I SURPRISED MY SUBSCRIBER 😌

  Рет қаралды 364,274

Sarjin Vlogz

Sarjin Vlogz

Күн бұрын

Пікірлер: 1 500
@SanthoshSanthosh-zx6dx
@SanthoshSanthosh-zx6dx 2 жыл бұрын
Sarjin vlogz pudichavanga oru like panunga frds ❤😚💙
@johnbrucelee7488
@johnbrucelee7488 2 жыл бұрын
தம்பீ உன் எத்தனையோ video பார்த்து நான் சிரிச்சிருக்கேன், ஆனா அழுகை வந்தது இந்த video தான் தம்பீ... எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் தான் வாழ்க்கை..... நீ வாழ்க்கைல ரொம்ப நல்லா இருப்ப தம்பீ,.. 💕❤️💐🎉💕❤️💖💖
@anishajino3740
@anishajino3740 2 жыл бұрын
Super anna
@kvavlog8291
@kvavlog8291 2 жыл бұрын
Bro neka eppoum happy irupeika brooo
@earning6601
@earning6601 2 жыл бұрын
@sathyaudhai9885
@sathyaudhai9885 Жыл бұрын
GP Muthu mathiri varanu da nee
@ammacharmanikam1602
@ammacharmanikam1602 9 ай бұрын
Santhosam bro
@jais8011
@jais8011 2 жыл бұрын
இங்கே அனைவரும் அந்த குழந்தை சரியாவேண்டும் என இந்த பிரபஞ்சத்திடம் வேண்டுவோம்🙏🙏🙏🙏
@amaldas2837
@amaldas2837 2 жыл бұрын
கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர்கள் செய்யாத அருமையான வேலை தம்பி உன் புகழும் தரமும் உயர்ந்து கொண்டே போகட்டும் வாழ்த்துக்கள் ராஜா
@mersalraj8276
@mersalraj8276 2 жыл бұрын
தவிச்ச மனசில் சிரிப்பை விதைச்சா மனுஷன் நீதான்யா💯👌👍😍இந்த வரிகள் உனக்கு பொருத்தமா இருக்கும் நண்பா...😍😍😍
@serazayaan1085
@serazayaan1085 2 жыл бұрын
Correct ipdy naraya vedio podunga success avum
@arkconstructiondevakottai3755
@arkconstructiondevakottai3755 Жыл бұрын
Correct 💯💯
@eishaeisha2453
@eishaeisha2453 Жыл бұрын
இயேசுவே இந்த தம்பிக்கு இந்த வியாதியில் இருந்து பூரண சுகத்த கொடுக்கும் படியாக ஜெபிக்கிறேன்,🙌🙏🙏
@prabinsrp3350
@prabinsrp3350 2 жыл бұрын
இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் தம்பி. இதை விட பெரிய வெற்றி உனக்கு தேவையில்லை. அந்த தம்பியின் முகத்தில் இருக்கும் சந்தோஷம் நான் உனது வெற்றி. தம்பி குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@angeljustin2248
@angeljustin2248 2 жыл бұрын
தம்பி நீ சீக்கிரம் நலம் பெற்றிடுவ. உனக்காக நான் தினமும் prayer பண்ணுவேன்.
@bharathie102
@bharathie102 2 жыл бұрын
Praise the lord 🙏
@asvlogz3086
@asvlogz3086 2 жыл бұрын
🙏🙏
@martinjai6003
@martinjai6003 2 жыл бұрын
Praise the lord God bless U R family
@user-te2ct1zx9n
@user-te2ct1zx9n 2 жыл бұрын
Prayers for you da Thambi
@cristopercristoper4060
@cristopercristoper4060 Жыл бұрын
@shajin29
@shajin29 2 жыл бұрын
சர்ஜன் நீ சூப்பர் தம்பி. எல்லா வீடீயோவிலும் சிரிக்க வைத்தாய்.இந்த வீடீயோவில் எங்களை அழ வைத்து உன் நல்ல மனதை காட்டி விட்டாய்.
@music_spot_24
@music_spot_24 2 жыл бұрын
என்ன டா பத்து நிமிடம் போனதே தெரியவில்லை மார்த்தாண்டத்தில் இப்படி ஒரு மகான் ahh ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@eminem30
@eminem30 2 жыл бұрын
இன்னும் meet பண்ண முடியாமல் இருக்கும் ரெசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💥
@ennada5157
@ennada5157 2 жыл бұрын
தமிழகத்தை கலக்கும் தமிழ் சிங்கமே இந்த வீடியோ வெற்றி பெற எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@ennada5157
@ennada5157 2 жыл бұрын
🫵🫵🙏🙏🙏🙏
@karthik8858
@karthik8858 2 жыл бұрын
, a
@jemisadeva320
@jemisadeva320 Жыл бұрын
Anna video podalaya
@SasiKumar-pe8qn
@SasiKumar-pe8qn 2 жыл бұрын
தம்பி உன்னுடய பணி இதுபோல் சந்நோசத்திற்காக ஏங்கும் நபர்களை தேடிப்போய் சந்தோசப்படுத்து. God Bless You
@johnbrucelee7488
@johnbrucelee7488 2 жыл бұрын
தம்பீ நீ வேற லெவல்.... நானும் மார்த்தாண்டம் தான்... இப்போ துபாய் ல இருக்கேன், எனக்கு mind relief உனக்க video தான்.... அடிச்சு பொழி 👌👌💐💐🎉🎉🎉🎉
@meenameenameenameena7380
@meenameenameenameena7380 2 жыл бұрын
நான் படந்தாலுமூடு
@harshaumnjanumammaum2576
@harshaumnjanumammaum2576 2 жыл бұрын
Thampi nan kulaseharam supper vedio niraya podu supper👍👍ee👏👏
@sandhya6427
@sandhya6427 2 жыл бұрын
Spr nanum kaliyakavillai
@ammuroo740
@ammuroo740 2 жыл бұрын
Thampi naan maruthancode
@goldwinn.n.n7712
@goldwinn.n.n7712 2 жыл бұрын
Nan puthuikadai 💚
@Kawshalyadevi98
@Kawshalyadevi98 2 жыл бұрын
என்னங்க நடிகர்களோட நடிப்பு இவரோட உண்மையான சிரிப்பில் 1000 நோயாளிகள் குணமாகும் ரொம்ப நன்றி bro🌹🙏🏻🙏🏻🙏🏻🌹
@satheeshsatheesh7732
@satheeshsatheesh7732 2 жыл бұрын
என்னை அறியாமலேயே கண்ணீர் வந்து விட்டது 🤗😊
@kvavlog8291
@kvavlog8291 2 жыл бұрын
Mee too bro
@Teambelieverss
@Teambelieverss Жыл бұрын
Me too
@RKA3002
@RKA3002 10 ай бұрын
Me to bro😢
@janamurugan16
@janamurugan16 2 жыл бұрын
தலைவா நீ இன்னும் சில நாட்களில் உலகலெவல் பெமஸ் ஆக போர 😁😂
@abeeshabee5735
@abeeshabee5735 2 жыл бұрын
கண்ணுல கண்ணீர் தா நெஇரஞ்சுது please எல்லாரும் அந்த பையனுகாக preyar பண்ணுங்க plzz 🥺🙏....
@auspiciousbuds
@auspiciousbuds Жыл бұрын
We will do
@ajaymanikandan.s3376
@ajaymanikandan.s3376 2 жыл бұрын
super anna.... ❤️மனிதநேயம் இருப்பதை உணர்கிறேன்..என்னை அறியாமல் முதலில் கண்கலங்கிய பதிவு இது..வாழ்த்துக்கள் அண்ணா..
@itsmypoco3810
@itsmypoco3810 2 жыл бұрын
நல்ல ஒருதருணம் என் கண்கள் கலங்கிவிட்டது அண்ணா❤️
@nasreenbanu7381
@nasreenbanu7381 2 жыл бұрын
அவன் உடல் நலம் குணமாக எங்களது பிரார்த்தனை
@Arunkumar-ht1jx
@Arunkumar-ht1jx 2 жыл бұрын
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவங்காள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது 👌
@jeyajeya8353
@jeyajeya8353 2 жыл бұрын
உள்ளத்தின் அழகை பார்த்து தான் கடவுள் உங்களை உயர்த்துகிறார்😭😭🙏
@aninaninanin4055
@aninaninanin4055 2 жыл бұрын
தம்பி நான் இலங்கை இருந்து உன்னை உன் விடியே பார்க்கிறேன் கண்ணீர் என்னை அறியாமல் வந்து கொண்டு இருந்தது👌🙏💞 வாழ்த்துக்கள் 💞💞💞💞💞💞
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 Жыл бұрын
அந்த குழந்தை சீக்கிரம் குணமடைவார். இறைவன் அருள் புரிவார்.
@myheromydad5337
@myheromydad5337 2 жыл бұрын
He is my son in law thank you so much brother for your surprise🥰🥰🥰🥰🥰🥰
@vimalaraviraje
@vimalaraviraje Жыл бұрын
Hi mam/ sir how is he now I hope he is fine now😍🙏
@malar1455
@malar1455 Жыл бұрын
Not son in law . He is your nephew ( marumagan) . " Son in law " says, If he married your daughter.
@eljinchitharal1351
@eljinchitharal1351 2 жыл бұрын
அண்ணா உன்மையிலே இந்த வீடியோ பார்த்து அழுகை வந்து இந்த மாதிரி மனசு யாருக்கும் வராது .இந்த மாதிரி நிறைய உதவி பன்னுங்க.கடவுள் எப்போதும் உங்க கூட உன்டு.
@FathimaFathima-zc6cf
@FathimaFathima-zc6cf 2 жыл бұрын
சர் ஜீன் நி இறந்து போன என் மகனை போல இருக்கிறார் உன் வீடியோ பார்த்தால் சிரிக்கவும் சைவேன் அழுகவும் சைவேன்
@arasisekar6806
@arasisekar6806 2 жыл бұрын
aluhatheega akka
@nanthankumarnanthankumar6128
@nanthankumarnanthankumar6128 2 жыл бұрын
*இந்த வீடியோ பாக்கிற எனக்கே அவ்வளவு சந்தோசமா இருக்கு*
@venkateshwaranc5525
@venkateshwaranc5525 2 жыл бұрын
கண்கள் குளமாகி விட்டது தம்பி😢😢😢😢
@Gouthamzx
@Gouthamzx 2 жыл бұрын
🥲🥲🥲ama bro💯😭
@pannirselvam8262
@pannirselvam8262 2 жыл бұрын
யூடியூப் சேனல்ல நான் எதிர்பார்க்கும் ஒரே வீடியோ சர்ஜின் தம்பியோட வீடியோ தான் இன்னைக்கு உங்க வீடியோ ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு
@mdnakishma469
@mdnakishma469 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க்கைல நல்ல நிலைக்கு வரருவீங்க கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டேன் என்பது உண்மை ஆகிவிட்டது 😍😍😍😍😍
@bennyebenjose1434
@bennyebenjose1434 2 жыл бұрын
I almost cried by seeing this video... Lots of prayers 🙏 from my side to that thambi... and lots Love form Manavalakurichi🇮🇳... Watching from Muscat🇴🇲
@nishathininishathini6225
@nishathininishathini6225 2 жыл бұрын
கடவுள் நேரில் வரமாட்டார்.....உங்களைப் போன்ற மனித உருவத்தில் தான் வருவார்.அந்த தாய் முகத்தில் தெரிந்த சந்தோஷமும், குழந்தைகள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்திற்கும் அளவே கிடையாது.....இந்த உலகத்தில் உள்ள அத்தனை தாய்களின் ஆசிர்வாதமும் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு.
