நன்றி ஐய்யா நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் வணக்கம் மேஷ் அஸ்வினி
@SivaRanjani-db7jc2 ай бұрын
எனக்கும் நல்லதே நடக்கட்டும் ஐயா
@jothiboss73202 ай бұрын
நான் பட்ட கஷ்டம் இந்த ஆண்டவனுக்கு தெரியும் அந்த முரு க கடவுள்தான் எனக்கு அருள் புரிய வேண்டும்
@thangapandi34922 ай бұрын
வாழ்கை ல ரொம்ப கஷ்டப்பட்டேன் 😢😢இன்னும் கஷ்டம் தான் படுறேன்... அந்த சிவன் தான் நம்புறேன்... அவன் பார்த்து எனக்கு என்ன கொடுத்தாலும் சரி... எல்லாம் சிவம் மயம்.. ஓம் நமசிவாய யா... 🙏🙏மேஷம் ராசி பரணி... தென்னட்டுடாயா சிவனே போற்றி... 🔥🔥🔥
@sritharansritharanpararaja9862 ай бұрын
சொன்னது பலிக்கட்டும்.நன்றிஐயா.
@sharmilanagarajan39092 ай бұрын
அய்யா நீங்க சொன்னது போல் நடந்தால் மிகவும் நன்றி ஐயா
@RameshR-s9n2 ай бұрын
ஐயா மே மாதத்தின் முன்பு ஒரு அளவுக்கு நல்லாயிருந்தேன் எல்லா ஜோதிடர்கள் சொன்னார்கள் மே மாதத்துக்கு பிறகு குருபகவான் 2 ல் இருக்கிறது ஆகவே ரொம்பா நல்லாயிருக்கும் என்று சொன்னார்கள் மே மாதத்தில் இருந்து சூப்பர் இருக்குதுன்னு சொன்னார்கள் மே மாதத்திற்க்கு பிறகு நாங்கள் அதாவது மேஷம் ராசி அசுவினி நட்சத்திரம் பிறந்த நான் ஜோதிடர்கள் சொன்னது எந்த நல்லதும் நடக்கவில்லை ஆகவே நீங்கள் செப்டம்பர் மாதம் நல்லாயிருக்கும் என்று சொல்லுறீங்கள் நல்லது நடந்தால் ரொம்பா சந்தோசம் தான் ஐயா நன்றி வணக்கம்
@KarthikT-o9g2 ай бұрын
Thank you sir my star kiruthigai 3rd patham
@ArunkumarPadhmanabhanАй бұрын
Mesham Rasi ku nallathu nadakkum... Arputham nadakkum...
@thamayanthi27372 ай бұрын
Your prediction correct sir
@b.devipriyab.kiruthika70822 ай бұрын
Nandri sir
@sriramchan93032 ай бұрын
Nandri iyaa today i change my home karthigai star
@SivaRanjani-db7jc2 ай бұрын
நம்புகிறேன் ஐயா தற்சமயம் திருச்செந்தூர் சென்று வந்தேன் உள்ளேன் ஐயா
@dhanrajjayachandren57302 ай бұрын
Graham enga sir aduthu...naanthan adikitu irukaen...
@SivaKumar-tf8hc2 ай бұрын
🎉❤ நன்றி😢
@sriramchan93032 ай бұрын
Tku tku sir
@Senzo28762 ай бұрын
Health anna
@UlaganathanN-wv4mj2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@ravichandrannarasimhan9302 ай бұрын
Ennamo bay of Bengal la cyclone form ana maari ivlo build up kudukuraru. Erkanave Ella pudungikitu poiruchu. 😢