தாங்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று மனம் உணர்த்தியது அதற்கு காலம் வாய்ப்யை தந்தது அவை தான் (தைப்பூசம்).ஆனால் இறை கைக்கொடுக்கவில்லை. இரு உணர்வும் ஒரு உணர்வோடு சந்திக்கும் காலம் கிட்டும் போது ஒன்றட சந்திக்கும். அமைதியின் வணக்கம்
@eniyavaneniyavan63909 ай бұрын
ஆத்மார்த்தமாக மௌனத்தோடு நிந்தையை உணர்வோடு விழிப்பார்க்க வழியை மறைத்து விட்டனர்.தங்களை சுற்றியுள்ள அப்பாவிகள்.🧘🥲
@venmathiraj94759 ай бұрын
இறைவனே துணை 🙏 அமைதி யை அசைத்து பார்க்க முடியாது .... அமைதி வெற்றி பெரும் இறைவன் அருளால் 🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@venmathiraj94759 ай бұрын
குருவே சரணம் 🙏 இறைவன் பெருங்கருணை மிக்கவர் காலம் தாழ்ந்தாலும் ?????? மிகபெரிய வலுவான பாதையை அமைப்பார் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ சிவ 🙏❤❤🙏
@MArun-tl7jj9 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை ..... ஒரு வாக்கியம் இருக்கு.... நம்ம எண்ணம் எப்படி இருக்கோ அப்படி மனிதர்கள் தான் நம்பலுக்கு நண்பர்களாகவும் நம்பல சுத்தி கரெண்ட் sutchvation நம்பலக்கு தொல்லை கொடக்க கூடிய மனிதர்கள் இருக்கும்.... நம்ம sex விஷயத்துல ஒரு மாதிரி 40 50 வயது இருந்த கேவலமான அசிங்கமான மனிதர் பட்டாக்ஸ் தடவுநா கோவம் வர தான்.... நம்ம செக்ஸ் சென்ன வயசு ல கேவலமா இருந்தேன் அதன் எனக்கு கேவலமான நண்பர்கள்...
@MArun-tl7jj9 ай бұрын
Status.....what this word.... miracle அன்மிகதுல ஒரு status இருக்கு... நம்ம வழுற வாழ்க்கையில் நமசெஞ்ச புண்ணியதுக்கு ஏத்த மாதிரி status இருக்கும்..... Stutas word trademark.....
@Ceylon4329 ай бұрын
நாங்கள் உங்களை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் நாங்கள் இலங்கை மலையகம் நன்றி குருவே சரணம்
Om sai ram appa🙏🙏 Guruvae saranam 🙏🙏 அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிராத்தனை செய்வோம்🙏🙏🙏
@lathajayaprakash75649 ай бұрын
குருவே சரணம் 🙏 ஒரு செயலை திருப்தியாக விழிப்புணர்வு நிலையிலிருந்து செய்தால் நிலையான இன்பமான இறைவனின் காலடியில் நாம்❤❤❤🙏 நன்றி குருவே ❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ❤️❤️❤️🙏🙏🙏
@lathajayaprakash75649 ай бұрын
நன்றி குருவே❤️🙏 குருவே சரணம் 🙏
@Aravinth-d3h5 ай бұрын
தினமும் உங்கள் வீடியோ பார்க்கிறேன்.... என்னை மாற்றி கொண்டு வருகிறேன்.... நன்றி ஐயா 🙏
@rajkumar-py7px9 ай бұрын
❤ என் அப்பான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்😍🙏
@eniyavaneniyavan63909 ай бұрын
தாங்கள் இப்போது தான் சத்தியத்தை உரைத்திருக்கிறீர்கள். எண்ணம் மனம் உணர்வு இறுதியில் உள்ள உணர்வை சிந்தனையில் கண்டு மனிதனை இறை எனும் பேராற்றலாக உணர்கிறேன் உணர்வே இறை 🧘🧘🧘