து கணிக்க கூடாது பாம்பு உள்ளே நஞ்சு என்று உங்கள் மூலமாக நாங்கள் அவர்களை பற்றி தெரிந்துகொண்டோம். ஏமாற்றம் வரும்போது தான் நமக்குள்ளே துணிச்சலும் தன்நம்பிக்கையும் அதிகம் வரும் இன்னும் நாம் அதிகமாக சதிக்கவேண்டும் எண்ணமும் நமக்குயுள்ளே மேல்லோக்கி நீக்கும் மனமே மனமே மாறிவிடு அது மலையே இல்லை பனியே மேதிவிடு பெரும்பாலான பெற்றோர்கள் தன்பட்ட கஷ்டங்களை தன் பிள்ளைகள் பட கூடாது என்று நினைப்பது ஒன்றும் தவறு இல்லை நான் என் இருமகனுக்கு கஷ்டம் என்று சொல்வதை விட நான் என் வாழ்க்கையில் என்னென்ன இழந்தேன் என்று சொனோன் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று என்மகன்கள் என்னை வியந்து பார்த்து என்னை நன்றாக புரிந்துகொண்டார்கள் தாய்யை விட சிறந்த ஆசான் இந்த பூமியில் உண்டே .ஏ.பி சி அவர்களுக்கு நன்றிகள் பல. ...வாழ்க வளமுடன் 👍🌹🌷
@Neelaveni.sАй бұрын
அந்த தோழியே நீ தான் என்று நீங்கள் சொல்லியிருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்துயிருப்பேன் .
@coolcatviews8569Ай бұрын
லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@SundararajanS-v8qАй бұрын
SS.sir
@ViwaramanaaАй бұрын
Why this year creates too much ups and downs need to be checked
@chandranchandran2437Ай бұрын
அண்ணா! சாதி கொடுமைகளை செய்தது சாதி அமைப்பு அல்லது சாதியை சார்ந்த மக்கள் என்றாலும், அதில் தனிமனித திமிர் மற்றும் அந்த மனிதனின் சாதிவெறி இவையே அதிக காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்
@rameshu3808Ай бұрын
எனக்குத் தெரிந்து வசூல்ராஜா எம் பி பி எஸ் கமல் படம் தான் ஞாபகம் வருகிறது இருப்பாங்களோ சார் அந்த படத்துல கமல் டாக்டர்னு நாகேஷ் சாருக்கு தெரிஞ்சிடும் அதுக்கெல்லாம் வருத்தப்படவில்லை நாகேஷ் ஆனா ஒரு டுபாக்கூர் ன்னு சொன்னவுடனே நாகேஷ் மனசு உடைஞ்சு போயிருவாரு அந்த மாதிரி இருக்கு சார் சீன்
@gnanasambanthamt4470Ай бұрын
Mr Rajas wife's funeral was done as per Christian Rituals !!!
@devakumar1504Ай бұрын
வணக்கம் ஐயா இனியும் நீங்கள் ஏமாறாதீா் உங்களைஉயர்த்தும் ஒரே சக்தி நோ்மை 2024 ஆண்டு அரசியல் "காக்கா "சொல்லுது:::: சனி தோஷம் போவதற்கு நம்மை கூப்பிடுகிறாங்க நம்ம சனிபகவானே காகம் மேல தான் போறாா் இவனுங்க BMW வலம் வரானுங்க நல்ல பதிவு நன்றி💐
@GomathiRamachandran-sn1fwАй бұрын
ஏலேய் சொக்கு Bro 2030 அந்த இந்து முதலமைச்சர் ஏன் நீயாக இருக்க கூடாது
@andalpchockalingam9326Ай бұрын
நான் அதுவரைக்கும் உயிரோடு இருக்கனும். போகிற போக்கை பார்த்தா பழைய குற்றாலம் டாக்டர் ரஜாப் பாய் அதுக்குள்ள நம்ம போட்டு தள்ளி விடுவார் என நினைக்கிறேன்
@coolcatviews8569Ай бұрын
@@andalpchockalingam9326அவன் உங்களுக்கு ஒரு எதிரி இல்ல அண்ணா அவனுக்கு அந்த தகுதி இல்ல அண்ணா நீங்கள் 200 ஆண்டுகள் வாழனும் அண்ணா என்னோட ஆயுள் எடுத்து வாழுங்கள் அண்ணா ❤️
@ranjanachander6752Ай бұрын
@@andalpchockalingam9326please nooo Sir! Not for thinking also. You are always positive Choku Sir!
@ranjanachander6752Ай бұрын
I know you are pragmatic!
@coolcatviews8569Ай бұрын
@@ranjanachander6752 அவர் அரசியல் இல்லாத அல்டிமேட் ஸ்டார் அவர் கிங் மேக்கர்