பிரச்சனைகளின் தீர்வுகள் எப்போது உங்களுக்குள் தோன்றும்? When Will I get Solutions for Problems?

  Рет қаралды 23,927

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

Пікірлер: 147
@ParamporulFoundation
@ParamporulFoundation 4 ай бұрын
Shop health & wellness products: www.guruvinkarunai.com Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
@karthikdhev
@karthikdhev 4 ай бұрын
பாடல் எண் :- 2 "பார்த்த முதல் நாளே... உன்னை பார்த்த முதல் நாளே.. 'காட்சி பிழை போலே உணர்ந்தேன் காட்சி பிழை போலே.. ' ஓர் அலையாய் வந்து என்னை அடித்தாய்.. என்ற வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் பாடல் குரு சிஷ்யன் உறவை நுட்பமாக உணர்த்துகிறது குரு நாதா..!! " காலை எழுந்ததும் என் கண்கள் தேடித் திரிவது உன் முகமே.. 'தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே(குரலே) .. ' எனை பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து உரைப்பதை வியப்பேன்.. 'என்று செல்லும் இப்பாடலின் பல வரிகளில் நீக்கமற நிறைந்திருப்பது ' குருவும்.. இறையும்.. அன்றி வேறேது. 🙏குருவே சரணம் 🙏
@venmathiraj9475
@venmathiraj9475 4 ай бұрын
கார்த்திக் தேவ் சகோ அவர்களே 🙏 இந்த பாடலை 🎧🎧🎧 இறைவனுடன் கனெக்ட் செய்து குரு 🙏 சிஷ்யன் உறவு Explination Super 👌🙏 Lot of thanks 🙏🙏🙏
@venmathiraj9475
@venmathiraj9475 4 ай бұрын
​​@@karthikdhev குரு வே சரணம் 🙏 இதே படத்தில் பாடல் :- உயிரி லே எனது உயிரி லே ஒரு துளி இறை தீயை உதரினாய் ,,,, உணர்விலே எனது உணர்விலே அணுவென உடைந்து சிதரினாய் !!!!! குரு& சிஷ்யன் இறை பற்று நிறைந்து வழியும் பாடல் ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏
@karthikdhev
@karthikdhev 4 ай бұрын
அருமை.. அருமை.. 🙌🙌🙌​@@venmathiraj9475
@wayofgoodness3908
@wayofgoodness3908 4 ай бұрын
மிகுந்த மன உளைச்சலில் உங்கள் உபதேசங்கள் என்னை வாழ வைக்கிறது. நன்றிகள் கோடி 🙏
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 4 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙌🙌🙌🙌🙌🙌🙌💐🌹😌💜 I love u uuuuuuuuu alllllll 🥰😘 மகா🙂🙌🙌🙌🙌🙌
@mspalaniswamy8127
@mspalaniswamy8127 4 ай бұрын
இயற்கையை நேசிப்பவன். வாழ்க மஹாவிஷ்ணு.
@PavithraPavi-fq2oz
@PavithraPavi-fq2oz 4 ай бұрын
குருவே சரணம் என் இறைவா எந்நாளும் உனை நினைக்கும் வரம் வேண்டும். ஐயனே.அருட்பெருஞ்ஜோதி‌ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் அருட்பெருஞ்ஜோதி ❤❤❤❤
@prema3090
@prema3090 4 ай бұрын
🙏🌹எங்கள் தங்க பிள்ளைக்கு சரணம் 🙏🌹
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 4 ай бұрын
ஐயா வணக்கம் நான் விஜயகுமாரி திருச்சி மாவட்டம் நான் திட்சை வாங்க வேண்டும் free class எடுங்கள் ஐயா வணக்கம் நன்றி ❤❤❤❤❤❤❤
@ManjulaManju-qe9pd
@ManjulaManju-qe9pd 4 ай бұрын
Neenga evlo solli kuduthalum daily unga pathutte erukanum pola eruku guruve🙏🙏🙏
@saiSangeetha671
@saiSangeetha671 4 ай бұрын
Om sai ram appa🙏🙏 Guruvae saranam🙏🙏 அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்தனை செய்வோம்🙏🙏
@gkarthikaavarsani6342
@gkarthikaavarsani6342 4 ай бұрын
Guruvee saranam 🙏🏻 Solla varthaiye illa anna .. Neenga engaluku guru va kedachadhu indha universe engaluku kudutha gift naa.. Thanks a lot... Anna💗
@saranyaramaswami2835
@saranyaramaswami2835 4 ай бұрын
Thambi nenga evlo video potalum daily un video pakama un voice kekama nal pogala pa... Kali ulagathil ketu poga tha chances niraya iruku.... ne matum tha thambi engala nal vali paduthra so daily un video kaha romba ethir papen....
