No video

இன்று ஆஷுரா நாளில் இந்த திக்ருகளை விட்டு விடாதீர்கள்/நாம் விரும்புவதை அல்லாஹ் கொடுப்பான்

  Рет қаралды 29,625

AMALKALIN SIRAPPU

AMALKALIN SIRAPPU

Күн бұрын

#dikrbenifits #salawath #dua #happyness #wajifa #dikr #motivationhadith #hadith #duaqabool

Пікірлер: 75
@abrarashif
@abrarashif Ай бұрын
❤நபிமார்களின் நற்பயனளிக்கும் நலவான துஆக்கள்❤1, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆத்மார்த்தமான துஆ❤ரப்பனா ழலம்னா அன்fபுஸனா வ இன்ல்லம் தங்fபிர்லனா வ தர்ஹம்னா லனகூனன்ன மினல் காஸிரீன் - எங்கள் இறைவனே ! எங்களுக்கு நாங்களே தீங்கிளைத்துக் கொண்டோம், நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்கள் ஆகிவிடுவோம் - 100 முறை ஓதவும் ❤2, நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நுட்பமான துஆ❤ரப்பி அன்ஷில்னீ முன்ஷலம் முபாரக்கவ் வ அன்த்த கைருல் முன்ஷிலீன் - இறைவா! நீ மிகவும் பாக்கியம் உள்ள இறங்கும் தளத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன் - 100 முறை ஓதவும்❤3, அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆரோக்கியமான துஆ❤ரப்பி அன்னீ மஸ்ஸினயள் ளுர்ரு வ அன்த்த அர்ஹமர் ராஹிமீன் - யா அல்லாஹ் ! சிரமத்திற்குள் ஆளாக்கப்பட்டுள்ளேன் நீயே கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் - 100 முறை ஓதவும்❤4, யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் யூஸ்fபுல்லான துஆ❤லாயிலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினழ் ழால்லிமீன் - வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் மகாப் பரிசுத்தமானவன் யா அல்லாஹ் எனக்கு நானே அநீதம் இழைத்து விட்டேன் - 100 முறை ஓதவும்❤5, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முத்தான துஆ❤ரப்பி இன்னி லிமா அன்ஷல்த்த இலைய்ய மின் கைரின் fபக்கீர் - என் இறைவா ! நீ எனக்கு வழங்கும் அருளான‌ நலவின்பால் நான் அதிகத் தேவையுடையவனாக இருக்கிறேன் - 100 முறை ஓதவும்❤இன் ஷா அல்லாஹ்❤உதட்டளவில் வார்த்தைகளாக அமல் செய்யாமல் உள்ளத்தளவில் உயிரோட்டமான வாழ்க்கையவில் அமல் செய்து உடனடி உதவிபெறுவோம்❤இந்த நாளை நம் இதயங்களை இறையமல்களோடு இணைத்து, இறைநெருக்கம் பெற்ற, இறையுதவிகளைப் பெறக்கூடிய, இம்மை மறுமை இரண்டுலகிலும் ஈடேற்றமடைய❤ எல்லாம் வல்ல அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக🇯🇴❤🤲ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்🤲❤🇯🇴
@mrsibrahim2704
@mrsibrahim2704 Ай бұрын
துஆ செய்யுங்கள் அக்கா என் கணவர் கடனல் மிகவும் கஷ்டம் பர்ரங்கா அதிகமாக துஆ செய்யுங்கள் ப்ளீஸ் 😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-qv7rw6kq8l
@user-qv7rw6kq8l Ай бұрын
Wa alaikum assalam wa Rahmatullah wa barkkathuhu alhamdulillah aameen
@hafizunus104
@hafizunus104 Ай бұрын
முஹர்ரம் பிறை 10 செய்ய வேண்டிய அமல்கள் 1. குளித்தல் - முஹர்ரம் 10 பிறை அன்று காலை குளிப்பதால் வருடம் முழுவதும் எந்த நோயும் வராமல் இருக்கும்.. இன்ஷா அல்லாஹ்.. 2. கண்களுக்கு சுர்மா இடுதல் - இத்தினம் சுர்மா இடுவதால்.. வருடம் முழுவதும் கண் நோயை விட்டும் பாதுகாப்பு கிடைக்கிறது.. 3. ஹாஜத்துல் நபில் 2 ரக்காத் தொழுதல்- அனைத்து‌ துஆக்களும் ஏற்றுக்கொள்ள படுகிறது.. 4. இப்ராஹிம் (அலை) அவர்களின் துஆ: ஹஸ்புனல்லாஹீ நிஃமல் வக்கீல் வ நிஃமல் மெளலா வ நிஃமன்‌நஸீர் (100 முறை) - அல்லாஹ் வின் புறத்திலிருந்து உதவிகிடைக்கிறது.. 5. ஐய்யுப் (அலை) அவர்களின் துஆ: ரப்பி அன்னி மஸ்ஸன்னியல் லுர்ரு வ அன்த அர்ஹமுர் ராஹிமீன் (100 முறை)- நோய்களுக்கு ஷிஃபா கிடைக்கிறது.. 6. யூனுஸ் (அலை) அவர்களின் துஆ: லாஇலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாலிமீன் (100 முறை) - பிரச்சனைகள் சிரமங்கள் நீங்குகிறது.. 7. ஆதம் (அலை) அவர்களின் துஆ: ரப்பனா ளலம்னா அன்ஃபுஸனா வ இல்லம் தக்ஃபிர்லனா வதர்ஹம்னா லனகூனன்ன மினல் ஃஹாஸிரீன் (100 முறை) - பாவங்கள் மன்னிக்க படுகிறது.. 8. மூஸா (அலை) அவர்களின் துஆ: ரப்பிஷ்ரஹ்லீ ஸத்ரீ வயஸ்ஸிர்லீ அம்ரீ வஹ்லுல் உக்ததம்‌ மில்லிஸானீ யஃப்கஹூ கவ்லீ (100முறை)- இல்ம் & திறமை அதிகரிக்கிறது.. 9. சுலைமான் (அலை) அவர்களின் துஆ: சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம் (100முறை)- ரிஸ்க் கிடைக்கிறது.. 10. நபி (ஸல்) அவர்களின்‌ துஆ: யா ஹய்யு யா கய்யூம் பிரஹ்மதிக நஸ்தஙீஸ் அஸ்லிஹ்லீ ஷஃனீ‌ குல்லஹூ வலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத அய்ன் (100முறை)- இம்மை மறுமையின் நலவுகள் கிடைக்கிறது.. 11. அர்ஷின் கஜானா: லா ஹவ்ல வலா குவ்வத‌ இல்லா பில்லாஹ் (100முறை)- பரக்கத் உண்டாகிறது.. 12. ஆமனர்ரஸூல் சூரா பகராவின் கடைசி 2ஆயத் (33முறை) 13. ஆயத்துல் குர்ஸீ (33முறை) 14. சூரா கவ்ஸர் (33 முறை) 15. சூரா இக்லாஸ் (குல்ஹுவல்லாஹு அஹத் சூரா முழுவதும்)- 700முறை நாட்டங்கள் நிறைவேறும்.. இவை இறை நேசர்களின் வழக்கமான அமல்கள் ஆகும்..
@barveenbanu1974
@barveenbanu1974 Ай бұрын
எங்கள் வீட்ல கடன் பிரச்சனை தீர துவா செய்யுங்கள் 🤲🏻🤲🏻ஆமீன் 🤲🏻🤲🏻
@user-me2nc8wl9s
@user-me2nc8wl9s Ай бұрын
துவா செய்யுங்க ப்ளீஸ் சிஸ்டர் ஒரு பெரிய குழப்பம் இதிலிருந்து மீண்டு வர துவா செய்யுங்க ப்ளீஸ் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்யட்டும்
@AbdulRahmanimran786
@AbdulRahmanimran786 Ай бұрын
Inshallah 🙂
@pathimabegam4873
@pathimabegam4873 Ай бұрын
Alhamdulilha aameen ❤❤assalamu alikum ❤❤
@abbassherief1392
@abbassherief1392 Ай бұрын
INSHA ALLAH. AAMEEN...
@nisha9102
@nisha9102 Ай бұрын
Wa alaikum salaam wa rahmatullahi wa parakkathuhu aameen
@raziyabegum474
@raziyabegum474 Ай бұрын
Assalamu alaikum ,jazakallah khairan, alhamthullah aameen
@rabia_0072
@rabia_0072 Ай бұрын
Vaa alaikum Salam sister
@user-wc3sv1ur9c
@user-wc3sv1ur9c Ай бұрын
En veetil ...kadan thandal...nimmadhi illai please engalukkaga dus sei ga.nanga nalla valdha kudumbam😢😢😢😢😢😢😢😢
@mohammedaslam9323
@mohammedaslam9323 Ай бұрын
Alhmdulillah Alhmdulillah ❤❤❤
@nisminismi9897
@nisminismi9897 Ай бұрын
Alhamdhulila ❤️❤️💞
@MohammedMawlana
@MohammedMawlana Ай бұрын
🕋🕋🕋💚💚💚🤲🤲🤲
@ismathismath2209
@ismathismath2209 Ай бұрын
امين امين يا رب العالمين الحمد لله
@user-vf4lh3xr5s
@user-vf4lh3xr5s Ай бұрын
WalAikkum Salam a ragthullHi bsrakathau..Ameen.
@rajunaju-sq9qv
@rajunaju-sq9qv Ай бұрын
All hamdullilah, dua pannunga yennaku kaddan romba irruku
@Fathishaffu
@Fathishaffu Ай бұрын
Jazakallah sister ❤
@shiklabanu8208
@shiklabanu8208 Ай бұрын
yaramrakemen yaallha ameen
@syadalam2098
@syadalam2098 Ай бұрын
அருமையான பதிவு சகோதரியே
@broshkhanbroshkhan2709
@broshkhanbroshkhan2709 Ай бұрын
எனக்கு நோய் குணமாக துஆ செய்யுங்க சகோதரி
@GulGul-on1yn
@GulGul-on1yn Ай бұрын
In shaa Allah ❤
@Banu-zt5is
@Banu-zt5is Ай бұрын
துவா செய்ங்க சகோதரி ஒரு பெரிய பிரச்சனை ல இருக்கேன் அல்லா மட்டும் தான் என்னை காக்க முடியும் அவன் தான் எனக்கு துனை னு இருக்கேன்
@AMALKALINSIRAPPU88
@AMALKALINSIRAPPU88 Ай бұрын
அல்லாஹ் லேசாக்குவான்
@MuhammathaanwarAnwar
@MuhammathaanwarAnwar Ай бұрын
லாஹவ்லவலாகுவ்வத்த இல்லாபில்லாஹி உதவும்
@mohamedrafiq8710
@mohamedrafiq8710 Ай бұрын
Alamdulillah
@shabi_lifestyle
@shabi_lifestyle Ай бұрын
Ameen ameen ameen ameen
@mdaarif7729
@mdaarif7729 Ай бұрын
துஆ செய்யுங்க அக்கா எங்களுடைய கடன்னால்சிரமபடுமம் எங்களுக்கு துஆசெய்யுங்க அக்கா🤲🤲
@Sadhamsajeer
@Sadhamsajeer Ай бұрын
என்னுடைய பெற்றோர்கள் கடன் பிரச்சினைகள் உள்ளன துஆ செய்யுங்கள் பீளீஸ்
@AMALKALINSIRAPPU88
@AMALKALINSIRAPPU88 Ай бұрын
இன்ஷா அல்லாஹ் மா கண்டிப்பாக துஆ செய்கிறேன்
@FathimaFazliya-dn3hi
@FathimaFazliya-dn3hi Ай бұрын
Assalamu alaikum sister engada tambiku saalihana manapen veraivil kedaika dua seiyungal Insha Allah aameen aameen yarabil almeen
@shafafazmy1261
@shafafazmy1261 Ай бұрын
Wahalaikkum salaam w.w sis 😊😊😊Alhamdulillah angalukkum thuha 🤲 sainga
@Nallamma-s5g
@Nallamma-s5g Ай бұрын
Dua seinga akka❤
@FathiSharmila-c1r
@FathiSharmila-c1r Ай бұрын
W.salam ww
@YSEGAMING-K100
@YSEGAMING-K100 Ай бұрын
Please sister anakkaga duwa saynga. En husband vedu wanthu sera...❤
@crazyangel1416
@crazyangel1416 Ай бұрын
Sis periods enaku nanum odalama please konjam pathu sollunga 😢
@abithalbegam3416
@abithalbegam3416 Ай бұрын
Wa alaikum salam
@mohamediqash6273
@mohamediqash6273 Ай бұрын
Sis en mahalda weedu prchchiina lesana muraaila mmudendhdhu nalla weedu amaya duwa seyggha unghalukkum duwa seyra n aameen aameen
@abdulrahmana6120
@abdulrahmana6120 Ай бұрын
Mashallah jajakallah
@Dhaarun786-yn1tz
@Dhaarun786-yn1tz Ай бұрын
Sis thank u very much
@YasmeenbegamYasmeenbegam
@YasmeenbegamYasmeenbegam Ай бұрын
Hai saji
@jumana24901
@jumana24901 Ай бұрын
Ameen ameen Yaraabal Aalameen✨
@JUMAILJUMAIL-lb5ne
@JUMAILJUMAIL-lb5ne Ай бұрын
Assalamu alakkam sister jsakkallakar sister
@baaithkolla2311
@baaithkolla2311 Ай бұрын
Jazakallah
@_shahana_28
@_shahana_28 Ай бұрын
Enaku naalaiku opration akka enkaga dua seinga
@AMALKALINSIRAPPU88
@AMALKALINSIRAPPU88 Ай бұрын
அல்லாஹ் லேசாக்குவான் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக துஆ செய்கிறேன்
@syedracer5136
@syedracer5136 Ай бұрын
Aslamualikum alhamdulillah
@FIANISHA
@FIANISHA Ай бұрын
3.39 ... Check tamil dua ...
@SaraafAhamath-es9dc
@SaraafAhamath-es9dc Ай бұрын
Duaa saiugo sis. kaddan peeracheena insah allah kaddum kassdamma iruku
@SaraafAhamath-es9dc
@SaraafAhamath-es9dc Ай бұрын
Ameen ameen
@sathiknishar8009
@sathiknishar8009 Ай бұрын
Assalamualaikum ennaku kulanthai illa insha Allah enaku dua pannunga
@NishaNisha-ti4hg
@NishaNisha-ti4hg Ай бұрын
இன்று இஷா தொழுகையில் ஓதலாமா சிஸ்டர்... பிளீஸ் ரிப்ளை பண்ணுகா....
@MughniZeiini
@MughniZeiini Ай бұрын
Enakku pilla pakkiyam kidaika dua sainga plz
@YasmeenbegamYasmeenbegam
@YasmeenbegamYasmeenbegam Ай бұрын
Hai sajika
@FathiSharmila-c1r
@FathiSharmila-c1r Ай бұрын
Sis ennudaiya husband veru thodarpil ullar atha vidamal erukurar ewvalavo sanda pidichum vidura paadilla aval yaru avalda name, from kooda theriyandu sis athu oru Vali duha ealimaiyana duhava solluga sister plsss
@nagendrannagu2207
@nagendrannagu2207 Ай бұрын
Kandipaga othugiraen sister
@ABDHULFAREET
@ABDHULFAREET Ай бұрын
Sister naan ithule podirikure dua 3 othunen athuku palan kideikuma sollunga sister
@JahirHussain-pd1bo
@JahirHussain-pd1bo Ай бұрын
Assalamualaikum
@Shazai5078
@Shazai5078 Ай бұрын
Akka en anna mathu bothail romba adimai aaiytanga hospitalukum poituvathachu yantha balanum illa athai vittu velliyae vara duha sollunga plz
@periameetheen1965
@periameetheen1965 Ай бұрын
Enakkum en kudumbathirkaaha dua seiyungal sis en mahalukku hidayat kodukka thavarana thodarbai vittu veliyera dua seiyungal sis please please please please please please please please please please please
@mumsalma5207
@mumsalma5207 Ай бұрын
En maganai tholilil 2lack emathittaga antha panam viraivil thirumba kidaikka kadan theera dua seiyungal 😢😢😢😢😢😢😢
@user-lq2bc3qi8x
@user-lq2bc3qi8x Ай бұрын
Ayyub(as) dua rabbi anni masaniyal nu varum Aana neega rabbi inni nu solringa Vilakam kudukavum
@shamirahmanshamirahman2782
@shamirahmanshamirahman2782 Ай бұрын
Assalamu alaikum
@mohmmedasfak2981
@mohmmedasfak2981 Ай бұрын
என்னுடையகஷ்டம்எல்லாம்லேசாகதுவாசெய்யுங்க
@rajunaju-sq9qv
@rajunaju-sq9qv Ай бұрын
Duwa pannunga , yennaku kaddan mella kaddan romba athigama irruku
@SheikAbdulla-jb6jw
@SheikAbdulla-jb6jw Ай бұрын
Akka periods ah erukku othalama
@iislamicvideosonly
@iislamicvideosonly Ай бұрын
Alhamdulillah🤍
@farhanafowzar8827
@farhanafowzar8827 Ай бұрын
,நீங்க எண்ணிக்கையை கூட சொல்றீங்க
@1960syoung
@1960syoung Ай бұрын
Alhamdulillah! அய்யூப் நபி ஓதிய துவாவுக்கும் தமிழ் அர்த்தம் போட்டால் நன்றாக இருக்கும். ஆமீன்! Assalamu allaikkum wr wb.
@broshkhanbroshkhan2709
@broshkhanbroshkhan2709 Ай бұрын
எனக்கு நோய் குணமாக துஆ செய்யுங்க சகோதரி
@baaithkolla2311
@baaithkolla2311 Ай бұрын
Jazakallah
@FathiSharmila-c1r
@FathiSharmila-c1r Ай бұрын
W.salam ww
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,7 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН