இன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..! வாழ்க்கை சீரழிந்த சோகம்

  Рет қаралды 220,140

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
இன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..! வாழ்க்கை சீரழிந்த சோகம்
கொலை வழக்கில் தொடர்புடையவனின் காதல் வலையில் சிக்கிய சிறுமி
இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுமியை மயக்கி கடத்திய நபர்
சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்
சிறுமியை கடத்திய மூன்று பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
Watch Polimer News on KZbin which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 387
@user-sv2pl8fr1h
@user-sv2pl8fr1h 3 жыл бұрын
நான் எல்லாம் whatsapp தவிர வேற எதுவும் use பன்றதே illai🙇🙇
@priyankaASMRloves
@priyankaASMRloves 3 жыл бұрын
Nanum than pa
@remie12699
@remie12699 3 жыл бұрын
Me too😂🤝
@jacklinjack9764
@jacklinjack9764 3 жыл бұрын
Nanum tha 😊
@user-sv2pl8fr1h
@user-sv2pl8fr1h 3 жыл бұрын
@@priyankaASMRloves என் இனமடா நீ
@keerthi21004
@keerthi21004 3 жыл бұрын
Mee 😂
@murali12121
@murali12121 3 жыл бұрын
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி இருப்பதனால் நடக்கும் கொடுமைகள் 🔥🔥🔥🔥🔥
@tamilmovie8561
@tamilmovie8561 3 жыл бұрын
Kandepa ungala vaarathai unmaiya
@cuteygirlofficial9615
@cuteygirlofficial9615 3 жыл бұрын
Crt..
@aruns3113
@aruns3113 3 жыл бұрын
காதல் சாத்தான் வேதம் போதிக்கிறது🤣🤣🤣🤣🤣yo polimer engaya unaku ithu pola vartha kedaikuthu ne Vera level ya🔥🔥🔥🔥
@bikerlife6326
@bikerlife6326 3 жыл бұрын
கடத்தவில்லை ஒடிவிட்டார்கள் 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂
@karthikeyan9575
@karthikeyan9575 3 жыл бұрын
16 வருஷமா சோத்தப்போட்டு வளர்த்து செல்போன் வாங்கிக்கொடுத்ததுக்கு உன்னால என்ன பண்ணமுடியுமோஅ அத பண்ணிட்டா
@mohankumarv7454
@mohankumarv7454 3 жыл бұрын
🤣🤣🤣
@tharunvet1311
@tharunvet1311 3 жыл бұрын
😂😂
@pearlynnissi8021
@pearlynnissi8021 3 жыл бұрын
Baathikaa patta andha ponaiyee thappu solringa.. Andha poruki paiyana yaarum onnum solamatinringa
@tharunvet1311
@tharunvet1311 3 жыл бұрын
@@pearlynnissi8021 V2la anbu irundha en veliya theda poranga..
@mohankumarv7454
@mohankumarv7454 3 жыл бұрын
@@pearlynnissi8021 mmmm😞
@hi.rajesh4387
@hi.rajesh4387 3 жыл бұрын
காதல் சாத்தான்😂😂😂😂😂😂😂😂😂
@shivaeishwar
@shivaeishwar 3 жыл бұрын
டிக் டாக் க்கு பால் ஊத்தியாச்சி இப்போ இன்ஸ்டாக்ராமா? 🙄🙄🙄🙄
@ajithfan3196
@ajithfan3196 3 жыл бұрын
இவனுங்க திருந்தவே matanunga
@Maruthu..
@Maruthu.. 3 жыл бұрын
Enga oothunainga pe payaluga tiktok ipo mx takatak ah mariduchu la
@dilipvishaal143
@dilipvishaal143 3 жыл бұрын
Same feeling.... 😂😂😂
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 3 жыл бұрын
Onnu pona onnu thirumba vanthutte thaan irukkum, nama thaan arivarnthu nadakka vendum
@marciawilliams8530
@marciawilliams8530 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Aama Bro.
@tn02villan
@tn02villan 3 жыл бұрын
TV நாடகம் பக்குறத விட்டுட்டு,, அடிக்கடி கொஞ்சம் நியூஸ்சும் பாருங்க..!!அப்போ தான் நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரியும்...!!
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 3 жыл бұрын
Very good comment
@sabikrahman2075
@sabikrahman2075 3 жыл бұрын
Not only serial big boss, reality shows
@user-tx4yx8gt2v
@user-tx4yx8gt2v 3 жыл бұрын
பாலிமர் நியூஸ் பாருங்க அப்போ தான் உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம்😌😌
@shajitha526
@shajitha526 3 жыл бұрын
Crt💯
@msreejamsreeja4245
@msreejamsreeja4245 2 жыл бұрын
News ellam pakkamataga ellam mudijathukku piraku angala kutham solluvargal
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
எனக்கு அந்த பிரச்சினையே கிடையாது 🤗நானுண்டு கமெண்ட் உண்டு🤗 பெற்றோர்கள் நிலைதான் பாவம்😭
@kasikasi4290
@kasikasi4290 3 жыл бұрын
காதல் சாத்தான் வேதம் வேர லெவல்
@mohamedfaizal6965
@mohamedfaizal6965 3 жыл бұрын
கஞ்சா விற்பவன் கற்பலிப்பவன் தான் பெண்கள் கண்ணுக்கு தெரிவங்க போல நல்ல மனசு உள்ளவன் லா கண்டுக்கவே மாட்டாங்க😏
@letsgotamil5731
@letsgotamil5731 3 жыл бұрын
Factu thala
@Jiya2000
@Jiya2000 3 жыл бұрын
Maybe intha dialogues solli kuda antha porukki pasanga crt panniruppanga Sago
@letsgotamil5731
@letsgotamil5731 3 жыл бұрын
@@Jiya2000 irukalam nanba🤔
@shaprabin1558
@shaprabin1558 3 жыл бұрын
Unakunum Oru ponnu varuva😷
@shaprabin1558
@shaprabin1558 3 жыл бұрын
@@letsgotamil5731 😒
@rajeshwarikaruppasami7503
@rajeshwarikaruppasami7503 3 жыл бұрын
புள்ள படிக்கட்டும்னு செல்போன் வாங்கி கொடுத்து data balance போட்டு கொடுத்தா அது instagram la பழகி யாரையாவது இழுத்துக்கிட்டு ஓடுது😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@indrajitsamy4513
@indrajitsamy4513 3 жыл бұрын
எல்லாம் ஹார்மோன் சுரப்பு 🤦
@priyapriya3191
@priyapriya3191 3 жыл бұрын
Exactly.....
@chinnathambi7373
@chinnathambi7373 3 жыл бұрын
@@anif4501 hormone change effect
@shajitha526
@shajitha526 3 жыл бұрын
Ama
@rajarajan1518
@rajarajan1518 3 жыл бұрын
காதல் சாத்தான் வேதம் ஊதியம்💯
@TRTCRICKET
@TRTCRICKET 3 жыл бұрын
😂🤣Atha ponnuku vathathu kadhal illa Gaji uh🤣😂
@rajastocks2506
@rajastocks2506 3 жыл бұрын
டிக் டாக்கு அடுத்தது இன்ஸ்டா தான் பாலிமர் ஓட குறி
@rajneeshaaron-trivandrum4154
@rajneeshaaron-trivandrum4154 3 жыл бұрын
15 vayasila .. Cycle ku sanda pottittu iruintha nan.. 🤣🤣🤣ippo 15 vayasila.. Android phone venumam.. 2K kids parithabangal
@abdzire_94
@abdzire_94 3 жыл бұрын
Don't be fun guys because I am seeing in comments section with laughing comments due to lack of seriousness in this news...This is the moral lesson for girls if they do carelessness especially a wrong guy to throw into trapzone and unable to comeback easily and no respect from elders ie parents/guardians
@natureworld3499
@natureworld3499 3 жыл бұрын
இவ எதுக்கு அரிப்பு எடுத்து அவன் கூட போகனும் 15 வயசுல கேகுத அப்யூடி அந்த பொனு மேல நிறைய தப்பு இருக்கு....
