புகழ்பெற்ற செட்டிநாடு தேன்குழல் முறுக்கு | நகரத்தார் அசல் ரெசிபி | CDK 1246 | Chef Deena's Kitchen

  Рет қаралды 1,076,557

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Жыл бұрын

Arputha Snacks
Mrs. Muthu Karupi
94875 36839
Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
Chettinad Thakkali Kuzhambu : • செட்டிநாடு தக்காளி கெட...
Chettinad Chicken : • சிக்கன் செட்டிநாடு செய...
Millagu Kuzhambu : • காரைக்குடி மிளகு குழம்...
Karupatti Halwa : • திருநெல்வேலி கருப்பட்ட...
Thenkuzhal Murukku
Ingredients
Raw Rice - 1 and half Kg
Urad Dal - Half Kg
Oil - 1 ltr
Salt - To Taste
Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
Chettinad Thakkali Kuzhambu : • செட்டிநாடு தக்காளி கெட...
Chettinad Chicken : • சிக்கன் செட்டிநாடு செய...
Millagu Kuzhambu : • காரைக்குடி மிளகு குழம்...
Karupatti Halwa : • திருநெல்வேலி கருப்பட்ட...
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#chettinad #foodtour #thenkuzhalmurukku
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 236
@renganayakirenganayaki5354
@renganayakirenganayaki5354 10 ай бұрын
எப்படி சார் எல்லாம் தெரிந்தாலும் எதுவுமே தெரியாத மாதிரி பேசுறீங்க. உங்களுடைய தன்னடக்கம் தான் உங்களை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. ❤❤
@vs3485
@vs3485 Жыл бұрын
தனிகுடித்தனம் தான் போவேன் என அடம்பிடித்து எல்லாம் தொலைத்த தலைமுறை சார்பாக வருந்துகிறேன்.. எவ்வளவு நுணுக்கங்கள், எந்த AI technology யும் சொல்லித்தர வாய்ப்பில்லை.. வழி வழியாக வந்த பாரம்பரியம் தொடர்பருந்து நிர்கதியாய் நிற்கிறது.. தினா kitchen வழியாக அடுத்த தலைமுறைக்கு பதிவு செய்யப்படுவதில் மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்..
@parthasarathy5075
@parthasarathy5075 Жыл бұрын
உன்மை இது
@muruganantham6064
@muruganantham6064 Жыл бұрын
Bbbbbbbb bbbbbb
@vijayasaravanan211
@vijayasaravanan211 Жыл бұрын
Yes very true and sad.thanks sir for sharing such a trational recipie ❤
@deepa8338
@deepa8338 8 ай бұрын
Moodu
@kirubamaran2020
@kirubamaran2020 8 ай бұрын
Engu yarum ventumunu thani kututhanam povarthilai, en mamiyar en vitu avunga pen vitukku poitanga eppanan thaniya than iruken husband kuda life sila mukiyamana mutivum nangalethan yatukkurom.
@kanagambaln5073
@kanagambaln5073 Жыл бұрын
தீனா தம்பி நீங்கள் இடையில் விளக்கம் கொடுப்பது அருமை.வாழ்த்துக்கள்.நன்றி அம்மா.
@nirainjankumar4892
@nirainjankumar4892 Жыл бұрын
அம்மா நீங்க செய்யுற முறுக்கை விட நீங்க சொல்ற செய்முறை பக்குவம் ஒவ்வொன்றும் அருமை அருமை. ❤️❤️❤️❤️❤️
@radharvn4142
@radharvn4142 Жыл бұрын
Super Sir‌ செட்டிநாடு செட்டி நாடு தான் ஆச்சியின் அருமையான பதிவு விளக்கம் அருமையான டிப்ஸ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kaverijegadeesan654
@kaverijegadeesan654 7 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி cheff deena👌
@user-bz9td8gq1r
@user-bz9td8gq1r 11 ай бұрын
தீனா அவர்கள் ஒவொன்றையும் தேடிப்பிடித்து காணொளி வழங்குகிறார். அரிய செயல் . வாழ்த்துக்கள்..
@Julie-mp8cq
@Julie-mp8cq 11 ай бұрын
Good demonstration and explanation. Thank you madam.
@riyamehta5378
@riyamehta5378 Жыл бұрын
Thanks for providing with English subtitles n measurements in description box ……👌🙏🌺
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Thank you madam for your excellent murukku preparation thank you very much Deena sir.
@vasanthishanmugam6386
@vasanthishanmugam6386 Жыл бұрын
Karaikudi murukku Arumai . Very useful tips . 👏👏😋
@ksrimathi1979
@ksrimathi1979 11 ай бұрын
Thank chef Deenஅருமையான recipe
@bhagyalakshmi6631
@bhagyalakshmi6631 Жыл бұрын
Superb sir , excellent and nice teaching mam thankyou for the wonderful recipe
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 Жыл бұрын
கேள்விகள் நேர்த்தி நன்றி சகோ. அம்மாவின் மகள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🎉
@ezhil2395
@ezhil2395 Жыл бұрын
Very interesting and curious to do after hearing this receipie
@janaiyer4280
@janaiyer4280 7 ай бұрын
Amazing recipe!! Thank you so much
@babukarthick7616
@babukarthick7616 Жыл бұрын
Crystal clear cut explanations 😮😮😮
@VijayaLakshmi-ch2rw
@VijayaLakshmi-ch2rw 4 ай бұрын
Thank you so much dheena anna wonderful explanations❤
@jeevithanpandivel2621
@jeevithanpandivel2621 8 ай бұрын
👌முறுக்கு அச்சு பார்க்கவே சூப்பரா இருக்கு
@manimegalaip9345
@manimegalaip9345 Жыл бұрын
அருமையான விளக்கம் கேள்விகள் நேர்த்தி எப்போதம் தீனாவிடம்🎉🎉🎉🎉🎉🎉
@rajeshkhannaarumugam6699
@rajeshkhannaarumugam6699 Жыл бұрын
namma ooru sothukkum and intha mathiri dishukkum evanum potti poda mudiyathu.....sema
@eshwarichandrashekar1240
@eshwarichandrashekar1240 9 ай бұрын
Very nice recipe thanks for sharing valgha valamudan
@Mydearulagam
@Mydearulagam 8 ай бұрын
Hi chef Ur doing great job.....all these videos are really useful ❤......
@rajich8022
@rajich8022 Ай бұрын
Wow the ultimate perfection of making muruku ❤
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 8 ай бұрын
Thank you so much chef deena❤
@jothilakshmigurusamy1171
@jothilakshmigurusamy1171 Жыл бұрын
Thank you chef Deen . Nice recipe 👌
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super i like it anna 🇮🇳🙏👌👍
@jayachitra2741
@jayachitra2741 Жыл бұрын
Super sir நன்றி
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Жыл бұрын
Thanks for sharing message 🙏🙏
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 10 ай бұрын
நன்றி தினா
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 Жыл бұрын
Chettinad thengulal best ever taste in any type of murukku even nothing added in it except base of raw rice ulunthu and salt
@rohinimei1576
@rohinimei1576 Жыл бұрын
Wow amma coconut 🥥 oil Muruku very healthy healthy snack
@sarasdeliciousfood6366
@sarasdeliciousfood6366 11 ай бұрын
Thank you for the very useful tips,I am trying your recipes are really tasty
@s.swaminathansamy9744
@s.swaminathansamy9744 8 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் chettinadu foods
@srikeerthihindividhyalaya2967
@srikeerthihindividhyalaya2967 3 ай бұрын
தீனா சார் பேசும் திறமை சுப்பர்🎉
@Sivakathirfamily
@Sivakathirfamily 7 ай бұрын
Great job sir very informative 👍👏👍👏👏👏👏
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 2 ай бұрын
Dheena Sir my favourite murukku I will try thank you your voice very nice
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Жыл бұрын
Miga arumai..❤❤❤
@sathiyasasi8119
@sathiyasasi8119 7 ай бұрын
Super mass explanation muruku recipe
@favouritevideos1517
@favouritevideos1517 Жыл бұрын
THANK YOU FOR YOUR EXCELLENT SNACKS RECIPE DEENA BROTHER KARAIKUDI SPECIAL THENKUZHAL MURUKKU
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 Жыл бұрын
அரிசி ஊற வைக்க வேண்டுமா.? பாட்டி பார்த்தால் பாவமாக இருக்கிறது
@sofiastalin6769
@sofiastalin6769 Жыл бұрын
Most wanted recipe
@usharanishyamsundar4771
@usharanishyamsundar4771 10 ай бұрын
நன்றி தீனா தம்பி
@hameedunnisa3063
@hameedunnisa3063 10 ай бұрын
Very nice and very beautiful recipe ❤❤❤❤❤❤❤❤. From Bangalore.
@ksrimathi1979
@ksrimathi1979 11 ай бұрын
அருமை👌
@lills450
@lills450 Жыл бұрын
Super thambi. Tholindhu pona parambharyam thirubavum thulirkiradhu yenral sandhosham Thane. Arumai thambi, yendha oru samayalum neengal sollum vidham appodhe sappida thorum. Vazhga valamudan.
@AmuthavalliM-qb4vd
@AmuthavalliM-qb4vd 8 ай бұрын
Excellent mam and chef sir
@sathi6395
@sathi6395 4 ай бұрын
OMG!!! Looks so TASTY!!!! Nandri Thank you for sharing this recipe. Best wishes to Chef Deena and his Guest Chef from Malaysia !!!!🎉🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Жыл бұрын
அருமையான முறுக்கு சூப்பர் தீனா சார் சூப்பர் ஆச்சி ❤
@selvamp4275
@selvamp4275 Жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது நன்றி ங்க எனக்கு இந்த முறுக்கு கிடைக்குமா ங்க முகவரி தாருங்கள் அண்ணா 🙏
@jananijawahar
@jananijawahar Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@lakshmiv1932
@lakshmiv1932 7 ай бұрын
Deena sir is great
@cookingandvlogs6608
@cookingandvlogs6608 Жыл бұрын
Assalamualaikum Ma Sha Allah looks so delicious
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 Жыл бұрын
வாழ்த்துக்கள் தினா சகோதரர்
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா அருமை அருமை அருமை
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 Жыл бұрын
Great Deena for bringing back the old parampariyam 👌👍
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 10 ай бұрын
நல்ல விளக்கம் அறுத்து கோட்டாம நறுக்குன்னு நல்ல டிப்ஸ் ஆச்சி ஆச்சிதான் நகரத்தார் inathil🎉பிறக்காவிட்டாலும் அவர்கள் கூடவே வளர்ந்திருக்கிறேன் அவர்கள் பழக்க வழக்கம் மிகவும் அற்புதமாய் இறுக்கும் நன்றி ஆச்சி
@surendrababupentela7682
@surendrababupentela7682 Жыл бұрын
How many tips solirega thank you so much mam
@ayeshasiddiqa1834
@ayeshasiddiqa1834 Ай бұрын
Super dheena❤
@arathib.v.9096
@arathib.v.9096 Жыл бұрын
Thanks for sharing the recipe 🙏🙏
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 Жыл бұрын
தம்பி தீனா நன்றிப்பா.
@gowrisugathev1711
@gowrisugathev1711 8 ай бұрын
Very nice
@subhiahvs4277
@subhiahvs4277 Жыл бұрын
Super recipe
@suganthir7211
@suganthir7211 Жыл бұрын
Wow 👌 👏
@mohamedkasim2932
@mohamedkasim2932 2 ай бұрын
Super nice wow ❤
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 8 ай бұрын
🤩👍GREAT FOOD TRADITIONS PASSED ON TO FUTURE GENERATIONS THROUGH CHEF DEENA'S KITCHEN💥💥💥💥💥👌🏻👌🏻👌🏻🥰🙏
@sampooskitchen7409
@sampooskitchen7409 7 ай бұрын
Nice Dheena, keep rocking🎉😊
@suganpal1142
@suganpal1142 8 ай бұрын
Aunty, you could have given one Pachcha thenguzhal to Dheena sir to taste, you missed it. Chef, next time "if" you meet someone for Chettinad Thenguzhal recipe plz ask for Pachcha thenguzhal, it would be nice to eat. Texture would look like a "little rough" noodle / pasta but tastes different, thenguzhal is taken out once it is completely cooked but before turning crispy and served hot. Whenever my mother makes thenguzhal at home everyone at home will get one or two pieces of pachcha thenguzhal ❤ it is also given in chettinad marriages as an idai palagaaram (evening snack) along with a sweet and coffee / tea.
@anuradhas1723
@anuradhas1723 Жыл бұрын
Miga miga arumai
@mmmtn3
@mmmtn3 8 ай бұрын
Questions are posed patiently and the same way it is reciprocated. Tips are very useful. 🤩😍😍🤩
@butterfly51015
@butterfly51015 8 ай бұрын
Great job bro 👏
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 Жыл бұрын
Superb! Very nice preparation and presentation. 👌👍🙏 Sir, if you can start marketing the products required for preparation of the snacks, like the big sieve, wooden murrukku machine etc that would be great. I have not been able to get such a big sieve.
@vaneeskitchenvaneeskitchen1103
@vaneeskitchenvaneeskitchen1103 8 ай бұрын
Hy sir
@s.sumathivenkatesh1360
@s.sumathivenkatesh1360 9 ай бұрын
God bless you Deena sir ❤
@vinivini7599
@vinivini7599 Жыл бұрын
Deena Sir, neega Channel vedio Kannarund.Super
@rajalakshmivenkataraman9737
@rajalakshmivenkataraman9737 Жыл бұрын
Thanks for the wonderful explanation with so much patience. Thanks to Smt. Muthu Karuppi& chef. Deena . Thanks for searching &selecting well experienced people,Chef. Deena. god bless you &family.🙏🏼🙏🏼💐💐
@Bhanumathi-om9ni
@Bhanumathi-om9ni 10 ай бұрын
😮
@chitra4240
@chitra4240 Жыл бұрын
super sir, 👍
@meenasekar7933
@meenasekar7933 7 ай бұрын
Arumai chef Deena❤❤❤❤super Aachi❤❤❤❤Nanum cettinaduthan. kallal❤❤
@ThirusCookingWorld
@ThirusCookingWorld 10 ай бұрын
Super❤
@ushanandhini5606
@ushanandhini5606 7 ай бұрын
Thanks 🙏 sir
@janakiveeraraghavan1918
@janakiveeraraghavan1918 Жыл бұрын
அரிசி ஊற வைத்து பின் அதனை உளுந்து சேர் தந்து அரைக்க வேண்டுமா?
@meenalraghuvamsam627
@meenalraghuvamsam627 Жыл бұрын
So useful
@saiinternational7363
@saiinternational7363 Жыл бұрын
வாழ்க வளமுடன்.
@m.harish9c606
@m.harish9c606 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 🎉
@user-gi1sm1gt5p
@user-gi1sm1gt5p 8 ай бұрын
Super sir entha tip's
@kavinandhu8127
@kavinandhu8127 Жыл бұрын
Super
@yunusbashu2033
@yunusbashu2033 Жыл бұрын
Thanks for sharing, I couldn't understand the language.from banglore.👍👍👍👏👏👏👏
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
You can switch on the cc
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Super sir
@sarojat6539
@sarojat6539 Жыл бұрын
மிக்க சிறப்பு நன்றி வணக்கம் ஐயா, அம்மா மகிழ்ச்சி
@rpermalatha4667
@rpermalatha4667 10 ай бұрын
Thank you chef.
@vatsalaprabhakar6829
@vatsalaprabhakar6829 10 ай бұрын
Super akka
@lavanya274
@lavanya274 10 ай бұрын
Adhirasam recepie plsssss
@padmavathisaravanan4597
@padmavathisaravanan4597 Жыл бұрын
Super super
@gokilaselvi8385
@gokilaselvi8385 8 ай бұрын
தீனா உங்களுக்கு முதலில் வாழ்த்துக்களும் நன்றிகளும்
@kadeer7094
@kadeer7094 Жыл бұрын
Omapodi mix recipe please Chef Deena
@sudaroli64
@sudaroli64 8 ай бұрын
Very well explained Should we need to soak the rice. If so how long to soak
@thilagaraj8316
@thilagaraj8316 Жыл бұрын
❤❤❤❤நான் எப்போவும் பண்ணுவேன் வெண்ணெய் சேர்ப்போம்
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj Жыл бұрын
நன்றி சார்
@manojmanu12398
@manojmanu12398 Жыл бұрын
Rampanandreeke unka vidiyo paatthu rampasanthoshamaach naanum ithumaathri veettile murukku seinju vilkalaamendru aashpedaren athukkaake naan unkaluku phon koopdumpoth neenkal arivei tharumendru aashapedukirath unkaluku aandavanodeanughraham undaavattum ❤naan keralaavil Guruvaayuri irikkindra malayaali ..unkalode no naan yedutthu vechirikku 👍👍👍👍👍👍
@naveennaveen8469
@naveennaveen8469 8 ай бұрын
Good
@poovalakikrishnamurthy9662
@poovalakikrishnamurthy9662 Жыл бұрын
Super Chef Sir.
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 128 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Diwali Murukku Recipe in Tamil | How to make Murukku at home in Tamil
6:03
Anaya And Family Masti Time 😊
0:12
Anaya Kandhal
Рет қаралды 16 МЛН
Выбор подарка на приеме у детского стоматолога в Inwhite Medical Kids
0:34
Inwhite Medical - Стоматология Москва
Рет қаралды 15 МЛН
Let me show you (P1)
0:21
Discovery Boy
Рет қаралды 12 МЛН