ஏன் நண்பரே நீங்க எல்லாம் வந்து ஆங்கிலேயருக்கு பிறந்தவர்களா மட்டன் ஃபேக்ட் என்று தான் சொல்வீர்களா அதற்கு தமிழில் என்ன பெயர் என்று உங்களுக்கு தெரியுமா அதையாவது சொல்லலாம் இல்ல உங்களை எல்லாம் நம்பி நாங்கள் உங்கள் சேனலை பார்க்கிறோம் எங்களை நாங்கள் செருப்பாலயே அடித்துக் கொள்ள வேண்டும் சொல்வீர்களா
@Balajiskitchen4 ай бұрын
உங்கள் தமிழ் பற்றுக்கு நான் பாருட்டுகிறேன்.ஆனால் இந்த கேள்வியை அரசிடம் கேளுங்கள். பல விண்ணப்பங்கள் இன்னும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. முதலில் அதை சரிசெய்ய வேண்டுகோள் விடுங்களேன்.