@WeightLossMotivation_exercise
@WeightLossMotivation_exercise 3 жыл бұрын
Correct. தப்பு இவ மேல தான். கடைசில இவ மட்டும் escape
@kavinthala309
@kavinthala309 3 жыл бұрын
Aama oruthavan epper pattavan nu pakkama kadhal kekkudham kadhal arippedutha naainga.
@shahanazshana5247
@shahanazshana5247 3 жыл бұрын
15vayasula instagram cellphone ha..... Nalam 15 vayasula hero pen kaga dailiyum adam pidichan appavum vangi tharala 😭😭😭😭😭 ennama kettu poi irukkanga pombala pullainga.....
@mohanraj6202
@mohanraj6202 3 жыл бұрын
😂😂😂😂
@sangeethaelango4448
@sangeethaelango4448 3 жыл бұрын
Mmm ss crt
@yathishb7954
@yathishb7954 3 жыл бұрын
Feminism bro it's a improvement women have rights
@shahanazshana5247
@shahanazshana5247 3 жыл бұрын
@@yathishb7954 rights OK bro but Intha age la ya ithu thappu bro
@minnger298
@minnger298 3 жыл бұрын
@@shahanazshana5247 bro avar appadi sollala. . feminism ah kindal panni sarcastic ah soldraaru
@ommuruga786
@ommuruga786 3 жыл бұрын
சாமன்க்கு அலையும் பெண்கள்ளுக்கு இந்த செய்தி ஒரு பாடம்
@aravindaneee3729
@aravindaneee3729 3 жыл бұрын
Future la yaru ku wife ah poga poralo 😅😅😅🤭
@kavinthala309
@kavinthala309 3 жыл бұрын
Pora pokka patha namaku fresh piece ae kedaikkadhu pola
@shivaps6204
@shivaps6204 3 жыл бұрын
@@kavinthala309 🙄🙄🙄🙄
@sikkamamagaming2616
@sikkamamagaming2616 3 жыл бұрын
நான் கல்லூரி முதல் வருடம் படித்த போது (2010) ஒரு பள்ளி மாணவியை காதலித்தேன். ஓரமாக நின்று பார்ப்பதோடு சரி பக்கத்தில் கூட சென்றது இல்லை. 2 மாதம் கழித்து அந்த பெண் வேற ஒரு பையன் கூட ஓடி போயிட்டா என்று செய்தி வந்தது. அந்த பையன் ஒரு கொலை கரான், கஞ்சா விற்பவன். பிறகு அந்த பெண்ணை நல்ல செய்து விட்டு பஸ் ஸ்டண்ட் இல் அனாதையாக விட்டு விட்டு கேரளா மாநிலத்திற்கு தப்பி ஓடி விட்டான். இ ப்போது அந்த பெண்ணை எல்லாரும் ஐட்டம் என்று மறைமுகமாக பேசுவது உண்டு. சிறுவயது காதல் வேண்டாம்.
@subashsj8
@subashsj8 3 жыл бұрын
Kathal sathan vedam othi irukirathu.... Ultimate velrajuuu... 🔥😵
@Coding.Technology
@Coding.Technology 3 жыл бұрын
எப்டி thA pickup pannuranga theriyalA
@Abdulrahman-gr2fk
@Abdulrahman-gr2fk 3 жыл бұрын
பாலிமர் டிவின் செய்திகள் , சமுதாயத்தில் விளிப்புணர்வு ஏட்பட உதவுகிறது. சமுதாய பொறுப்புணர்வோடு உள்ள ஒரே நிருவணம் பாலிமர். வாழ்க பாலிமர்🥰🥰🥰
@banubanu4103
@banubanu4103 3 жыл бұрын
Yes correct👍
@muthulakshmi9529
@muthulakshmi9529 3 жыл бұрын
Namaku clge mudinchu work pokum pothu than mobile vangi kuduthanga adhuvum Nokika phone than Ipavum no Instagram, Facebook Only what's up ( 90s kids ) ipadi yaravathu irukengala?
