அழகான படம்,படத்தின் முடிவில் கண்ணீர் வந்தது எனக்கும் பாலா.❤👍 👌
@officemaile2 ай бұрын
அழகானா படம் எனக்கு ரொம்ப அழுகை வந்துருச்சு அண்ணன்
@Jandhubhai2 ай бұрын
❤
@BalajiBalaji-i7w2 ай бұрын
❤
@revakumar87702 ай бұрын
Feel good movie. ❤️❤️❤️ உங்க voice ல கேக்குரதுக்துக்கு super a இருக்கு. Climax super. கண்ணே கலங்கிருச்சி.
@BhuvanaBhuvi-k6g2 ай бұрын
பாலா அண்ணா நீங்க சிரிச்சா எனக்கு சிரிப்பு வருது. 😂😂😂😂😂😂😂😂 நீங்க அழுதா எனக்கு அழுகை வருது😢😢😢😢😢😢😢😢
@KrishnaVeni-gv3hg2 ай бұрын
Yessss
@mohamedhajiali61172 ай бұрын
Yes it's true.. It happens to me also
@srinathsivaramakrishnan40042 ай бұрын
எனக்கும் அப்படி than❤
@murugangan66972 ай бұрын
Enakum apiditha iruku na
@sparrow_king_mt74572 ай бұрын
💯
@PerumalPerumal-oy8yc2 ай бұрын
உங்கனாலதா எங்களுக்கு கதை சொல்லி சிரிக்க வைக்கவும் முடியும் சீக்கிரமா அழவைக்கவும் முடியும் கதை சொல்லும் விதம் ரொம்ப அழகு அண்ணா படத்தோட நாங்களும் பயணபடுகிறோம் ரொம்ப நன்றி அண்ணா
@BavaneshBavanesh-rl2pt2 ай бұрын
💯
@rishiaravind212 ай бұрын
Unmai
@archanaarchu-vy6gf2 ай бұрын
பாலா அண்ணா நீங்க ரொம்ப அழகா கதையை சொல்லி சிரிக்கவும் அழவும் வைக்கீறீங்க என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் ....
இந்த படம் பார்க்கும்போது உங்களுக்கு எந்த எந்த இடத்தில் என்ன என்ன உணர்ச்சி வந்தது அதே தான் எங்களுக்கும்
@AshokKumar-nf2jt2 ай бұрын
எல்லோரும் நல்லவராக இருக்கும் போது அந்த இடத்தில் எவ்வளவு பெரிய சோதனை வந்தாலும் நன்மையே நடக்கும். இந்த படத்தில் அது நடக்கிறது. நன்றி பாலா சார்
@solomona86762 ай бұрын
எத்தனை நாள் உயிரோடு இருப்போம் என்று தெரியவில்லை ஆனால் நம்மால் முடிந்தவரை உதவிக்கரம் நீட்ட வேண்டும் உறவுகளை சம்பாதிக்க வேண்டும் என் கண்களில் கண்ணீர் கலங்கியது😢❤ உங்க குரலில் நல்ல திரைப்படம் நன்றி பல❤❤❤❤
@mr.g16252 ай бұрын
இதுபோன்ற திரைப்படங்கள்தான் எப்போதும் நம் நெஞ்சில் பசுமரத்தானி போல பதிந்திருக்கும். நன்றிகள் கோடி நண்பரே!!!❤
@magesbassmages28792 ай бұрын
கண்டிப்பாக கண்ணீர் வந்தது. மற்ற நாடுகளை விட நம் நாடு எல்லாவற்றிலும் மிகச் சிறந்த நாடு என்று சொல்வதில் நாம் பெருமை அடைவோம். மொழியே தேவையில்லை . அன்பு ஒன்றே போதுமே!
@Mr.tamilantn39vlogs2 ай бұрын
சூப்பர் அண்ணா கடைசியா அழுக வச்சீங்க பட் சூப்பர் ஸ்டோரி ❤
@favujulhithaya2 ай бұрын
Kadhai mudivil kanneer vanthuvittu. Thanks for telling such a good story.
