இட்லி மாவு தோசை மாவு இல்லாம மொறு மொறு குழி பணியாரம் | Paniyaram | kuzhi paniyaram

  Рет қаралды 8,344

Abhinaya's Creation

Abhinaya's Creation

Күн бұрын

Пікірлер: 51
@radhamuralidharan5176
@radhamuralidharan5176 Ай бұрын
நமஸ்காரம் மா🙏💕. நான் ரொம்ப நாள் முன்னாடி கமென்ட் போட்டிருக்கேன். உங சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அருமை. செடி களையும் காமிங்கோ. குழிப்பணியாரம் வித்தியாசமாக இருக்கிறது. கண்டிப்பாக பண்றேன். அபி கல்யாண த்துக்கு முன்பே 3000susubscribers லிருந்து பார்த்து வருகிறேன். விரைவில் 100000 வர வாழ்த்துக்கள்🎉🎊❤
@abhinayascreation
@abhinayascreation Ай бұрын
Nandri ma
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சந்தோஷம் மா
@kalyanisuri4930
@kalyanisuri4930 Ай бұрын
Omg look at the 💓 cutie Shrivasundara. Very sweet baby. So happy to see you 😊😊
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Ok thank you so much
@sowmiyarajan8282
@sowmiyarajan8282 Ай бұрын
Vasu cute mami nice receipe mami thank you so much mami ❤
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Thank you so much
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Ай бұрын
Nice paniyaram...❤❤
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Thank you so much
@lathavenkateswaran9038
@lathavenkateswaran9038 Ай бұрын
Paarijatham
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Ok thank you
@usharanganathan3266
@usharanganathan3266 Ай бұрын
Sundaika vathal eppadi podanum mami
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
சுண்டைக்காயை லேசாக நசுக்கி உப்பு சேர்க்காமல் அப்படியே காய வைக்கலாம் அடுத்து இதேமாதிரி நசுக்கி கொஞ்சம் தயிர் உப்பு சேர்த்து இரண்டு நாள் ஊற வைத்து பின் காய வைக்கலாம்
@padmininarasimman665
@padmininarasimman665 Ай бұрын
சூப்பர் அருமை👌👌
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி
@ramasrini1312
@ramasrini1312 Ай бұрын
Nice recepie, I will try
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Thank you
@arunasrinivasan5652
@arunasrinivasan5652 Ай бұрын
Yummy recipe 👌🙌🎉
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Thank you so much
@SETHURAMANT-e6m
@SETHURAMANT-e6m Ай бұрын
அருமை
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி
@ramanarayan5634
@ramanarayan5634 Ай бұрын
Super Mami 👌👌
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Thank you
@ramasrini1312
@ramasrini1312 Ай бұрын
Vasundhara Kutty very beautiful, like her mother and grand mother, Kalpana...
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Thank you so much
@raghuvignesh2722
@raghuvignesh2722 Ай бұрын
Vanakkam 🙏 maami. Hello Abhi Yeppadi Irukkarenge. Vasu kutty very nice & Cute 👌👌 Paniyaram Recipe super 👌 Rombha Nalla Irukku 👍👍
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Ok thank you so much
@jayasrinarayanan8270
@jayasrinarayanan8270 Ай бұрын
Are u safe from rain?
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
இருக்கோம் பா கொஞ்சம் கஷ்டமாக இருந்தது எங்களுக்கு ஆறு பக்கமாக இருப்பதால் தண்ணீர் வீட்டு வாசல் வரை வெள்ளம் வந்து விட்டது இப்போது பரவாயில்லை ரொம்ப நன்றி
@KavithaBV-sm6ql
@KavithaBV-sm6ql Ай бұрын
Good dishes❤
@abhinayascreation
@abhinayascreation Ай бұрын
Thank you
@nishajayaraman413
@nishajayaraman413 Ай бұрын
Abi ninga ellorum safe ah your amma housela
@abhinayascreation
@abhinayascreation Ай бұрын
Yes ma
@priyasundar2187
@priyasundar2187 Ай бұрын
பாரிஜாதம் பூ
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Ok super
@mythilysanthanam2913
@mythilysanthanam2913 Ай бұрын
Pethi ku aadi niraiu aidutha
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
ஆயுடுத்து பா
@padmavijayaraghavan5460
@padmavijayaraghavan5460 Ай бұрын
சூப்பர் பணியாரம்
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
ரொம்ப நன்றி
@sivagaminatarajan233
@sivagaminatarajan233 Ай бұрын
பாரிஐரதம்பூ
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Ok thank you
@padmavijayaraghavan5460
@padmavijayaraghavan5460 Ай бұрын
மர மல்லி அல்லது நொனா பூ மல்லி வாசம் வரும்
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
நொணாப்பூ இல்லம்மா இது ஒரு செடி வகை
@mythilysanthanam2913
@mythilysanthanam2913 Ай бұрын
Kondraipoo adu red colour leum pookuim
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Ok thank you
@bhuvanavaidyanathan1675
@bhuvanavaidyanathan1675 Ай бұрын
Vasundra cute
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Thank you so much
@usharanikasi7183
@usharanikasi7183 Ай бұрын
வெள்ளை மந்தாரை
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Ok thank you
@ramaas4032
@ramaas4032 Ай бұрын
Don't heat empty non stick vessel
@KalpanaS76
@KalpanaS76 Ай бұрын
Ok thank you
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН