வணக்கம்..... நான் முதல் முறையாக இதேபோல் முருக்கு சுட்டேன்.... சுவை அபாரமாக இருந்தது....மொறு மொறுப்பாகவும் நல்ல மணமாகவும் இளமஞ்சள் நிறத்தில் இருந்தது... வீட்டில் அனைவரிடமும் பாராட்டும் கிடைத்தது.... நன்றி சார்...
@sangeethasenthilkumar-g8k11 ай бұрын
Wow super... சின்ன வயதில் எங்க அம்மா ஒரு அண்டா நிறைய சுட்டு வைத்து இருப்பாங்க.. school முடிந்து வந்ததும் காபி முறுக்கு ஓட்டைல உறுஞ்சி உறுஞ்சி குடிப்போம்😊... எங்க அம்மா வும் புழுங்கல் அரிசியில் தான் செய்வாங்க... Remembers those days...
@santhiv1008 Жыл бұрын
கொங்கு பாரம்பரிய சுவைகளை வளர்த்தெடுக்கும் அக்கா மற்றும் தீனா அண்ணா அவர்களுக்கு நன்றி யுடன் வாழ்த்துக்கள்
@meenaloganathan3640 Жыл бұрын
தீனா சார் வணக்கம் வாழ்க வளமுடன் உங்கள் சேனல் நான் நீண்ட நாட்கள் பார்த்து வருகிறேன் நிறைய பேரை சந்தித்து எங்களுக்கு நல்ல ரெசிப்பி தருகிறீர்கள் மிக்க நன்றி மணோன்மணிஅக்கா மை கோதி என்று சொல்வது தலை முடியை தலைக்கு குளித்த பின் அக் கம்பியை வைத்து தலைமுடி யை கோதி விடுவார்கள் அதனால் அதற்கு பெயர் மயிர் கோதி மருவி வழக்கத்தில் மை கோதி என்று பெயர் பெற்றது
@kannanramakrishnan8689 Жыл бұрын
இட்லி அரிசி ஊற வைத்து, நீங்க சொன்ன மாதிரியே செய்தேன் அருமையா வந்தது மனோன்மணி அக்கா👌🏼👍🏼
@papercityvlogs4325 Жыл бұрын
இப்படிதான் எங்க ஊர்ல செய்வாங்க. பொள்ளாச்சி/தாராபுரம். மைகோதி என்று சொல்வோம்😁. ஜல்லிகரண்டியை அரிகரண்டி என்று சொல்லுவோம். Very nice refresher course Thank you chef and akka
@sugunadevi5076 Жыл бұрын
தம்பி, உங்கள மாதிரி வர முடியாது. எல்லா வீடியோவிலும் எவ்ளோ அக்கறையா அவங்க போடற அளவு எல்லாம் correct ஆக கேட்டு சொல்றது, உங்க சமையலிலும் நுணு க்கமா சொல்லி கொடுப்பதிலும் உங்களுக்கு நிகர் யாரும் இல்ல. உங்க பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@saravanankotravai51548 ай бұрын
Very good n very useful.
@rajiganesan72494 ай бұрын
Manonmanii akka is a real queen nga. Evlo alagana siripu..pechu..unmai..ethartham....anbu alagu...super nga!!