@gopalmani6759
@gopalmani6759 2 жыл бұрын
உன்னோட இந்த ஒரு வீடியோ மட்டும் அழ வச்சிட்ட.. மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி
@nagarathinam863
@nagarathinam863 8 ай бұрын
இன்னும் நீங்க நல்லா பண்றீங்க பண்ணுவீங்க இந்த அம்மாவோட ஆதரவு உங்களுக்கு எப்பவுமே இருக்கும் பா
@mestarbin
@mestarbin 2 жыл бұрын
Sargin u r real man . . I can't make this much happy to a cancer patient .. . . Super makka ne .. ..
@bbdreamz2239
@bbdreamz2239 2 жыл бұрын
இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்பவன் தான் உண்மையான HERO ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பாய் vara level brooo my Chanel reach achi na ipdi nadakum kandipa 🤝
@vanitha8754
@vanitha8754 2 жыл бұрын
நல்ல காரியம் செஞ்ஜி இருக்கீங்க தம்பி 😍😍😍😍😍
@jais8011
@jais8011 2 жыл бұрын
😭😭😭😭அய்யா! கடவுளே நீ ரொம்ப கொடுமைகாரன்..ஏன் பிஞ்சுகெல்லாம் இந்த நோயை கொடுத்தாய்...தயவு செய்து சரிசெய்துவிடு...
@edwardjerus8334
@edwardjerus8334 2 жыл бұрын
தம்பி சர்ஜின்... உண்மையிலே இது மிகவும் நல்ல செயல்... மேலும் பல நன்மைகள் சேர வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐
@umarajendran9508
@umarajendran9508 2 жыл бұрын
என்ன ஒரு நல்ல மனம் உனக்கு தம்பி!.கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது .அந்த பையன் உறுதியாக குணமடைவான்
@abiabi3605
@abiabi3605 2 жыл бұрын
Dey vera level da ni.... Nijama solrean da un alavuku yaaralaium oruthangala happya vachiruka mudiyathu da 🥰❤
@onelifeliveit7285
@onelifeliveit7285 2 жыл бұрын
என்றும் நன்றியாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிக்கு நன்றி காட் பிளஸ் யூ.
@VijayMathews27
@VijayMathews27 2 жыл бұрын
இன்னும் பல வீடியோ போடு தல இப்படி பல பேருக்கு மருந்து நீ தான் வாழ்த்துக்கள் அடிக்கடி போடு தல வீடியோ
@drlpoorni
@drlpoorni Жыл бұрын
Tears started rolling from my eyes... Jitin God bless you dear....Sirjin keep up the good work. God bless you too...❤❤❤
@vijinjo377
@vijinjo377 2 жыл бұрын
பார்த்திட்டு Comment பண்ண வார்த்தை இல்லை நண்பா.... 🥰
@ElanWorld
@ElanWorld 2 жыл бұрын
எனக்கும் புற்றுநோய் தான். இதை பார்த்து மகிழ்தேன்.ஹீமோ பண்ணிருகேன்.
@raveendranraveendran959
@raveendranraveendran959 2 жыл бұрын
தம்பி தெய்வம் உங்களை மென்மேலும் ஆசீர்வதிக்கட்டும்
@jafferrijurijuwana9535
@jafferrijurijuwana9535 2 жыл бұрын
Thanks a lot sarjin neenga needudi vaala iraivanai prathikkiren
@Deva7602
@Deva7602 2 жыл бұрын
Dear brother, நான் இதுவரை தங்களின் அநேக வீடியோ பார்த்து மகிழ்ந்து சப்ஸ்கிரைப் செய்யவில்லை .இந்த வீடியோ பார்த்து உண்மையிலே நெகிழ்ந்து சப்ஸ்கிரைப் செய்து விட்டு மெசேஜ் அனுப்புகிறேன். வாழ்த்துக்கள். இறைவன் ஆசீர்வதிப்பாராக
@RAVIKUMAR-cb5wz
@RAVIKUMAR-cb5wz 2 жыл бұрын
Nan youtube la comment panra first video itha bro nee eppavum nalla irukkanum
@jeniferjenifer5653
@jeniferjenifer5653 2 жыл бұрын
எங்க ஊரு பையன்,ரொம்ப சந்தோஷமா இருக்கு
@robinr7753
@robinr7753 2 жыл бұрын
உண்மைய ஓரு நல்ல விசியம் பண்ணி இருக்க ரொம்ப சந்தஷமாக இருக்கிறது.
@klmkings1153
@klmkings1153 2 жыл бұрын
Antha boy sekiram suga madaya prayer panuven God bless you da get well soon
@jenishads5406
@jenishads5406 2 жыл бұрын
dae karuvaaya...really una eathavilai la paakrapo kuda same happy tears....don't worry intha payen ku ythuvum agaathu d karuvaaya....
@thetraveller6426
@thetraveller6426 2 жыл бұрын
മറ്റുള്ളവരെ സന്തോഷിപ്പിക്കുക എന്നതിനുള്ള യഥാർത്ഥ ഉദാഹരണം❤. പറയുവാൻ വാക്കുകളില്ല 💯💯💯✅✅
@fedhuuumoiwrd
@fedhuuumoiwrd 2 жыл бұрын
🥰sathym
@kabaliflowermusic4418
@kabaliflowermusic4418 2 жыл бұрын
☺😉😍
@sarathsarath1196
@sarathsarath1196 2 жыл бұрын
True 🥰
@surenpandian1413
@surenpandian1413 2 жыл бұрын
Chaaa Enna Manushaan Ya Ne Ninnutaya Manasulla ❤️ Love U Sarjin
@jivishanjivi6166
@jivishanjivi6166 2 жыл бұрын
எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆசை தான் ஆனால் பார்க்க இயலாது நான் இலங்கையில் இருக்கிறேன் உங்களுடைய மலையாளம் கலந்த தமிழ் பேச்சு பிடிக்கும் அண்ணா
@rajaniasho2534
@rajaniasho2534 2 жыл бұрын
தம்பிக்காக ஜெபம் பன்னுவோம்,ஏல சார்ஜீன் உன்னையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக.நாங்களும் உன்னையும் அம்மாவையும் நேரில் பார்க்க ஆசைப்படுகிறோம்.
@pavithrajohnpavithrajohn2597
@pavithrajohnpavithrajohn2597 2 жыл бұрын
Super
@sreejaridersam6721
@sreejaridersam6721 2 жыл бұрын
Amen
@remaramachandran1903
@remaramachandran1903 2 жыл бұрын
Thanks thambi. 🙏🙏onnoda manasukku. Antha payyanuk onna pathath.
@remaramachandran1903
@remaramachandran1903 2 жыл бұрын
Rimba arthala irukkum
@coronabatch07
@coronabatch07 2 жыл бұрын
Sarjin Vlogz Kannis Attendance Here : 👍
@சிரிக்கலாம்வாங்க-ந6த
@சிரிக்கலாம்வாங்க-ந6த 2 жыл бұрын
அவன் கூட சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டா நல்லா இருக்கும். அவன் மனதும் சந்தோசமா இருக்கும்
@jithinjithisha2990
@jithinjithisha2990 2 жыл бұрын
Yes Bro
@nideshhaashini2912
@nideshhaashini2912 2 жыл бұрын
நீ நல்லா இருக்கணும் தம்பி 🙏🙏🙏🙏
@jaffnarajith
@jaffnarajith 2 жыл бұрын
தல LOVE U இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து 👌👍🙏
@BRS2383
@BRS2383 Жыл бұрын
All is well.... Indha videovil vandha anaivarum பல்லாண்டு காலம் வாழனும் என மனதார இறைவனை வேண்டுகிறேன்...
@JusthearandgetIdea
@JusthearandgetIdea 2 жыл бұрын
Dear sis, நீங்க சனி மற்றும் ஞாயிறு இரவு 7.00 மணி முதல் 9.30 மணி வரை சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இயேசு விடுவிக்கிறார் நிகழ்ச்சியை பார்த்து இறை இயேசுவிடமிருந்து அற்புதத்தை பெற்று கொள்ளுங்கள்.நிச்சயமாக அற்புதம் கிடைக்கும்.
@venkateshwaranc5525
@venkateshwaranc5525 2 жыл бұрын
அருமை தம்பி... நெகிழ்ச்சியான தருணம்
@lokesh9005
@lokesh9005 2 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல மனிதர் சஜினி அண்ணா LOVE U💖
@lavanyam8017
@lavanyam8017 2 жыл бұрын
Heart touching sarjin bro❤
@manishalibins5338
@manishalibins5338 2 жыл бұрын
Neenga vera level anna.. Ungala paathathum Antha paiyanukku vantha santhosham , Atha paakumpothu enakke feeling aachu. Super Anna
@AJ._.14
@AJ._.14 2 жыл бұрын
All sarjin Kumar fans🙋like
@Vidialvelli
@Vidialvelli 2 жыл бұрын
தம்பி விரைவில் குணமடைந்து நேர்வழி அடைந்து நீண்ட காலம் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கின்றோம்
@praibapraiba9395
@praibapraiba9395 2 жыл бұрын
சார்ஜின். தம்பி போட்ட. வீடியோவில். this is one of the best video. மனிதம். போற்றும். மாண்பு. என்று சும்மா. வார்த்தைகளால். இல்லாமல் செயல்படுத்தி. காட்டி. இருக்கீங்க.thank you brother we. always. pray. for this. Jithein தம்பி from.the bottom of our heart and help God bless thankyou 🥰🥰🥰🥰
@ajayofficial1783
@ajayofficial1783 2 жыл бұрын
Antha manasu than sir kadavul❣️❣️❣️
@koodankulammstudio8656
@koodankulammstudio8656 2 жыл бұрын
அடுத்த வரை சந்தோஷமாக வைக்கும் உண்மையான உறவு சந்தோஷமாகம் எல்லார் வாழ்க்கையில் வரனும் செர்ஜின்
@prajithraja93
@prajithraja93 2 жыл бұрын
Felt so happy that you went to see him. God bless you bro
@sujithallusujith8855
@sujithallusujith8855 2 жыл бұрын
Super bro... Innum naraya video pannunga... Vaalthukal...
@kalavathya6459
@kalavathya6459 Жыл бұрын
I am from Tamil nadu , really proud of you. Thank you so much for this video
@MadyBaby-jp6jo
@MadyBaby-jp6jo Жыл бұрын
Super bro God bless you my lovely brother ❤ yenaku ungala nerula pakanum nu rompa asa amma um pakanum mis u bro
@smartsam9808
@smartsam9808 2 жыл бұрын
நண்பா நானும் நாகாகோவில்தான் சவுதியில் இருக்கேன் எனக்கு எப்போது கோவம் இருந்தாலும் உன் விடியோ பார்பேன் மிகவும் சந்தோசமாக இருக்கும் மேலும் நீ வளர்ந்து வர வாழ்துக்கள் நம்ம ஊருகாரன் செல்லவே ரெம்ப சந்தோசமா இருக்கு
@harishkanth____for_real4166
@harishkanth____for_real4166 Жыл бұрын
😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂
@arulappanarulppan7329
@arulappanarulppan7329 Жыл бұрын
தம்பி எங்க ஊரு கீழ மணக்குடி நான் இப்ப இருக்கிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எலத்தகிரி ❤❤❤❤😊😊
@Anand_1368
@Anand_1368 2 жыл бұрын
*BGM போடு BGM போடு* 💞💞💞ll *மண்ணிலே ஈரம் உண்டு* 💝⚘️
@kadamalaidhaya6733
@kadamalaidhaya6733 2 жыл бұрын
Mr.sarjin நானும் உன்னோட subscriper
@vivekj3953
@vivekj3953 2 жыл бұрын
என்ன சொல்றதுனு தெரியலியடா தம்பி மகிழ்ச்சி
@nargisrathinaranic2490
@nargisrathinaranic2490 Жыл бұрын
Super உங்கள் அம்மாவுடன் போயிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் தம்பி GOD BLESS YOU
@SentraZifan
@SentraZifan 2 жыл бұрын
Neenga pannura yella video vera leavel 🔥
@geenarajan763
@geenarajan763 2 жыл бұрын
Sarjine super da intha videos pathathum santhosathula kannir vanthuduchu super da thambi
@riyazriyaz2266
@riyazriyaz2266 2 жыл бұрын
Sarjin annan Vera level kandipa support 🙌 erukum yarum seyatha onu senjirukinga
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
Thambi da mugathula santhosham eppavum ippadiye irukkanum ❤️🇱🇰
@jlherbalproducts9871
@jlherbalproducts9871 2 жыл бұрын
தம்பி நிஜமான நான் அழுதிட்டேன்
@drij21041973
@drij21041973 3 ай бұрын
இந்தக் காலத்தில் ஒருவர் பிறர் மனசிற்கு ஆறுதலாக இருப்பது என்பது அறிது; அதற்கு மேல் ஒருவரை நாம் போய் பார்த்து ஆறுதலான வார்த்தை பேசி இதமளிப்பது மிக மிக அரிது. சர்ஜின் மோனே யூ ஆர் ரியலி க்ரேட் டா......நீ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...!!!
@jenishsunish8190
@jenishsunish8190 2 жыл бұрын
Unmayataee Adiiiii powliiii 🥺🔥🔥😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️
@jithinjithisha2990
@jithinjithisha2990 2 жыл бұрын
En paiyanuku medicine Ne thaan Avana sari pantra Doctor um ne tha Unnoda Ella vedio tha Avana down aakama iruka vaikuthu.Avan intha mathiri noi irukunu maranthitu irukurathuku unnoda Ella vedio tha karanam ThankYou Thampi. Ellarukum rompa nanti
@sajinkumar7285
@sajinkumar7285 2 жыл бұрын
@lijopaul6080
@lijopaul6080 2 жыл бұрын
😍❣️
@tatianarhea
@tatianarhea 2 жыл бұрын
U have done a great job sarjin..... Please help that boy....... Don't worry da..... God will be give healing quickly....... God bless U ❤️ my son 🙌
@sjgarden9005
@sjgarden9005 Жыл бұрын
ரொம்ப நல்லது தம்பி அந்த பிள்ளைய சந்தோஷமாக இருக்க செய்தாய் இன்ப அதிர்ச்சி கொடுத்தாய் 👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍 god bless you
@aharthyamol7135
@aharthyamol7135 2 жыл бұрын
Va thala va...🤗🤗❤️
@idaida.t8679
@idaida.t8679 Жыл бұрын
தம்பி, நீ அந்த தம்பியை போய் பார்த்தது. நல்ல செயல். வாழ்க தம்பி. அவன் நம்பிக்கை வீண் போகலை.
@rosejenifer372
@rosejenifer372 2 жыл бұрын
God bless you thampi...keep smile always
@q7973
@q7973 2 жыл бұрын
Nee romba nallavandaa sarjin👌👍
@skannaki8069
@skannaki8069 Жыл бұрын
அடுத்தவர்களை சந்தோசப்படுத்துவது ஒரு கலை.நன்றி தம்பி
பால் கப்பை😋| Paal Kappa Recipe with mom 😂
8:45
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Real Coffin unboxing and review in tamil ⚰️
11:42
Sarjin Vlogz
Рет қаралды 961 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН