நாங்களே 10 வருஷமா போராடிட்டு தான் இருக்கோம் இதுக்கு மேல ஒரு ஏழரை சனியா பேசாம நாங்களே போய் சுடுகாட்டில் படுத்துக்கலாம் அவ்வளவு கஷ்டம் நாங்க அனுபவிச்சோம் இனிமேல் நாங்க அனுபவிக்க என்ன இருக்குன்னு தெரியல
@naga21037 ай бұрын
💯💯💯💯💯💯💯
@T70studio7 ай бұрын
போராடினாலும் வரக்கூடியதை யாராலும் தடுக்க முடியாது
@karthikcoolkarthi66827 ай бұрын
right brother 💯
@banuashok99007 ай бұрын
கஷ்டத்தை தவிர வேறு எதையும் இது வரையில் காணல
@sulochana.sulochana70427 ай бұрын
எனக்கும் தான்
@viratrahul97307 ай бұрын
தைரியம், திறமை மேஷம் ராசிக்கு அதிகம் இருப்பதால்.... எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்..... 🙏🏻
@Shobi-tz8nk6 ай бұрын
😂😂
@vinodhraju-wy7tz6 ай бұрын
Yes Bro
@TirumurasuKamala5 ай бұрын
@@viratrahul9730 இவர்கள் என்ன சித்தர்களா,, கூறியது பலிக்க!! விடிய காலை 4 மணிக்கு எழுந்து, கால பைரவர் பூஜை முடித்து, தியானத்தில் அமர்ந்து,, வழி பட்டவர்கள்,, அவர் கணித்து கூறினால் அப்படியே நடக்கும்,, தச்சனை கேட்க மாட்டார், இஷ்டம் போல் தட்டில் வையுங்கள் என கூறுவார்,, இன்று அவர் இல்லை!! இவங்க எல்லாம் பிராடுங்க
@Loganathan-v9b5 ай бұрын
நம்ம இனமடா 😂😂😂😂
@ArunKumar-dv6qk3 ай бұрын
Yes correct
@GayathriSelvaraj-em1pu7 ай бұрын
எல்லா பாத்தாச்சு பாத்தாச்சு எல்லாம் சிவன் பாத்துபார் ஓம் நமசிவாய
@creativething9987 ай бұрын
ஐயா நாங்க முதல் ராசி தான் எல்லா ராசிக்காரர் விட ரொம்ப கஷ்டப்படுவதும் முதல்ல நாங்க தான். ஏழரை சனி இதுக்கு மேல தான் ஆரம்பிக்க போகுதுன்னு சொல்லரீங்க நாங்க பிறந்ததில் இருந்து இப்போது வரைக்கும் ஏழரை சனி இருக்கிற மாதிரி இருக்கு நான் சொல்றது உண்மையா இல்லையா என்று ஒவ்வொரு மேஷம் ராசி காரையும் கேட்டுப் பாருங்க ஏதோ வாழுகிறோம் என்று வாழ்ந்துட்டு இருக்கிறோம் 😭
@senthilkumar-mq4vf7 ай бұрын
100%உண்மை sagodhara
@senthilkumar-mq4vf7 ай бұрын
100% உண்மை sagodhara
@BharathiRamesh-dl8qx7 ай бұрын
💯 unmai sago
@T70studio7 ай бұрын
நம்முடைய சேனலில் முன்னாடி பதிவுகளில் அப்படித்தான் சொல்லியிருக்கிறோம் மேஷம் ராசியில் பிறந்தவர்கள் குடும்பத்தில் 1008 பிரச்சனை இருக்கும் என்று
@BharaniShankar-y9x7 ай бұрын
100 sure
@tnpsctraining64087 ай бұрын
Comments படிச்சி சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது. ஏனென்றால் கமெண்ட்ல சொன்னதெல்லாம் உண்மை தான்.எடுத்த உடனேயே ஏழரை சனி என்று நல்லா start pannenga போல.கஷ்டத்தை தவிர மேஷம் ராசி எதையும் பார்க்கல.இதுக்கு மேல் ஒரு ஏழரை இருக்கா?அப்போ எப்போ தான் எங்களுக்கு நல்ல காலம்?ஒரு நாளும் இல்லனு சொல்லாம சொல்றீங்க.அப்படித்தானே?நாங்க தான் நல்லாவே வாழவே இல்லயே?நீங்களாவது வாழ்க வளமுடன் என்று ஆறுதல் சொல்லிகிட்டே தான்.
