No video

ஆடி அமாவாசை - பித்ரு வழிபாடு , படையல் | சிவபுராணம் | முன்னோர் வழிபாடு | Aadi Amavasai

  Рет қаралды 461

Aaladi Chavadi

Aaladi Chavadi

Күн бұрын

ஆடி அமாவாசை நாள் அன்று பித்ரு வழிபாடு செய்வது மிகவும் நல்லது. அன்று நம் முன்னோர்களை நினைத்து வழிபட்டால் அவர்களை அருளையும் ஆசியையும் நம்மால் பெற இயலும். குலதெய்வ வழிபாடு பெண் தெய்வ வழிபாடு போல நம் முன்னோர்கள் வழிபாடு மிக முக்கியத்துவம் பெற்றது. அது நம் கடமை ஆகும். இந்த ஆடி அமாவாசை அன்று வீட்டிலேயே எளிமையாக பித்ருக்களை நினைத்து படையல் இட்டு வழிபடலாம் அல்லது நம் குல தெய்வம் கோவிலுக்கு சென்றும் வழிபடலாம். புண்ணிய தீர்த்தங்களில் நீராட முடிந்தவர்கள் ஆடி அமாவாசை அன்று நீராடி முன்னோர்களை வேண்டி அவர்களின் ஆசியை பெற முடியும். வீட்டில் அனைவரும் சிவபுராணம் படித்து அருள் பெறலாம். சிவபுராணத்தின் மகிமை பற்றியும் மற்றும் சிவபுராணம் படித்ததால் ஆன்மா அடையும் உன்னத நிலை பற்றியும் விளக்கியுள்ளோம்.எனவே இந்த ஆடி மதம் வரும் அமாவாசையில் முன்னோர்களை வேண்டி அவர்களின் ஆசியை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.
Aadi amavasai ways to do pitru pooja at home, at shores, at kula deivam temples and also the video contains importance and significance of sivapuranam.
#Aadiamavasai #ஆடிஅமாவாசை #பித்ரு #தர்ப்பணம் #amavasya #pitru #padayal
Please subscribe to our channel:
www.youtube.co...
RELATED VIDEOS:
பித்ரு போஜனம் - மஹா புண்ணியம் | பித்ரு பூஜை:
• பித்ரு போஜனம் - மஹா பு...
குலம் காக்கும் பெண் தெய்வம் - தென்னகத்து சீலைக்காரி வழிபாடு:
• குலம் காக்கும் பெண் தெ...
தென்னாட்டு பெண் தெய்வ வழிபாடு - பெட்டி எடுத்தல்:
• தென்னாட்டு பெண் தெய்வ ...
குலதெய்வ வழிபாடு செய்யாவிடில் என்ன ஆகும் ?:
• குலதெய்வ வழிபாடு முக்க...
குலதெய்வம் தேடி | குலதெய்வம் தெரியாதவர்கள் செய்யவேண்டியது:
• குலதெய்வம் தேடி | குலத...
Our Playlist:
01 - ஜீவசமாதி கோவில்கள்:
• 01 - ஜீவசமாதி கோவில்கள்
02 - சித்தர்கள்:
• 02 - சித்தர்கள்
03 - வழிபாடு:
• 03 - வழிபாடு
04 - பூஜைகள்:
• 04 - பூஜைகள்
05 - தியானம் , யோகம்:
• 05 - தியானம் , யோகம்
06 - குலதெய்வம் , பெண்தெய்வம் வழிபாடு:
• 06 - குலதெய்வம் , பெண...
07 - வேதம் ( VedaVms ):
• 07 - வேதம் ( VedaVms )
08 - இராமாயண உரை (AUDIO) - பேராசிரியர் கு.இராமமூர்த்தி”
• 08 - இராமாயண உரை (AUDI...
Our Blog:
aaladichavadi....
Thanks For Watching.
Stay Connected.
Please Like ,Share & Subscribe.

Пікірлер: 4
@srikalai5003
@srikalai5003 Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@srikalai5003
@srikalai5003 Жыл бұрын
இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வீட்டில் படிக்க வேண்டுமா அல்லது குலதெய்வ கோயிலில் படிக்க வேண்டுமா தினமும் வீட்டில் சிவபுராணம் படிக்கலாமா
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
96 வரிகள் உள்ள சிவபுராணம் சிவத்தின் 96 தத்துவங்களைப் பற்றியதாக சொல்லப்படுகிறது. 10 நிமிடம் தினமும் வாசிக்க நல்லது. வினைகளின் விளைவுகளை எளிதாக கடக்க முடியும். குலதெய்வம் கோவிலில் வாசிப்பது மேலும் சிறப்பே.
@srikalai5003
@srikalai5003 Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН