ஆடி முதல் வெள்ளி அம்மனுக்கு பிடித்த கூழ் ,காப்பரிசி .சுழியம் ,செவ்வாழை, செங்கல் ராயன் குடும்பம்,

  Рет қаралды 25,166

My Country Foods

My Country Foods

Күн бұрын

ஆடி முதல் வெள்ளி அம்மனுக்கு பிடித்த கூழ் ,காப்பரிசி .சுழியம் ,செவ்வாழை, செங்கல் ராயன் குடும்பம்,
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Пікірлер: 40
@bhuvanabhuvi4195
@bhuvanabhuvi4195 2 ай бұрын
கூழ் ஊற்றும் போது கோயிலின் மணி ஓசை சிறப்பு அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஆனந்தி🎉🎉
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 💙🌷🙏💖💖
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 2 ай бұрын
அருமையான ரசனையான தெய்வீகமான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@selvee6669
@selvee6669 2 ай бұрын
Rayan Annan Kudumbathinarku Khodana Khodi Nandri Vaalthukal ❤❤❤🎉🎉🎉 Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி செல்வி அக்கா🙏🌷💙💙💙
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 2 ай бұрын
மிகவும் சிறப்பாக சிரத்தையுடன் ஒற்றுமையாய் நீங்க சேர்ந்து செய்யும் பணி மிகவும் அருமை 🎉 எங்க குடும்பத்துக்கு ஆடி மாதம் ஒரு நாள் செஞ்சு கொடுங்க. ஆனந்திக்கு மெயில் போட்டு இருக்கிறேன்.
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
நிச்சயமாக ஹேமா அக்கா🙏💙🌷🌷
@BalaSub-c9c
@BalaSub-c9c 2 ай бұрын
Raya..raya..singapore sengal varaya🎉🎉❤❤❤❤ezhalaikalin dharmam .unga vamsathai vala vaikum
@mountainfallswater4703
@mountainfallswater4703 2 ай бұрын
@user-ge4ke6ym7sSeruppu pinchidum olungu Mariyadhaiya pesu. Nan yesterday potta comment ku bad comment pottu irukka nee. Nan enna comment potten olunga padichi paaru unnoda potta kannala. Nan potta comment ennana avanga solli irundhanga paathiram paathu uthavi seinganu solli irundhanga andha id la athuku nan reply panni irundhen avangala paatha ungalukku TATA birla madhuri irrukkanu ketten . Avanga poor familya irukkanga avangaluku uthavi seirathula enna thappunu than nan ketten .andha family ku support panni. Loose madhuri comment pottu irukka.😠😠😠😠😠 Nee avanga moo...thiratha vaangi kudi unakku puthi varum. Seruppu pinchidum olungu Mariyadhaiya pesu. Anandhi sister sorry ivanga baf comment pottu irukkanga athanalathan ivangalukk nan bad reply panni irukken
@BalaSub-c9c
@BalaSub-c9c 2 ай бұрын
@@mountainfallswater4703 unnoda puram bokku .naiku thappa therinthal nan delete panniten pottai..
@BalaSub-c9c
@BalaSub-c9c 2 ай бұрын
@@mountainfallswater4703 mariyathiya poeusu..enda oru da
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
💖🙏🌷💙💙
@shanthim1215
@shanthim1215 2 ай бұрын
Very Nice Video. Kala Een Dalla Erukka.Kala Enjoy
@malligakamaraj7998
@malligakamaraj7998 2 ай бұрын
வாழ்க நலமுடன் பல்லாண்டு
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 2 ай бұрын
Food sponsor family thanks vlog super akka
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
💜🙏💖🌷💙💙
@ManimaranManimaran-im9pu
@ManimaranManimaran-im9pu 2 ай бұрын
Super ❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
💖💙💜🌷🙏🙏
@SivakamiN-xt5qx
@SivakamiN-xt5qx 2 ай бұрын
Super
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
💜🙏💖🌷🌷
@subithas9801
@subithas9801 2 ай бұрын
🙏🏻🙏🏻✨💥
@rajeshmuneyanty9785
@rajeshmuneyanty9785 2 ай бұрын
Nice Anne,akak
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
💙🌷🙏💖
@NitinRaj-cc7fe
@NitinRaj-cc7fe 2 ай бұрын
Superr,akka,
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
🌷💙💙💖💖
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 2 ай бұрын
❤❤❤🎉
@moordhymoordhy2200
@moordhymoordhy2200 2 ай бұрын
பஞ்சனநிக்குளம்கீழகுஃமூர்த்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏👍💯♥️
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
🌷💖🙏💜💜
@archanavasandh
@archanavasandh 2 ай бұрын
All are my favorite recipes sis... 😋😋yummy.... Thanks for singapore family
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
🙏🌷💙💙💙
@radharvn4142
@radharvn4142 2 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
🌷💖🙏💜💜
@indiraramar1674
@indiraramar1674 2 ай бұрын
ராயன் அண்ணா பேமிலி நன்றி ஆனந்தி அக்கா உங்க பேமிலி நன்றி 🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
💖💙🌷🙏🙏
@Godhvmercy
@Godhvmercy 2 ай бұрын
வெள்ளம் கலர் சேர்த்தார்போல இருக்கிறது அம்மா.
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
💖🌷💙🙏🙏
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,4 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,7 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН