United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music

  Рет қаралды 877,005

திரளான சாட்சிகள் - Great Cloud of Witness

திரளான சாட்சிகள் - Great Cloud of Witness

Күн бұрын

Пікірлер: 364
@ammurugan-zs3cq
@ammurugan-zs3cq 7 ай бұрын
சிறப்பு , இன்னும் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்து ஊழியம் செய்யும் அநேக ஊழியர்கள் உண்டு , அவர்களையும் நினைத்து கொள்ளுங்கள்
@RajRajkumar-tm8pg
@RajRajkumar-tm8pg 7 ай бұрын
It's good for our life together with me
@logeshwarimadhan334
@logeshwarimadhan334 6 ай бұрын
Men
@gloryjoseph3776
@gloryjoseph3776 3 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮
@gabrielmerlinthought2119
@gabrielmerlinthought2119 2 ай бұрын
Ssss😢
@musiclove4887
@musiclove4887 2 ай бұрын
Have to take out the musicians playing in cinema n secular
@MR_GGG_
@MR_GGG_ 6 ай бұрын
பழைய கஞ்சி சாப்பிடும் பாஸ்டர்கள் இதில் யாருமில்லை அலுமினிய பறவையாம் விமானத்தில் பறப்பவர்கள் தான் இதில் இருக்கிறார்கள். ஆவி ஆத்மா இதில் ஒன்று பட்டாலும் இயேசுவின் எளிமை இல்லை.. இதில் ஒருவர் கனடா நாட்டு குடியுருமை வாங்கியவரும் உண்டு காணிக்கைகளில் விலை உயர்ந்த அரிசி சாப்பாடு. பெரிய பணக்காரர்கள் படிக்கும் பள்ளி கல்லூரிகளில் தம் பிள்ளைகளை படிக்க வைப்பது இடம் வாங்கி போடுவது இதில் தான் ஊழியர்களின் ஆர்வம் இந்த கூட்டத்தில் நான்கு பேர் மட்டும் கிறிஸ்துவுக்காக தன்னையே முழுவதும் அர்ப்பணிக்கிறார்கள். தனது செல்வத்தையும் தானம் செய்கிறார்கள்
@vasanthi9045
@vasanthi9045 3 ай бұрын
இவர்கள் ஏற்கனவே.கைமாறுபெற்றுவிட்டார்கள்என்றுமெய்ய்கவே.உங்களுக்குசொல்கிறேன் இயேசுவின் ஊழியர்களே.எளிமைஎங்கே.போனதுமனுமகனுக்கோதலைசாய்க்கவும்இடமில்லை.ஆனால்உங்களுக்கோ.கோடிகோடியாய்.சொத்து.ஆனாலும்.இன்னும்.காணிக்கைகேட்டு.நச்சரிக்கின்றீர்கள்
@sudhaemi2017
@sudhaemi2017 2 ай бұрын
Jesus said"Don't judge anyone"brother
@rajanraj4334
@rajanraj4334 Ай бұрын
ஊழியம் என்பது என்ன?
@rabekalsujithra.k4944
@rabekalsujithra.k4944 21 күн бұрын
Slave of Jesus Christ.Everything lies in that one word
@SParimala-l2c
@SParimala-l2c 2 ай бұрын
என் தேவனின் அன்பை சொல்ல வார்த்தை இல்லை இந்த பாடல் கேட்க சந்தோசமா இருக்கு கர்த்தர் இன்னும் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமென்
@Kamaraj-mf8co
@Kamaraj-mf8co 3 ай бұрын
அருமையான பாடல் கள் வெற்றி ஆமேன்
@TelenciyaSpeck
@TelenciyaSpeck 5 ай бұрын
Very very nice துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தேவனே ஸ்தோத்திரம்
@kuppusamyjohn1213
@kuppusamyjohn1213 6 ай бұрын
சூப்பர் ஊழியர்கள் ஒற்றுமை அவசியம் நன்றி இயேசுவே
@packiaseelanmuthuselvan4356
@packiaseelanmuthuselvan4356 4 жыл бұрын
கர்த்தருடைய நாமத்தினால் ஸ்தோத்திரம் அருமையான கூட்டு முயற்சி பாடல்கள் அருமை 👌
@chindhurii
@chindhurii 3 жыл бұрын
1
@Animetamilan12345
@Animetamilan12345 Ай бұрын
நீதிமொழி30; 4?
@manibabu4940
@manibabu4940 2 ай бұрын
Beautiful worship songs! Let His name be glorified. Rev.Manibabu.
@sarals8410
@sarals8410 2 ай бұрын
பாடல்அருமைதான்பரலோகம்போகுமா
@sriramr4928
@sriramr4928 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@rupathi7694
@rupathi7694 5 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤
@dhakshnamurthy6690
@dhakshnamurthy6690 2 ай бұрын
எங்கே ஒரு மனம் உண்டோ அங்கு நறுமணம். தேவனுக்கே மகிமை உண்டாவதாக .
@xavieranthony97
@xavieranthony97 6 ай бұрын
Father Berchmans misssing 😢
@creativeevan3062
@creativeevan3062 7 ай бұрын
Praise the LORD🙏 கண்டிப்பாக பார்க்கணும் என்ற வார்த்தை தவறான வார்த்தை இவற்றை பயன்படுத்துவதை காட்டிலும் அவசியம் பாருங்கள் என்ற வார்த்தை சிறந்தது
@KavithaKavitha-du4vk
@KavithaKavitha-du4vk 2 ай бұрын
அனைத்து ஊழியக்காரர்கள் தேவனை ஆராதிக்கும் போது எங்களுக்கு ரொம்பவே சந்தோசமா இருக்குது கர்த்தர் எல்லாத்தையும் ஆசீர்வதிப்பார்
@PremaPrema-b9j
@PremaPrema-b9j 7 ай бұрын
Glory to God Wonderful Songs. GOD Bless all...
@stephenmanoj9345
@stephenmanoj9345 7 ай бұрын
கர்த்தரே மெய்யான தேவன் நித்திய ஜீவனும் வாய் இருக்கிறார் ஆமென்
@SSEENIVASAN-zs4kg
@SSEENIVASAN-zs4kg 6 ай бұрын
❤🎉😂😅❤❤
@JesusJames-h7c
@JesusJames-h7c 3 ай бұрын
கர்த்தருக்கு எல்லாம் புகழும் கனமும் மகிமையும் உண்டாவதாக 🙏🙏🙏
@S.Sujitha-ik3lm
@S.Sujitha-ik3lm 2 ай бұрын
Pugalum avaruke
@MadhanMohanDevan
@MadhanMohanDevan 3 ай бұрын
தலை சாய்க்க கூட இடமில்லா, மனுஷகுமாரனால் குணமாக்கப்பட்டேன் ஆமென்
@smithpradhapsingh4887
@smithpradhapsingh4887 3 күн бұрын
Wonderful and meaningful message to the contemporary servants of God.
@Kamaraj-mf8co
@Kamaraj-mf8co 3 ай бұрын
மெய் மரக்கசெய்யும்பாடல்கல்
@vasanthakumar2145
@vasanthakumar2145 Ай бұрын
ஏழைப் பிள்ளைகளையும் பாடுவதற்க்கு வாய்ப்பு கொடுக்கலாமே
@maggiemoses5331
@maggiemoses5331 6 ай бұрын
Miguntha santhosam
@davidadikesavan1667
@davidadikesavan1667 3 ай бұрын
❤ மிகவும் அருமையான ஆராதனைப் பாடல்கள், ஒரு மனதோடு கூடி ஆராதனையில் இணைந்திருக்கும் அனைத்து கர்த்தருடைய ஊழியர்கள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள் ❤
@rooseveltco
@rooseveltco 2 ай бұрын
J h9 n j99oo9koo9😅jjoj n jjo9j9b😅99k I 9j😅i ok jn b I I jj I n 90 I oo b 4 I n I o I kojj I rbwj poo n p object j2j2jj😊❤we oo 2hi I 22j2ie2u jio 6jh2u 90929 77776 ii2 j h n I 9😅jqjiwb n h wbjwbn w❤bbjjj2e we 2e we 222b😅
@vijithakumar312
@vijithakumar312 2 ай бұрын
அல்லேலூயா ஆமேன் இயேசுவின் நாமம்
@risvijayan5942
@risvijayan5942 3 ай бұрын
Top gangsters together. டுபாகூர்
@umajebarani9023
@umajebarani9023 2 ай бұрын
Shut your mouth
@johnksudarson8222
@johnksudarson8222 7 ай бұрын
Thank you lord Jesus Christ ✝️👏 hallelujah 🕎✝️🛐🛐🛐🛐🛐🛐🛐
@marishaanthony8917
@marishaanthony8917 4 жыл бұрын
Really very super. Glory to God. Give move happiness when seeing this. Thanks you all and special thanks to who made this.
@geethadamodar5396
@geethadamodar5396 2 ай бұрын
Halleleauh Halleleauh Amen Amen 🙏❤️
@miswarya2749
@miswarya2749 3 ай бұрын
Amen Amen🙏🙏🙏🙏❤❤❤❤❤❤ 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@manibabu4940
@manibabu4940 2 ай бұрын
Sweet and dedicated songs!
@Sinamah-k4q
@Sinamah-k4q 2 ай бұрын
Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sinamah-k4q
@Sinamah-k4q 2 ай бұрын
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤
@ArchanaArchana-jg4rm
@ArchanaArchana-jg4rm 2 ай бұрын
Miguntha santhosam "super 🛐❤worship songs 💟
@p.kennedy4606
@p.kennedy4606 4 жыл бұрын
Super . Thank you Jesus. praise the Lord Jesus 🙏.
@user-hu6nt5kb4l
@user-hu6nt5kb4l 3 жыл бұрын
P.
@SelvaSelva-cp4up
@SelvaSelva-cp4up 7 ай бұрын
மிகவும் அழகான அருமையான நிகழ்வு தேவனுடைய தாமதத்துக்கு மகிமை உண்டாவதாக.
@Sheela-gg1ty
@Sheela-gg1ty 3 ай бұрын
Kartharin pillaigal ondrai koodi arathipathu ethunai nantru
@shalomprince4891
@shalomprince4891 4 жыл бұрын
🕎 Glory to the God 'El' through the Lord Jesus Christ.....🙏🛐
@user-hu6nt5kb4l
@user-hu6nt5kb4l 3 жыл бұрын
Fix
@kannanvkp884
@kannanvkp884 4 жыл бұрын
பலய பாடல் தேவனை இயேசுவை கிட்டி இலுக்கிறது
@rajanraj4334
@rajanraj4334 Ай бұрын
தமிழை மொழியை அழிக்காதீர்
@kannanvkp884
@kannanvkp884 Ай бұрын
@@rajanraj4334 நான் பள்ளியில் 1லிருந்து 9 வரை படித்தேன் இந்த 9 வருடமும் டீச்சர் வாத்தியார் சொல்லி கொடுத்த பாடம் எதுவும் புரியலை 20 வயதுக்கு மேல் ரோட்டில் பஸ்சில் பேப்பரில் இவைகளை படிக்க கொஞ்சம் மனது வேலை செய்தது அதன்பிறகு ஓரளவு எழுத படிக்க முடிகிறது
@Sheela-gg1ty
@Sheela-gg1ty 3 ай бұрын
Arathanai velaiyil ladies mukkadu anivathu avasiyam.amen
@junierajan8405
@junierajan8405 2 ай бұрын
Very nice i will listen every day ilove this song
@amithpeter357
@amithpeter357 4 жыл бұрын
Vera level.i am very happy 😊 🤗
@glorystephenn6214
@glorystephenn6214 4 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது 🙏👍❤️👌😘😄😂😊 All Glory to jesuschrist AmenHalleluya 🙏👍❤️👌😘😄😂😊
@sureyaramesh3768
@sureyaramesh3768 2 ай бұрын
Indha palace enakku magchiya irukku
@MaryMary-c9r
@MaryMary-c9r 6 ай бұрын
Please village pastors invite
@babuc.g1459
@babuc.g1459 7 ай бұрын
தேவனே இன்னும் அனேகமான ஆராதனை வீரர்கள் எழுப்ப வேண்டும் தேவனுக்கு மகிமை ஆமேன் 🙏🙏
@josephr2488
@josephr2488 3 ай бұрын
God bless you all ameeeeeeeeen
@கிறிஸ்தவவேதஆய்வு
@கிறிஸ்தவவேதஆய்வு 2 ай бұрын
உங்களை எல்லாம் ஒன்றினைத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இது ஆச்சர்யம்
@anthuvandoraisamyamalanath1131
@anthuvandoraisamyamalanath1131 4 жыл бұрын
what a glorious gathering ,Praise the Lord ,its wonderful, marvelous, Gods name Glorified, it seems to Heavenly adoration has come to earth.If Gods wil next gathering will be along with leftout Pastors ,and Gods Servants to be included, in a larger scale,Hats off to Gods Music Family for their treamandrous efforts ,Lord bless your people abuddently to fullfil their desires of their hearts to proclaim the Gospel.Amen,Amen,Amen
@yanuyanu1234
@yanuyanu1234 4 жыл бұрын
Amen 🙏 wonderful worship 😄😄
@francisgedeon6848
@francisgedeon6848 4 жыл бұрын
Where are those "faith healers" in these time of crisis? We must be more careful with these false teachers. Now they are everywhere. A wolf in sheep's clothing. The best safeguard is to read and study our Bible.