@Velumani-lp7ky
@Velumani-lp7ky 4 ай бұрын
குருவே சரணம்.....என் பெயர்.....இரமேஸ் ராணி.....கடலூர்.... மஞ்சக்குப்பம்.....நான் உங்களிடம் தீட்சைப் பெறணும்.....எனக்கு நல்ல அறிவும்....தெளிவானப் புத்தியும் வேணும்....என் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்... மிகவும் நன்றி....எல்லாம் இறைவன்சித்தம்....சிவார்ப்பணம்....
@selvisri6226
@selvisri6226 4 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா குருவே சரணம் எல்லா வல்ல இறைவன் அருளால் அடுத்த பிறவி வேண்டவே வேண்டாம் இறைவா இந்த பிறவியிலேயே இறைவனை சரணடைந்து மெய்யியல் உணர்த்து இறைவனடி சேரவேண்டும் இறைவா இந்த பிறவி ஒன்றே போதும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் மிக்க நன்றி மகாவிஷ்ணு அண்ணா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤
@narendrankrishnakumari114
@narendrankrishnakumari114 4 ай бұрын
நன்றி நன்றி கோடானுகோடி நன்றிகள் உடன் பிறப்பே.... குருவே சரணம்.....🙏🙏
@VanajaArumugam-f1f
@VanajaArumugam-f1f 4 ай бұрын
❤💐🙏 குருவே சரணம் குருஜி என் மகனை நல்வழிப்படுத்த வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை குருஜி நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் வீட்டு வேலை பார்க்கிறேன் சமாளிக்க முடியல குருஜி 🙏🙏🙏🙏🙏🙏
@durgavalli3880
@durgavalli3880 4 ай бұрын
Betul betul sangat betul guruji Our mind is gila Guruve saranam 🙏 🙏 🙏
@muruganrradha8738
@muruganrradha8738 4 ай бұрын
குருவே சரணம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
@s.sheelasheela1999
@s.sheelasheela1999 4 ай бұрын
குருவே சரணம் அண்ணா ❤️🕉️🙏 அன்பே சிவம்
@violetjesielizabeths.a9265
@violetjesielizabeths.a9265 4 ай бұрын
என்னுடைய பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 4 ай бұрын
Guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@Thanikachalam-i2w
@Thanikachalam-i2w 4 ай бұрын
Nandri sami ungha vedio daily pathanthan enaku enargya iruku sami ungha kita thedcha vanghuvapa enaku antha nabikai iruku raja ghuru Saranam🎉 guru va Sharanam ❤❤❤❤❤ nadri enappava sami
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 4 ай бұрын
குருவே சரணம் 🙏 ஒவ்வொரு நொடியும் எங்களுக்கு வாழ்க்கையை புரியவைத்து கொண்டிருக்கும் அன்பு குருவிற்கு கோடி நன்றிகள்🙏🙏🙏 மனிதனாக பிறந்த அனைவரும் இப்பிறவியிலேயே கர்மவினையை கரைத்து இறைவனை உணர வேண்டும் அன்பெனும் குடைக்குள் வர வேண்டும் எல்லா மனதிலும் அன்புகருணை விதை வளர வேண்டும் இறைவா 🙏❤️🙏💖🙏🥰🙏🙏🔥🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️🙏