@MukhilaadhithyaSharvesh2 ай бұрын
எனக்கும் இந்த படத்தைக் கேட்டு அழுக வந்தது ஆனாலும் மனசுல ஒரு சந்தோஷம்.... நன்றி பாலா அண்ணா
@nagarajangurusamynagarajan42932 ай бұрын
உணர்வுமிக்க சினிமாக்கள் எப்பொழுது மலையாள சினிமாக்கள் தான் தமிழ் சினிமாக்கள் ஆக்சன் பாடல்கள் லாஜிக் இல்லாத ஸ்டோரீஸ் இப்படித்தான் நான் வருகிறது கதையும் உணர்வுபூர்வமான நல்ல விஷயங்களும் மலையாள சினிமா❤❤❤❤
@sureshkumarrajendran38302 ай бұрын
நிபந்தனை இல்லாத அன்பு. இது ஒன்று மட்டுமே இந்த உலகை இயக்கும் உன்னத கருவி. நன்றி பாலா அருமையான படம்.
@jainulshaji27762 ай бұрын
சூப்பர் படம்.... ❤️அதுவும் உங்க குரல் சொல்லவே வேண்டாம் அவ்ளோ நல்லா இருந்துச்சு.... 👍🏻கடைசி நிமிடம் எனக்கு கண்ணுலாம் கலகிருச்சு 😢......
@YazhiniSambath-xj2vi2 ай бұрын
Really suberb... நீங்கள் அழுது எங்களையும் அழ வைத்து விட்டிர்கள்
@Makkaliloruvan08912 ай бұрын
பாலா! உன்னுடைய குரல் கடவுள் தந்த வரம் பாலா!
@bluefoxgaming99632 ай бұрын
I'm Tamil but World's lovable people are in Kerala only I'm damn 💯 percent sure in this statement
@bhalajinm21692 ай бұрын
காசு காசுனு இருக்கும் உலகத்துல இப்புடியும் சில மனிதர்கள் இருக்காங்கனு இந்த படம் காட்டுது, இந்த மாதிரி நிஜத்துலயும் இருந்த நல்ல இருக்கும்.
@MrPickleboysDR2 ай бұрын
மனுசுக்கு நல்ல ஒரு படம் பார்த்த திருப்தி இந்த மாதிரி படத்தை எல்லாம் எங்களை பார்க்க செய்ய வைத்த எங்க அண்ணன் பாலா அவர்களுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி
@ManimaranV-o5w2 ай бұрын
🎉 அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@abdulnazeerfeelallАй бұрын
40:05 யோவ் யாருயா நீ பொதுவா கண்ணீர் வாரது அதையும் தாண்டி வந்தததுனா என் இறைவனிடம் பேசனா மட்டும்தான் வரும் ஆனா நீ வர வச்சிட நீ கில்லாடிதான்❤❤❤❤❤
@Itsme-sbi24 күн бұрын
Hi
@Itsme-sbi24 күн бұрын
I am from kerala
@abdulnazeerfeelall23 күн бұрын
@@Itsme-sbi am from tamil.nadu kerala where ho ru
@ajayainesh87392 ай бұрын
Feel good movie... கதை சொல்லி சிரிக்க வைக்கவும். அழுகை வர வைக்கவும் ,, உங்களால் மட்டுமே முடியும் பால அண்ணா,,❤
@eswarip12 ай бұрын
Feel good movie. Manager his family friends help to sudani amazing. Ending emotional hero gift for his mother super.
@NithyaNithya-gi4ng2 ай бұрын
என்ன Vioce -யையே காணோம்
@rajasekaran8112 ай бұрын
அண்ணா நீ அழுது என்னையும் அழ வைக்குற 😭
@mari238-s3w2 ай бұрын
அருமை அருமை சத்தியமா சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அழகான அருமையான கதை ஆனால் கடைசி நிமிடம் நான் அழுது விட்டேன் உண்மையாக இந்த மாதிரி ஒரு அருமையான வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி😢😢😢😊
@sathikn61362 ай бұрын
I cried😢.. You know something this is my first message on KZbin... Way to go.. keep rocking bro
@SundarBabuRaja10342 ай бұрын
"வேகமாகப் போக வேண்டுமானால் தனியாகச் செல்லுங்கள்; வெகுதூரம் செல்ல விரும்பினால் ஒன்றாகச் செல்லுங்கள்" "If you want to go fast, go alone; If you want to go far go together"
@MaliniMalinirev2 ай бұрын
எனக்கு இந்த படம் ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு 😊😊😊😊
@akilaakila8035Ай бұрын
இந்த படம் மட்டும் இல்லன்னா எல்லா படமுமே பார்க்கும்போது எமோஷனல் இல்லாதவர்கள் கூட எமோஷனல் வரும் அந்த அளவுக்கு உங்க குரல் நல்லா இருக்கு நீங்க பேசி இருக்கீங்க வேற இதே மாதிரி நல்ல எமோஷனலான படமா போடுங்க வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் வீடியோ லவ்லி ப்ரோ டேக் கேர் 💙😘💙😊💙😌💙😌💙💙😌💙😌💙😌😌💙💙😌💙😘💜💜💙😊💙💜
@manivanaja63172 ай бұрын
Anna.. Nega sirichathu.. Tha.. Enakku sippa vanthuchi... I like it... Nice movie
@sindhumeena80682 ай бұрын
bala anna unga voicela kekumpothu avlo santhosama irukum yen sollunga comedy scenesla sirikurathum..... emotional scene nenga feel panratha ennalaium feel pannamudiuthu.....realy happy to ur voice.....keep rocking....🎉❤🎉❤
@peerpeer13522 ай бұрын
உண்மையில் நீங்க ஒரு நல்ல மணம் படைத்தவர் பாலா அண்ணா ❤❤
@sivarajvenugoap61902 ай бұрын
எப்படி படம் எடுத்து இருந்தாலும் உங்கள் குரல் கேட்பது மிகவும் அருமையாக உள்ளது
@shameershameer3762 ай бұрын
பாலா அண்ணா இந்த"" மாதிரி நல்ல படங்களை""" காட்டும் உங்களுக்கு என் நன்றிகள்..........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vetribala5542 ай бұрын
நான் பொண்டாட்டி புள்ள இல்லாம தனியா வாழ்ந்துட்டு இருக்கிறேன் என் தூக்கமும் உங்களோடு தான் என் கண் முழிப்பும் உங்களோடு தான் ப்ரோ❤
@VijayKumar-hs5kd2 ай бұрын
காசு சொத்துஅன்பு பாசம் இல்லாதவர்களுக்கு அதன் அருமை தெரியும்
@SulthanMaideen2 ай бұрын
அருமையான படம் இந்த படம் வந்த புதிதிலேயே பார்த்து விட்டேன் ஒரு 13 14 வருடங்கள் இருக்கும் நான் துபாயில் வேலை செய்யும் பொழுது என்னுடன் வேலை செய்த மலையாளி நண்பர்கள் எனக்கு நிறைய படங்களை அறிமுகம் செய்வார்கள் அதில் இதுவும் ஒன்று.
@Pep_plescollection2 ай бұрын
Na romba aludhen Anna... Ippavum ippadi nalla manushangalm irukangala.... Feel touch movie bro.... ❤❤❤❤❤
@ganeshk69262 ай бұрын
Nice bro... azha vachittengaaa enna... kal nenjaummm karachittengaaa ... nalla story and the way how you explained that's the one melted me...
@skvlog98742 ай бұрын
நிறைய காசுகளை சம்பாரிப்பது வாழ்க்கை அல்ல... நிறைய உறவுகளை நண்பர்களை சம்பாரிப்பது வாழ்க்கை ❤❤❤😂😂😂
@anbulove88822 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@velsamyk96752 ай бұрын
அந்த உறவுகளே சூனியமாக அமைந்தால் 😅
@RameshSrinivasan-j1l2 ай бұрын
கடவுள் இருக்கும் இடம் மனிதனின் மனதில்.
@powerbreaker99312 ай бұрын
அப்பா இறந்ததுக்கு அப்புறம் ஒரு சாதன சாதித்த அப்புறம் தான் அழுகை சொல்லி சத்தியம் பண்ணி இருக்க அதனால அழுகலையே ஆனா இந்த படத்தோட கதை என்னை நிலை குலைந்து வச்சிருச்சு அண்ணா😢😢😢❤
@Ramya-z7d2 ай бұрын
Ethu oru story ya iruthalum rombaa touching "aa iruthuchi ... Kanneer odaa parthutu iruthaa kasu varum pogum .... Ana intha mari Anpu yeavum koraiyathu ... Kaistam matum tha life iruthalum ... Antha kaistathilaium kedaikuraa Anupuu value rmbaaaaa ....❤
@shifanai70262 ай бұрын
Story end la kanneer vanthuduchu bro..arumaiyana story nalla feel good Movie
@kaviyarasanm26202 ай бұрын
பாலா, எங்கேந்து இதுல போல படத்த புடிக்கிறீங்க, செமையா இருக்கு, தரமான படம்.
@jayaram89912 ай бұрын
நம்ம நாட்டுல பிறந்ததற்கு பெருமை படுறேன் கண்ணீர் வருது அழகு முடியல நெஞ்செல்லாம் பாரமா இருக்கு ஆனா தொண்டைக்குழியில் தண்ணி இறங்கல சொல்ல வார்த்தைகள் தேடுறேன் கிடைக்கவில்லை நம்ம ஆளுகளுக்கு பாசம் அதிகமா பாசத்திற்கு மொழி தேவையில்லை பாலா அண்ணா நீங்க வேற வேற மாதிரி சூப்பர் சூப்பர் ஸ்டோரி😊😊😊😊😊😊😊😊😂😂😂😂😂😂
@salinivijayakumar2 ай бұрын
ஒரு நல்ல படத்தை உங்க குரல்ல கேட்டதுல ரொம்ப சந்தோசமா இருக்கு சகோ... நன்றி
@asheemahamza87002 ай бұрын
Dear Mr. Tamilan... movie review in your voice and style vera level .. please, THALAVAN malayalm movie 2024 review pannunga
என் தந்தை இலங்கையில் இருந்து வந்த தனது நண்பர்களின் குடும்பத்தை எங்களது வீட்டில் தங்க வைத்திருந்தார் அதற்காக காவல்துறை அதிகாரிகளால் அவர் தரைகுறைவாக நடத்தப்பட்டார் இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர்களை தங்க வைப்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருந்தார் ஆனால் பிறருக்கு நாம் இடையூறாக இருக்கிறோம் என்று எண்ணிய இலங்கை தமிழர்கள் அவர்களாகவே அகதிகள் முகாமுக்கு சென்று விட்டன என் தந்தை அவர்களை வருடம் ஒருமுறை சென்று பார்த்து வந்தார்
@parthianparthian85952 ай бұрын
Intha padatha pathu na romba feel panna anna 😢😢😢
@kannanmari12502 ай бұрын
ஆம் அண்ணா, எனக்கும் கண்ணீர் வந்தது. மிக அருமையான பாடம் அண்ணா.
@PADMAPRIYA-k4t2 ай бұрын
Super movie bro onga explanation super excited ❤❤❤
@Devil5742 ай бұрын
அப்பா உண்மையிலேயே அழுதுட்டேன் மிஸ்டர் தமிழ் பாலா படம் செமையா இது எனக்கே தொண்டைக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சுகுடும்பம் சுற்றும் நட்பும் நல்ல பலம் நல்ல முடிவும் கதையும்என் மனதார வாழ்த்துக்கள் மிஸ்டர் தமிழ் பாலா😢😢😒😞🫂🙏🏻🙂
@RanjithaRanjitha-np6fl2 ай бұрын
Your loudly smile very very super ❤
@kannanudhya28382 ай бұрын
எனக்கு உங்க குரல் ஒரு போதை இந்த படம் சூப்பர் பல சமயம் உங்க வீடியோ என்னால கவனிக்க முடியாம போனாலும் வீடியோ வை கட் பண்ண தோணாது உங்க குரல் கேட்க புடிக்கும் சிவன் ஸ்டோரி fan also
@subashbose10112 ай бұрын
எனக்கு கண்ணீர் வந்தது பாலா
@SathiyaDevi-k3x2 ай бұрын
Romba .......nalla இருக்கு anna thanks for review 😊
@trishakrish_editz10162 ай бұрын
சரியா புரட்டாசி முதல் வெள்ளி கிழமை பிரசாதத்தோட 7 மணிக்கு ஆஜர் ஆகிட்டேன் Video பார்க்க...😍😋🤤
கண் கலங்க வச்சுடயா பாலா... நல்ல படம் நன்றி பால..❤❤
@saibabachannel29332 ай бұрын
Yes ji nala story kehdu aliu thu dean
@KarthikSrini-zo9xs2 ай бұрын
Bro, thanks so much for video... Really touched my heart. We all used to only complain on how things are with our beloved country, many movies show other countries which are only in better economic state then ours ... Very rarely we get to see a movie which shows and explains the other side. Now after seeing this movie, I am happy that i at least have my India where in spite of so much diversity we still united and peaceful when compared to other countries.