@psolomon1000
@psolomon1000 3 жыл бұрын
no one is right or wrong bro, we should discern and refer always back to the Holy spirit breathed holy book and receive the confirmation from Holy spirit!lets pray everyone who preaches from the bible only preaches, as Balam was made to do : even when he opened his mouth to curse israelites he could only bless!Let any man who preaches from the bible only speak the truth.Again it is their perception -we need to take it from their and draw our own perception with our experience and taste of the sweet Jesus in our life!
@joyroblox6251
@joyroblox6251 4 жыл бұрын
Praise the lord 🙏😇
@TujvcghhhYfhuggg
@TujvcghhhYfhuggg 2 ай бұрын
"Super🙏❤👌".
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp 2 ай бұрын
இந்தியாவுக்கு இந்த கோட்டும் சுட்டும் பொருத்தமானதா? அடிக்கிற வெயிலுக்கு ??? எல்லா கள்ள உபதேசபோதகர்? களும். ஒரே இடத்தில் மக்கள் இனம் கண்டு கொள்ள நல்ல வசதி.
@indraabie7559
@indraabie7559 6 ай бұрын
Old songs are very heart touching and powerful songs
@AlvinGeorgePaul007
@AlvinGeorgePaul007 Ай бұрын
PRAISE BE TO GOD
@JeyaRam-r9l
@JeyaRam-r9l Ай бұрын
ரொம்ப அருமையான பாடல்கள் இந்த பாட்டு கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருந்தது நன்றி இயேசுவே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sheela-gg1ty
@Sheela-gg1ty 3 ай бұрын
Sagothara otrumai enbathai anaithi ullankalum kandu anantha kalipaga matrum arathanai
@SugirthaB-P.J.S
@SugirthaB-P.J.S 2 ай бұрын
Fantastic 😍 Praise and worship ......... Glory to God 🙌.........🎉🎉🎉🎉🎉🎉🎉
@KalyaniMaths-xm6kn
@KalyaniMaths-xm6kn 7 ай бұрын
❤Amen and Glorifying Christ by United team
@jesustheking7982
@jesustheking7982 4 жыл бұрын
Amen , Hallelujah...😇😇
@paster.mjosephjosephgrace1402
@paster.mjosephjosephgrace1402 4 жыл бұрын
Praise the lord Pastor
@KannanJacob
@KannanJacob Ай бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அறிந்த சகோதரர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்த சகோதரர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நடக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நடக்கிற சகோதரர்கள் சகோதரிகள் சகோதரிகள் வாழ்த்துக்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@Choker-uv4yb
@Choker-uv4yb 5 күн бұрын
Something special. Excellent Music compositions. Appreciate the editing of this event.
@PownPown-xi8pn
@PownPown-xi8pn 6 ай бұрын
கர்த்தாவே எங்களை இரட்ச்சியும் ஆமென் ஆமென்
@DhanaLaxmi-lt4zk
@DhanaLaxmi-lt4zk 2 ай бұрын
Appa nanum intha kuttathoda...nalla uliya karangala..ungalai thuthukkanum yesappa...ennaium payan paduthungappa..Alleluyaa
@-greatcloudofwitness160
@-greatcloudofwitness160 2 ай бұрын
Amen
@k.ramesh9617
@k.ramesh9617 3 ай бұрын
Nenga elrum Panem prergal
@musiclove4887
@musiclove4887 2 ай бұрын
Muthal le intha cinema n secular le vaasikira musicians a velila edunga...eppadi thaan avangala vachikittu periya oozhiyakarargal neengal worship panreengalo
@Sheela-gg1ty
@Sheela-gg1ty 3 ай бұрын
Innum innum holyfireful anointing music kettu en thevan namam magimaipadattum
@AlvinGeorgePaul007
@AlvinGeorgePaul007 2 ай бұрын
PRAISE BE TO GOD ALMIGHTY
@johnimmanuel8314
@johnimmanuel8314 4 жыл бұрын
😊😊😊
@MangalarajMangalaraj-gs2ys
@MangalarajMangalaraj-gs2ys 7 ай бұрын
Old is good comeback to old songs sing and sing more and more please don't offer Money oll glory to Jesus Christ amen❤R.D.Mangalraj Villupuram.
@SolomonSornaKumar
@SolomonSornaKumar 7 ай бұрын
One ah number fraud these guys . Don't believe them. T
@jenifermusics7496
@jenifermusics7496 4 жыл бұрын
Wow wonderful worship all glory to Jesus amen
@suthakarmariyappan1053
@suthakarmariyappan1053 2 ай бұрын
ஏசு ராஜனும் சொந்தமாகினார் ❤
@AlvinGeorgePaul007
@AlvinGeorgePaul007 2 ай бұрын
PRAISE BE TO GOD
@Animetamilan12345
@Animetamilan12345 Ай бұрын
மத்தேயு 28;19 ல் உள்ள நாமங்கள் என்ன?
@sujayaleela1606
@sujayaleela1606 2 күн бұрын
✝️✝️✝️🙏🙏🙏🙌
@santhia5222
@santhia5222 11 күн бұрын
Prise the Lord Allealuya❤❤❤ Nandri appa❤❤
@ashmaisikqali2293
@ashmaisikqali2293 7 ай бұрын
I like this song very much
@krishnaveni835
@krishnaveni835 2 күн бұрын
Krishna veni praise the lord amen hallelujah Chorus. Super
@SelvaKumar-nt1co
@SelvaKumar-nt1co 3 ай бұрын
இயேசு சாமி மெய்யான தேவன் 🎉🎉🎉
@DhanaLaxmi-lt4zk
@DhanaLaxmi-lt4zk 2 ай бұрын
Good amen halleluya
@johnimmanuel8314
@johnimmanuel8314 4 жыл бұрын
Hi
@glorystephenn6214
@glorystephenn6214 4 күн бұрын
Arumaiyana sweet voices👍❤️
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 2 ай бұрын
GOD IS POWERFUL AND KIND HEARTED TO MAKE EVERYBODY TO LIVE IN HIM BUT THE SO CALLED WITNESSING FOLLOWERS OF CHRIST IS NOT WITH HIS QUALITIES AND GOING BACK TOWARDS CREED FOR MONEY AND HAVING CAST WORSHIPING CHURCHES WITH NO LOVE TO NEEDY ANALYSE YOURSELF BEFORE WORSHIP. HIM.
@Karthika-n9x
@Karthika-n9x 2 ай бұрын
✨✨✨✨✨🎉🎉🎉🎉🎉❤ UNCOUNTABLE AMEN HALLELUJAH HALLELUJAH..........❤🎉🎉🎉🎉🎉 ✨✨✨✨✨
@Geevageerthana
@Geevageerthana 2 ай бұрын
Unity is our strength. Super natural power👌🌹🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🕎🕎🕎
@hemal3402
@hemal3402 4 жыл бұрын
Glory to god thanku jesus
@AlvinGeorgePaul007
@AlvinGeorgePaul007 2 ай бұрын
PRAISE BE TO GOD
@Animetamilan12345
@Animetamilan12345 Ай бұрын
யோவான் நற்செய்தி 17;3 ?
@VijayVijay-c2r
@VijayVijay-c2r 2 ай бұрын
சோஸ்திரம் ஆண்டவரே
@sureyaramesh3768
@sureyaramesh3768 2 ай бұрын
Indha Deva manithargal paarkkumpodu evalavu santhosam.ellarum devanai magimaipaduthuranga.
@PaulRaj-zv4ue
@PaulRaj-zv4ue 2 ай бұрын
😒😒😒
@suthakarmariyappan1053
@suthakarmariyappan1053 2 ай бұрын
சிறப்பு பாடல் இந்தப் பாடல் கேட்கும் போது மிகவும் இனிமையாக இருக்கிறது எல்லாரும் அருமையான குரல்🎉.
@ramanakrishna127
@ramanakrishna127 3 жыл бұрын
The production is simply superb!!! - cant do something like this ever!!! this is truly historic!!! - the only bit that's bit overplayed is the chops on the kick drum.
@achsahaugustin9019
@achsahaugustin9019 4 жыл бұрын
Praise the lord. Glory to jesus. Praise to be God. Hallelujah hallelujah
@snehas0312
@snehas0312 3 жыл бұрын
❤️❤️all songs super
@AlvinGeorgePaul007
@AlvinGeorgePaul007 2 ай бұрын
PRAISE BE TO GOD AMEN
@Jasperdass1234
@Jasperdass1234 7 ай бұрын
I❤U THIS SONG VERY MUCH ❤❤❤❤
@Karthika-n9x
@Karthika-n9x 2 ай бұрын
🎉❤🎉 Uncountable Sothiram to all comments 🎉❤🎉
@kandhamanimarimuthu5338
@kandhamanimarimuthu5338 7 ай бұрын
😭😭🥺🥺 🥺 🥺 😖 😖 😭 😭 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 😖 😔 😔 😔 😔 🥺 😔 😖 😭 😖 😭 😖 🥺 😖 😔 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 🥺 😖 😖 😭 😭 🥺 😖 😖 😭 😭 🥺 😖 😖 😭 😭 🥺 😖 😖 😭 😭 🥺 😖 😖 😭 😭 🥺 😖 😖 😭 😭 🥺 😖 😖 😭 😭 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 😖 😖 😭 😭 🥺 😖 😖 😭 😖 😭 😖 🥺 🥺 🥺 😖 😖 😭 😭 🥺 😖 😖 😖 😖 😖 😖 😭 😭 🥺 😖 😔 😔 🥺 😔 😖 😭 😖 😭 😭 🥺 😖 😖 😖 😖 😭 😭 Appa 🥺 😖 🥺 mansu ellam rombha kolappathula irukuthu paa🥺🥺 sollinalugavum yarum illa🥺 enaku payyama irukuthu pa🥺 ummai nambhi than Naa irukaren paa 🥺 unnmudiya varththigal mattum than en kuda irukuthu 😖 aanalum antha kastam enna rombha kavala pada vakkuthu paa 😖Yara nambharathunu theriyila 😖 appa thayavu senju enna maniyunga paa😖 Ennai vettukodukkathavareiii 😖 unnaga kala pedichu alugaren 😭 Enaku intha problem Thula irunthu veduthala thaga paa😭😭 appa 😭 enkuda irunga paa😭 Naa eduththa thavara mudivu enna ipadi kastapaduththitu irukuthu paa😭 appa ungala mattum than pa nambhuren 😭 eanku veduthala thanga paaa😭 😖 🥺 😖 😔 😭 😖 😭 😭 😭 😖 🥺 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😖 😭 😭 🥺 😖 😖 😭 😭 🥺 😖 😖 😭 😭 🥺 😖 😖 😭 😭 🥺 😖 😖 😖
UNITED!!
23:01
Kirubavathi Daniel
Рет қаралды 2,9 МЛН
Tamil Christian Worship Medley Part 02 | 40 Songs Non Stop Mashup | L4C Worship Team | Old & New
38:51
Jerushan Amos - Official Channel
Рет қаралды 2,9 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 28 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 25 МЛН
Fr. S.J. Berchmans Medley Songs | Tamil Christian Medley Songs | ArcD
10:29
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
Dishon Samuel
Рет қаралды 1 МЛН
Malayalam Christian Worship songs with lyrics
33:17
Saxan Rappai
Рет қаралды 9 МЛН
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,6 МЛН
TAMIL CHRISTIAN SONG - ISRAVELIN RAJAVE
10:40
Jesus setsfree
Рет қаралды 2,6 МЛН
Tamil Christian Worship Medley Part 03  | 40 Songs Non Stop Mashup | L4C Worship Team | Old & New
38:57
Jerushan Amos - Official Channel
Рет қаралды 1,8 МЛН
LEVI -1 Pas.John Jebaraj - Pas. John Jebaraj | Holy Gospel Music
55:36
Holy Gospel Music
Рет қаралды 3,5 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 28 МЛН