ஒரே பீடியை மாற்றி மாற்றி பிடித்தவர்கள் ரஜினியும் என் கணவரும் - Shanthi Williams | CWC | Part 3

  Рет қаралды 232,408

Touring Talkies

Touring Talkies

4 ай бұрын

Don't miss out⤵
Actress Shanthi Williams Part 1 : • என் உடன் பிறவா தங்கை த...
Part 2 : • வில்லியம்சை திருமணம் ச...
Shanthi Williams is an Indian film and television actress who has played supporting roles in various Tamil and Malayalam movies and serials.
Williams came into the industry as a child artist at the age of 12. Williams started her acting in 1970 with the film, Vietnam Veedu. She started doing television serials from 1999, playing second lead and supporting roles. She is best known for her role as the traditional mother in the serial Metti Oli.
She was awarded the Best Actress in a negative role by director K. Balachander for her performance in Thendral where she played Tamizharasu's mother.
She has acted in many Tamil and Malayalam films as well as serials.
Shanthi Williams was born at Coimbatore, Tamil Nadu to Malayali parents. She married a Malayali cameraman J. Williams in 1979.They have 4 children.
#touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #shanthiwilliams #mettioli #chemmeen #premnazir #sivakumar #moodupani #balumahendra #shoba #actress #mahendran #williams #krvijaya #maniratnam #shankar #anniyan #vikram #viay #prabhudeva #vijayakanth #kbalachander #rajnikanth #vanirani #radhika #mammootty #mohanlal
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 197
@Veerasingam-qm3eq
@Veerasingam-qm3eq 4 ай бұрын
T v சீரியலில் வில்லியாக பார்க்கும்போது கோபம் வந்த்துஆணால் இந்த பெட்டியி பார்த்த பின்பு உங்கள்மேல் மரியாதை வந்துள்ளது மற்ற பெண்கள் வாழ்ல்லக்கைக்கு நீங்கள் முன் உதாரெனம் யூ ஆர் கிரேட்
@ManiKandan-hj2ql
@ManiKandan-hj2ql 4 ай бұрын
யார் எப்படி கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு உதவி செய்தவர்களில் கேப்டன் முதன்மையானவராக இருக்கிறார் உண்மையிலே இறைவன் தான் என்று கேப்டன் அந்த இறைவனை நான் ஒரு முறை தரிசித்ததில் ரொம்ப பெருமைப்படுகிறேன்
@gopala7598
@gopala7598 4 ай бұрын
கண் கலங்குகிறது கேப்டன்.❤❤❤
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 4 ай бұрын
சினிமா உலகில் இது போன்ற நடிகைகளை பார்த்தே இல்லை.
@yaarshridabala9709
@yaarshridabala9709 4 ай бұрын
nam thedi parpathu illai
@marystella802
@marystella802 4 ай бұрын
தீர்க்கமான பேச்சு... கலங்காத கண்கள்..... சினிமாத்தனம் இல்லாத தோற்றம்.... உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அநேகமுள்ளது👍👍👍
@nithyathangaraj3657
@nithyathangaraj3657 4 ай бұрын
S...
@naveensnehanavesne
@naveensnehanavesne 4 ай бұрын
S👍🙏
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 4 ай бұрын
Arumaiyana cmt
@rsvivek6347
@rsvivek6347 4 ай бұрын
😊😅
@MaheshwariM-en7kr
@MaheshwariM-en7kr 3 ай бұрын
155🎉❤😊🎉
@ajinsivaji5084
@ajinsivaji5084 4 ай бұрын
என்றென்றும் எங்கள் கேப்டன் தான் கிரேட்🙏👌
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 4 ай бұрын
சினிமாவில் ஜெயித்தவர்களை விட இது போன்ற துணை நடிகர்கள் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம்.நெஞ்சம் கலங்குகிறது.ஒருவருக்கு இவ்வளவு கஷ்டம் வருமா? இந்த அம்மா ரொம்ப பாவம்.காசுக்காக இவரை சிறு வயதில் விற்று விட்டது போல் அத்தனை கொடுமை அனுபவித்து இருக்கிறார்.அந்த நிலையிலும் கணவரை விட்டு பிரியாமல் இருந்து இருக்கிறார்.சினிமாவில் வாழும் பதிவிரதை இவர்களை வணங்க வேண்டும்.