@hemalathae.hemalatha5229
@hemalathae.hemalatha5229 3 жыл бұрын
Naalaam whatsapp mattum than use pandren athuvum online class kakathan illana ithayum use Panna maaten 😏😑
@batterylife.exe00
@batterylife.exe00 3 жыл бұрын
ஏமாருறவங்க இருக்குற வரைக்கும், ஏமாத்துறவங்க இருக்க தான் செய்வாங்க. 🤦🏻🤷🏻😒
@ha_bi558
@ha_bi558 3 жыл бұрын
Kadhal saathaan vedham odhiyathu 🤣🤣🤣🤣🤣 polimaru nee Vera levelu 😂😂😂😂😂😂😂😂
@RajanRajan-ke5wf
@RajanRajan-ke5wf 3 жыл бұрын
I'm requesting to all the girls be careful while chatting and while loveing boys because who is good boy u all dono....
@kalamthottam2595
@kalamthottam2595 3 жыл бұрын
Kolai pannama vittan athuvaraikum santhosham intha penkal yaaraium namba koodathu kavanamaga irunkal
@keerthivasan8525
@keerthivasan8525 3 жыл бұрын
Sad newsss.....by keerthi
@vijayarajan.6472
@vijayarajan.6472 3 жыл бұрын
Andha kadhalan sathan sema,,,,,,
@s.shivanisri5821
@s.shivanisri5821 3 жыл бұрын
Am also 15 , I am there in Instagram. Each day some stupid message will come to me but I don't even reply to them even I don't open those message . If it is inappropriate I will block them... So Guys have one thing in Ur mind u can use social media but have a control over it... Parents are the most believable person in this whole world. Whatever is happens pls don't leave Ur parents 🙏 🙏 For sure they will be believing u that's why they r buying u a phone... So pls don't break Ur parents heart 💔🙏🙏
@s4dik786
@s4dik786 3 жыл бұрын
2k kids are very dangerous to this society....... They really need counselling
@dharshan2136
@dharshan2136 3 жыл бұрын
Why are u say all 2k kids are dangerous many of 2k kids are good ok u say all the 90s kids are good persons
@RAJKUMARrajkumar-ko9bh
@RAJKUMARrajkumar-ko9bh 3 жыл бұрын
Where is velraj
@kuryaa
@kuryaa 3 жыл бұрын
Parents should talk abt this to their children frankly
@sumathideena6479
@sumathideena6479 3 жыл бұрын
ஆதி யாகமம் , அதிகாரம் 19, வசனம் 31 to 38, more details infomedia you tube channel posted on 22oct
@ebinezerebinezer6852
@ebinezerebinezer6852 3 жыл бұрын
Crt
@ps499
@ps499 3 жыл бұрын
👍
@logeshvarman12
@logeshvarman12 3 жыл бұрын
Illa ethu enga velraj illa
@Ashiwonder
@Ashiwonder 3 жыл бұрын
Kozhandkaluku yetha solli puriya vaikanum yepadi valakanum therila
@crazyboys8334
@crazyboys8334 3 жыл бұрын
பிஞ்சிலயே பழுத்தது செல்லுவாங்க அது இது தான்.. 😂😂
@shylajashylaja4228
@shylajashylaja4228 3 жыл бұрын
Super
@luckystone5988
@luckystone5988 3 жыл бұрын
Velraj engaaaa
@mohamedfaizal6965
@mohamedfaizal6965 3 жыл бұрын
இது வேல்ராஜ் தான்..
