இங்கு வரலாறு மறைக்கப்படுகிறது... இந்த தமிழ் இனம் என்ன ஆகும்? HISTORY OF TAMIL | EPI 1

  Рет қаралды 16,747

Nakkheeran 360

Nakkheeran 360

Күн бұрын

#tamilhistory #velunachiyar #maruthupandiyar #historyoftamil #senthilkumaran
இங்கு வரலாறு மறைக்கப்படுகிறது... இந்த தமிழ் இனம் என்ன ஆகும்? HISTORY OF TAMIL | SENTHIL KUMARAN
for more interviews and videos
subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
About Nakkheeran 360:
Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Пікірлер: 143
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 3 жыл бұрын
இனியாவது தமிழர்கள் தெளிவு பெற்று சுயமரியாதை என்ன என்று உணரட்டும் வாழ்க தமிழ்மொழி , தமிழர்கள்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம் பாதிக்கு மேல் TAXஆக(60%) வட இந்தியாகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி?முன்னேறும் எப்படி?உருப்படும்
@kalidasssk9675
@kalidasssk9675 3 жыл бұрын
ஐயா தமிழரின் வரலாற்றை மீட்டுஎடுப்போம் தங்கள் பணி தமிழினத்திற்க்கு தேவை.
@ranathan1754
@ranathan1754 3 жыл бұрын
ஐயா! இதுவரையில் நடந்தைத்தெளிவாகப் படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள். நன்றி! மீண்டும் தமிழன் தலைநிமிர ஒரு செயல் திட்டம் தேவை. அதற்கான வரைவுகளை க்கோடி காட்ட வேண்டுகிறேன்.
@james9167
@james9167 3 жыл бұрын
எல்லா கால கட்டத்திலும் இடத்திலலும் தமிழ் பண்பாடு நாகரீகம் கடைபிடித்தவன் நன்றாக இருக்கிறான். சொந்த இடத்தில் வரலாறு இல்லாதவனாக அவன் பண்பாட்டை கட்டிக்காக்க படாத பாடுபடும் இனமாக அவன் தன்னையே அடையாளம் காண முடியாமல் எதிர்கால தலைமுறைக்கு அவன் குலத்தை சொல்ல முடியாதவனாக இனத்தை அடையாளம் காண முடியாத படி மங்கோலிசம் பல பெயர்களில் தமிழிசத்தை மறைக்கிறது. போகிற போக்கில்... தமிழ் என்ற சொல் ஓர் இனத்தின் சொல் அல்ல.. அது ஓர் வகையான முன் காலத்தில் கடைபிடித்த ஓர் கடினமான பண்பாடு என்றும் பாடமெடுப்பர்...
@noormohammed9949
@noormohammed9949 3 жыл бұрын
தமிழ் எங்கள் பிறவிக்கு தாய்!....இன்பத்தமிழ் எங்கள் வளம்மிக்க உளமுற்ற தீ 🙏
@purushothamanm435
@purushothamanm435 3 жыл бұрын
ஓரு மொழியை தாய் மொழியாகக்கொள்வதில் இந்தா பெருமையும் இல்லை. அந்த மொழியில் கூறபபட்டுள்ள வாழ்க்கை இலட்சியத்தை அடைவதில் தான் சிறப்பு இருக்கிறது.
@RADHAKRISHNAN-yz5it
@RADHAKRISHNAN-yz5it 3 жыл бұрын
தனி தமிழ்நாடு தான் இறுதி.
@rajarajanv4083
@rajarajanv4083 3 жыл бұрын
@@sadasivam8026 பாரத நாடு பைந்தமிழர்நாடு அதனால்தான்
@rajarajanv4083
@rajarajanv4083 3 жыл бұрын
@@sadasivam8026 பாரத நாடு பைந்தமிழர்நாடு அதனால்தான்
@velavan4768
@velavan4768 3 жыл бұрын
உண்மை
@సెట్యార్
@సెట్యార్ 3 жыл бұрын
அதற்கு முதலில் ஒரு மண்டியிடாத மானமுள்ள தமிழனுக்கு ஓட்டு போட வேண்டும்
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 3 жыл бұрын
நண்பர் சொல்வது சரிதான். எப்படி அன்றைய நாளில் இன்றைய இந்தியா உருவானது என்று தெளிவாக சொல்லியுள்ளார். எல்லா மாநிலங்கள் தலைவர்கள் அவரவர் நிலத்திற்க்கேற்ப விவேகமாக செயல்பட்டுக் கொண்டனர். அந்த வி வேகத்தை இன்று முடிய எல்லா மாநிலங்களும் படு வீரியமாக தன்னைப் பாதுகாத்து வளர்ச்சியடைந்து வருகின்றன. அதில் அந்தந்த மாநிலங்கள் தனது அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டன. அதே போல அந்தக் காலகட்டத்தில் தமிழக தலைவர்களும் தமிழகத்திற்க்குண்டான உரிமைகளை கேட்டு திராவிடநாடு தமிழ்நாடு என்று ஆரம்பித்து கடைசியில் திராவிடத்தை கையில் எடுத்து ஏதோ இந்தியா என்ற ஒன்றியத் தோடு சேர்ந்து விட்டது. திராவிடத்தை கையில் எடுத்து தமிழ்மொழி தமிழ்மண் தமிழன் என்பதை கொண்டு தமிழகத்தை வழிநடத்த ஆரம்பித்தது. அதற்க்கு முன் காங்கிரஸ் இந்திய தேசியத்தைக் கையிலெடுத்து இந்திய தேசத்தில் பொதுவாக பயணிக்க ஆரம்பித்தது. பின்பு வரலாற்று ரீதியாக தமிழை தமிழர் பண்பாட்டை கையிலெடுத்து ஆரியத்தைக்கண்டுபிடித்து அதற்க்கு எதிராக ஒரு புரட்சியை உருவாக்கி திராவிடத்தை கையிலெடுத்து அதில் வெற்றியும் கண்டது. ஆனால் அதில் திராவிடமென்ற விளக்கம் தமிழை அடிப்படையாகக் கொண்ட தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு ஆகியவைகளை உள்ளடக்கியது என்று பேசப்பட்டது. அதில் திராவிடம் முழுமையாக செயல்பட்டது தமிழகத்தில்தான். ஆனால் மற்ற மாநிலங்களில் கேரளா ஆந்திரா கரநாடகவில் திராவிடம் சுத்தமாக துடைத்து எறியப்பட்டு மக்கள் அதை நிராகரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் திராவிடத்தால் எப்படி தமிழன் தமிழ்மொழி தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறது? மொழியும் தமிழனும் எந்த நிலையில் உள்ளனர். ஆக திராவிட நாடு தமிழ்நாடு உருவாகும் போதே விவேகமாக வேய்க்கனமாக தமிழகத்தில் திராவிடத்தை பரப்பி தமிழை வைத்து தமிழ் மண்ணை வைத்து தமிழனை பயன்படுத்தி ஒரு சாரார் அதாவது தெலுங்கர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர். இது முதலிலேயே யாருக்கும் தெரியவில்லையா. தெரிந்தது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் தமிழ் தலைவர்களுக்கு விவேகமில்லை. வேய்க்கானமில்லை. ஆனால் சில தலைவர்கள் தமிழ் தேசியத்தை ஆரம்பித்தார்கள். நயவஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டார்கள். உண்மையிலே திராவிடமென்ற சொல்லே முன்னூறு ஆண்டுகளாகத் தான் உள்ளது என்று வரலாற்று ஆய்வு சொல்கிறது. அதற்கு முன் எல்லா தமிழ் இலக்கண இலக்கியங்களில் தமிழகம், தமிழ்நாடு என்றுதான் வருகிறதே தவிர திராவிடம் என்ற சொல்லே கிடையாது. ஆனால் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை விட்டுட்டு திராவிடத்தை நம்பினார்கள். சோரம் போனார்கள். ஏமாற்றப் பட்டார்கள். அடிமையானவர்கள். அடித்துதுரத்தப்பட்டார்கள். கொன்றுகுவிக்கப்பட்டார்கள். கேட்பாரற்று அனாதைகளாக உலகெங்கும்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் தங்களின் வரலாற்றை அறிய வேண்டும். தனக்கென அடையாளத்தை உருவாக்க வேண்டும். இல்லையெனில் மண்ணோடு புதைந்து போவார்கள். இப்போதே விழிக்கவில்லையென்றால் பின்பு எப்போது? மீள்வது கடினம். முன்னோர்கள் செய்த பிழை. அடையாளத்தை இழந்து நிற்கின்றோம். விவேகமும் ரெளத்திரமும் கொள்ளவில்லை யென்றால் அழிந்து விடுவோம்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
இந்தியா பல நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு கூட்டாச்சிநாடு. மாநிலம்(நாடு) இப்படி தான் Agreementல் சாசனத்தில் இருக்கிறது
@karuppiahr9048
@karuppiahr9048 3 жыл бұрын
தமிழர்கள் விழிப்புணர்வு அடையவில்லை என்றால் ......... நிச்சயம் . இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@ashwinkumar441
@ashwinkumar441 3 жыл бұрын
காலத்தின் தேவை அண்ணன் 🔥சீமான்🔥
@thirdeye7549
@thirdeye7549 3 жыл бұрын
VCK+PMK+NTK+TVK+TMMK+KNMK+AMMK= ....NEED.