@malathyvishwanathan23177 ай бұрын
இவ்வளவு மனசு வலிக்கர மாதிரி ஜோசியம் சொன்னதுக்கு மிக்க நன்றிங்க அவ.அவனுக்கு தலை விதின்னு இருக்கு நடப்பது நடக்கட்டும்
@T70studio7 ай бұрын
மற்றவர்கள் மனசு வலிக்கிறதுக்காக பலன் சொல்லவில்லை ஏழரை நாட்டுத் சனி வந்தால் இதுதான் நடக்கும் 27 வருடத்திற்கு பிறகு வருகிறது யார் என்ன செய்ய
@Robineditz20237 ай бұрын
9@@T70studio
@C.A-u1o6 ай бұрын
@@T70studioenaku 46 age aakuthu.intha round eppadi erukum.athey paathippu thana Ella roundkum
@meshack42352 ай бұрын
@@C.A-u1o2 nd round problem ila
@RSWAMINATHANRSWAMINATHAN7 ай бұрын
என்னைப்போலவே ஒவ்வோரு ஆண்டு தொடக்கத்திலும் இதே நிலைதான் பாவப்பட்ட மேஷ ராசியினருக்கு எப்பொழுது தான் விமோச்சனம் கிடைக்கும் பெரியவரே. 0:27
@Deepa-v4z7 ай бұрын
Correct
@Priya-ne4ob26 күн бұрын
Nallathe nadakkum❤
@SaiSivakongu7 ай бұрын
சனிபகவான் கொடுமைக்காரன் அல்ல நாம் செய்த பாவங்கள் அடிப்படையில் தான் நல்லது நடக்கும்
@T70studio7 ай бұрын
சனி பகவான் கொடுமைக்காரர் இல்லை அடுத்த ஏழரை ஆண்டு காலம் நீங்கள் தான் கொடுமையைக்காரர்களாக ஆக போறீங்க
@Devi-tq5se6 ай бұрын
@T70stuஹலோ sir அவரும் அதை தா சொல்றார்.... கொடுமைகாரன் அல்ல என்று தா சொல்லி இருக்கார்
@TirumurasuKamala5 ай бұрын
சனிஸ்வரர் உங்க கிட்ட போன் பண்ணி தனியா பேசினாரோ??
@RSWAMINATHANRSWAMINATHAN7 ай бұрын
என்னைப்போலவே ஒவ்வோரு ஆண்டு தொடக்கத்திலும் இதே நிலைதான் பாவப்பட்ட மேஷ ராசியினருக்கு எப்பொழுது தான் விமோச்சனம் கிடைக்கும் பெரியவரே.
@T70studio7 ай бұрын
இந்த வருடம் உங்களுக்கு நல்ல நேரம் தான்
@KumuKumu-k6i6 ай бұрын
உண்மை தான்
@divyadarshini707 ай бұрын
ஜாதகத்தில் சொல்லுவதை போல சனீஸ்வர மூர்த்தி கொடுமையானவர் இல்லை. பிறர்க்கு நாம் செய்கின்ற கெடுதல் திரும்பி வந்துதானே ஆக வேண்டும். நல்லவர்கள் பயப்பட தேவையில்லை. தினமும் காலை, மாலை இறைவனை முழு மனதுடன் வணங்கிவிட்டு உங்கள் கடமையையாற்றுங்கள். நினைத்தது நிச்சயம் நடக்கும்.
@T70studio7 ай бұрын
ஏழரைநாட்டுச் சனியில் கெட்டவர்களை விட நல்லவர்களுக்கே அதிக பாதிப்புகள் வருகிறது
@rengerajanalec74296 ай бұрын
Sany will not do anything to Cristian and muslim. They are enjoying
@mangalakumar31275 ай бұрын
அருமை நன்றி
@aamrak695 ай бұрын
@@T70studioaiyo idhu veraya😂
@vijayanand85423 ай бұрын
@@rengerajanalec7429yes same doubt
@jegadesanj41506 ай бұрын
ஓம் நமச்சிவாயா எல்லாம் சிவன் பாத்துக்குவார்
@robinsonr54197 ай бұрын
உங்கள் ஜாதகம் மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🔱👍🏻🙏🏻
@SubramaniyanSubramaniyan-yh9js6 ай бұрын
சணி பகவான் கெடுப்பார் என்றால் என் அப்பன் முருகபெருமான் தடுப்பார் எனது வாழ்நாள் முழுவதும் கஸ்ட்டம் தானn.
@T70studio6 ай бұрын
சந்திர திசை நடந்தால் அப்பன் முருகன் வீட்டு பக்கமே வரமாட்டார்
@TirumurasuKamala5 ай бұрын
சனியும் இல்ல முருகனும் இல்ல, எல்லாம் மன பிராந்தி 😄😄😄😄😄
@vijayanand8542Ай бұрын
Poi work paru
@supramanisupramanissuprama95235 ай бұрын
Super super vaaratum thuvasam paanatum iraivan muruga muruga
@poojasri64657 ай бұрын
அண்ணா ஏற்கனவே வாழ்க்கை முழுக்கவும் சோதனை வேதனை துன்பம் இது தவிர வேற எதையும் நான் அனுபவிக்கல மேஷ ராசி இனிய என்னதான் ஒரு நல்லது நடக்கப் போதும்னு சந்தோஷத்தில் பார்த்தால் இனியும் நல்லதே நடக்காது என்ற மாதிரி தான் சொல்றீங்க இந்த பதிவு பார்க்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு மேஷ ராசி எல்லாருக்குமே இந்த ஜென்மத்துல இந்த மேஷ ராசியோட முடியட்டும் இனி வர்ற எந்த ஜென்மத்திலும் மேஷ ராசி பெண்கள் பிறக்கவே கூடாதுன்னு சனிபகவானுக்கு இரக்கமே இல்லையா எங்களையே இப்படி சோதிச்சு பாக்குது நியாயமா 😢😢
@T70studio7 ай бұрын
வருவது எல்லாம் வந்தே தீரும் அதை யாராலும் மாற்ற முடியாது கத்தினாலும் கதிரினாலும் இரக்கம் காட்டாதவர் சனி
@rathimehna11637 ай бұрын
😢😢nanu en purushan en pulla ellam intha rasi than
@vasanthkumar25857 ай бұрын
ஆண்களுக்கும் இதே நிலைமை தாங்க.
@RAJAMTR-w9f7 ай бұрын
😭😭😭
@justhear50726 ай бұрын
😂😂 sorry ga sirippu vanthuruchi@@rathimehna1163
@anandg95977 ай бұрын
எனக்கெல்லாம் பிறந்தது முதல் இப்போ வரை 7/12 தான் நடக்குது இதுல புதுசா வேறயா?😂
@TirumurasuKamala5 ай бұрын
இந்த பிறப்புக்கு என்ன நடக்குமோ அதான் நடக்குது, பிராமண தெருநாய்கள் பிழைப்புக்கு, தான் இந்த ஜோதிடம் பரிகாரம் எல்லாம்
@meshack42352 ай бұрын
Apdiya 😂 rompa happy a anna unmyana 7 1/2 Sani yapdi irukum inu paruga uir mattum tha irukum apdi nadaka la na ya name a matheekuran anna 2.5 years la therum
@palanikumar76967 ай бұрын
மேஷ ராசி பரணி நட்சத்திர விருச்சிக லக்னம் , இதுவரைக்கும் கொடுக்காதது யா இந்த சனி கொடுக்கப் போறாரு பார்த்துக்கலாம் விடு❤❤❤🎉❤❤ 🎉❤❤❤❤❤❤
@karthicklakshman3127 ай бұрын
நானும் அதே தான் , நீஙல் சொல்வது உன்மை இதுவரை இவஙல் சொன்னது எதும் நடந்ததில்ல இனிமே வ நடக்க போது?😂😂😂
@T70studio7 ай бұрын
ராஜ வாழ்க்கை வாழனும்னு எதிர்பார்ப்புகள் இருக்கும் வரை எந்த காலத்திலும் ஒன்னும் வர முடியாது
@sudhaarul18557 ай бұрын
Same pa nanum idhe dhan
@jayanthiloganathan28837 ай бұрын
My husband also same rasi natchathiram ...