@mikepoovarasanmikey71432 ай бұрын
Koncham Football formation pathi therinchitu intha movie review pani irukalam 😂
@seenichef2 ай бұрын
Super sir, I also felt.with tears super Tamil screenplay
@harishadow60622 ай бұрын
Nama oorla ethu mathri padame eduka allu ilama ila padame edutha paka alu ila 💯 athan unmai oru director ah yoscha ungala la lame nambi nalla padame edukavey kudathunu than sandai famous ana actress nu poranga nerayea peru vai pu ilama thavikranga 💯 like kadasi vivasai 💯
@josephkamal53632 ай бұрын
Screen play vera level...emotional bonding feel Good Thank u mr.Tamilan ❤😢😊❤
@balamurgansathi4002 ай бұрын
😭😭😭😭😭😭 .. I miss you mom.. 😞
@riasangar72652 ай бұрын
Hi bro im from malaysia....unga videos tha naa eppome paapen house velai ellam seiyum bothu...u r a part of my happiness bro tq ❤🎉
@MuthuKrishnan-gm7ns2 ай бұрын
Pocket fm சந்திரலேகா சீரியல் ரிவியு பன்னுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajalakshmisanjan14492 ай бұрын
அண்ணா உண்மையாவே ரொம்ப feeling இருந்தது படம் ரொம்ப சூப்பர் பாலா அண்ணா 👌👌👌👌👌❤
@TamilKataram2 ай бұрын
the banker hollywood படத்தை பற்றி போடவும்.
@ravichandran22732 ай бұрын
Bala அண்ணா படம் அருமை நானும் உங்களைப்போல தான் சில காட்சிகள் நம்மை அறியாமல் அழுகை சில காட்சிகளை வாய் விட்டு sirithum இருக்கேன்
@dhanalakshmi.s40872 ай бұрын
சூப்பர் படம் அண்ணா 🔥💯 சிரிக்க வைத்து, அழ வைத்து, சிந்திக்கவும்.... வைத்து விட்டீர்கள் அண்ணா 👏👏👏👏
@v.sakthiehwaransakthi17902 ай бұрын
எனக்கும் உங்களப்போல குரவலையா அடைச்சு து இதுதான் நம்பன்ற முதல் வீமர்ச்சனம் நண்பா
@kaliyappan59442 ай бұрын
S Nice
@fearyesno2 ай бұрын
அன்னா நா ஒங்க கிட்ட முக்கிய மா ஒன்னு சொல்லனும் 😭 எனக்கு நடந்தது வேர் யாருக்கும் நடக்ககூடாது என்னோட இந்த கமன்ட் பாத்தா mr tamilan அண்ணனுக்கு தொரியபடுத்துங்க please ❤❤
@elumalaielumalaitve14712 ай бұрын
உங்கள் மனது ரொம்ப இளகிய மனது
@ankank99272 ай бұрын
பாலா அண்ணா மாத்தி மாத்தி பேசுறது கூட செம்ம அதுவா இல்ல இது அப்படியா இல்ல இப்படி 😊
@TulasiMani-vj6dw2 ай бұрын
அண்ணா கேரளா மூவிஸ் போடுங்க அண்ணா இப்ப புதுசா வந்தது
@vetriudhrantamiltv8209Ай бұрын
Nanum alunthten anna..... director ku great salute.....nigirians problem ku solution ilanu alaga kamichurukaru,...namba indians help panna mudiyathunu solra apo namba hero mass sarrow reaction 😭😭😭😭😭😭😭
@PremMnr2 ай бұрын
Onga voice la story ketathaan thukam varuthu
@prakasamr1544Ай бұрын
அழகான காவியத்தை எங்கள் கண்முன்னே கொண்டு வந்திருக்கின்றீர்கள்
@EasFamily-f3u2 ай бұрын
இன்னைக்கு நான் தான் பர் ஸ்ட் கமெண்ட் பண்ணுன ரிப்ளை பண்ணுங்க
@KodaiAngel2 ай бұрын
🎉🎉🎉
@Abdul2584562 ай бұрын
Reply
@Dineshkumar-z1m7e2 ай бұрын
Hi
@JayaPrakash-t4m2 ай бұрын
😂 @@KodaiAngel
@KodaiAngel2 ай бұрын
@@JayaPrakash-t4m ok
@SelvamM-r9x2 ай бұрын
போட்டோ இருந்தா அனுப்பிவிடுங்க அண்ணா சூப்பரா சொல்றீங்க கதை
@Bigbossbehappy2 ай бұрын
Tearing by ur words..... awesome feel good norations..keep rocking...God bless dr❤🎉😊
@suryaprabha382 ай бұрын
nalla padam thanks. romba yedharthama irudhuju
@JothiSasi-f1c2 ай бұрын
Last endla நீங்க அழுத மாதிரி எனக்கும் வந்தது கண்ணிர் 😢😢
@SelvamM-r9x2 ай бұрын
படம் பாக்குறது விட நீங்க சொல்றது சூப்பரா இருக்கு அண்ணா
@friendstamil9609Ай бұрын
அண்ணே நீங்க போடுற ஒவ்வொரு கதையும் நான் ஏன் ரொம்ப டீப்பா கேக்குறேன்னா நீங்க என்ன மாதிரியே இருக்கீங்க சின்னதா சொடுக்கு போடற நேரத்துல கூட ஒரு சென்டிமீட்டர் சீனு வந்தா எனக்கு கண்ணுல இருந்து தண்ணி வந்துரும் அதுபோல குட்டி நகைச்சுவை கூட என்ன ரொம்ப சிரிக்க வைக்கும் நீங்களும் அதே மாதிரி நகைச்சுவைக்கு சிரிக்கிறீங்க சோகமான சீனுக்கு அழுகுறீங்க அதுவே போதும்
@carolinepaul79232 ай бұрын
Yes I was in treas 😢, it was very good movie with the best and loved voiceover with Bala Anna, thanka 😊
@Sitimaryam-gp2cxАй бұрын
Beautiful and meaningful story brother. ..thank you brother ❤
@NaveenDoss-rt3veАй бұрын
சாத்தியமா அழுதுட்டேன் பாலா அண்ணே இந்த மாதிரியான படங்களை பேசுங்க ❤❤😢😢😢
@mamaan8172Ай бұрын
Very good movie bala. Nicely explained. When you explain definitely tears will come. ❤
@Mujiniju2 ай бұрын
Na romba thairiyama ponnunu tha nenachean but enakulla ulla ilaguna manadhaiyum na evlo sensitive nu ippola oru sila movies neenga solluratha kettu neenga sonna antha thondai adaikurathum nenju la oru bharamum kannula vara kannerrum kaatuthu na romba emotionally sensitive nu😢❤tq Bala Anna ❤
@AnsariParveen-m4n2 ай бұрын
அண்ணா அருமையான படம் கண்ணீர் வந்துவிட்டது அண்ணா நன்றி
@jeyabalan2Ай бұрын
Malapuram, la 90% mela muslims thaan. Avangala mathiri friendly and helping minded people ah pakka mudiyathu. Work perusa antha area la irukkathu, aana kedikura velaiya romba theevirama pannuvanga. Naan oru 2 varsham antha area la valnthiruken. Wayanad ku romba pakkam. Arumaiyana makkal