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 3 жыл бұрын
உண்மையான தமிழர் தமிழகத்தை ஆடசி செய்து பல நூற்றாண்டு ஆகிவிட்டது. தமிழ் அனைத்து உவகத்துக்குமானது. திருக்குறள் போன்று.
@samysamy8381
@samysamy8381 3 жыл бұрын
உண்மை உண்மை அருமையான கருத்து தொடரட்டும் உங்கள் பயணம் 🙏🙏🙏👌👌👍👍
@srinathbrothers5942
@srinathbrothers5942 3 жыл бұрын
இனம் உணர்ந்து விட்டால் போதும், தொடரட்டும் உமது பணி இனம் தலை நிமிர👍🏾💪🏻💪🏻💪🏻💪🏻🐅🐅🐅🐅🐅🐅🐅
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
INDIAஇந்தியா என்று வடக்கே இருக்கும் முன்பின் தெரியாத ஏதோ ஒரு நாட்டுடன் தூரத்தில் இருந்த ஓரு நாட்டுடன் தமிழ்நாட்டை இணைக்க சேர்க்க 1820ல் இருந்தே முயற்சி எடுக்க தொடங்கி விட்டான் பார்ப்பான் Ex:Mainly பத்திரிக்கை Books பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் பார்ப்பன அதிகார வர்க்கம் தேசியம் என்ற கருத்து விதைகள் பிரசாரங்கள் முலமாக DONE by பார்ப்பனர்கள் பார்ப்பான். பார்ப்பானுக்கு வட இந்தியா என்பது இரண்டாவது தாய் நாடு. (ஈரான்க்கு பிறகு)
@templomchannel2686
@templomchannel2686 3 жыл бұрын
100% ஐயமற்ற தெள்ளிய பதிவு
@kanggasubramaniam5996
@kanggasubramaniam5996 3 жыл бұрын
தமிழ் அழிப்பு , தமிழின அழிப்பு - துயரம் எல்லை மீறி விட்டது.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
தமிழ்நாடு என்ற ஓரு நாடு இந்தியா என்று உருவாக்கப்பட்ட ஓரு கூட்டாச்சிநாட்டுடன் ஓரு ஓன்றிய நாட்டுடன் கொஞ்சகாலமாக சேர்ந்து இனைந்து இயங்கிவரும் ஓரு நாடு
@vinayagamsivanantham2783
@vinayagamsivanantham2783 3 жыл бұрын
அய்யா உங்கள் பணி பாராட்டுக்குரியது. வெல்க.
@user-tv2rs6zv8r
@user-tv2rs6zv8r 3 жыл бұрын
மிகவும் அவசியமான நேரத்தில் வந்திருக்கும் மிகச் சரியான பதிவு. நன்றி 👊
@balaab4168
@balaab4168 3 жыл бұрын
இதைத்தானே சீமான் இடமிருந்து கற்றேன்!
@jayganesh6902
@jayganesh6902 3 жыл бұрын
ஐயா தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் 🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டை ஆழ வேண்டும் புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 🤞🤞🤞🤞🤞🤞🤞
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.
@kumarvel3700
@kumarvel3700 3 жыл бұрын
நமது வரலாற்றை தெரிந்துக் கொள்வதும், பழம்பெருமையை தெரிந்துக் கொள்வதும் சைக்கலாஜிப் படி நமது தன்னம்பிக்கை அதிகரிக்கும். 👏👏👏👏👍👍👍👍
@VetriVel-xi3th
@VetriVel-xi3th 3 жыл бұрын
சிறப்பு தோழர் ,தமிழர்கள் விரைவில் ஆட்சி செய்வார்கள், தமிழ் வெல்லும், காலம் கனிய காத்திருக்கோம் நன்றி நல்வாழ்த்துக்கள்
@தமிழினவிடுதலை
@தமிழினவிடுதலை 3 жыл бұрын
தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழ் மொழியை எதிர்த்தே (மொழியற்ற திராவிடர்கள்) பேசுகிறார்கள்
@njayarajnjayaraj6612
@njayarajnjayaraj6612 3 жыл бұрын
மிக அருமை ஐயா
@user-wb6to6fr2n
@user-wb6to6fr2n 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@gopalurangapuli553
@gopalurangapuli553 3 жыл бұрын
தனித்தமிழ் நாடு கேட்டு பின் தனித்திராவிடநாடு கேட்டு பின் தமிழ்நாட்டையே ஆட்டையப்போட்டார்கள் ஆரியதிராவிடர்கள். தனித்தமிழ்நாடே நல்லது
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 3 жыл бұрын
ஆம்
@JV-zq3dh
@JV-zq3dh 3 жыл бұрын
உண்மை. தான். ஐயா 🙏
@mathisenthil2912
@mathisenthil2912 3 жыл бұрын
தமிழ் அழிப்பில் திராவிடத்திற்கும் பெரும் பங்கு உண்டு
@sathyamoorthi540
@sathyamoorthi540 3 жыл бұрын
Sir , We are reveal our history to the youngsters. 👍
@kogi143
@kogi143 3 жыл бұрын
Arumaiyane thoguppu.. 👍👏
@kanan568
@kanan568 3 жыл бұрын
உண்மை இந்து என்ற சொல்லே வடநாட்டில் இருந்து வந்தது தானே அதை நாமும் ஏற்றுக் கொண்டோம்.
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 3 жыл бұрын
இந்து என்ற சொல்லும் தமிழில்லை. திராவிடம் என்ற சொல்லும் தமிழில்லை. இரண்டும் தமிழர்களை ஏமாற்றுவதற்கு தமிழர்களை அடிமையாக வைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கருத்தியல்.
@arasumani5969
@arasumani5969 3 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி ஐயா
@CAPremkumar
@CAPremkumar 3 жыл бұрын
சிறப்போ சிறப்பு👌👌👌
@arulnathan5986
@arulnathan5986 3 жыл бұрын
இந்த ஆட்சியே தொடருமானால் தமிழர்கள் மாற்று சிந்தனைக்கு போக வேண்டி வரும்
@CaesarT973
@CaesarT973 3 жыл бұрын
Vanakam, thank you for sharing 🌦🦚
@maarantamil1933
@maarantamil1933 3 жыл бұрын
தமிழர்களின் வரலாற்றை படித்து தெரிந்து கொள்வது தலைநிமிர்ந்து வாழ்வதற்காக💥 தமிழ் இன இளைய தலைமுறைகள் தமிழ் தேசத்தை ஆள வைப்பார்கள்💥
@kumaresank4579
@kumaresank4579 2 ай бұрын
மேலும் உங்கள் பணியை தொடருங்கள் ஐயா.
@gokulnathdurai6894
@gokulnathdurai6894 3 жыл бұрын
வரலாற்றைப் படி வரலாற்றைப் படை அண்ணன் சீமான்
@ponnambalam1264
@ponnambalam1264 3 жыл бұрын
உண்மை ! அருமை ! தொடர்ருங்கள் .
@pandiyanmurugan4628
@pandiyanmurugan4628 3 жыл бұрын
உங்கள் கருத்து உண்மை தான்
@jayakumart859
@jayakumart859 3 жыл бұрын
மதம், ஜாதி, என பல பிரிவுகள் உள்ள தமிழ் இனத்தில் ஜாதிய குறைவா பேசினால் கோவம் வரும் நபர்கள் அதிகம் இப்படி இருந்தாலும் சமஸ்கிரதம், இந்தி எதிர்ப்பு போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் என இரண்டும் மக்களின் ஒற்றுமையே வெற்றிக்கு
@praveencad1
@praveencad1 3 жыл бұрын
தமிழ் பாடபுத்கதில் பாடமாக அமைக்க வேண்டும்..!!! Social science.. History..
