என் பெயர் சத்தியமூர்த்தி. நானும் பார்வையற்றவந்தான். MA B.ed in english literature. Android iOs windows mac போன்ற நான்கு வெவ்வேறு டிவைஸ்களை பயன்படுத்துகிறேன். KZbin channel கூட வைத்திருக்கிறேன். புதுச்சேரியில் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கிறேன்.
@afsalthasleema78096 ай бұрын
Channel name?
@SmilePleaseTamil6 ай бұрын
@@afsalthasleema7809 Smile Please Tamil
@ashokkumarmurugaiyan10366 ай бұрын
🎉🎉🎉
@jenipamary53076 ай бұрын
Wow
@luciferm45836 ай бұрын
How did you read comments if you read this comment reply me
@bharathis88166 ай бұрын
என் பெயர் பாரதி நானும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி தான் நான் சேலம் மாவட்டம் நான் கண்டறிதல் வட்டறிதல் பார்வையற்றோருக்கான கபடி பார்வையற்றோருக்கான கால்பந்து பார்வையற்றோருக்கான கைப்பந்து பார்வையற்றோருக்கான கூடை வந்து பார்வையற்றோருக்கான மட்டைப்பந்து பார்வையற்றோருக்கான சூடோ போட்டிகளில் பல பதக்கங்களையும் பல சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன் நான் இப்பொழுது ஆங்கிலம் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன் எங்களாலயும் எல்லாம் முடியும் இந்த வீடியோவை போட்ட youtube சேனல் அண்ணாவிற்கு மிக்க நன்றி
@m.kannanmk80826 ай бұрын
Madam Salem la enga irukinga..Naanum salem thaan..
@NAINASE6 ай бұрын
பிரதர் எங்க நாணயம் எல்லாம் முடியும் சொல்லிட்டு மாற்றுத்திறனாளி என்று ஏன் சொல்றீங்க இனி அப்படி சொல்லாதீங்க மனசு கஷ்டமா இருக்கு
@bharathis88166 ай бұрын
Mm u name
@reginamanic11016 ай бұрын
Good luck malum valara valthukal
@reginamanic11016 ай бұрын
❤❤❤
@vikunsakthi746 ай бұрын
வாய்ப்பு இருக்கா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் தகுதி இருக்கு ❤️❤️❤️
@sivaranjani76606 ай бұрын
சிந்திக்க வைக்கும் பதில் ❤
@KamaliBasha-e7b6 ай бұрын
ஹிந்தி நடிகர் Raj Kumar Rao அருமையான நடிகன் 😢😢😢 எந்த ஒரு கேரக்டர் குடுத்தாலும் சரி மனுஷன் அந்த கேரக்டர் ராவே மாறி நடிப்பு ல பின்னி எடுத்துருவாப்ல 👌👏👏👏
@santhoshkumars8856 ай бұрын
இன்றைய நிலையில் வாழ்க்கை வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. அதில் நல்ல மனம் கொண்ட மனிதனாக வாழ்வது அதை விட பெரியது.