@HemaLatha-cr1qn7 ай бұрын
நாங்க வாழ்க்கைமேழுதுமே கஷ்டங்கள் மட்டும்தான் வருகின்றோம் இனியும் ஒன்றுமே பாக்கி இல்லை இனி உயிர் ஒன்றுதான் போகவேணாடும் எங்களுக்கு ஏழரை முப்பது வருடங்களாக நடக்கின்றது
@changeyourlifechangeyourli49657 ай бұрын
Super akka it is true
@skrishanamoorthy80996 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@Users162573 ай бұрын
கடவுளே யாராவது மேஷ ராசி உறவுகள் இதுவரை எப்போதாவது நிம்மதியாகவும் பிரச்சனை இல்லாமலும் இருந்தால் சொல்லுங்க. என்னப்பா புதுசா சனி பெயர்ச்சி புதுசா செய்ய போகுது சொல்லுங்க. பழகி போச்சு
raasi yarum parkathinga, unga manasula irukurathu enavo atha seiyanumnu unga brain la set panunga life super ah irukum
@subashr50066 ай бұрын
சிவ சிவ என்றிட தீவினையாளர், சிவ சிவ என்றிட தீவினை மாலும், சிவ சிவ என்றிட தேவரும் ஆவர், சிவ சிவ என்றிட சிவ கதி தானே
@ssrinivasans.svasan83153 ай бұрын
சனீஸ்வரன் அமைதியாக இருந்தாலும்
@T70studio3 ай бұрын
சனிஸ்வரன் அமைதியாக இருந்தாலும் திசா புத்தி விடாது
@சுரேகாசுரேகா-ம9ல7 ай бұрын
மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் கும்பம் லக்கினம் பெயர் . சுரேஷ் மேஷம் ராசி பரனி நட்சத்திரம் சிம்மம் லக்கினம் பெயர்.சுரேகா
@tamilmani53387 ай бұрын
Pirinju irukkingala brother
@anandakumarsk34597 ай бұрын
உண்மை!உண்மை!! 100சதவீதம் உண்மை!!!
@Varalakshmi-qj3dn6 ай бұрын
Mesha rasi barani nakshatram and Meena lagnam
@naguraj80787 ай бұрын
Nanum mesam rasi than.ipo vea kastathula than iruken.marupadiyum kastama.mudiyala.
@karthikaselvan35357 ай бұрын
நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது... அவ்வாறு இருக்கும் போது விளம்பரத்திற்கு நீர் ஜோதிடம் சொல்கிறீர்கள்
@T70studio7 ай бұрын
சனி பிடிப்பதற்கு முன்னாடியே தைரியம் குறைந்துவிடும் ஆணவம் வந்து விடும் மேஷம் ராசியின் கோபம் அகம்பாவம் அடுத்த எட்டு வருடத்தில் அடக்கி ஒடுக்கி விடும் கவலை படவேண்டாம் காடு வயல் சொத்து இருந்தால் விற்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
பயம் வேண்டாம் தற்போது நல்ல நேரம் தான் நடக்கிறது 2025 மார்ச் 29 முதல் ஏழரைச்சனி
@kathaipettiitamil8215 ай бұрын
ஓம் நமச்சிவாய சரணம். இப்படி பயமுறுத்தி வீடியோ படாதீர்கள்.
@suriyaprabha61486 ай бұрын
எந்த வயதில் எந்த திசை என்று சொல்லுங்கள்
@meshack423521 күн бұрын
Sri Vishnu jothidam channel a paruga athula iruku
@anbuselvananbu94987 ай бұрын
ஐயா நான் 8/8/1993 ஆண்டு பிறந்தேன் அன்று இரவு 9,30 மணி அளவில் பிறந்தேன் எனக்கு இப்போது சூரிய திசை நடக்கிறது நான் என்ன அய்யா செய்ய வேண்டும் ஐயா உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்
@rajalakshmir39767 ай бұрын
Entha rasiya irunthalum rupa irukuravan ena thappu pannalum nalatha irukan..
@SumathiRupa7 ай бұрын
Sumathi en rasi mesam natchathiram ashwini eppadi irukkm
@reenaranjanimurukanandam75337 ай бұрын
Supera irukum
@bigbazar67235 ай бұрын
Sumathi super ah irrukum
@SureshBR-k7s7 ай бұрын
Already in trouble, how Saturn will affect?
@dineshbabu78276 ай бұрын
லாப இடத்தில் இருக்கும் போது லாபம் வரவில்லை, 2025 சொல்வது இது மட்டும் நடுக்குமா, கோட்சார பலன் பலருக்கு வேளை செய்வதே இல்லை,
@T70studio6 ай бұрын
லாபத்தில் சனி அமர்ந்திருக்கும் போது லாபம் சம்பாதிக்க முடிய வில்லை என்றால் அடுத்த எட்டு வருடங்கள் விரையம் தான்
@dineshbabu78276 ай бұрын
@@T70studio கோட்சார பலன் பலருக்கு வேலை செய்வது இல்லை , என்பது உண்மை. 7 1/2 சனி காலத்தில் புகழ்பெற்ற பலர் உள்ளனர்.
@magilinban2407 ай бұрын
எனக்கு ஏன் பொண்ணுக்கும் மேஷம் ராசி பரணி நட் சத்திரம் அதுனால பாதிப்பு அதிகம் இருக்குமா ஐயா.
@T70studio7 ай бұрын
ஒரே நட்சத்திரம் திசா புத்தி மாறி வந்தால் பாதிப்பு குறையும்
Kadandha 10 varsusham guru 9,11,2 la matum ena kilicharu engaluku..meshathula porndhadhey soli muduunjuchu .indhuku lam nanga baya matom adi vangi maruthupochu 😂😂😂😂
@revathimurali33527 ай бұрын
10/06/1961 Chennai 1.30 A M எனக்கு ஏழரை சனி எப்படி இருக்கும்?
Name :Lalithkumar , Mesha rasi , bharani natchathiram , magara laknam , seva thesai. Eppadi irrukum sir.
@பாசமுள்ளபரமு7 ай бұрын
Poda panne 5:31 5:32 5:33 5:34
@YashodapriyaaBK5 ай бұрын
Jathakam pakkanum phone no please
@selvakumark47156 ай бұрын
Ippo ve ratham varudu innuma
@kanthankk5947 ай бұрын
எனக்கு வயது 36 ஆகிறது. ஆனா சூரிய திசை நடக்கிறது. அது எப்படி?
@T70studio7 ай бұрын
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு 36 வயதில் சூரியன் திசை நடந்தால் அசுவினி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் கேது திசை முழு ஏழு ஆண்டுகள் உள்ளதா அடுத்து சந்திர திசை அடுத்த ஏழரை ஆண்டு சனி நல்ல அனுபவம் கொடுக்கும்
@kanthankk5947 ай бұрын
@@T70studio மன்னிக்கவும், செவ்வாய் திசை நடக்கிறது. அதை பற்றி விளக்க முடியுமா?
@vinothk90966 ай бұрын
Na Mesha lagnam and Mesha rasi Bharani Nakshatra Sir,,,,,enaku ippa Ragu dasa Sukra puthi nadakuthu ethavathu problem varuma ka ---Sir