இன்று இயேசு உயிர்த்ததால் | Easter 2024 | Choir | CSI Meadpuram

  Рет қаралды 1,271

CSI Meadpuram

CSI Meadpuram

Күн бұрын

இன்று இயேசு உயிர்த்ததால்
எக்காள ஓசையால்
விண் மண்ணின் ராஜனானவரை
போற்றிப்பாடுவோம்
இன்று இயேசு உயிர்த்ததால்
எல்லாரும் மகிழ்வோம்
எல்லாரும் மகிழ்ந்து புகழ்ந்து
போற்றிப்பாடுவோம்
இன்று இயேசு உயிர்த்ததால்
வின் மண் முழங்கட்டும்
வின் மண் முழங்கி ஆர்பரித்து
போற்றிபாடட்டும்
இன்று இயேசு உயிர்த்ததால்
நாம் ஆடி பாடுவோம்
நாம் ஆடி பாடி
தூயனை கொண்டாடி
போற்றிப்பாடுவோம்

Пікірлер: 1
@hershisam
@hershisam 5 ай бұрын
❤❤
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 61 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 454 М.