Reasonable price good video super location share coming from Mysore karnataka
@futureishere991994 ай бұрын
Yes rates are reasonable and cheap compared to other nursery
@vijimohanduraisamy69004 ай бұрын
சூப்பர் . ஆடி மாதமா பார்த்து பயனுள்ள தகவல்... நடுவதற்கான சரியான நேரம்.. நாங்கள் தேட தேவையில்லை.. நீங்களே அற்புதமா எல்லா நர்சரி லொகேஷன் மற்றும் விலை மற்றும் எல்லா வகைகளை தெளிவாக கூறி விட்டீர்கள் நன்றி.. மென்மேலும் உங்கள் சேவை தொடரட்டும்⚘️🙏
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
நன்றி தோழர் மிக்க மகிழ்ச்சி ☺️☺️
@SAGOSPLANTS7 күн бұрын
I want apple plant
@niyasahmed24794 ай бұрын
Super thambi
@KaruppaSamy-y1h4 ай бұрын
வாழ்த்துக்கள் bro
@gopalanmurugappan27194 ай бұрын
Super
@nandhithanuts94854 ай бұрын
Ratum sonnadhu velipadai thanmai kanbikiradhu🎉
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
@@nandhithanuts9485 puriyala??
@KumaranS-vz5nf4 ай бұрын
Super resanable rate
@ArunKumar-p4s4 ай бұрын
Super bro
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Thanks bro
@snpradheeshsnp50184 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
@@snpradheeshsnp5018 ☺️☺️
@SGKdrama1727.4 ай бұрын
Star fruit plant-1, blueberry plant_1, rash berry plant _1, venum sir
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Whatsapp to the description number
@shahulniwas2574 ай бұрын
Good price
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Yes it is
@mohideen37162 ай бұрын
where is your place ?
@fungaming17624 ай бұрын
Rate sema sir
@k.swami-14 ай бұрын
😊999🎉99🎉🎉99🎉🎉?🎉99🎉
@meninofernandes63223 ай бұрын
Online delivery possible
@NAMMAVEETTUGARDEN3 ай бұрын
Yaa
@meninofernandes63223 ай бұрын
Bangalore is close to krishnagiri to travel to nursery
@NAMMAVEETTUGARDEN3 ай бұрын
@@meninofernandes6322 yes
@vadivelkumarasamy47222 ай бұрын
பெங்களுரா மரக்கன்று ஒன்று (800/- ரூ) ரகம் வேண்டும். திருச்சியில் இருந்து பேசுகிறேன். அனுப்ப முடியுமா?
@Bigshottrichy4 ай бұрын
Malgova mango erunkkungala
@SGKdrama1727.4 ай бұрын
Ok sir thank you,
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
POCHAMPALLI
@SGKdrama1727.4 ай бұрын
How to order sir
@ikbbasha30704 ай бұрын
Good price
@tamilselvi25174 ай бұрын
White naaval and black naaval how much sir neenga rate da yalutha podda nalla erukkum My cell la sounds kammiya erukku pls
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Try pandran mam 90 rs varum mam
@vetritraders9594 ай бұрын
Address please
@rekha63714 ай бұрын
Rambutan tree eruka bro
@PooraniGopi4 ай бұрын
Home delivery availabla free deliveriya
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Delivery available but with cost
@SGKdrama1727.4 ай бұрын
Blue berry செடி இருக்கா bro
@Siva-w9x4 ай бұрын
Thailand mango irukkaa sir
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Irukku
@Siva-w9x4 ай бұрын
How much
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
@@Siva-w9x whatsapp pannunga
@chennaicollections164 ай бұрын
Chennai delivery irukka?
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Yes
@easypesy91693 ай бұрын
J 33. பலா கன்று என்ன விலை
@govindarajank924 ай бұрын
ஆர்டர். எப்படி. செய்வது
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
@@govindarajank92 whatsapp app the number
@VenkatesanMaha-dz7eo4 ай бұрын
சூப்பர் புரோ இந்த பிரைஸ்சுக்கு எங்கையும் கிடைக்காது
@PooraniGopi4 ай бұрын
Peanut butter fruit plant irrukka
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Irukku bro
@muniyandik19984 ай бұрын
How to purchase contact run to video front......
@HariMuthu-c1u4 ай бұрын
ஆச்சரியம்மா இருக்கு ரேட் கம்மியா இருக்கு
@ravindran.p82924 ай бұрын
வேப்பங்கன்றுகள் கிடைக்குமா சார்..
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Yes
@easypesy91693 ай бұрын
மேட்டூர் கொரியர் எவ்வளவு Charge
@NAMMAVEETTUGARDEN3 ай бұрын
Call the number
@prabhur45384 ай бұрын
Price is not cheap.
@Seethaladeviamman4 ай бұрын
தம்பி செடியின் கீழ் அதன் பெயர் விலை குறிப்பிட்டால் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வாங்க உதவியாக இருக்கும் நன்றி தம்பி
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
சரி முயற்சி பண்றேன்
@santhoseraja4 ай бұрын
Courier panuvangala
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Hmm
@apoorvaarunan14314 ай бұрын
Bro part 2😅
@anthoniraja76334 ай бұрын
திருச்சிக்கு டெலிவரி அனுப்புகிறீர்களா
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Kandippa
@selvakumarm43824 ай бұрын
Minimum ethana plants send panuvinga
@tamilselvi25174 ай бұрын
Chennai ku parcel service available la extra yavlo aagum
@Kobra-n5w4 ай бұрын
160rs
@iramesh10994 ай бұрын
Farm address
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Description
@SGKdrama1727.4 ай бұрын
இருக்கா இல்லையான்னு சொல்லுங்க bro order பண்றதுக்கு
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Irukku bro
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Irukku bro
@dhivakrish80534 ай бұрын
Sir 1.ஆல் டைம் பலா -1Rs90 2தாய்லாந்து மா மரம் 3.வாட்டர் ஆப்பிள்,red&green 4.மார்க்கெட் லெமன் Rs. 70 5.மங்குஸ்தான் மரம் இருக்கா 6.ராம்புத்தான் மரம் இருக்கா 7.கிருஷ்ணா நெல்லி செடி 8.மல்லிகா மாமரம் 9.கொய்யா ஆற்காக்காரன் 10.ஸ்வீட் ஸ்டார் பிராய்ட்ஸ்வேண்டும்
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
@@dhivakrish8053 call that number please
@dhivakrish80534 ай бұрын
cell no@@NAMMAVEETTUGARDEN
@rajeshkumararcotsachidanan96884 ай бұрын
Waste of time. I have ordered 50 plants. But they are irresponsible last 15days continuously daily calling 3-4 times. Still not yet they put parcel.
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
Because of huge orders can't deliver orders properly
@A.B.C.584 ай бұрын
வணக்கம். நியாயமான விலை. 😭😭😭😭. எனக்கு வீடு அல்லது நிலம் இல்லை. இருந்திருந்தால் நிறைய வாங்கி இருப்பேன். அனைவரும் பழம் தரும் மரம் வாங்கி பயனடையவும். குறிப்பாக நாவல். ஏனெனில் இந்தியாவில் சர்க்கரை நோய் நிறைய இருக்கிறது.
@NAMMAVEETTUGARDEN4 ай бұрын
நண்பா வீட்டிலேயே ஒரு அஞ்சு ஆறு அடி செடி வளர்த்தாலே போதும் அதுவே வந்து உங்களுக்கு பழம் கொடுக்க ஆரம்பிச்சிரும். உங்களுக்கு வீடு இல்ல நல்லா இல்லனு கஷ்டப்படாதீங்க ஒரு சின்ன பாட்டுல வாங்கி வளர்த்து விடுங்கள்
@A.B.C.584 ай бұрын
@@NAMMAVEETTUGARDEN நன்றி. வாடகை வீடு. ஓனர் அனுமதி இல்லை. மணற்பகுதி இல்லை. தங்கள் பரிந்துரைக்கு நன்றி. எனக்கு ஒரு சென்ட் மனை அமைய தாங்களும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். என் வேண்டுதல்கள் நிறைவேறவில்லை.😔😔😪😪😪😪