@premanathanv8568 Жыл бұрын
கொங்கு பாரம்பரிய உணவு வகைகள் சத்தான மற்றும் ருசியான உணவு வகைகள் நொருக்கு தீனி.. மனோன்மணி அக்கா அவர்களுக்கு நன்றி நன்றி 👌🤝👏❤
@sumathi.l7327 Жыл бұрын
நாங்களும் கோவை தான். இதே முறையில் தான் முறுக்கு செய்வோம். தீபாவளி வாழ்த்துக்கள் தீனா சார்,மனோன்மணி அக்கா 🎉🎉❤❤
@tamilselviramaraj696911 ай бұрын
அருமையான கோவை தமிழில் முறுக்கு அருமை ❤
@tamilselviramaraj696911 ай бұрын
நான் உங்களோடு பயணிக்க வேண்டும் என் திறமைகளையும் உங்கள் திறமைகளோடு❤
@rowarss781 Жыл бұрын
தீனா இருவரும் சேர்ந்து சுட்ட முறுக்கு அருமை மேடம் மை கோதி என்று கூறினார் அது மயிர் கோதி தலைக்கு குளித்தவுடன் முடியை அந்த கம்பியில் சிக்கு எடுப்பார்கள் நன்றி
@MumbleFacts- Жыл бұрын
அது எங்க ஊர் வழக்கு தாங்க
@gangaacircuits8240 Жыл бұрын
நான் நெல்லையில் இருந்து கோவைக்கு வேலைக்கு வந்த புதிதில் வட்டார வார்த்தை குழப்பத்தில் காமெடி சம்பவங்களும் நடந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் வார்த்தைகள் மாறுகிறது. பலகாரம் செய்தாலே பண்டிகை வந்த மாதிரிதான் அதனால் சகோதரி மனோன்மணி அவர்களுக்கும் தீனா அவர்களுக்கும் மற்றும் நேயர்கள் அனைவருக்கும் என் இனிய ADVANCE தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
Sema dheena murukku tasty
@s.k.sundaram1990 Жыл бұрын
Same to you 🎉
@sivauma2924 Жыл бұрын
மைகோதி என்பது முடி (மயிர்)கோதி மறுவி வந்தது
@kavithak86 Жыл бұрын
Happy Diwali to all 🎉
@lavanya5104 Жыл бұрын
நானும் கோவைதான் மைகொதி அர்த்தம் , மயிற்கோதி,என் மாமியார் 84 வயது , இப்பொழுதும் இந்த கம்பி கொஞ்சம் சின்னதாக இருக்கும் அதில் தான் தலைமுடி சிக்கு எடுப்பார் ,அதனால் இதன் பெயர் மயிற்கொதி நாளடைவில் மைக்கோதி என்றாகி விட்டது 👍
@thanusree606411 ай бұрын
நானும் கோவைதான். இதே செய்முறையில் தான் செய்வோம் ஆனால் நான்கு அல்லது ஐந்து பல் பூண்டு சேர்த்து அரைப்போம். பூண்டு சேர்ந்தால் மணமும் சுவையும் நன்றாக இருக்கும்.
@srihari-fr8vkАй бұрын
நீங்கள் அரிசி.பொட்டுகல்லை என்ன அளவில் போடுவீர்கள்
@valarmathi1150 Жыл бұрын
நாங்களும் இப்படி தான் செய்வோம் கொங்கு நாட்டு ஸ்பெஷல் from Erode
@sudhabhaskaran1536 Жыл бұрын
Did this recipe on today..Came out very well...Time consumption was only an hour.. Oil absorption was also quit less..crispy, soft and wonderful flavour &aroma.... ❤❤
@1010-ரோஸ்மேரி7 ай бұрын
நிறைய இடங்களில் இட்லி அரிசி ஊரவச்சி அப்படியே இட்லி மாவு போல ஆட்டி அதற்கு தேவையான பொருட்கள் போட்டு முறுக்கு சுடுறாங்க அதுவும் மிக அழகா வருது என் அம்மா அவங்க அம்மா (என் பாட்டி) எல்லாமே பச்சரிசிய காயவச்சி அதற்கு போட வேண்டிய பொருட்கள் போட்டு (வெண்ணை நெய் வனஸ்பதி இப்படி எதுவுமே போட மாட்டாங்க) முறுக்கு சுடுவாங்க அதைத்தான் நானும் ஃபாலோ பண்றேன் போன டிசம்பர் கிறிஸ்துமஸ் க்கு செய்த முறுக்கு இரண்டு நாட்கள் முன்பாக த்தான் காலியானது (பதத்து போகல கிசிடு வாட வரல அன்னைக்கே சுட்டது போலவே இருந்து) அன்பு சகோதரி செய்வதும் மிகவும் அழகாக இருக்கு பார்க்க இட்லி அரிசியிலையும் மொறுமொறுப்பாக வருது (வாழ்த்துக்கள் அன்பு சகோதரிக்கு இயேசுவின் நாமத்தின் மூலமாக )
@vyluruilavarasi699711 ай бұрын
அக்கா smile தான் நான் ரசிப்பேன். சமையல் அருமை...
@tamilselvanbalamurugan335 Жыл бұрын
இந்த வீடியோ வின் முதல் லைக் என்னுடையது தீனதயாளன் அருமையான பதிவு இது
@nirmalanagarajan6257 Жыл бұрын
எங்க அம்மா இதே போல் செய்வாங்க சூப்பர்
@shakila7518 Жыл бұрын
Wow🎉making Exiting 🎊 சுலபமாக முறுக்கு செய்ய🎉 கற்று கொடுத்தற்க்கு🎊 நன்றிDeena Sir🤩🎊 Super Mano அக்கா for கொங்கு தமிழ்🎉
@anithasaravanan5328 Жыл бұрын
Thank you Akka.nanga ipdi than murukku suduvom, nanum coimbatore than,maikothi nu sonna ellarum ennanu ketkuranga...mayirkothi than maikothi ya mariduchu...apdina, ladies hair sikku eduthu kothi vittu mudikaya veika itha use pannuvom.. coimbatore ladies ku lenghthy ah hair irukkum..atha than vada thiruppavum ,paniyaram thiruppavum use pandrom.
@sachinb8170 Жыл бұрын
I tried this muruku ...it came out well.. wow it was magic...Thank you Sister and Deena sir..From Bangalore.
@kanchana3108 Жыл бұрын
Anna , u r such a great , kind, ,down to earth person....avloo positivity unga video paakrapo...akka avloo porumyaa ..neat ah explain panninga ... Beginners kuda try panlaam ...tnqqq
மனோன்மணி அக்கா உங்க பேச்சே ஸ்நாக்ஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கு தீனா தம்பி சொல்லவே வேண்டாம்முறுக்கு சூப்பர் 🎉🎉🎉❤❤❤
@MaryThomas-ff5ud6 ай бұрын
Beautiful Kongu Tamil. When I first came to Coimbatore my Tamil was criticized and I stayed indoors for many months before I came out to speak Tamil with others. Super receipe. This is the way my mother did it. Tasty tasty very tasty.
@princy23661 Жыл бұрын
She is the best. I tried her recipes and they come out so well. Convey my humble thanks to her
@shrirambhaskaran11 ай бұрын
Instead of doing there own videos you're going directly to the person's place who makes best recipies. Great Work Keep it up 👍.
@santhimohanasundaram35 Жыл бұрын
Mega Arumaiyaga Solli Koduthamaikku Manimakalai Avarkalukkum mattrum Chef Deena Avarkalukkum Nandrigal 🙏🙏🙏🙏🙏🙏 Definitely we will try this method murukku 👍 once again Thanks to giving such a good and delicious murukku for us. 👌👍👏❤️😊🙏
@surabi114 Жыл бұрын
Nowadays I am getting more and more credits in my cooking, it's all because of you Deena sir. Most of the recipes I tried in ur method and getting more credits ❤, All credits goes to u only sir❤❤😊
@Sheela-gg1ty4 ай бұрын
Respected honourable Anna Sir mathavanga cook pandrathai vida neenka solrapo mouth 👄 watering.nice anna
@meerasrinivasan3287 Жыл бұрын
சகோதரி மற்றும் தீனா சார் க்கு வணக்கம் இட்லி அரிசியில் முறுக்கு செய்வது இப்போதுதான் பார்க்கின்றோம் நல்லா பன்றாங்க சகோதரி க்கு நன்றி சார் உங்களுக்கும் நன்றி ❤🙏🏻
@pankajamn5298 Жыл бұрын
கோவை மாவட்டத்தில் அரிசி ஊற வைத்து முறுக்கு செய்வோம். அரிசி மாவு பயன்படுத்தி செய்வது பிடிக்காது.
@sasikalasathishkumar5885 Жыл бұрын
Sooper murukku bro❤ Andha vada kambi paer mayir koli alladhu mayir kodhi Pengal thalai kulitha pinbu kaya vaikkum podhu Mudiyai sikku edukka payan paduthum oru kambi
@vyluruilavarasi69972 ай бұрын
Ma'm, bro Deena avargalukku, Vanakkam. Vazhthukkal. இந்த murukku Amma saivargal. Appodhellam veesai enbadhu alavon peyar. Pathu veesai atisi. பிற பொருட்கள் ஓரு நாள் முழுவதும் pidikkum. Seidhu nangal rusithithirukkirom அம்மாவின் ஞாபகம் வருது .....
@poornik84306 ай бұрын
Enga oor murruku .. paakave santhoshama irukku... Intha murruku seiyadha diwali illa..Thanks to dheena sir..
@pushpajoseph80784 ай бұрын
I am from u.s.a. And I love all your recipe. Outstanding recipe. Thanks for sharing. Chef Deena appreciate you doing this for your viewers. Thanks again.
@TamilSelvi-rn6cy Жыл бұрын
All beginners also can try this recipe.....superb anna tq for the video and your efforts
@sunilm606Ай бұрын
கோயமுத்தூர்ல நாங்க இப்பிடித்தான் முறுக்கு சுடுவோம் ... நல்லா மொறுமொறுன்னு ருசியா இருக்கும் ... நோம்பி முடிஞ்சு ஒரு மாசமே ஆனாலும் ஒரு துளி சிக்கு வாசனையே வராது ....
@saridha.13 Жыл бұрын
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் மிக மிக முக்கியமான பதிவு🙏சூப்பராக இருக்கு முறுக்கு
@muthusamypalanigounder12014 ай бұрын
கொங்கு நாகரீகத்தையும் கொல்கத்தமிழையும் நம்ம தங்கச்சி. வழங்குகிறதன்மை மிக மிக அழகு நான் பொள்ளாச்சியைச் சார்ந்தவன
@prabhad4836 Жыл бұрын
Hi bro I am also in coimbatore, intha recipe ku tha wait pannunen, thatavadai also famous for Diwali and Pongal, pls thatavadai recipe um podinga
@indumathynarayanan2759 Жыл бұрын
Superji...just few days back got idli rice. Never thought of murukku on idli rice. Will try definitely. Thank you. 🙏 Cheers from Pune
@jk9777911 ай бұрын
KONGU NADU traditional way of doing Muruku. Erode side we follow same process. During festival time I always enjoyed doing this recipe with my Mom.❤
@nagarajdn7385 Жыл бұрын
Sir, really I respect for that women she teaches us nicely with lot of tips to learn. Good hunt by your team to bring to us.👍🏽🥰
@vidhya9579 Жыл бұрын
You. Are always glowing ma, no words ma for your dedication we should only thank chef Dina for finding out you
@kp-xs3gr Жыл бұрын
Chef Deena is very humble.
@fathimabegum76132 ай бұрын
I am also from covai my mother use same recipe now i am going to follow this recipe thank you deena sir
ஒரு கிலோ இட்லி அரிசி க்கு375கிராம்பொட்டு கடலை கால் கப் உளுத்தம்பருப்பு வாசம் வரும் வரை வறுத்து அரைத்து இதனுடன் சேர்த்து செய்தால் முறுக்கு வாசனை யாகவும் நல்ல பொறு பொறு ப்பாக நன்றாக இருக்கும்
@kalpana8729 Жыл бұрын
Kal cup means evlo
@meenaloganathan3640 Жыл бұрын
50கிராம்
@pugalsankar19959 ай бұрын
அருமை அண்ணா !