@PathmakumariPathmakumari-w3i
@PathmakumariPathmakumari-w3i 6 күн бұрын
Super valga valamudan guruve saranam guruve saranam ungalathu sevai thodaranum
@vijivijay7734
@vijivijay7734 4 ай бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 4 ай бұрын
Enakkum Vara Viruppamaga Ullathu 💫💫💙💙💖💖
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 4 ай бұрын
Guruvey saranam radhe Krishna Thank you Guruji 🙇🙏💐
@punithakrishnan7754
@punithakrishnan7754 4 ай бұрын
Guruve saranam❤🙏
@ThenmozhiSaravanan-ru6qt
@ThenmozhiSaravanan-ru6qt 4 ай бұрын
Guruvey sharanam 🙏🤍🤍🤍🤍🤍🤍💚💚💚💚💚🙇‍♀️
@YogaraniYoga-o8x
@YogaraniYoga-o8x 27 күн бұрын
குருவே சரணம்
@arasug4206
@arasug4206 4 ай бұрын
குருவே சரணம் ❤
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 4 ай бұрын
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏 எல்லாத்தையும் மேல இருக்கிறவங்க பாத்துக்குவாங்க தம்பி 😅😊😅
@thirumalairaja7451
@thirumalairaja7451 4 ай бұрын
😊😊 குருவே சரணம்❤
@mottopointmkcitty1979
@mottopointmkcitty1979 Ай бұрын
இந்த உலகத்தில் இதற்கு மேலும் ஏதாவது ஒரு அறிவுரை ஒரு பயிற்சி வேண்டுமா என்று கேட்டால் எதுவும் தேவையில்லை இது ஒன்றே போதும்
@GumamaheswariUma
@GumamaheswariUma Ай бұрын
Nalla motivational speech and yennatha yethirparppum illama nalla guru kidaippathu kadinam thambi thank you so much and Atma namaste 🙏🙏🙏
@ArunaMannam
@ArunaMannam 4 ай бұрын
Omsairamguruvesaranamthankuannagodblessyou
@boop4thiins4ne
@boop4thiins4ne 4 ай бұрын
Guruvey Sharanam 🧘⚕️🔥🙏
@Kalasasi371
@Kalasasi371 4 ай бұрын
KZbin ல் பேசிய வீடியோ அத்தனையும் பென்டைர்வ் வா கிடைக்குமா குருஜி
@venmathiav5669
@venmathiav5669 4 ай бұрын
Gruvey saranam 🙏🙏🙏
@AdiYogic
@AdiYogic 4 ай бұрын
Snaptube app la download pannikongaa
@nandhu_raman
@nandhu_raman 4 ай бұрын
வேண்டும் என்றால் என்னை அனுகவும் உள்ளது
@Kalasasi371
@Kalasasi371 4 ай бұрын
@@nandhu_raman உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண் முகவரி
@Priyangapriya298
@Priyangapriya298 4 ай бұрын
Guruve saranam🙏❤
@thulasig7068
@thulasig7068 4 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Velumani-lp7ky
@Velumani-lp7ky 4 ай бұрын
குருவே சரணம்||!!!..... வணக்கம்.....
