ஆடி பட்டம் | மண் கலவை | களைச் செடிகளை உரமாக்குவது எப்படி | weed convert to fertilizer | guna garden

  Рет қаралды 2,700

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

Күн бұрын

Пікірлер: 21
@sumathisumathi6711
@sumathisumathi6711 5 ай бұрын
அருமையான பதிவு
@rajacoimbatore1525
@rajacoimbatore1525 5 ай бұрын
ARUMAIYANA VILAKKAM VAZHDHUKKAL GUNA SIR .
@vallamuthumadheswaran4988
@vallamuthumadheswaran4988 5 ай бұрын
சீடிங் tray செடிகள் வளர்ச்சி நன்றா உள்ளது. அந்த கலவை/maintanence பற்றி தயவுசெய்து சொல்லவும் . Thank you
@thangakumargoc
@thangakumargoc 5 ай бұрын
அருமை சார்
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 5 ай бұрын
Thank you very informative pa🙏
@thamizharasan219
@thamizharasan219 5 ай бұрын
ஆசானே! வணக்கம்👋அருமையான பதிவு
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 5 ай бұрын
நன்றி
@rajorganicthottam
@rajorganicthottam 5 ай бұрын
அருமையான விளக்கம், களை செடிகளை மீண்டும் மண்ணில் போடும் போது அதன் விதை மறுபடியும் முளைத்து வருகிறது.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 5 ай бұрын
களை செடிகள் விதை வரும் வரை விடக்கூடாது. சிறு செடிகளாக இருக்கும் போதே இவ்வாறு மண்ணில் புதைத்து மட்க வைத்து விட வேண்டும்.
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 5 ай бұрын
Super Guna Anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 5 ай бұрын
Thank you mani
@narendrakrishnanpk7440
@narendrakrishnanpk7440 5 ай бұрын
அண்ணா வணக்கம் bot berry-ல் பொருட்கள் வாங்க on line link தெரிவிக்கவும் நன்றி 🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 5 ай бұрын
bot berry system Web link - www.botberrysolutions.com Mr buvan +91 7200 250 268
@narendrakrishnanpk7440
@narendrakrishnanpk7440 5 ай бұрын
நன்றி 🙏
@JosphineMary-hp7hj
@JosphineMary-hp7hj 4 ай бұрын
ஐயா. கோழி எச்சத்தை காய்ந்த இலைகளுடன் எரித்து அந்த சாம்பலை செடிகளுக்கு உடனே பயன் படுத்தலாமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 ай бұрын
உடனே பயன்படுத்த வேண்டாம் ஒரு வாரம் கழித்து பயன்படுத்தவும்.
@abisharichard-fl8si
@abisharichard-fl8si 5 ай бұрын
Sir give a 🌱plant's
@thottamananth5534
@thottamananth5534 5 ай бұрын
பழைய மண்ணில் உயிர் உரங்களை மட்டும் கலந்து மக்க வைத்தால் போதுமா சாண உரம் அல்லது மண்புழு உரம் கலந்து மக்க வைக்கலாமா அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 5 ай бұрын
மட்க வைக்கலாம்.
@geethasaravanan7467
@geethasaravanan7467 5 ай бұрын
உயிர் உரம் எங்கே கிடைக்கும்???
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 5 ай бұрын
நர்சரி shop ,ல் கிடைக்கும், தமிழ்நாடு தோட்டகலைதுறை அலுவலகங்களில் கிடைக்கும். Online shoping மூலமும் வாங்கலாம். Hyofarms.com Uyir organic online shop. Amazon போன்ற இன்னும் பல online shopல் கிடைக்கிறது.
terrace garden total soil refreshing for next season
12:26
GUNA GARDENING ideas
Рет қаралды 23 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Что случилось у Ники в государственном саду?!😳
0:51
Привет, Я Ника!
Рет қаралды 4,1 МЛН
Don't ask your wife to help you drive #shorts by Tsuriki Show
0:59
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
#behindthescenes For You
0:30
ANNA KOVA
Рет қаралды 34 МЛН
Sorvete de Danoninho
0:57
Spider Slack
Рет қаралды 33 МЛН
Секретная комната! Roblox Rainbow Friends против Mommy Long Legs
40:22