@sriskandakumarkarunaratnan1328
@sriskandakumarkarunaratnan1328 3 жыл бұрын
அடுத்த அடுத்த பதிவுகளில் திராவிடம் என்றொரு போர்வையைப் போர்த்திக்கொண்டு தெலுங்கர் தமிழர்மீது என்னென்ன வரலாற்றுத் திரிபுகள். மறைப்புகள். மாற்றுதல்கள் செய்தார்கள் என்பதையும் நேர்மையாகப் பேசுவீர்கள் என நம்புகிறேன்.
@naliguru
@naliguru 3 жыл бұрын
BRITISH HAD DONE ALL OF THE CONFUSION. LANKA'S 3 SEPARATE ERACHIAM WAS UNITED AND PAST 72 YEAR'S TAMIL'S ARE FIGHTING TO GET THE RIGHT'S!!
@mugunthana7279
@mugunthana7279 3 жыл бұрын
Yentha thuraiyaaga irunthalum as a tamizhan muthanmaiyaaga irukka vendum.plzzzz somberiyaaga irukka koodathu..frds
@prabakaranvalavan4599
@prabakaranvalavan4599 2 жыл бұрын
நக்கீரனின் இனிய உதயம் தொடர்ந்து படித்து வருகிறேன் அதில் நக்கீரன் கோபால் ஐய்யாவின் கட்டுரை மிகச்சிறப்பாக இருக்கும் அதை ஒரு நூலா தொகுத்து கொண்டு வாருங்கள். உங்க பேச்சையும் இன்னும் விரிவாக நூலாக மாற்றி கொடுங்கள் ஐயா
@sivakumar1502
@sivakumar1502 3 жыл бұрын
Your video clip is an eye opener. Please do the research and analyse the topic further. Tamizh people should know our history. Example, father’s name as initials for us, but slowly they changed the system as per their convenience. It affects the fundamental rights of the Tamizh people. Keep it up 👍. Thanks. B. Sivakumar ( as per Aadhaar card Sivakumar Balasubramanian.)
@msrinivasan1021
@msrinivasan1021 3 жыл бұрын
ஐயா உண்மை வாழ்த்துக்கள்
@daamodharjn2836
@daamodharjn2836 3 жыл бұрын
Very informative speech I thank Nakkheeran tv for uploading this speech in KZbin
@chitras4520
@chitras4520 3 жыл бұрын
Thankyou sir your speech is very important and truthful to all tamilars
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 3 жыл бұрын
Super
@user-kv5nr7tq1u
@user-kv5nr7tq1u 3 жыл бұрын
ஐயா அவர்கள் பணி சிறக்கட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🌴🌴
@dineshraj3198
@dineshraj3198 3 жыл бұрын
telugu dmk did that work very nicely slowly killing the tamil as like a slow poison
@sukumarant5255
@sukumarant5255 3 жыл бұрын
திராவிட ஸ்டாக் க்கு ஓட்டு போடுங்க
@asokkumar7117
@asokkumar7117 3 жыл бұрын
Nandri iyaa
@balaab4168
@balaab4168 3 жыл бұрын
You opened my eyes. Thank you.
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 3 жыл бұрын
🔥🔥🔥
@selvam2605
@selvam2605 3 жыл бұрын
நாம் தமிழர்
@neelanarayanan3693
@neelanarayanan3693 3 жыл бұрын
இன வரலாறு தெரியாதவன் தன்மண்ணை இழப்பான் பிறகு சொல்லவேண்டியது ஒன்றுமில்லை.விழித்துக்கொள்..மக்கள் தான் விழிப்படைய வேண்டும் அறிவுசார்ந்த இளைஞர்கள் படித்த இளைஞர்கள் களம் இறங்கி வேலை செய்ய வேண்டும்.தியாகம் இல்லாமல் விடுதலை இல்லை.
@subramanian4321
@subramanian4321 3 жыл бұрын
Historian Vincent smith has quoted that the indian history should be originated from south India. Then only the indian history could be called as complete history!
@thamizhanthamizhan3575
@thamizhanthamizhan3575 3 жыл бұрын
உண்மை உண்மை🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺
@selvijeya8812
@selvijeya8812 3 жыл бұрын
👌👍💪🙏🙏
@senthilkumar-gn3hj
@senthilkumar-gn3hj 3 жыл бұрын
உலகின் எல்லைகள் கூடும் குறையும்...
@arumugamm6040
@arumugamm6040 3 жыл бұрын
உங்கள் பேச்சுக்களை தமிழ் இனத்திற்கு சாதகமாகத்தான் தொடங்கி இருக்கிறீர்கள். ஆனாலும் இந்த தொடரின் இறுதி வரையிலும் இதே கருத்தை வலியுறுத்தியே பேசுவீர்கள் என்று நம்புகிறேன். நாம் தமிழர்.