@KosalaiKosala
@KosalaiKosala 4 ай бұрын
God❤is❤grte❤maha❤vishnu❤bles❤boby❤🎉🎉🎉🎉🎉
@sakthysatha1780
@sakthysatha1780 4 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@MRaghu-ri1xk
@MRaghu-ri1xk 4 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 4 ай бұрын
Guruve saranam 💙💙💙💙💙 om namah shivaaya 🔱🙏🏻
@shanthikumar4393
@shanthikumar4393 4 ай бұрын
Guruve saranam
@gayujb5725
@gayujb5725 4 ай бұрын
Guruvey saranam 🔥🔥🙏❤
@sureskumarsharanihan5142
@sureskumarsharanihan5142 4 ай бұрын
நன்றி ❤
@asuvathyselvirajan8437
@asuvathyselvirajan8437 4 ай бұрын
Nama mudichitomunu oru niraivu varum antha sugamthan kadavul
@devikarm3418
@devikarm3418 4 ай бұрын
குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி
@kumarnagaraj7647
@kumarnagaraj7647 4 ай бұрын
Maha Guruji saranam 💖🙏 Thank you very much Guru Nadha 🙏
@kalaivanisakthi3314
@kalaivanisakthi3314 4 ай бұрын
Love uuu sooo muchhhhhhhh Anna ❤❤❤💗💗💗
@AnandhiJ-hh8of
@AnandhiJ-hh8of 4 ай бұрын
Guruve saranam, theighvamay nantri
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 4 ай бұрын
நன்றி மகனே 🌹❤️
@Sugu246
@Sugu246 4 ай бұрын
Super.....❤
@sankarisankari3055
@sankarisankari3055 4 ай бұрын
Guruve charanam Guruve charanam
@PREMNATHS-gu3db
@PREMNATHS-gu3db 4 ай бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏
@mtnnetballteam2356
@mtnnetballteam2356 4 ай бұрын
Gruve saranam. Thank you guru. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaiSathana-k8m
@SaiSathana-k8m 4 ай бұрын
Nanri Ayya🙏🙏🙏😊
@abhinisha3420
@abhinisha3420 4 ай бұрын
Guruvey saranam 🙂
@geethamahi646
@geethamahi646 4 ай бұрын
Guruvae saranam ❤
@kassakassanupesadhaa3489
@kassakassanupesadhaa3489 4 ай бұрын
Thalaivara i love you ❤❤❤
@jothimarimuthu2793
@jothimarimuthu2793 4 ай бұрын
Guruve saranam ella uyirgalum inbudru vaalga
@priyaganeshpandi2635
@priyaganeshpandi2635 2 ай бұрын
Nandri bro❤🎉🙏🏻🙏🏻
@PrithviRaj-v1p
@PrithviRaj-v1p 4 ай бұрын
Thank you, right now so many thoughts & questions in my mind, but now i got clarity still i can't cm out of the situation. Thank you god gave answer in ur speach. Anna
@suganthysundaravadivelu798
@suganthysundaravadivelu798 4 ай бұрын
Love you brother❤❤❤❤❤ guruvae saranam ❤❤❤❤❤
@NikhilRajN-i5w
@NikhilRajN-i5w 4 ай бұрын
🤝👍 good speech right answer🥰
@AkshayaSE
@AkshayaSE 4 ай бұрын
Thank u
@venkatramaninc
@venkatramaninc 4 ай бұрын
Guruve saranam. Thank you 🙏🙏🙏
@ArulmaniR-y2x
@ArulmaniR-y2x 4 ай бұрын
All video thanks for you beautiful video. God bless you .anna. Vishnu 🎉❤
@davidmartin7980
@davidmartin7980 4 ай бұрын
🎉❤நன்றி
@thirugnanaselvis7607
@thirugnanaselvis7607 4 ай бұрын
Thank you ayya ❤❤❤❤❤❤
@MadhavanManick
@MadhavanManick 4 ай бұрын
Starting la flute bgm name enna yarachum sollunga
@HitlerGanapathi
@HitlerGanapathi 4 ай бұрын
Thank you sir
@valarmathiRajesh-c6e
@valarmathiRajesh-c6e 4 ай бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏🙏💐❤️♥️❤️❤️♥️
@saimalarharan865
@saimalarharan865 4 ай бұрын
Om jai sai ram 🙏Guruve saranam 🙏
@bindhusri8240
@bindhusri8240 3 ай бұрын
Video content good but please change the background music bcoz it feels very sad
@sivam1335
@sivam1335 4 ай бұрын
💙💙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@kumarkhiro7312
@kumarkhiro7312 4 ай бұрын
🕉️🙏🕉️🙏🕉️ guru veeeeeeeeeeeeeeeee saranam 🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️
@anusuyagowri8213
@anusuyagowri8213 4 ай бұрын
Guruji
@samsathsammu8723
@samsathsammu8723 4 ай бұрын
Pleees trichykum vanga jiiiiii
@kebhapaulraja0kebhapaulraj959
@kebhapaulraja0kebhapaulraj959 4 ай бұрын
நாமே கடவுளின் ஆலயயம் அலைவது அறிவீனம்
@sridevisri2830
@sridevisri2830 4 ай бұрын
Sridevi form coimbatore Anna mahavishnu Anna please help me anna
@pradzuk8997
@pradzuk8997 4 ай бұрын
5.35.. 🙏🙏🌹❤️ 💫💫💫😭🧘🧘🧘 💫💫🙏🙏🙏👌👌👌
@swarnaanbusri2741
@swarnaanbusri2741 3 ай бұрын
Brother nengalum kathula matitu irukura mikum speakers technology development thana . Nenga mothalla technologies use pannathinga. Nenga annathanam pandrathu enku mikka maghichi alikirathu. Nanum ithil pangu kollavendum endru virupapadugindren.