@MukhilaadhithyaSharvesh6 ай бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த படம் கேட்கும் போது.... ரொம்ப நிறைவான உணர்வு... நன்றி பாலா அண்ணா
@Mr.Black....236 ай бұрын
அண்ணா நா பள்ளியில் 9 வகுப்பு படிக்கும் பொழுது கண்ணு தெரியாத 11 வகுப்பு அண்ணனுக்கு Exam எழுதி குடுத்துருக்கேன் அந்த ஞாபகம் வருகிறது...10 வருசம் ஆகுது
@sandhoshmani6 ай бұрын
Koduppana bro❤❤❤❤. Because avangaloda mulu nambikai unga kita koduthu irukanga❤❤❤
படம் அருமையாக இருப்பதோடு உங்களுடைய குரல் கதை கேட்க கேட்க அருமையாக இருந்தது உங்களுக்கு சூப்பரான வாழ்த்துக்கள் தம்பி நன்றி என் வணக்கம்
@mboobalan81596 ай бұрын
வணக்கம் என் பெயர் மா.பூபாலன் நான் ரயிலில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன் இந்த திரைப்படம் எங்களுடைய எதிர்பார்ப்பை பிரதிபலித்திருக்கிறது ஒரு பார்வையற்றவராக இருந்து இந்தத் திரைப்படத்தை மிகவும் நேசிக்கிறேன் நன்றி
@RajaniRajani-sg9veАй бұрын
❤
@RRBIKESSince-19836 ай бұрын
நல்ல, மனதை, வாழ்வை, ஊக்குவிக்கும் வகையில் இந்த-( சினிமா விமர்சனம்). விளக்கம் இருந்தது. இம் மாதிரி படங்கள் இருந்தால் தொடர்ந்து பேசுங்கள். தொடர்ந்து கேட்பவர்கள் மனதிலும், எங்கோ, ஒரு துளி, தடை இருந்தாலும், அதை விலக்கி , முன்னேரே உத்வேகம் அளிக்கும், இங்கு பல விதங்களில், பல்வேறு பட்ட, வாழ்ந்த அனுபவமிக்க மனிதர்கள், பல ஆண்டுகளாக உத்வேகம் அளிக்கும் வகையில் பேசி இருந்தாலும், இன்னும் அது தொடங்கிய இடத்தில் இருந்து பல தூரம் கடந்து, பல்வேறு மக்களை உந்தித் தள்ளி இருக்கிறது. அந்த வகையில்- வரிசையில், நீங்களும் இருக்க வேண்டும்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@nandakumar14246 ай бұрын
What a inspiring movie. Intha moviee mathiriye neraiya podunga bro
@akilaakila80356 ай бұрын
வெளிநாட்டுக்காரங்க தெரிகிறது கூட தமிழ் நாட்டுக்காரங்க நம்மள மதிக்க மாட்டாங்க ஊனமுற்றவன் ஊனமுற்றவன் தள்ளிதான் வச்சதுதான் செய்றாங்க இந்தியால ஒரு குருடன் படிக்கணும்னு சொன்னதுக்கு ஒரு ஆளுக்காக புத்தகம் எடுக்க முடியாதுன்னு சொன்னாங்க ஆனா வெளிநாட்டுல போய் படிக்கணும்னு சொன்னதுக்கு அவங்க ரெடி பண்ணி வச்சுட்டா 27:23 ங்க அதனாலதான் பாதி பேர் படிக்கிறதுக்கு முன்னாடியே வெளிநாட்டுக்கு ஓடி வர்றாங்க நம்ம ஆளுங்க வர விடுவாங்களா என்னுடைய கருத்தை அவர் வந்தா நல்லது தான் என் ஓட்டும் அவருக்கு தான்🎉🎉🎉🎉💕💙💕💕
@elayarajadaniel93046 ай бұрын
❤
@sathyaarun47756 ай бұрын
கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது மதிப்புமிக்க கதாநாயகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@meganathan79046 ай бұрын
Super inspiring story sir.. Thank you.. I'm Sure he'll make it as the honorable president of India one day..
@silambirms66663 ай бұрын
அப்துல் கலாம் ஐயாவுக்கு குடியரசுத் தலைவராக ஆக்கி அழகு பார்த்த பாரதிய ஜனதா கட்சி பிஜேபி இவரின் குடியரசுத் தலைவர் ஆட்சி பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்
@asirwilson266 ай бұрын
பாலா bro, கமெண்ட் விடுஙக really செம்ம by old monk frnd. Continue இன்னைக்கு வேற extra surprise இருக்கா 🎉thanks our mr தமிழன்
@LuckyGramophone-vg1mn6 ай бұрын
வாய்ப்பு இருக்கு எல்லா தகுதியும் இருக்கு அவர் குடியரசு தலைவர் ஆனால் நல்லது
@subavasthra48966 ай бұрын
Thankyou sooooo much Bala bro for the nice movie
@தனிமை-ன9ய6 ай бұрын
என் குழந்தைக்கும் பார்வை இல்லை கால்வாசி தெரியும் பெண் குழந்தை என்பதால் எனக்கு பிறகு யார் பார்த்து கொள்வார்கள் என்ற பயம்😢😢😢😢😢😢😢😢😢😭😭
@safiyathapsoon29316 ай бұрын
Don't worry sister... she will get a good partner... all above God will take care... also may the almighty give you a healthy and long life....❤❤❤
@BRanjini-o4m5 ай бұрын
Sis nenga doctor ya consul panningala i mean eye donate panna avangaluku parvai theriya chance iruka .oru vela andha option irundha nenga apply pani veinga eye ku or else in future nengale kuda unga daughter ku donate pannalam la enaku thonuchu adha keten apdi mattum chance irundha kandipa eye kedaikanum papa ku kannu theriyanum nu manasara pray panikuren
@BalaBB-o2j2 ай бұрын
கவலைப்படாதீர்கள் சகோதரி ஆண்டவன் யாரையும் வீணாக படைப்பதில்லை❤
@Ramya-z7d3 ай бұрын
Speechless.... Heart touched pavam parkamaa ....ipdi avaga qualification matum parthaaa yelarum veraa level ku varuvaga.... Motivational storie blind nu parkamaaa avagalukum talent iruku.... Great Appulase for them 👏👏👏👏
@eswarip16 ай бұрын
Feel good movie. Extra ordinary confidence and Hard Work by Hero. Ending his speech is true and good. Can't believe true story. S he has all quality to become prime minister
@muthamilselvan10986 ай бұрын
En name எம். எஸ். முத்தமிழ் செல்வன் ..... Na சிவகங்கை la irukken ne..... Oru naal unna paakkanumne...... Life la oru naal paakka enakku anumathi mattum kutune...... Anne na KZbin msg pannathu first unakku thane.... ❤❤❤❤❤❤love you anne
@ramdass48856 ай бұрын
அறுமையான பயணம். உங்கள் சொற்ப்போழிவு அருமையாக உள்ளது ஒரு இற்ப்பு தன்மைவாய்ந்த மகிழ்ச்சியான 🎉🎉🎉
@hemalathasabarishankar11676 ай бұрын
Go and learn tamil. Spelling mistake.. ஈர்ப்பு
@rajaprathapr21016 ай бұрын
அருமை
@anitha.b29876 ай бұрын
Kandipa vaippu irukunga anna nenga nalla varuvinga ungal vita muyarji eppaum ungala kaivitathu all the very best anna intha comment ungaluku reach akumanu therila but en mana mara valthugal anna
@KalaiPalani-x1j6 ай бұрын
வாய்ப்பு இருக்கிறது அண்ணா தன்னம்பிக்கையும் தைரியமும் நம்பிக்கையும் இருந்தால் எல்லோரும் இந்த வாய்ப்பு இருக்கக் அண்ணா படம் சூப்பர் அண்ணா
ஏண்டா மட்டன் சிக்கன் எடுத்து சாப்பிட வேண்டியது தானடா
@Rudhran19996 ай бұрын
Enga veetula kuda rasam tha 😢
@IDUKKI8026 ай бұрын
Me too
@kamal007dhanu6 ай бұрын
Very good movie and very good narration. I am a big fan of your laughter, keep laughing and bring many more motivational movies like this. Keep up the good job
@yarnsalesSKG-zs3ju6 ай бұрын
வாய்ப்பு இருக்க அன்னா..... அருமையான நல்ல படம்...😊😊😊❤❤❤😊
@suriyapriyak84476 ай бұрын
தல செம இப்படி ஒரு inspirational ஸ்டோரி தான் வேணும். பயங்கரமா இருந்துச்சு மனமார்ந்த நன்றிகள்.....