@sarithasakthivel Жыл бұрын
Nice, superb murukku. மைகோதி, நோம்பி😂😂😂. கொங்கு தமிழ்❤😂💞👌
@tamilselvisenthil951211 ай бұрын
Really very nice.. tried out nd came super taste nd crispy..TK u both
@NimmisKitchen668 ай бұрын
So nice to hear kongu style of Tamil and undoubtedly the murrukku is yummy 😋
@ranishanmugamshanmugam713611 ай бұрын
எந்த கிரைச்டரில் 5 நிமிடத்தில் மாவு அரையும்?
@thenmozhijayakumar2061 Жыл бұрын
Chola muruk solunga pls, somaiyanurla na atti seivanga
@vrolvyplays4278Ай бұрын
Kongu பேச்சு nice nga akka❤❤
@sundargeetha6276 Жыл бұрын
மாவு தோண்டிரலாம்... மணோ அக்கா.. 👌👌👍😍
@mallikamurugesan441 Жыл бұрын
Very beautiful throughly explanation, Lot of thanks dheenu sir feel like homely love you mam
@mythilisanthaseyan30127 ай бұрын
Super bro you are suchgreat and traditional recipes. Tq so much.
@selvaranijeeva4162 Жыл бұрын
So nice akka. Thank you. Your Perfection super.
@aruljothijothi20973 ай бұрын
Arumai akka...kongu Tamil kongu Tamil than super... Muruku Recipe super😍
@koushiknj Жыл бұрын
The reason behind the name "Mykodhi" is that this is used for drying the hair in some places like coimbatore... So in Tamil, hair has so many names... One of them is "Mayir" (don't think bad😅), so from Mayirkodhi, it has changed into Mykodhi...
@kumuthamvenu238611 ай бұрын
Yes you are right. I thought of writing the same while watching.
@krishnamurthysudhakar3322 Жыл бұрын
பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு ❤
@sarojaseralathan3015 Жыл бұрын
ஏனங்க...அண்ணா...அக்கோவ் நம்பூட்டலேயும் நோம்பிக்கு இதே மார முறுக்கு தானுங்க...வாங்க எம்பட வூட்டுக்கும்....நல்லதுங்க...😊
@amudharaghavan5127 Жыл бұрын
Happy Deepawali Thambi... Super kalakunga...
@msgamingworldmf83312 ай бұрын
Sir adirasam recipe from akka plz
@cavenavasagam64618 ай бұрын
Super! Murukku with Idli rice. Deena Sir, you nicely escaped the hard work 😂
@Kratos03s Жыл бұрын
Naga Saravanampatti..same method than use panarom extra curry leaves, asafoetida jeeragam use panuvom
Sir your idea's very nice your voice nalla irukku bro
@magikarthi-jamu282 ай бұрын
Can v grind soaked rice in mixi sir those who don't have grinder
@kalajoseph6422 Жыл бұрын
Super.Thanks for sharing.That is Mayir Kodhi. It's an old slang
@sundargeetha6276 Жыл бұрын
அக்கா வரமிளகாய் ஊறவச்சு இட்லி அரிசி கூடவே ஆட்டினாள் மறுபடியும் அரச்சு படிக்க வேண்டியது இல்லை 🙏🏽👍👌
@jayraj-v4t Жыл бұрын
Sir i follow all your veg recepies.. very nice. Please can you show malpuri recepie it is from msngalore and madurai side they make with rawa and maida i heard. I don't know the name of the dish in tamil. Center it will be soft and white edges it will be red and crunchy. Please.
@thenmozhiloganathan63535 ай бұрын
Manonmani sister super....dheena sir thanks for your video