@life-em2co
@life-em2co 3 жыл бұрын
Ungaludan velraj 🤣 .... pls parents namma baby careful ah pathukunga pls
@sub......5513
@sub......5513 3 жыл бұрын
சிறுவயதிலேயே இதெல்லாம் தேவையா 🥺 ஆன்லைன் க்ளாஸ் போகாம இதே மாதிரி முகநூலில் இருந்தால் இதான் நிலைமை உங்கள மாதிரி மாணவிகளுக்கு 🥺
@vinayagamsathishv9446
@vinayagamsathishv9446 3 жыл бұрын
Super sri
@Vibewithsara14
@Vibewithsara14 3 жыл бұрын
Kalam ketu pochu😑
@amoni2274
@amoni2274 3 жыл бұрын
Aama pa
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 3 жыл бұрын
காதல் சாத்தான் வேதம் ஓதியது 👌👌👌
@greengardengreengarden9362
@greengardengreengarden9362 3 жыл бұрын
Nantri sir
@WeightLossMotivation_exercise
@WeightLossMotivation_exercise 3 жыл бұрын
15 vayasu nu அவளை விட்டுடீங்க. யாரும் அவளை கடத்தலை. அவளே தான் போயிருக்கா. School students bu stop la nikkurapo parunga. Pasanga summa than irupanga. Ponnunga than over advantage eduthu எல்லா வேலையும் செய்றங்க. Mettupalayam road la iruka bus stop la school students panradhai pathavangaluku therium
@pearlynnissi8021
@pearlynnissi8021 3 жыл бұрын
Frst Facebook la dha epdi erundha dhu.. Epo insta kum vandhutingala😑
@Dharaneeshofficials2589
@Dharaneeshofficials2589 3 жыл бұрын
எந்த தப்பும் பண்ணலாம் ஜாமின் உண்டு சுதந்திர இந்தியாவில் வெளியில் வந்து மீண்டும் இதேபோல் செய்து கொண்டு இரு ஏன் என்றால் இது சுதந்திர இந்தியா உங்களை போன்றவர்களின் வாழ்க்கை இங்கு சுதந்திரம் தான்
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
ஆமா.அந்தபெண்.இனி.பத்தினி.ஆகும்.அதிசயமும்இந்தியாவில்மட்டுமே.சாத்தியம்
@begilbegil7703
@begilbegil7703 3 жыл бұрын
நான் lover கூட தான் போவோன்.... .நான் lover கூட தான் போவோன் ...நான் lover கூட தான் போவோன்....
@dharshansri2225
@dharshansri2225 3 жыл бұрын
Pethavanka enna pannuranka ponna olunka parkka mattinkala
@aravindaneee3729
@aravindaneee3729 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂 idhunga thirundhadhunga ...
@anandarajperiyasamy9077
@anandarajperiyasamy9077 3 жыл бұрын
Yellaarum kai thatti siringa.......
@rekha8611
@rekha8611 3 жыл бұрын
எப்போ தடுக்கனுமோ அப்போது துங்கிவிடுவிங்க எல்லாம் நடந்து முடிந்து அப்புறம் ரோட்டுகு வருவவீங்க என்ன சோல்ரது எவ்வளவோ news பார்கிரீங்க
@mubarakalimubarakali7259
@mubarakalimubarakali7259 3 жыл бұрын
சாவு
@healingheart2328
@healingheart2328 3 жыл бұрын
Ethungalaa thirunthathungaa
@Rani-rt5wx
@Rani-rt5wx 2 жыл бұрын
Eppo varai na install pannathai illa
@Kalashnikov1211
@Kalashnikov1211 3 жыл бұрын
Kooda natpu kedai mudiyum yenbargal athupola
@m.loganayakiTN
@m.loganayakiTN 3 жыл бұрын
Ennum evlo incident nadantha entha society change agum...
@abtulmalik4629
@abtulmalik4629 3 жыл бұрын
Instagram na ennathunai thereyathu thereyama irukurathai nallathu Instagram download poittu pala tharava delete painniruken following na ennanu thereyala follow na ennanu thereyala 😂💪inni oru mannakaittium vetam
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
ஏன் பெண்கள் நல்ல பசங்களை நம்பவோ நட்பாகவோ பலகவோ காதலிக்கவோ மாட்டேங்கிராங்க 😢😡🤦‍♂🤦‍♀😭💯
@madhavan5478
@madhavan5478 3 жыл бұрын
1 . முதல் தவறு 15 வயது சிறுமிக்கு செல்போன் எதுக்கு ? 2. கண்ணால் பார்த்த அனைவரையும் நம்புவது & காதலிப்பது 3 . அம்மா, அப்பா இருக்கும் போது வேர என்ன - டா வேண்டும். 4. இதில் இருவரும் மேல் தவறு உள்ளது காதலனை கைது பண்ணியாச்சு . காதலியை ..... ?
@idkwhttotype9136
@idkwhttotype9136 3 жыл бұрын
Any 90's kid here ? 🤓🤓🤓
@rajeshwarikaruppasami7503
@rajeshwarikaruppasami7503 3 жыл бұрын
இனி இது போல அதிகம் நடக்க வாய்ப்பிருக்கு. புத்தகத்துல படிச்ச காலம் போய் இப்போ செல்போன்ல படிக்கிற காலம் வந்துடிச்சி.வீட்ல கேட்டா படிக்கிறனு சொல்லிட்டு பாதி பேர் social media ல தான் பொழுது போக்குவாங்க. 😕😕😕😷
@bharathia5448
@bharathia5448 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@bhaskarboss3997
@bhaskarboss3997 3 жыл бұрын
Alaga pathe sila ponnunga vilunthuralunga Epudi pattavan Athelam thewa illa alaga iruntha pothum panniya kuda kattipalunga
@kishoresadagopan9630
@kishoresadagopan9630 3 жыл бұрын
15 vayasula ennada kalyanam aasaiyoo😳😳😢😢
@MrArangulavan
@MrArangulavan 3 жыл бұрын
அவன் காம சாத்தான். காதல் சாத்தான் இல்லை காதலர்கள் எல்லோரும் மோசமானவர்கள் போல ஓலிமர் ஊடகம் சித்தரிக்கிறது.
@sub......5513
@sub......5513 3 жыл бұрын
யூட்யூபில் எவ்ளோ விஷயம் இருக்கிறது அதெல்லாம் பார்க்காதீங்க இதே மாதிரி முகநூலில் மூழ்கி இருங்க 🥺
@aravindv8519
@aravindv8519 3 жыл бұрын
no sound
@rajarathinam2101
@rajarathinam2101 3 жыл бұрын
Ithu ellam vayasu kolaru... parents than romba kavanama irukanum...
@rabit3908
@rabit3908 3 жыл бұрын
just look at those faces.
@edward4817
@edward4817 3 жыл бұрын
Thalaivan adutha aapuku ready pannitaan
@urbanlegend2282
@urbanlegend2282 3 жыл бұрын
இப்படிக்கு காதல் சாத்தான் வேல்ராஜ்😂😂😂😂
@vijaybabu7970
@vijaybabu7970 3 жыл бұрын
Seema
@karthikadevi8912
@karthikadevi8912 3 жыл бұрын
Enoda mama w app Mattu iru solura athu me video pesu na online irutha podikatha
@hariezio2187
@hariezio2187 3 жыл бұрын
Pethuvanga thavara yaruma nallavanga kediyathu yarum namba vendum
@sathishrani6791
@sathishrani6791 3 жыл бұрын
இந்த செய்தி என்ன சனி கிழமை ஸ்பெஷல் ஆ.. பாலிமர்...😂😂😂😂
@thamaraikannan790
@thamaraikannan790 3 жыл бұрын
Online classes ooda results evalo arumai aa iruku parunga.. sema la.. First social media la 21+ mela irukanum age restriction vachatha tha ithu matri news la reduce aagum...
@PraveenKumar-iw8ej
@PraveenKumar-iw8ej 3 жыл бұрын
Ganja kaithee Amarnath, Valarsu 😂🤣😂😂🤣
@varshasavitha407
@varshasavitha407 3 жыл бұрын
சிறுமி........
@saajanakanmani5917
@saajanakanmani5917 3 жыл бұрын
Na 15 age la 4 line 2 line eluthitu iruthen da 10th la kuda enga cls miss antha mari panuche nega ena da ipad panringa
@ekalavyaaa
@ekalavyaaa 3 жыл бұрын
Intha thvediyass (pullingo) pudichi ulla poodunga da
@maniezhilanpm6061
@maniezhilanpm6061 3 жыл бұрын
Yaruneh theriyathavana nambi porathu epadi tha thairiyam varutho...
@jenijeni2907
@jenijeni2907 3 жыл бұрын
Safe aana app whats app mattum than namaku therinjavanga kuda mattum chat pannlam but vera apps yellam namaku aaapu vaikum apps so ignore other apps🤣🤣🤣
@varshulovingboyeditings6098
@varshulovingboyeditings6098 2 жыл бұрын
நான் யூடிப் மட்டும் தான் பயன்படுத்துரேன்😐😐😐
@dearcomradevlog1957
@dearcomradevlog1957 3 жыл бұрын
Ada pogaa da keatu keatu Asigama pochi edha yellam enna than pannurathu therila
@KarthickMaKaNU7
@KarthickMaKaNU7 3 жыл бұрын
Avlo tan valka poche vada poche alaga pathu mayanguna ipditan agum.big drainage
@ArunKumar-fk1hv
@ArunKumar-fk1hv 3 жыл бұрын
அரிப்பு படுத்தும் பாடு 😂
@vinodhkumar2402
@vinodhkumar2402 3 жыл бұрын
Kaadhal Saathan !!!
@parttimegamer4225
@parttimegamer4225 3 жыл бұрын
🤣🤣 😄😄 balath Karama ava viruppam illamala nadanthu irukkum!!! Ellam sinema paithiyams unakkellam venumdi nalla anubavi
@aravindaneee3729
@aravindaneee3729 3 жыл бұрын
Kaamam asai yarai vittadhu 🤣🤣🤣😂😅
@competitorsfriend6451
@competitorsfriend6451 3 жыл бұрын
Whatsapp instagram twitter fb entha acc um ila
@Shanmugaarasan
@Shanmugaarasan 3 жыл бұрын
யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லைங்க... வீட்டுல தயவுசெஞ்சு தப்பு செஞ்சா கொஞ்சமாச்சும் அடிங்க...இப்ப எல்லாம் தப்பு செயறத பெருமையா சொல்லிக்கிட்டு பெற்றோர் இருக்காங்க..அடிக்க கூடாது தான்..இருந்தாலும் முன்ன அப்பா கிட்டயும் ஸ்கூல் டீச்சர் கிட்டயும் அடி வாங்கினவங்க தான் இன்னைக்கு maximum ஒழுங்கா இருக்காங்க அப்டின்றது உண்மை...இல்லன்னா, சிறுமிங்க குச்சி மிட்டாய் சப்ப வேண்டிய வயசுல வேற எதையோ பண்ண வேண்டிய நிலை தான் ஏற்படும்
@sabikrahman2075
@sabikrahman2075 3 жыл бұрын
Mobile phone entertainment always spoil young youth Life finally they forget their primary duty.
@whiteop5643
@whiteop5643 3 жыл бұрын
Apara yathukku da intha app pa n
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Uttar Pradesh Police Bribe | Lorry Driver | Sun News
1:29
Sun News
Рет қаралды 7 М.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН