ரொம்ப நாட்கள் ஆச்சி நான் உங்க வீடியோ பார்த்து மிக்க சந்தோஷம் நீண்ட நாள் ஒற்றுமையாக உள்ளமைக்காக ❤️👏
@mohamedrafiq11502 жыл бұрын
மகிழ்ச்சி அனைவரின் முகத்திலும் தெரியுது சந்தோசம் அரட்டை நன்பர்களுக்கு நன்றி அன்பளிப்பு வழங்கி பெயர் சொல்லவேண்டாம் என்று நல்ல உள்ளத்துக்கும் குடும்த்தாருகும் வாழ்த்துக்கள் இறைவனின் கிருபை என்றும் நிலவட்டும்
@swathishankar6592 жыл бұрын
இந்த மாதிரி தேங்காய் சுடும் வீடியோ ஏற்கனவே பார்த்து இருக்கேன் ஆனால் அவர்கள் அரிசி போடுவார்கள் இது அவல் போட்டதால் சூப்பராக வெந்து எல்லா பொருளும் ஒரு சேர கலந்து இருந்தது சூப்பர்
@philipraj84062 жыл бұрын
அருமை நான் இதுபோல சாப்பிட்டிருக்கேன் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் கற்றது கையளவு நண்பர்களே 👌💥❤️👍
@deepamarymary80442 жыл бұрын
Namma master Always the best Cooker 👍🏻👍🏻👍🏻Avarudaiyya kai pakkuvammea Vera Vera level 👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻
@sudhakarkalimuthu7872 жыл бұрын
உண்மையை சொல்ற சேகர் அண்ணன் காமெடி மிக சிறப்பாக இருக்கு
@rajinigobinath_s59052 жыл бұрын
பழைய நினைவுகளை வரவழைத்த உங்களுக்கு என் அன்பான நன்றி
@sathyarajsathyataj91382 жыл бұрын
Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️ senrayan enga kanavillai bro iruntha nalla irukum bro ❤️❤️❤️❤️❤️ vera level sema super i love it my favt kk channel and team
@balaamir19562 жыл бұрын
சூப்பராக செய்தீர்கள்சாங்வாழ்த்துக்கள்
@kamalkannan67122 жыл бұрын
தேங்காய், மசாலா இரண்டும் சேர்ந்து சாப்பிட்டால் அதுதான் அதன் சுவை...
@deepamarymary80442 жыл бұрын
coconut roasting Semma Vera level 👌👌 master 👍🏻👍🏻 K.K cooking Always the best 👍🏻👍🏻👍🏻 God blessed Always 🙌🏼 Take care stay safe 💟💟
@p..s..p..a7342 жыл бұрын
சேகர் அண்ணா இப்ப ஐப்பசி மாசம்
@vennalakishore37015 ай бұрын
Mikka nandri Anna's. Naanum salem
@jayachandrika63432 жыл бұрын
Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻👪 k k family 👪💙
@rajeshovmr14802 жыл бұрын
Why sendryan ah kadasiya kaatringa?
@kmkumar30992 жыл бұрын
Y sendrayan not coming video
@adhithiyavro73062 жыл бұрын
Senraayan annava y bro kaata matringa....🙏🙏❤️❤️❤️
@ftixg2 жыл бұрын
மிகவும் அருமை
@priyatamil92652 жыл бұрын
சூப்பர்
@patchkutty38882 жыл бұрын
Erodelaium than
@devikadevi60612 жыл бұрын
Nice video dude semma super 😋😋
@alliswell-ez7sr2 жыл бұрын
Great people ☺️☺️
@mssam232 жыл бұрын
Cool dude 😎
@MersalMonish2 жыл бұрын
கரூர் மாவட்டத்திலும் பண்ணுவோம் அண்ணே
@SaraVanan-ny6yy2 жыл бұрын
Anna antha peyar sollatha kudumbam Ella valamum petru .nalamudan vazla entrum anbudan Sara kanthaguru Dubai 💞💟❤️💓❤️❤️❤️
@murugesumuru97832 жыл бұрын
🙏Good luck brother
@sumathirajasekaran93262 жыл бұрын
பொடித்த அவல்+பாசிப்பருப்பு, எள் இவற்றை லேசாக வறுத்து பொடித்து+ வெல்லம்+ பொடித்த பொட்டுக்கடலை சேர்த்து பூரணமாக்கி தேங்காயின் உள்ளே போட்டு சுடும்போது கூடுதல் சுவை! முழுத் தேங்காயை வெளியில் எடுத்து பூரணத்துடன் தேங்காயும் சேர்த்து சாப்பிட வேண்டும். சுவையோ சுவை!
