Follow the Rj Chandru Report channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
@FathimaFathima-gw5vf2 күн бұрын
அண்ணா கொழும்பு ல flight போக்குவரத்து நடக்குதா please sollunga anna
@FathimaFathima-gw5vf2 күн бұрын
Colombo embassy work la irikka
@FathimaFathima-gw5vf2 күн бұрын
Please anna sollunga
@AjayMaster-d2b2 күн бұрын
திருகோணமலையில் மழை இல்லை ஆனால் மப்பும் மந்தாரமாக இதுவரையில் இருக்கு நள்ளிரவு 1 மணியிலிருந்து பகல் 12 மணிவரை காற்று வீழ்ச்சியாக இருந்தது ஆனால் இப்போ இடை இடையே காற்று பலமாக வீசுகிறது இப்போ .நேரம் நண்பகல் 12 14 பணி காலங்களில் வீசும் குளிர் காற்றுப் போல் உள்ளது கடும் குளிராகவே இருக்குறது அதிகாலை வேளையில் உணரும் குளிர் போல இப்போதும் உள்ளது நன்றி திருகோணமலையில் இருந்து ரட்சிகன்
@YathuGuru2 күн бұрын
Nanum engathan irukkan pujal adikkumaa
@samziddu2 күн бұрын
புயல் அடிக்கலாம்
@sarathatheviamirthalinga-vl1kf2 күн бұрын
கடவுளே எல்லோரையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abdulrazakrazak9172 күн бұрын
சந்துரு அய்யா தெளிவான சிறப்பு செய்தி,, வட தமிழ் நாட்டில் மழை பெய்து கொண்டு வருகிறது,,தமிழ் நாட்டு செய்தி யும் சேர்த்து கூறுவது சிறப்பு,,, பணி சிறக்கட்டும்,,, தமிழ் நாட்டு தமிழன்,,
@jsdharani5082 күн бұрын
முருகா!! எம் மக்களை நீ தான் காப்பாற்ற வேண்டும் 🙏🙏
@Yanushan_zoe2 күн бұрын
யாருக்கெல்லாம் நம் ஜனாதிபதி அனுர அவர்களை பிடிக்கும் ❤👇
@Thuwan_vlog2 күн бұрын
❤AKD
@nahar76372 күн бұрын
அம்பாரை மாவட்ட அனர்த்தம் சம்பந்தமாக ஜனாதிபதி ஒரு ஆறுதல் வார்த்தை கூடப் பேசவில்லை. இது கவலை தருகிறது.
@Mr.Satheer2 күн бұрын
@@nahar7637enda ellathaum pirichchci pakkuriga ungala maari aakal than da inavathatha kondu varathu pathiya kakrakudi
@ABC-tl5sh2 күн бұрын
முஸ்லீம் கள் விடயத்திலும் பேசவில்லை வேறுபாடு காட்டிட்டார் அவர் ஜனாதிபதியாகுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர் நான்
@ykabel37672 күн бұрын
AKD❤❤❤❤❤❤❤❤
@SebamalaiXavier2 күн бұрын
ஒன்றுமே நடக்காது மக்கள் பயமின்றி சுமாரான வாழ்மிக்கையை நோக்கி முன்னேறுவோம்
@RomiRomi-y1y2 күн бұрын
மட்டக்களப்பில் நேற்றும் இன்றும் மழை இல்லை எனினும் நேற்று மாலையிலிருந்து குளிர் காற்று சற்று அதிகமாகவே வீசுகின்றது இது தொடர்பான கருத்துக்களை முன் வைக்க முடியுமா சந்துரூ அண்ணா
@vanithajeyaranjan70672 күн бұрын
Thank you God for protecting people🙏🏿
@MuthuKumar-w1d4i2 күн бұрын
தமிழ் நாட்டை விட, இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெகுவாக மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை utube videos மூலம் காண முடிகிறது. 😢தண்ணீரும் கண்ணீரும் சீக்கிரம் வடிந்து உலர வேண்டுகிறேன் 🙏🇮🇳
@Vithush-yu2ks2 күн бұрын
𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙩𝙮
@pahuthevan64892 күн бұрын
Rj சந்ருவுக்கு, தங்கள் பதிவுகள் நன்கு பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி! தாங்கள் நேற்று இன்று நாளை என்று கூறும்போது தேதிகளை சேர்த்து குறிப்பிடவும்!❤🎉
@uthayakumarnadaraja7102 күн бұрын
வாழ்த்துகள் தம்பி சந்துரு
@ThowfikHimas2 күн бұрын
சந்துரு அண்ணா ரொம்ப நன்றி 😊😊😊😊
@BanumathyPushparajah2 күн бұрын
தங்கள் பயனுள்ள தாக இருக்கிறது நன்றி சந்துரு
@malarsivamalar49492 күн бұрын
இதுக்கெல்லாம் காரணம் நீங்க பிள்ளையான பேட்டி எடுத்ததுதான் 😂😂
@Kalyani-em4nf2 күн бұрын
Thanks for the update 👍🏻👍🏻👍🏻
@mohansega98122 күн бұрын
❤JESUS CHRIST IS LORD❤ SRI LANKA TURN AROUND AND BELIEVE JESUS CHRIST❤
@iniyavalvarahifrance4112 күн бұрын
பஞ்ச பூதங்களை வணங்குங்கள் தேவையற்ற பயத்தை விட்டு இயற்கையின் சீற்றத்தால் பாதிப்புகள் ஏற்ப்படும் ஆனால் எந்த பாரிய பாதிப்பும் நடக்காது ஓம்பிரபஞ்சமேசுவாக
@jothirajahnagarajah19222 күн бұрын
இயற்கைக்கு மாறான நிகழ்வுகள் இவ் பிரபஞ்சத்தில் நிகழும் போது பிரபஞ்சம் தன் தன்மையை இழக்கிறது 😢
@iniyavalvarahifrance4112 күн бұрын
உண்மைதான் ஆனால் பயம் வேண்டாம்
@bremawathysantalingam25422 күн бұрын
Chandru நிங்கள் எங்களுக்கு ஆற்றும் சேவை க்கு தலைவணங்குகிறேன் நன்றி 👍👏❤️❤️💐வணக்கம்
@nimmiaruna57612 күн бұрын
உங்கள் செய்தியை பார்த்து அடுத்து உள்ள இடங்களில் எப்படி மழை பொழிய போகுது என்பதை அரிந்து கொணாடிருக்கிறோம்
@ShalomiJace2 күн бұрын
Thank you bro 👍
@gazzalynaleem17652 күн бұрын
சந்ரு அண்ணா...😢😢😢😮😮😮😅😅😅😅திருகோணமலை கிண்ணியாவில் இருந்து..நான் உங்கள் உடனுக்குடன் நிவ்ஸ் பார்த்துக்கொண்டு வெறுத்து போய் மாலையில் வரும் மாலையில் வரும் என்று நாங்களும் எதிர்பார்த்தே இருப்பதா இனிமேல் எதிர்பார்க்க முடியாது அண்ணா என்னா சரி ஆகட்டும் பார்க்கலாம்.....
@bishsiggusfus38552 күн бұрын
அவர்கள் அனைவறும் பத்திரமாக இருக்கனும் இவை எல்லாம் குறையும் வறைக்கும் நன்றி வணக்கம் உங்கள் இந்த அரிக்கைக்கு 👍👍🙏🙏🙏🌹♥️🌹♥️
@sakayamary2812 күн бұрын
நன்றி வணக்கம் ❤🙏🏾
@ismailvloger93152 күн бұрын
Kandy gampola la irunthu. Ingayum mala mansarivu 🌧️❤️🩹☔
@ramachandranv77722 күн бұрын
அருமையான பதிவு
@mohamedarous32292 күн бұрын
Thank for your update chandu❤
@AmaraChithranandan2 күн бұрын
கண்டியில் சரியான மழை பெய்கிறது
@sasikalagopal84232 күн бұрын
அண்ணா ரொம்ப நன்றி இறக்குவானை மழை இல்லை அண்ணா சாதாரண வெயில்தான் அண்ணா
@نبيذه2 күн бұрын
நன்றி
@MohamedAnas-g1w2 күн бұрын
வணக்கம் அண்ணா கடந்த 2 வருடத்தில் என்னுடைய முதல் கமெட் ❤
@NazeedaNashier2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉nandri
@Gajendran-z1o2 күн бұрын
செய்திகள் மிக அழகு
@skkumarmathanaraj80712 күн бұрын
கடவுள் என்னும் முடிவு எடுக்க வில்லை..