@naliguru
@naliguru 3 жыл бұрын
LANKA BECAME SRI LANKA AND THE HISTORY ANNOUNCED FROM VIAYAN ARRIVALS 543 BCE. THIS MADE UP SINHALA MODIFIED MAHAVAMSAM RE WRITTEN AFTER BRITISH LEFT 1949!!
@muhammedabdullah5027
@muhammedabdullah5027 3 жыл бұрын
போங்கடா போங்க வட இந்தியரும் தென்னிந்தியா் ஆயிட்டாங்க தமிழ் நாட்டுலே வட இந்தியா்கள் அதிகம இருக்காங்க !
@thirdeye7549
@thirdeye7549 3 жыл бұрын
No CAA No VAT No GST No NEET No Union government's helping-tortures.
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 2 жыл бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராசராசசோழன் இந்திய தெற்காசிய நாடுகளில் சிலவற்றை மட்டும் ஆண்டவன்.அதிலும் பாண்டிய படை உதவியுடன் சோழன் வென்றதே உண்மை.ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகாண்டவன் பாண்டியன்.கிரேக்கம் ஆஸ்திரேலியா கொரியா எகிப்து ஆப்ரிக்கா அமெரிக்கா (அமெரிக்கா பூர்வகுடி செவ்விந்தியர்கள் என்பதே தமிழர்கள் தான்.நம் நிறமே அது)என பாண்டியர்கள் ஆண்ட நிலம் நீண்டு கொண்டே போகும்.உலகெங்கும் பல தொல்லியல் முடிவுகள் வெளிவராததற்கு காரணமே அவை தமிழர்கள் (பாண்டியர்கள்) பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்வதே.
@james9167
@james9167 3 жыл бұрын
Imm.. Thaangal thalivaaha thamil annaiyai adaiyaalam kaana, varalaaru kattru kodukka mun vantheer! yappadi..?
@chsubra5484
@chsubra5484 3 жыл бұрын
நங்கள் ஈவேரர ராமசாமி சிலை வைத்தேம்
@balasubramanianr4590
@balasubramanianr4590 3 жыл бұрын
Avar name senthilkumaran nu solraru neenga Selvakumaranu potrukinga
@dubakooryelaraisaniyan2805
@dubakooryelaraisaniyan2805 3 жыл бұрын
கீழடியில் கக்கூஸ் பாத் ரூம் கிடையாது . சூத்தே கழுவலே . கோமணம் கட்டலே . அது நாகரீகம் இல்லே. அநாகரீகம் .
@mpthiyagu
@mpthiyagu 3 жыл бұрын
Dravidam pathiiii bold ahhh psungaaa...athaaa vittutuuuu central govt melaa paliii podrathuuuu epppadii correct ahhh varumm...
@ambinaga2731
@ambinaga2731 3 жыл бұрын
👌👌👌👌👍👍👍👍👏👏👏👏
@ranjitappathuri3743
@ranjitappathuri3743 3 жыл бұрын
Hello Sir your are 100 Percent correct we must do somethig you must Bring very good leader as you tellinglu fellow learn Tamil trying to destroy Tamils our Tamils idiots don’t when they Relize
@kumaranarangam4058
@kumaranarangam4058 2 жыл бұрын
kzbin.info/www/bejne/oIe7dIaPlr6SrtE என்ன செய்யப் போகிறார் இறையன்பு IAS ? I Kumaran Arangam I குமரன் அரங்கம் I #130 I15 NOV 21
@bandavinbanda
@bandavinbanda 3 жыл бұрын
NAKKEERAN Gopal himself is not a Tamil and he is working against Tamil
@grubaran
@grubaran 3 жыл бұрын
Don't worry, Dravidiyas vanthu kapathevage 🤣🤣🤣🤣
@mgr4806
@mgr4806 3 жыл бұрын
திராவிடத்தின் பெயரால் தமிழரின் அடையலத்தை மறைத்தது பற்றியும் பேச வேண்டும் பேசுவீர்களா...?
@senthamilanpuvarasan252
@senthamilanpuvarasan252 3 жыл бұрын
Poda lusu
@saminathan6013
@saminathan6013 3 жыл бұрын
நாம் தமிழர்
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 49 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 53 МЛН