@sscreation7672
@sscreation7672 4 ай бұрын
மூன்று நிமடங்கள் மூச்சடக்கி இருந்தால் தன்னால் தெரிந்துவிடும் அய்யா. அவ்வளவு தூரம் செல்ல அவசியமில்லை
@555veenaveenu
@555veenaveenu 4 ай бұрын
Christo jhon ❤
@sahsikala8803
@sahsikala8803 4 ай бұрын
❤❤❤❤❤
@sridevisri2830
@sridevisri2830 4 ай бұрын
I am in Sridevi from coimbatore thesach vanka vendum sir please help me sir
@vinayakamm-cr2nu
@vinayakamm-cr2nu 4 ай бұрын
Sir please help me sir help all people
@sridevia2858
@sridevia2858 4 ай бұрын
அண்ணா என் பெயர் சொல்லி அழைப்பது போல கனவு கண்டேன்.இதற்கான அர்த்தம் என்ன என்று எனக்கு சொல்ல முடியுமா?please I am waiting for your reply Anna
@venmathiraj9475
@venmathiraj9475 4 ай бұрын
உங்களுக்கு னா அழைப்பது போல 🙏🙏🙏 என்னை எழுப்பியே விடுவாங்க சேட்டை தாங்க முடியவில்லை இறைவனுக்கு தான் தெரியும் வெளிச்சம் 🔥 🌹 ௦ Oooooh My God 🛕🕉🙏
@bavanibavanir71
@bavanibavanir71 4 ай бұрын
enemeal video varathaa ji
@maharasikavaskar3674
@maharasikavaskar3674 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 4 ай бұрын
En Vaalkkaiyil Kadhaliththu paarththathai thavira veru yethaiyume thara villai 😢😢
@meev8770
@meev8770 4 ай бұрын
🙏🙏🙏😍
@AmuruthaAmurutha-ym4ne
@AmuruthaAmurutha-ym4ne 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
@arttribute7925
@arttribute7925 4 ай бұрын
This background makes very sad😢😢😢 Please change guru And team 🙏🏻
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐❤️
@VanajaArumugam-f1f
@VanajaArumugam-f1f 4 ай бұрын
❤❤💐🙏
@divyachitra4760
@divyachitra4760 4 ай бұрын
🙏🙏💐💐💐💐
@violetjesielizabeths.a9265
@violetjesielizabeths.a9265 4 ай бұрын
SEEMAN சொன்னது remember ahuthu
@violetjesielizabeths.a9265
@violetjesielizabeths.a9265 4 ай бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை
@mubaraksharma
@mubaraksharma 4 ай бұрын
😢
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 42 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
EXCELLENT EXPLANATION OF AZWAR PASURAM AND NAYANMAR PADAL
14:00
Gyan Sundari's Channel
Рет қаралды 4
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН