ஆடி மாத பெண் தெய்வ, கன்னி தெய்வ வழிபாடு - வீட்டில் வழிபடும் முறை | Seelaikari Amman, Thottichi Amman

  Рет қаралды 5,552

Aaladi Chavadi

Aaladi Chavadi

Күн бұрын

ஆடி மாதத்தில் அம்மன் அருள் பெற குலத்தைக் காக்கும் பெண் தெய்வம் மற்றும் கன்னி தெய்வம் வழிபாட்டை எளிமையாக வீட்டில் வழிபடும் முறையை பற்றி இந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளோம்.
This video is about easy way of praying to Penn deivam and Kanni deivam at home during the Tamil months of aadi. Penn deiva valipadu and Kanni deiva valipadu.
சீலைக்காரி வழிபாடு , வீட்டு சாமி வழிபாடு , பெண் தெய்வம் வழிபாடு, கன்னி தெய்வ வழிபாடு என்று பல பெயர்கள் இந்த வழிபாட்டுக்கு உண்டு. உங்க வீட்டில் ஒரு பெண் தெய்வம் உங்களை காக்கும் என்பார்கள். நிறைய குடும்பங்கள் இன்று அதை குலதேய்வமாகவே கொண்டாடுகிறார்கள்.
#ஆடி #பெண்தெய்வம் #கன்னிதெய்வம் #aadivelli #aadi #seelaikari #thottichi #தொட்டிச்சி #சீலைக்காரி #kuladeivam #குலதெய்வம்
Please subscribe to our channel:
www.youtube.co...
RELATED VIDEOS:
குலம் காக்கும் பெண் தெய்வம் - தென்னகத்து சீலைக்காரி வழிபாடு:
• குலம் காக்கும் பெண் தெ...
தென்னாட்டு பெண் தெய்வ வழிபாடு - பெட்டி எடுத்தல்:
• தென்னாட்டு பெண் தெய்வ ...
குலதெய்வ வழிபாடு செய்யாவிடில் என்ன ஆகும் ?:
• குலதெய்வ வழிபாடு முக்க...
குலதெய்வம் தேடி | குலதெய்வம் தெரியாதவர்கள் செய்யவேண்டியது:
• குலதெய்வம் தேடி | குலத...
Our Playlist:
01 - ஜீவசமாதி கோவில்கள்:
• 01 - ஜீவசமாதி கோவில்கள்
02 - சித்தர்கள்:
• 02 - சித்தர்கள்
03 - வழிபாடு:
• 03 - வழிபாடு
04 - பூஜைகள்:
• 04 - பூஜைகள்
05 - தியானம் , யோகம்:
• 05 - தியானம் , யோகம்
06 - குலதெய்வம் , பெண்தெய்வம் வழிபாடு:
• 06 - குலதெய்வம் , பெண...
07 - வேதம் ( VedaVms ):
• 07 - வேதம் ( VedaVms )
08 - இராமாயண உரை (AUDIO) - பேராசிரியர் கு.இராமமூர்த்தி”
• 08 - இராமாயண உரை (AUDI...
Our Blog:
aaladichavadi....
Thanks For Watching.
Stay Connected.
Please Like ,Share & Subscribe.

Пікірлер: 13
@Jeyak1983
@Jeyak1983 5 ай бұрын
Ayya thottichi amman, veera chinnammal. Seelaikari Amman, kanni deivam ellame onnuthan aginil irangi theivamane pen theivangal
@saravananrajan2001
@saravananrajan2001 Ай бұрын
Ayya ammaiyadiyal valliyamai matha Vali padhu pathi soluga(pati Vali pathu murai)
@s.subhasaravanan7659
@s.subhasaravanan7659 Жыл бұрын
Morning 6 maniku mela kumdalama
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
செய்யலாம். பொதுவாக மதியம் , பெரும்பாலும் இரவு நேரமே நடக்கிறது.
@s.subhasaravanan7659
@s.subhasaravanan7659 Жыл бұрын
Kanni ku entha thichaila vaithu kumdanum
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
வழிபாடு ஏதாயினும் கிழக்கே உகந்தது.
@gowsalyas6284
@gowsalyas6284 Жыл бұрын
ஐயா கன்னி வழிபாட்டில் வயதுக்கேற்ற துணி வைக்க வேண்டுமா இல்லை புடவை வைத்தால் போதுமானது என்று சொல்லுங்கள்
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
பொதுவாக புடவை வைக்கப்படுகிறது. அதுவும் அந்தந்த வழக்கப்படியான விதங்களில் காட்டன் புடவைகள் பயன்படுத்தப்படுகிறது. கால் கொலுசு ஓலைச்சுவடிகள் செய்த கிளுக்கு பல இடங்களில் புடவையும் வைத்து வழிபடுகிறார்கள். முக்கியமாக அந்தந்த குடும்ப வழக்கம் தெரிந்து படைப்பது நல்லது.
@Jeyak1983
@Jeyak1983 5 ай бұрын
Rngal kula deivamvere, upe deivam vere
@AaladiChavadi
@AaladiChavadi 5 ай бұрын
நன்றி. இன்னும் பல தகவல்கள் இருக்கிறது. சுருக்கமாகவும் சாமானியனுக்கு எளிதாக அளவான நேரத்தில் பகிரப்பட்டது. இன்னும் பல பரிமாணங்கள் பின் ஒரூ பதிவில்
@mathu9381
@mathu9381 2 жыл бұрын
ஐயா வணக்கம் நாங்கள் வாணிய செட்டியார் எங்களுக்கு வந்து பெட்டி சாமி எப்படி கும்பிடணும் சொல்லுவீங்களா நான் என்னோட மாமனார் கூட பிறந்த தங்கச்சி வெச்சி கும்பிடுறேன் ஆனா உங்க பேர் தெரியாது எந்த ஊர் என்று தெரியாது ஆனால் கும்பிட சொன்னாங்க கும்பிடுகிறோம் உங்களால எண்டது ஒரு நேரம் செம்பு தண்ணி வைப்போம் இதுக்கு ஒரு பதிவு போடுங்க
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
எளிய வழிகள் மற்றும் சில தடைகள் பற்றி பதிவு இரண்டு மூன்று பாகங்களாக இருக்கிறது. மற்ற பதிவுகளை பார்க்கவும். பழைய வழிகள் தெரியாத போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகள் பற்றியும் விளக்கியிருக்கிறோம். மேலும் விளக்கம் வேண்டில் உங்கள் கேள்விகளை பதிவு செய்யவும். தயவு செய்து படங்கள் தவிர்க்கவும்.
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
எங்களுக்கு தெரிந்த அனுபவத்தில் உணர்ந்த விஷயங்களை பகிர எப்போதும் தயாராகவே இருப்போம். இது எங்கள் குரு எங்களுக்கு இட்ட பணி. எங்கள் இருப்பிடம் மதுரை
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 36 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 115 МЛН
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 587 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 36 МЛН