@brockenkiller66384 ай бұрын
இந்த மனிதன் பிரதமர் ஆகிருந்தா இந்தியா எப்போ வல்லரசு ஆகிருக்கு i Ii Miss Abdul Kalam sir
@DivyalakshmiMurugesan-c8w6 ай бұрын
Unga voice romba nala iruku adhavadhu movie kulaiye kondu podhu ungaluku nala artist voice iruku neenga idhaiye continue panunga kandipa good life kedaikum😊
@gajacute6 ай бұрын
Goosebumps ah irunthuchu Anna super movie thanks for explaining expecting more movies like this
@ttiruvarudselvan6636 ай бұрын
Thank you for taking this picture,a real life story.Thank you director, producer.Thank you for uploading this movie here.🙏🙏🙏
@jayaarasapan16836 ай бұрын
Nanum unga videos niraiya parthuruken.... Ithu tha best nu thonuthu... Ungaluku nanri Intha story podathuku ❤
@mageshkumar88346 ай бұрын
Heart touching story interest a iruku bro ethae mathiri movies poduga. Nanum belive pannuren evaruku yella qualification iruku
@YuvarajYuvaraj-f7u6 ай бұрын
Endha pathivai pagirvitha mr tamilan ku nandrigal pala❤
@armyaasaiarmyaasai10526 ай бұрын
வாய்ப்பு இருக்கு❤😢 தகுதியும் திறமையும் இருக்கு🎉
@Creativekirukkan3336 ай бұрын
Yes he can do it I am waiting for upcoming first blind Indian precedent
@rajalakshmisanjan14496 ай бұрын
அவருக்கு பிரசிடன்ட் ஆக வாய்ப்பு இருக்கு 👍 படம் ரொம்ப சூப்பர் அண்ணா 👌👌👌❤❤❤
@leeminjunpyo52676 ай бұрын
Waited for this film his autobiography wow no words in movie their show adorable how this precious movie other languages varala Rajkumar Rao nailed his play
@ameerjafaireen88396 ай бұрын
Vera level Super explanation
@GurujothiD6 ай бұрын
Wow first time watching your channel. Extraordinary
@Danukutty_rajkumar6 ай бұрын
Super sir intha maari motivational story niraya unga voice la keka theliva nalla irku sir
@praba...6 ай бұрын
Thanks Bala intha movie super irukum Naa paruthen
@periyasamymaadhu50156 ай бұрын
அண்ணா உங்களோட Voice ல படத்த பார்த்தா Motivational ஆ இருக்கு😢❤❤ இப்படிக்கு உங்கள் குரலின் காதலன்... Dashrat Manji❤
@piriyaratheesan27926 ай бұрын
Beautiful story... ❤thank you Bro
@anbarasanlakshminarayanan52216 ай бұрын
I am impressed, good motivation movie, thanks for your team
@DeviDeviN-ku1oj5 ай бұрын
சூப்பர் படம் அருமையான படம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இந்த படம் கேக்குறதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சொன்ன விதம் மிக அருமை உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💯💯💯💯👑👑👑👑🌟🌟🌟🌼🌼
@Jeseniagerry6 ай бұрын
வெறும் திறமை நாள் மட்டும் இல்ல தவறுன்னு தெரிஞ்ச அந்த தவறு திருத்தி நல்ல வழியில் வந்த ஒரே காரணத்துக்காகவே இவர் குடியரசுத் தலைவராவோ இல்ல பிரசிடெண்டாகவோ ஆகலாம் வாய்ப்பு இருக்கு 🎉❤❤👏👏
@shantypakalan72296 ай бұрын
Very inspiring movie.. And kuddos to for all special talent guys 🎉❤
Bro. நீங்க படத்தை எடுத்துறைக்கும் விதம் சூப்பர். ❤️
@s.dhananandhininandhini11766 ай бұрын
Superb movie Keep explain these kind of movie...such a inspiration movie
@MalaysianVeteran6 ай бұрын
True story and the person still exist..very nice story, thank, from Malaysia
@AkilaPalanisamy-g7e5 ай бұрын
Na 11th study panum pothu enoda friend oru akka avaga blind but romba super singing panuvaga. Mostly ivagaluku super power & separate talented 👌 👏 💪 👍 🙌 😊😊super movie please ipo irukara generation ithamathiri movie pakanum😊🎉❤
@Rathi-jn9qk6 ай бұрын
Masha Allah condipa varuvaru antha Anna illa appa thalaivara
@kumudas99106 ай бұрын
நேற்று படம் பார்த்தேன். ஆனாலும் உங்கள் குரலில் கதை கேட்டு மீண்டும் படத்தை ரசித்தேன் 🎉
@PriyavijayV-j9l6 ай бұрын
Brother in the movie is super. Enku romba pudiherik i like u so much. 😊😊
@FaajiFahim5 ай бұрын
ugga kata ellam suppar bro... arumai salikkama pakkalam... ❤❤❤
@J.B.A.N6 ай бұрын
Supper good film..yes ivarthaan adutha india president ..SRIKANTH ❤
@Navavamani236 ай бұрын
Intha padam pakanumnu you tube la search panna anna kedaikala ippa pathen veri super
@ganeshbabu38806 ай бұрын
Good motivation movie 👌super explanation thankyou bro 👍 valgha tamilnadu valgha tamil valgha India 👍
@seethasekarseethasekar37046 ай бұрын
Hai Mr. Tamizha tq Sunday la non veg and unga voice la 2 videos tq and i love yoir voice ❤
@kaleeswarankali3226Ай бұрын
உண்மையாவே வாய்ப்பு இருக்கு... இதை நான் ஏற்றுக்கொள்கிறேன் 👍👍👍👍👍
@puvanalaxman6 ай бұрын
Kandippa vaippu irukku semme motivational story ❤
@PandeesPandees-o4t2 ай бұрын
Frist ungalukku salute 🫡🫡🫡🫡 bro ❤❤ eppadi oru padam than bro ethurparthen ungakitta tq so much bro❤❤❤❤🎉🎉
@davidkithiyon5786 ай бұрын
படத்தின் கதை கரு நன்றாக இருந்ததது பாலா அண்ணா ❤
@Farveshbashafarveshbasha1234Ай бұрын
Indha movie ku oscar kudukalam ❤❤
@Nabiguru6 ай бұрын
Semma story bro... Sry semma achievement.. Bro.. ❤❤❤
@rammohan.srammohans10943 ай бұрын
இந்தியாவில் பிறந்த எந்த ஒரு குடிமகனுக்கும் எல்லா தகுதியும் உண்டு வாய்ப்பு உண்டு இதில் நிறைகுறை பற்றி சொல்ல தேவையில்லை திறமைக்கு மட்டுமே மதிப்பு உண்டு
@srimeggilan70656 ай бұрын
Superb Story... Impressive ❤
@PDCreations-pdc6 ай бұрын
அருமையான திரைப்படம் 👏🏼 As usual one of the gem from Jothika🔥
@Anbe_sivam-t8g4 ай бұрын
Mr tamilan அண்ணா இந்த வீடியோவை கூறியதற்கு நன்றி அண்ணா அண்ணா..,.🎉❤🎉❤
@trishakrish_editz10166 ай бұрын
Sunday double தமாக்கா... Back 2 Back Video...🤗 Thx Bala 😇
@narasukrishnasamynarasimha36722 ай бұрын
Great Movie....Very inspirational.... Heart touching 🎉🎉🎉🎉
@rajilakshmi2916 ай бұрын
சிவகுமார் ஐயா வாழ்த்துக்கள் இப்படிப்பட்ட பெண் மருமகளாக உங்களுக்கு கிடைத்திருக்கிறார்.
@geethapriya84026 ай бұрын
Ennoda social sir kuda paraivai kedaiyathu but avara mathri social paadam earaliu nadathave mudiyathu.... Avaroda name Mr. Munusamy❤❤❤
@BINGU3146 ай бұрын
😭 yen life la nadanhda narya vishayam neyabagam paduthiduchu indha movie. Alugaye vandhuruchu. Yen clg la nanum science grp dhan yedukka try pannen but thara matten sillitanga.
@Karthikrpg5 ай бұрын
மிக்க நன்றி நண்பா..... வாழ்க வளமுடன்
@kokilavenugopal1236 ай бұрын
Anna idhula irukka comments yallam padinga super ha heart touching ha irukku anna plz padinga
@Kanagavelpriyafashions2 ай бұрын
That's wonderful film explained wonderfully 👍
@kavithachellaiya82036 ай бұрын
வாய்ப்பு இருக்கு அண்ணா ❤❤❤
@DEEPANVD6 ай бұрын
Bro today 1pm upload pannigga sapttu kittea video parthal athu oru sugam bro, next time 1pm upload karo
@RKBTS73736 ай бұрын
💞💞✌️வாய்ப்பு இருக்கிறது 💕💫💞🌷🌷
@jayareena43566 ай бұрын
Perasiden ahh Sri kaanth sir varanu . God bless you 🙏🏻
@saiselva69346 ай бұрын
சகோ நானும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தான் என் பெயர் செல்வகுமார்
@riyakrish3206 ай бұрын
God bless u ❤❤
@kowsalyaraja88196 ай бұрын
Aparam epadi msg panringka
@saiselva69346 ай бұрын
Thank you very much
@Bgmi.meow.Lavanya6 ай бұрын
😂😂😂@@kowsalyaraja8819
@TAAytstudio6 ай бұрын
சாதிக்க கண்கள் தேவையில்லை நம் மீது நம்பிக்கை இருந்தால் போதும் என்ற கருத்தை சொல்லும் கதையை சொன்னதற்கு நன்றி