Hi sister ur my inspiration to start this business, tmrw onwards am going to start my maavu buisness.... And thanks for ur wonderful encouraging speech..😊
நான் இந்த தொழில் ஆரம்பித்து கொஞ்சம் நஞ்சம் கஷ்டம் இல்லை மொத்தம் பத்து லட்சம் இன்வெஸ்ட் பண்ணி இருக்கேன்
@yugansview2k24 Жыл бұрын
Maavu factory ah run panninga 10 Lakhs invest pannirukinga
@jesudurai99552 жыл бұрын
Super
@soundarvel2180 Жыл бұрын
இட்லி மாவு business la சரியாக லாபம் வருவதற்கு ஒரு படிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கனும் ?
@ushakarunakaran9514 Жыл бұрын
Tha sister, very clear speech, naan Ippo than business start pannuren, maavu. Aarikum murai and time solluga pls
@nickydani20532 жыл бұрын
Akka nalla motivation
@rengadevi1865 Жыл бұрын
நன்றி அக்கா
@veeranamnam71202 жыл бұрын
Akka konjo path solluga please
@makizhmaki6417 Жыл бұрын
Tq sister
@tamilvicky54384 ай бұрын
Akka mesurment sollunga
@ommurugageneralstore27492 жыл бұрын
👏👌
@voiceofkumari2 жыл бұрын
This business is best only in cities.. Not in villages.. Bcz here price : Rs.15
@master.gaming4182 Жыл бұрын
Am from pondicherry ingaum 1kg 20 rs ku kucukuren
@voiceofkumari Жыл бұрын
@@master.gaming4182 waste thaan
@9932504491 Жыл бұрын
In kochi it's ₹50
@yuvarajramu3697 Жыл бұрын
ஆப்பம் மாவு அரைக்கும் அளவு சொல்லுங்கள் அக்கா
@bhuvanavenu720511 ай бұрын
Yendha grinder vaagalam or ippo udane arachi vara machine iruke adhu vaangLama
@akaranvarshith2 жыл бұрын
Super akka
@user-wk8dm4dh2d2 жыл бұрын
அக்கா வணங்குகிறேன் 🙏 அக்கா நான் கிராமங்களில் வீடு வீடாக சென்று இட்லி மாவு வியாபாரம் செய்கிறேன், இட்லி மட்டும் கல்லு போல வருதுணு சொல்றாங்க என்னால வாடிக்கையாளர்கள் குறைகளை சரி செய்ய முடியல.. ரேசன் அரிசி தான் பயன்படுத்துக்கிறேன்... என்ன அளவுக்கு அரிசி உளுந்து சேர்க்கணும்னு சொல்லுங்க அக்கா..... ஈஸ்ட் சேர்க்கலாமா? கூடாதா? பஞ்சு போல இட்லி செய்ய அளவு சொல்லுங்க அக்கா.
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
நீங்க போடுற அளவு சொல்லுங்க
@zarinjasmine79752 жыл бұрын
நானும் மாவு தான் ஆட்டி விற்கிறேன் சிஸ்டர் பச்சரிசி-1 படி புழுங்கலரிசி-1 படி உளுந்து-1/4 படி வெந்தயம் - சிறிதளவு இட்லி தோசை சூப்பரா வரும் சிஸ்டர்
@lakshmiammu18242 жыл бұрын
Ths akka
@kishorekingyt33542 жыл бұрын
Unmai sister
@sangeethasangeetha76383 ай бұрын
Akka nenga sona mari na sanja nalla poguthu
@aadhishkitchenusefultimes91853 ай бұрын
Thank you, keep it up sis
@MohanRaj-de4qs2 жыл бұрын
Ragi mavu bissness sollunga sister
@knattarayan741 Жыл бұрын
7 கிலோ அரிசி மாவு அரைத்து அது 14பாக்கெட் தான் வருது நான் இன்சென்ட் இயந்திரம் ஒரே தடவையில் மாவு அரைக்கும் இயந்திரம் வைத்துள்ளேன் அது ஐந்து நிமிடத்தில் ஆறு கிலோ அரைத்து விடுகிறது
@aadhishkitchenusefultimes9185 Жыл бұрын
Ok sis
@DelphinDel3 ай бұрын
Hi sister.nanum ippathan mavu business start panniriken.neenga enna machine vachurukinga.evlo sis machine rate.enga vanguneenga
@ramyaramya41962 жыл бұрын
Sister yanaku pacharisi alavu sollunga
@mpmahendran3818 Жыл бұрын
6 kg arisikku etthanai packet maavu kedaikkum
@jayaramanrajamani376310 ай бұрын
yes ma,ninga solvathu athanium unmai, indha business ku matum illai vazkaikum romba porunthum, vazga valarga men melum.nantri.vankam.
@aadhishkitchenusefultimes918510 ай бұрын
Thank you
@sweety60592 жыл бұрын
நா கடைலதா அறைக்குற எப்படி அறைக்கனும்
@AnbuAnbu-fg8bp2 жыл бұрын
Super akka yes
@imranm6779 Жыл бұрын
ஒரு கிலோவா அரை கிலோவா ஒரு பாக்கெட் அளவு
@imranm6779 Жыл бұрын
அக்காஎனக்குகமெண்ட் பண்ண தெரியாதுால்
@mohammedjubairmohammedjuba2587 Жыл бұрын
Aka enaku 10 paaikat 50 rupai tha kitaikuthu
@Tharunyokesh122 жыл бұрын
Akka 1kg riceku kg maavuvarum
@user-uh2xx9vw6y2 жыл бұрын
3kg
@swethafashionboutique73092 жыл бұрын
Nice sister
@yogalakshmip.g60510 ай бұрын
1kg arisi ku 2.45 to 3 kg kidaikum
@HemaLatha-nh6yy2 жыл бұрын
அக்கா இந்த மெஷின் என்ன விலை
@rihana1236 Жыл бұрын
Sister ponghurathuku enna panrethu pls solluga
@aadhishkitchenusefultimes9185 Жыл бұрын
பழைய மாவு or மாவு ஆட்டும் போது அதில் கொஞ்சம் பழைய சாதம் சேர்த்து கொள்ளலாம்
@manjularaman2823 Жыл бұрын
Akka machine Enna rate
@wafiqsb71052 жыл бұрын
Chocolate making video podunga sis
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
Ok sis
@reelsreels22862 жыл бұрын
Hi akka first view 🙋 Akka seekirama chocolate make panni business pandradha pathi video podunga 🍫
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
Thank you sis
@reelsreels22862 жыл бұрын
Akka seekirama chocolate make panni business pandradha pathi video podunga 🍫
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
Previous 2 vedio la chocolate pathi full details solirukka sis parunga Making video upload panren
@wafiqsb71052 жыл бұрын
Chocolate making video podunga sis
@saleemaworld2 жыл бұрын
Ada mavu recipe podungha. Sis
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
Ok sis
@iswaryaprasanth15332 жыл бұрын
நான் புதுசா மாவு bissnus start panna pooran. ean பண்றது மம்
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
Previous videos parunga
@jaisai66172 жыл бұрын
Mavu packet uppamal Iruka tips kodunga sister
@jenifer50312 жыл бұрын
@@jaisai6617 pack பண்ணும் போது கொஞ்சம் இடைவெளி விட்டு pack பண்ணுங்க. சோடா உப்பு சேர்க்க கூடாது.
@karthicka88092 жыл бұрын
அக்கா நானும் மாவு கடை வைத்திருக்கிறேன் மாவுல என்ன சேர்க்கணும் இட்டிலி பஞ்சு மாதிரி
1kg ration rice ku raw rice evolo add pananum mam apdina ulundu
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
1/4kg raw rice 100gm ulunthu 3/4kg arisi
@shiymalacreations99462 жыл бұрын
@@aadhishkitchenusefultimes9185 Tks mam
@vidyavidya92835 ай бұрын
மாவு உப்பு சேர்க்காமல் கரைக்கலாமா
@aadhishkitchenusefultimes91855 ай бұрын
Ama uppu serthal mavu pulikkum
@shiymalacreations99462 жыл бұрын
Adau mavu receipe epdi mam
@kamelshm1082 жыл бұрын
Hi sister correctana புளிப்பு avalau hours out side vaikkanum
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
மாவு ஆட்டி ஒரு night full வச்சிட்டு அதுக்கப்புறம் pack பண்ணி fridge la வச்சிடுலாம்
@kamelshm1082 жыл бұрын
Ok sister... Fridge pocket how many days sales pannalam sister
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
2days
@Snstailor2 жыл бұрын
1/2 patiku raw rice evlo potanum mam
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
1 டம்ளர் பச்சரிசி போடலாம்
@kamelshm1082 жыл бұрын
Hi sister I m kavitha I m going to start maavu business by tomorrow onwards... Wish me..
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
Hai wish you all the best மாவு வீடியோ எல்லாமே போட்டு இருக்க பாருங்க எந்த சந்தேகம் இருந்தாலும் coments பண்ணுங்க
@kamelshm1082 жыл бұрын
@@aadhishkitchenusefultimes9185 thanks sister
@kamelshm1082 жыл бұрын
மாவு எவ்வளவு நேரம் வெளியே வைக்கனும் 6 hours or 8 hours ... Evening 6pm maavu sales பண்ணனும் ..
@jenifer50312 жыл бұрын
@@kamelshm108 5 hours it's enough for summer season.
@veeranamnam71202 жыл бұрын
Akka 6 pakka arusik pot attuna 145 Rupa tha kedachich ath yapedi labama
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
6kg arisiya
@cakefoodrecipes2612 жыл бұрын
Sister intha machine yavlo sister enga vanganum
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
25000 coimbatore BARMHA company
@girijagirija29702 жыл бұрын
Idly maavu machine enga vangurathu
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
Coimbatore
@user-uh2xx9vw6y2 жыл бұрын
என்னுடைய கம்பெனி பெயர் AMMAJI FOODS AMMAJI IDLI DOSA MAVU BRAND PRODUCT
@suriyaselva56712 жыл бұрын
அக்கா மாவு அரைத்தவுடனே கடைகளுக்கு குடுக்கனுமா
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
கடைகளில் புளித்த மாவு வேணுமா அல்லது புளிக்கதா மாவு வேணுமா னு கேட்டு கொடுங்க
@suriyaselva56712 жыл бұрын
Thank you akka
@suriyaselva56712 жыл бұрын
Akka na ippotha arambikka porom ninga crectana alavu sollunga pls
@aadhishkitchenusefultimes91852 жыл бұрын
Previous vedio la 5kg 8kg அளவு சொல்லிருக்க பாருங்க
@vidyavidya92835 ай бұрын
அக்கா நான் இப்பதான் மாவு வியாபாரம் பண்ணுகிறேன் மாவு பாக்கெட் உப்புகிறது என்ன செய்வது சொல்லுங்க அக்கா
@aadhishkitchenusefultimes91855 ай бұрын
புளித்த மாவு, சோடா உப்பு எதுவும் சேர்க்க வேண்டாம்,மாவு பேக் செய்த உடன் fridge வையுங்கள், grinder heat athigam irunthaal மாவு கவர் உப்பும்
@vidyavidya92835 ай бұрын
அக்கா நான் மாவு புளித்த உடனே பாக்கெட் போடுவேன் சோடா உப்பு கணக்கை மாட்டேன் கடைகளுக்கு கொடுத்தால் இந்த கம்பளைண்ட் எனக்கு வருகிறது பாக்கெட் உப்புகிறது அதுக்கு என்ன செய்வது சொல்லுங்கள் அக்கா