@INFINITY-TY-TY
@INFINITY-TY-TY 4 ай бұрын
Williams sir cinematographer of 58 movies and directed like 10 movies... He s dead now... So please respect v didn't hear from him also... VIRUMANDI PADAM MATHIRI'THAN.... NALLA GAVANICHU KELUNGA... NERAYA LOOP holes THERIYUM... EVANGALA KORA SOLLLALA.. BUT AVARA MATTUMAE EVALO KORA SOLLLA KUDATHU...
@KomalavalliNagarajan
@KomalavalliNagarajan 4 ай бұрын
Tg
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 4 ай бұрын
​@@INFINITY-TY-TY 46 vayasu kevalanuku 19 vayasu ponna compell panni kalyanam panni andha lady vazhkaya keduthu adichu kodumai paduthirkaru 500 poun nagaya vithum indha aal kooda andha amma valndhurukanga andha aal professional ah ivlo padam pannirukaru personal life la kettavara iruka koodadha
@INFINITY-TY-TY
@INFINITY-TY-TY 4 ай бұрын
@@Nandhini-dy6ti He s legend maverick camera man.. His shots r lesson n Film Institute... He s no more.. Accusations and victimization happens ... I just wish he should b known for his work rather than this ... Tats all... Cinematographer payments wher n lakhs N those days 60 odd movies(he ws a rich guy ) I respect her but genuinely I don't believe completely wat she said .... she some way little exaggerated her version ...
@vaasavivenkatesan3326
@vaasavivenkatesan3326 4 ай бұрын
​@@INFINITY-TY-TYshe only knows the pain of sufferrings with small children.She is not exagerating her life. Please Understand the pain of a women.
@user-pr6mh2rp1f
@user-pr6mh2rp1f 4 ай бұрын
Chithra lakshmanan sir ungala eppadi parathrardhu therlaa.....indha Madri actress interview edukra ungalaku nandri hat's off sir.... shanthi mam unga life neega kasta pattadhuku oru naal marum
@sarojininagarajoo2913
@sarojininagarajoo2913 4 ай бұрын
தி கிரேட் லேடி சூப்பர் ஸ்டார் சாந்தி வில்லியம் மேம் அவர்களின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோக கதை இருக்கும் என்று நினைத்தே பார்க்க முடியல அவர்களை வில்லி என்று நினைத்தேன் ஆனால் இப்படி ஒரு கஷ்டத்தை அனுபவித்திருக்கிறார் அவர்களின் சோக கதையை இன்டர்வியூ பார்த்து மனம் கலங்கியது உண்மையே பேசும் அவங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும்❤❤❤ frm m'sia
@tdancemovement
@tdancemovement 4 ай бұрын
The amount of trauma that she went through seriously I can't imagine !! and I hope she is healing those traumas with acting !!
@neovasant
@neovasant 4 ай бұрын
S N Lakshmi and K R Vatsala ..Great to hear about such personalities 🙏🙏🙏
@shankarraj3433
@shankarraj3433 4 ай бұрын
Yes, some people are really great.
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 ай бұрын
Captain help pannatha aalu inimel pirakka poraka pore kuzhanthai thaan...... ❤❤❤
@prabakarsarma9279
@prabakarsarma9279 4 ай бұрын
நிஜமான பதிவிரதை❤
@ManimanigandanMani-pi4qs
@ManimanigandanMani-pi4qs 4 ай бұрын
சாந்தி அம்மா உங்களுக்கு பல கோடி வணக்கம் உங்களுடன் பேச ஆசையா இருக்கு அம்மா
@ganeshrajan2349
@ganeshrajan2349 4 ай бұрын
I skipped this season . But today I started this season while cooking. Remembered me how I was before. I was a drunk before. I treated my family very worst no interest in family . At one stage I realized my mistakes and changed and now am trying to change all my mistakes and keep my family in a good way. This interview knocked my head saying don’t ever try to be harmful. It spoils not you but it spoils your family.
@Netpaper1Preparation
@Netpaper1Preparation 4 ай бұрын
Yes the whole generation will be affected. Be the curse breaker sir . 🎉
@PriyankaPriya-uw3nn
@PriyankaPriya-uw3nn 3 ай бұрын
உங்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை. என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். உங்களைப் போல் பெண்கள் இருந்துவிட்டால். நிறைய குடும்பங்கள் வாழ்ந்து விடும். இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறது. 🌹🙇🙏🎉🌹
@Indraja03687
@Indraja03687 2 ай бұрын
Sir உங்கள பார்த்து இப்போ இருக்குற young anchors படிக்கனும்..... எவ்ளோ பொறுமையா interrupt பண்ணாம interview பண்றீங்க.... இப்போ இருக்கறவங்க வார்த்தைக்கு வார்த்தை interrupt பண்ணிகிட்டே இருக்காங்க
@user-jv2lx1qj7n
@user-jv2lx1qj7n 4 ай бұрын
கண் கலங்கி விட்டேன் சகோதரி உங்களுடைய கதையைக் கேட்டு. நானும் என் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் புது சேலை வாங்க போதிய பணம் இல்லாத காரணமாக மார்வாடி கடையில் உங்களைப் போன்றவர்கள் விற்ற சேலைகளை வாங்கி உடுத்தியிருக்கிறேன்.
@priyams1990
@priyams1990 4 ай бұрын
அதிகமா கொடுத்தா எனக்கு வரவேண்டிய பணம் இல்லைனு சொல்லுவதற்கும் ஒரு நல்ல உள்ளம் வேண்டும் ❤️
@ramachandran3526
@ramachandran3526 4 ай бұрын
இதய தெய்வம் கேப்டன்
@vigneskumar4986
@vigneskumar4986 4 ай бұрын
S.N.Parvathi,K.R.Vakshalaa,Caption..Great.,
@user-hs8qe5xt9k
@user-hs8qe5xt9k 4 ай бұрын
S n Lakshmi not s n parvathi
@Anonymous-zs7wt
@Anonymous-zs7wt 4 ай бұрын
That is captain vijayakanth❤
@user-tz1dp1ox1s
@user-tz1dp1ox1s 4 ай бұрын
Captain sir great
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 4 ай бұрын
நல்ல பேட்டி. வாழ்க்கையில் எத்தனை போராட்டம். தெரிந்து கொள்ளவேண்டும்.🤝
@manivannankrishnaswamy8253
@manivannankrishnaswamy8253 4 ай бұрын
தி.நகர் பஸ் ஸ்டாண்ட் அருகில் 2006 சட்ட மன்ற தேர்தல் வாக்கு கேட்டு செல்லும் போது கேப்டன் விஜய்காந்த் அவர்களை நேரில் மிக அருகில் பார்த்து இருக்கிறேன் .
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 ай бұрын
சரி அதுக்கென்ன இப்ப?
@shanthiwilliams-vlog1211
@shanthiwilliams-vlog1211 4 ай бұрын
Ellorukkum en thalli thazhntha vanakkathai thervithu kolgiren Ennudaiya Chai with Chitra interview parhu ennai vazhthiya ellorukkum enathu manamarntha natriyai therewith kolgiren nantri vanakkam God bless you all
@nithiyanandamnithiyanandam615
@nithiyanandamnithiyanandam615 4 ай бұрын
மெட்டி ஒலி சீரியல் நான் உங்கள் ரசிகன்
@malarroja2521
@malarroja2521 3 ай бұрын
Amma ungala enaku romba pidikum, Ella pengalin life layum problem irukudhu. But ethirnichal potu varanum endru therindhu kolla vendam.kulandhaigal mugathai parthal anaithu kashtamum marandhu poividum.