@ArunKumar-oz3jj2 жыл бұрын
Sentrayan Ean screen la yea varala 2 videos aachu🤔🤔
Katrathu kaialavu alias Pandiyum paramarthguruvin seedarhalum.
@salahudeenabidha8272 жыл бұрын
Super 😋🤤
@LakshmiLakshmi-mf1yu2 жыл бұрын
Super
@udhayaa7127 Жыл бұрын
பொட்டுக்கடலை, வெல்லம் இடிச்சு போடணும் bro அப்ப செம்மயா இருக்கும்
@EnayathN2 жыл бұрын
Super Anna 🤤🤤
@devikadevi60612 жыл бұрын
First like and comment 😎😎
@kalaiyarasankalaiyarasan61772 жыл бұрын
Alinja kuchi innum irukku anna I m selam ✌️edappadi
@murugesumuru97832 жыл бұрын
Video verry shot bro
@mohili-youtube_channel2 жыл бұрын
Food super
@askarkhan39682 жыл бұрын
super Anna
@a.nethajeep.arumugam78482 жыл бұрын
Aadi first naal thenga suttu sapiduvanga
@karamkorppom80992 жыл бұрын
Semma
@erodeubetherode75972 жыл бұрын
I miss you this foot my job is Kuwaiti😋😋😋😋😋😋😋🥺🥺🥺
@ganapathyganapathy56432 жыл бұрын
Ithu ippasi masam
@suriyam73742 жыл бұрын
Super Anna 💯💯😍
@வினோத்குமார்-ம8ல2 жыл бұрын
Super bro
@yoganj17482 жыл бұрын
Old video bro
@muthukannan5322 жыл бұрын
🥰🥰🥰🥰
@MohanKumar-mz6oz2 жыл бұрын
👍👍👍😝😘💘
@Selvakumar-vf1es2 жыл бұрын
👌👌👌👍👍👍💞💞💞💚💕💕💕
@Hariharan.222 жыл бұрын
First Comment
@அக்னிஊடகம்2 жыл бұрын
✨✨🥰🥰♥️
@devikadevi60612 жыл бұрын
Hiiii
@Hariharan.222 жыл бұрын
Hi
@manikandaraja19422 жыл бұрын
அண்ணா இது பழைய வீடியோவா ஆடி மாசம் முடிஞ்சு ரெண்டு மாசம் ஆகப் போகுது பரவால்ல டிஷ் புதுசா இருக்கு
@RajaKumar-vo9uw2 жыл бұрын
Sekar sonnatha eathavathu thericha mathiri pesatha chang na first la irunthu video pakkuran ni munnadi pinnadi than irunthu kaththukitta video paththu samachidu iyyo unga aalunga nalla iruku solluranga okva overacct pannatha pa
@ravir60522 жыл бұрын
இந்த வீடியோ ரொம்ப பழசு மாதிரி தெரியுது உண்மையைச் சொல்லுங்கள்
@mathusreemathusree98652 жыл бұрын
ஏலக்காய் சேர்க்கணும் நல்லா வாசமா இருக்கும்
@manisrinivasan80642 жыл бұрын
இந்த வீடியோல சென்ராயன் காட்டவே இல்லையே கடைசில காட்டினீங்க என்ன காரணம்