@saj99762 күн бұрын
Background fisher men❤
@Ruban20082 күн бұрын
பொங்கலுக்கு முன்பு வந்து சேர்ந்த பெங்கல் புயல்
@Mr.Satheer2 күн бұрын
Adagommala Yarra niga 😂😂😂😂
@ashmithaashmi73792 күн бұрын
😂😂
@Nisha-34232 күн бұрын
😂
@ZMRoshan952 күн бұрын
Thank for the information
@AjithAjith-y8s2 күн бұрын
நல்ல பதிவு நன்றி சந்துரு
@rl59142 күн бұрын
Thank you 🙏
@najimudeen94102 күн бұрын
Arumaiyana vilakkam vaalththukkal.bro
@MokanKosappu-q4d2 күн бұрын
Killinochi - bit windy & cloudy but no rain
@thilaharajhthilak69822 күн бұрын
அம்பாரை மாவட்டம் திருக்கோயில் பகுதியில் மழை இல்லை பலத்த காற்று வீசுகிறது
@rajuperinparajan6632 күн бұрын
Enakkum.❤❤
@tharsanimal85582 күн бұрын
Thanks bro
@MohammedFayas-fp6br2 күн бұрын
சூப்பர் நி வ் ஸ் ச ந் ரு 👍👍👍👍
@wadoofkaw3412 күн бұрын
Ampara,,Kalmuni area too much bind(kattu) now
@AnuthanuThanu2 күн бұрын
Anna nagga batticaloa erukkam inga kaattu koncham palamaa vesuthu kulir kaattu adikuthu naaga kadalukku koncham kidda than erukkam sooravali endu oru pakkam solraga oru pakkam sunaami varum endu solraga sunami Patti ethum thakaval kidach solluga 😢😢😢
@birdlover34942 күн бұрын
Thankz anna🎉🎉🎉🎉🎉
@nazeerameer58332 күн бұрын
REAL SENSE OF HUMOUR. KEEP IT UP. !!!!!!!!
@vijaykevin39582 күн бұрын
Chandru you are great reporter great job ❤
@parilvarni2 күн бұрын
Thank u anna
@Nevil02 күн бұрын
First view from batticaola 😢
@JesudasanKanagarajah2 күн бұрын
நகராததற்கு இயந்திரக்கோளாறோ, போதிய டீசல் இல்லையோ தெரியாது.
@SasirtkaSasirtka2 күн бұрын
😂😂😂😂😂
@VinoVino-t2o2 күн бұрын
No diesel
@InthuMathi-b8o2 күн бұрын
தெளிவான விளக்கம் 👍👍👍
@ifnizar2 күн бұрын
God, please protect Sri Lanka, Dear Mr. Chandru, very professional presentation, journalism, very useful ...we really like ur way of talking, behaviour..all the best thank you
@MohamedIzam-j2i2 күн бұрын
❤tahknu mr raj
@MohamedHassan-pl8se2 күн бұрын
இந்த காற்றின் பெயரை மாற்றினால் தீர்வு கிடைக்கும் .
@iamdamian3842 күн бұрын
Nalle velekam son. Thanks
@roshsnarosrosh63082 күн бұрын
Thankyou anna👍👍
@JeevaJeeva-kp4zh2 күн бұрын
வணக்கம்
@tamilsathuriyam57362 күн бұрын
வடமாகாணத்திலும் குளிர்
@rajendravigneswaran59572 күн бұрын
Super keep going on 🎉🎉
@romioff77302 күн бұрын
Alhamdulillah allaha kuke ealla puhalum
@Channel4KKY2 күн бұрын
கிழக்கு மாகாணத்தில் கடும் குளிர் காற்று வீசுவதாக அறிய கிடைத்தது இது சம்பந்தமிக கூற முடியுமா சகோதரர் சந்துரு
@logeswarannadaraja78672 күн бұрын
Thelevana pathivugal Valthukkal
@SankeethaSan-w7r2 күн бұрын
அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் கடும் காற்று வீசிக்கொண்டு இருக்கு அண்ணா
@baskaranpakiyaraja73362 күн бұрын
மட்டக்களப்பில் மழை இல்லை காற்றின் வேகம் அதிகரித்துள்ளது
@shanthishanthi52382 күн бұрын
முல்லைத்தீவில் மழை இல்லை மப்பு மந்தாரமக உள்ளது குளிருடன் கூடிய காலநிலை நிலவுவகிறது
@majilthangam2 күн бұрын
சந்துரு அண்ணா உங்களுடைய செய்திகளில் மட்டுமே உண்மைத் தன்மை இருக்கும். அதனால் நாம் உங்கள் செய்திகளை எதிர்பார்த்து இருப்பதனால் உடனுக்குடன் அறியத்தாருங்கள். மூன்று அல்லது இரண்டு நிமிட முக்கிய தகவல்களை மணித்தியாலத்திற்கு ஒருமுறை தாருங்கள் Pls அண்ணா. ❤❤❤❤ திருகோணமலையில் தற்போதைய நிலை என்ன அண்ணா❤❤
@mbmizzath18412 күн бұрын
Enakku pedekum❤
@jvij-bv8vp2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️கடவுளே 🙏🙏🙏🙏🙏
@shanmugathasanmyilvaganam15072 күн бұрын
Good morning 🙏 😂😂😂😂😂😂
@MaliniBavananthan2 күн бұрын
Thanks கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது 🙏
@Vanathy-j6v2 күн бұрын
Thanks ❤
@FathimaShafa-mv8up2 күн бұрын
very sad news brother
@SalahudeenFarook2 күн бұрын
Ellam Padaithawan seyal ☝️Ariyamal anuwum asaiyadu ya Allah aneiththu makkalum padugappayaga 🤲
@MarakanduSothyКүн бұрын
நான் சிறுவனாக இருந்த போது 1978 ஆம் ஆண்டில் சூறாவளி வீசியது ஆனால் இப்போது பெய்த மழை விட அதிகமாக மழை பெய்தது ஆனால் வெள்ளம் வரவில்லை கண்டபடி கட்டங்களாக கட்டியதால் சூழலை மதிப்பீடு செய்யாத படியால் வந்த வினை
@kalamahalingam8142 күн бұрын
எங்கள் கடவுள் தான் அலருக்இருக்கும் இறைவன் எல்லாம் நன்றாகநடக்கும் என்பது உண்மை நன்ற
@kalamahalingam8142 күн бұрын
இறைவனுக்கு நன்றி வணக்கம்
@Bavani-t8w2 күн бұрын
Thank you, pro god bless you, good, news, chandru, ❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍🇦🇪🇦🇪🇦🇪🇦🇪
@balasinghamkuddiyar82132 күн бұрын
நன்றி நன்றி. எதற்கும மேனகாவை கேட்டுச் சொல்லுங்கோ.
@farha-du8oq2 күн бұрын
Kurunegala malei illai but kulirahe ulledu
@Abiabi-m6x2 күн бұрын
❤❤
@birdlover34942 күн бұрын
Anna matta kalappu veedhi thirandha irukku
@HamsajiniPunniyam2 күн бұрын
Batticaloa site katthu palama visuthu nettu morning irunthu but Malak illa
@mathypakirathan2 күн бұрын
வவுனியாவில் மப்பும் மந்தாரமும் திகதி நேரம் சொல்லவும்
@Mr.Satheer2 күн бұрын
Dai solla vaaratha ellama summa enda command pannuriga losu kudi
@نبيذه2 күн бұрын
திகதிபோட்டுசொல்லுங்கசந்துரு
@ArulananthamSiyamala2 күн бұрын
2
@iamdamian3842 күн бұрын
Nalle velekam son. Thans
@jsuren92032 күн бұрын
This news is what I expected
@MohammedFayas-fp6br2 күн бұрын
மீ ண் டு ம் ந ல் ல த க வ ல் க லை எ தி ர் பா க் கி ர ண் 🙏🙏
@MasIbra-m9z2 күн бұрын
பெங்கல் புயல் பெண்கள் புயலாக மாறினால் உஷாராக வீசும்.
@VeronicBeula2 күн бұрын
யாழ்ப்பாணத்தில் மழை இல்லை.
@chandruk6372 күн бұрын
No rain chengalpattu India Tamil Nadu
@stephanjeevan-q5d2 күн бұрын
கடுமையான குளிர் போல. பல்லு கிட்டு வது போல உள்ளது
@lingampriyan52232 күн бұрын
I. Like
@FasminaFasminabegam2 күн бұрын
Anna gd afternoon
@Rishad-h2j2 күн бұрын
Please Allah decrease the problem Save All Peaple 😢😮♥️
@premaladeviwimalarthnam.94632 күн бұрын
எவன்டா இந்தப் பேர்வைக்கிறான் என்று தெரியவில்லை😅😮
@mohanrajk34682 күн бұрын
எங்கள் வீரர்களுக்கு விடீயோ போடவில்லை
@anushickfathima81252 күн бұрын
Valachanai le காற்று kututha la eruku
@JabahiraFajahir2 күн бұрын
செய்திகளுடன் சேர்த்து பாதிக்க பட்டவர்களுக்கு உதவிகள் செய்வதற்கும் முன் வரலாமே