@monishasekar4716
@monishasekar4716 2 ай бұрын
Hi amma unga pera kuzhanthaiku walk out of bad marriage nu solli kudunga!!! We have only one life!!! Take care amma!!!
@user-gb1vm1lx3k
@user-gb1vm1lx3k 4 ай бұрын
Citra sir..capten pondre manitha kaduvulgal vaalthe boomi tamilagam.inta interwiukum ungalukku oru periya salud sir.
@sdrcinemas5476
@sdrcinemas5476 4 ай бұрын
இவ்வளவு கஷ்டத்தை கடந்து வந்த நீங்க எனக்கு நீங்க ஒரு முன்மாதிரி மேடம்
@subashgraj5482
@subashgraj5482 4 ай бұрын
King of captain
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw 4 ай бұрын
Salute Captain
@arularul1565
@arularul1565 4 ай бұрын
எங்க போனாலும் கேப்டன் டா 👍
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el 4 ай бұрын
Captain only great ❤❤❤
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el 4 ай бұрын
Captain only great ❤❤❤❤
@sujathakirupanandan2153
@sujathakirupanandan2153 4 ай бұрын
KR vatsala pakkumbothu pidikave illa. Ana ivolo nallavankala theivam mathiri ninu kappathi irukanga. Nalla irukattum
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 4 ай бұрын
Chitra sir neenga nalla anchor alaga listen panreenga ediala edaila pesama nalla iruku sir😊
@pooranisiva454
@pooranisiva454 4 ай бұрын
A Big salute to your resilience and tolerance. Ignorance of Parents to not heeding to the daughter's opinion against the marriage and societal pressure (to be with spuuse irrespective of their errible behavior) seem to be the main cause of the problem in your life
@Thameemafrin2008
@Thameemafrin2008 4 ай бұрын
En manasu kallu maadhiri aana ennamo therila shanthi amma life ah kettadhun kannu kalangidichi 2 aambalaingal aala avanga life ah gaali aagidichi , ivlo kashtathulayun avangaluku udhavi senja artists, family and avanga pasanga super❤
@nandha7744
@nandha7744 4 ай бұрын
Heartfelt conversation . Inspiring and saddening
@jsubashchandrabose4857
@jsubashchandrabose4857 4 ай бұрын
Amma unga vaalkai and unga manauruthi and thariyam palarukku. Vazhikatti amma. Needudi vazgha amma👍🙏🙏🙏
@user-ti7ts4us2r
@user-ti7ts4us2r 4 ай бұрын
அம்மா நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும்
@subathirumalaiyandi6590
@subathirumalaiyandi6590 4 ай бұрын
Captain 🎉🎉🎉🎉you live always all people heart ❤️ love
@bhdrachlam
@bhdrachlam 4 ай бұрын
சிறந்த பெண்மணி ❤❤❤❤
@kalaisk9857
@kalaisk9857 3 ай бұрын
இவங்க கஷ்டபடும்போது இவங்க அக்கா எங்கே போனாங்க😊😊😊
@kannappanm1847
@kannappanm1847 4 ай бұрын
Captain great man
@RJSarita17
@RJSarita17 4 ай бұрын
அழுது விட்டேன்😢😢😢😢😢
@SivaKumar-pc8ne
@SivaKumar-pc8ne 4 ай бұрын
தெய்வத்தாய்
@varunsanjay9340
@varunsanjay9340 3 ай бұрын
இந்த உண்மையை பேச மன உறுதியும் தைரியமும் வேண்டும் நீங்கள் great அம்மா
@sivakumar-lz8hk
@sivakumar-lz8hk 4 ай бұрын
Great captain
@aaiyar2643
@aaiyar2643 4 ай бұрын
I hope Shanthi ma’ams children - especially the daughters - haven’t learnt wrong lessons from this. I hope That they know they don’t have to put up with abusive men
@Lily-ld1kt
@Lily-ld1kt 4 ай бұрын
Yes exactly my thought. Shanthi’s parents have normalised abusive relationship.
@saravsarav7527
@saravsarav7527 4 ай бұрын
The real iron lady; after my mom.
@balajikarurbala67
@balajikarurbala67 4 ай бұрын
i love 💕 captain
@MonishraiMonishrai
@MonishraiMonishrai 4 ай бұрын
நன்றி அருமை அம்மா 🙏🙏🙏
@akisamy8797
@akisamy8797 4 ай бұрын
இரும்பு பெண்மணி
@ganeshsb9098
@ganeshsb9098 4 ай бұрын
Great presonality.....divine women...
@Myhomegarden-unlimited
@Myhomegarden-unlimited 4 ай бұрын
Cried listening to her story😢
@arockiasamy3148
@arockiasamy3148 4 ай бұрын
Thangamana captain❤❤❤
@manonmani9282
@manonmani9282 4 ай бұрын
Caption 🙏
@selvialaghi4276
@selvialaghi4276 4 ай бұрын
Captain Captain than miss u anna😢😢😢
@Greens29
@Greens29 4 ай бұрын
Pls do many many episodes with her sir...
@AruljohninikoSebastin-ig8jt
@AruljohninikoSebastin-ig8jt 4 ай бұрын
Engal CAPTAIN ......
@sarojininagarajoo2913
@sarojininagarajoo2913 4 ай бұрын
The great super star Thiru Chai with Chitra avargalin amazing interviews oru Arumaiyana programme avargalukku manamarntha nandri ❤❤❤ frm m'sia
@madhum6773
@madhum6773 3 ай бұрын
தமிழக மக்கள் கேப்டனை மிஸ் பண்ணிட்டாங்க
@balukaruppanan7381
@balukaruppanan7381 4 ай бұрын
Interview innum continue pannunga,avanga life full story m solla sollunga, please.
@jayaraj.m.s5536
@jayaraj.m.s5536 2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தாயே
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 4 ай бұрын
evolo pain-ma...unga lifela..ungal vidamuyarchi..ungalai inga kondu vanthuruku...❤ nalla irukanum..
@hsubbulakshmi2382
@hsubbulakshmi2382 4 ай бұрын
Sorry to hear yr life story. I feel like crying. Don't worry mam. Everything will be alright. God is there. Every problem have solution. I like u very much n yr acting in movies n serials. Natural acting. All is well mam.
@manjusridhar909
@manjusridhar909 4 ай бұрын
😢😢😢❤❤super mam❤❤😢😢😢
@manimegalaim2800
@manimegalaim2800 4 ай бұрын
I am proud of you ma God bless you and your family members your speech is true words ma 😢❤❤❤💖💖🙏🏻🙏🏻👍👍👍😘😘l love you ma🙏🏻🙏🏻
@nathanarumai1093
@nathanarumai1093 4 ай бұрын
தரமான நேர்காணல்
@SriSriRaRa
@SriSriRaRa 3 ай бұрын
Excellent speech. Great Indian wife 🙏. Most of the Indian women are similar situation. ❤❤❤
@user-dx2sv2lu1t
@user-dx2sv2lu1t 4 ай бұрын
கேப்டன் உன்மையான வள்ளல்
@user-ih7tt3dv3g
@user-ih7tt3dv3g 4 ай бұрын
Captain the Mass.
@jaisreeb3810
@jaisreeb3810 2 ай бұрын
இந்த சீரியல்ல பார்க்கும்போதெல்லாம் வில்லையா பார்க்கும்போது நான் ரொம்ப திட்டுவேன் கஷ்டப்பட்டு இருக்கேன் இவங்க ஏன் இப்படி பண்றாங்க நீங்க உங்க லைஃப்ல பட்ட வேதனையை கதையா எடுத்து அதை மிஞ்ச படமே இல்ல போல என்னால உங்க கதையை கேட்கவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு ஒருத்தரை சீரியல்ல வச்சு டிசைன் பண்ண கூடாதுன்னு நான் இன்னைக்கு புரிஞ்சுகிட்டேன் சாரி அம்மா
@reenarajeswari2361
@reenarajeswari2361 4 ай бұрын
Superb lady
@thozhanamlps2008
@thozhanamlps2008 4 ай бұрын
கேப்டன்
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 4 ай бұрын
Great amma.hard work
@johnj6002
@johnj6002 2 ай бұрын
இந்த வீடியோ பார்க்கும்போது கண்கள் கண்ணீர்
@shankarraj3433
@shankarraj3433 4 ай бұрын
நான் கண்கலங்கி விட்டேன்
@shanmugarajanparangiri1075
@shanmugarajanparangiri1075 4 ай бұрын
Super shanthi ma🙏🙏
@user-vb7zq9cw7i
@user-vb7zq9cw7i 4 ай бұрын
God bless you and your children madam
@user-tm5fq6ee6g
@user-tm5fq6ee6g 4 ай бұрын
zero hater one man Captain
@chitras9691
@chitras9691 3 ай бұрын
My God what a great soul you must be Shanthi Amma . God be with you forever
@ganeshkumarmadasamy5781
@ganeshkumarmadasamy5781 4 ай бұрын
Like everywhere, many good hearts in the cinema industry also ❤
@NivethaSaravanan-uc8on
@NivethaSaravanan-uc8on 4 ай бұрын
Captain ❤❤❤❤❤❤
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 4 ай бұрын
Great Salute
@murugadasss6672
@murugadasss6672 4 ай бұрын
Super🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MadhuMadhu-vo8og
@MadhuMadhu-vo8og 4 ай бұрын
😢🙌
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el 4 ай бұрын
Ma manithan captain only
@gnanavelankrishnana5959
@gnanavelankrishnana5959 4 ай бұрын
Super amma
@Valarmathi269
@Valarmathi269 4 ай бұрын
Neenga azhaame pesareenga, aana naan azhudhutte paakaren... Salute to you...
@Zoyasoffical
@Zoyasoffical 4 ай бұрын
Vijima love u thangam❤❤❤❤❤❤
@s.selvikumar1282
@s.selvikumar1282 4 ай бұрын
God bless you amma
@muthumari9294
@muthumari9294 4 ай бұрын
மூத்தோர் செய்த செயல் பிள்ளைகளுக்கு பிழையாகும் என்பது நிதர்சனம்.
@saravan-hw7lp
@saravan-hw7lp 3 ай бұрын
வில்லியம் மாதிரி ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள்..... ஆனால் உங்களை போன்ற பெண்கள் தான் இல்லை.... புதுமை பெண் நீங்கள்🎉🎉வீர பெண் நான்கு குழந்தைகள் பெற்றாலும் நீங்கள் ஒரு கர்ப்புகரசி❤
@user-xv4ec8ti6b
@user-xv4ec8ti6b 4 ай бұрын
அம்மா நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க,,,❤
@srimathi9149
@srimathi9149 2 ай бұрын
அள்ளித் தந்த அந்த கைகள் கேப்டனுக்கு மட்டுமே சொந்தம்.
@velu7075
@velu7075 4 ай бұрын
Innocent voice and soul husband ruined her life
@gomathydakshi8457
@gomathydakshi8457 3 ай бұрын
Such a painful life and such a honest and innocent person
@sureshkannan4899
@sureshkannan4899 4 ай бұрын
அட பாவமே இப்படி ஒரு வாழ்க்கையா
@user-mf8td4fw5e
@user-mf8td4fw5e Ай бұрын
yeppadi ellathukum nalladu seiyya mudiyum captain great
@sundarrajan2610
@sundarrajan2610 4 ай бұрын
❤❤❤❤❤❤
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 31 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 29 МЛН
НИЧЕГО СЛОЖНОГО
0:21
KINO KAIF
Рет қаралды 3,4 МЛН
There’s A Starman #superman #shorts #memes
0:26
Walking Streets 워킹스트리트
Рет қаралды 15 МЛН
貓媽媽🆚爆米花🌽🥷🍿 #aicat #shorts #cute
0:33
Cat Cat Cat
Рет қаралды 46 МЛН
А ЧТО С ЗУБАМИ ТО?😂😂🦷
0:54
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
0:30
FASH
Рет қаралды 16 МЛН