உங்கள் ஒவ்வொருவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் எம் நன்றிகள் ❤️ please subscribe Our Channel 😍 youtube.com/@ceylonjodi WhatsApp +94754462585 Facebook facebook.com/profile.php?id=100088130427530 Tik tok - Ceylon Jodi www.tiktok.com/@ceylonjodi?_t=8inzNICSWNL&_r=1
@GaneshGanesh-jh2sl9 ай бұрын
தங்கைகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.கோவலன் கண்ணகி, பவளக் கொடி,அல்லி அர்ச்சுனா போன்ற நாடங்களையும் வெகு விரைவில் முழுவடிவில் எதிர் பார்க்கின்றோம்.
@SVimalvimal-m5i3 ай бұрын
வாழ்த்துக்கள் சிறப்பான விடயம்
@ceylonjodi3 ай бұрын
மிக்க நன்றி🙏❤️
@Jeganeethanthiyagarajah10 ай бұрын
உங்கள முயற்சிக்கு பாரட்டுகள் வெற்றி பெற வாழ்ததுக்கள தமிழா் தமிலினம் இனியாவது விழிப்படைய வேண்டும் நன்றிகள்
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@vijimurugaiyah302810 ай бұрын
நன்றி தம்பி அருமையான் சகோதரிகள் யாழ் பாடுணிகளை அறிமுகப்படுத்தினதிற்க்கு மிக்க நன்றி. அழகாகப் பாடி பாரம் பரிய முறைகளை வெளிக் கொண்டு வருவது அருமை தொடர்ந்து பாடல்களை கேட்கத் விருப்ப. Interview செய்த முறையும் அருமை
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@Emi-bv9wv4 ай бұрын
😊super super இப்படியே தொடரட்டும்
@ceylonjodi4 ай бұрын
உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@pakeerathynanthagopal978810 ай бұрын
வாழ்க வளமுடன் தனுஷன் 🙏🏻 அருமையாக பாடி உண்மையான கருத்துகளை வெளியில் கொண்டு வந்த பிள்ளைகளுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் தொடரட்டும். வாழ்க வளமுடன் 🙏🏻❤️🤝😁👌👏🏽🇩🇴
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@srspriya899610 ай бұрын
நாமும் தங்களுடன் ஒரு கலைஞராக இணைந்து செயற்பட தயாராகவே உள்ளோம் நமது பரம்பரையினரும் காலங்காலமாக கூத்துக்களை செய்துவருபவர்களே
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@thavamalarnagalingam44184 ай бұрын
யாழ்பாடினிகள் இருவருக்கும் வாழ்த்துகள் !
@ceylonjodi4 ай бұрын
மிக்க நன்றி🙏❤️
@nahulthurai123310 ай бұрын
நன்றி, எங்கள் கலைகளை பார்த்து கேட்டது மகிழ்ச்சி.
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@thamilselvypiratheesan809810 ай бұрын
இது ஒரு நல்ல முயற்சி சகோ!!! எமது நாட்டில் தான் கலைஞர்களை மதிப்பது குறைவு இது அருமை ஒவ்வொருவராக தேடி சென்று அறிமுகப்படுத்துவது சிறப்பு.இந்த சகோதரிகளை பார்த்ததில் மகிழ்ச்சி இவர்களுடைய you tube Name என்ன??
@ceylonjodi10 ай бұрын
Yazhpaadini studio உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@NandaKumar-xe7gw10 ай бұрын
உலகப்பந்தில்🌍 தமிழர்கள் எந்த🌏 கோடியில் எந்த🌎 மூலையில்🌏 வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக்🌎 குரல் எழுப்ப வேண்டும் 🌍
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@pathmaloginianandakulendra295810 ай бұрын
அருமையான பாடல். அருமையான குரல்
@ceylonjodi10 ай бұрын
உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@sothivadivelshanmuganathan393910 ай бұрын
இந்த பதிவு பார்த்ததில் மிகவும் சந்தோசம் பதிவிற்கு மிக்க நன்றி. இனி வரும் காலங்களில் தொடர்ந்து பார்க்க ஆசையாக இருக்கிறது. இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.🇳🇱🙏🇱🇰
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@RupanRupanrupan-x4k18 күн бұрын
Super super valthukkal
@ceylonjodi18 күн бұрын
மிக்க நன்றி🙏♥️
@theovenexavier214710 ай бұрын
அருமையாக பாடி அசத்தி விட்டார்கள்
@ceylonjodi10 ай бұрын
உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@பரிஸ்தமிழன்9 ай бұрын
பாடலுக்கு வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிகள்வெற்றி பெறட்டும் தமிழ் மொழியில் அக்கறையற்று ஆங்கிலம் கலந்து பேசுகின்றீர்கள் அங்கு அங்கு ஆங்கில மொழி செருகல் தமிழினத்தின் தமிழ்மொழியின் நன்மைக்காக பல லட்சம் உயிர்களை பலி கொடுத்தமண்ணிலிருந்து தமிழ் மொழியை ஆங்கிலம் கலந்து அருவருப்பாக பேசி சிதைக்கா வேண்டாம் அன்பான வேண்டுகோள் பிரான்சில் இருந்து
@athiththan-go3fj10 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரிகள்
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@srikanthanvaratharajasarma261610 ай бұрын
நன்று. சிறப்பு. மகிழ்ச்சி. நல்வாழ்த்துக்கள்.
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@thavachelvikugathasan55679 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகள்❤️🌹
@mathisuthan29224 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகள்
@ceylonjodi4 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏❤️
@pathmaloginianandakulendra295810 ай бұрын
பாராட்டுக்கள் sisters
@sureshtheva85909 ай бұрын
❤❤❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரிகளே
@beautyofthe9945 ай бұрын
Very beautiful voice both of you all the best ❤❤🎉🎉🎉🎉
@ceylonjodi5 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@jeyaraniyogaraj63910 ай бұрын
அருமையன பதிவு
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@Remo65-fd9cq10 ай бұрын
About our country song really Grate Congrats from Canada.
@ceylonjodi10 ай бұрын
♥️♥️
@srspriya899610 ай бұрын
நல்ல முயற்சி சகோதரிகளே தொடர்க தங்கள் பணி.....ஆயினும் தலையை விரித்துவிட்டு நின்று நிகழ்வு செய்வதை தவிர்த்தால் அதுவும் நம் சமூகத்துக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்.
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@VillageViewLatest10 ай бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@Remo65-fd9cq10 ай бұрын
Super no words to say both girls sang songs.😭🙏
@ceylonjodi10 ай бұрын
உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA268 ай бұрын
வாழ்த்துதக்கள்❤❤❤
@vijayananthansatchithanant785510 ай бұрын
நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@VikkiThanapalan9 ай бұрын
Valththukkal
@charleskailainathan4709Ай бұрын
Good luck girls.
@ceylonjodi23 күн бұрын
♥️🙏
@jenajeya52538 ай бұрын
Arumai
@Krishna-c2u9f10 ай бұрын
Super super 👍
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@1975praba10 ай бұрын
நல்ல குரல்
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@jana4nz10 ай бұрын
Super informative video … one day we will get our land back 🐅
@ceylonjodi10 ай бұрын
உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@gowrynamasivayam239210 ай бұрын
Thank you. I like kaaththavaraayan kooththu.
@ceylonjodi10 ай бұрын
உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@Vijayakumar-u8c10 ай бұрын
Vaalthukkal sister God bless you
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@jeevarajabishanthan801110 ай бұрын
Vaalthukal sisters...tamil engal uyir moochu.
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@teluxshantharmarajah355510 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்❤❤
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@vinothalfred278610 ай бұрын
அன்பான வாழ்த்துக்கள்.
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@jeyapalankajavaku153710 ай бұрын
❤❤❤❤❤❤ ஓம் நமசிவய துணை உண்மையை உணராத “”சைவத் தமிழினம்””…….! ஈழம் ஒரு சிவமக்களின் நாடு என்பது மறுக்க முடியாத உண்மை….! ஆனால் கடைசியில் நடந்தேறிது என்ன….!!?? உலகிலுள்ள அத்தனை மதங்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடுகளே ஒன்றாக சேர்ந்து, சைவதமிழ் சமய நாட்டின்மீது போர் தொடுத்தன. “(சா(சை)த்தான்.., சிவ வழிபாட்டிற்க்கு எதிரான குணமுடையவன் எனபதே நடந்தேறியது)” ஓம் நமசிவய துணை வெல்க தமிழர் எதிர்காலம்.
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@sujathajegathesan943710 ай бұрын
Very nice Performance Sisters & Keep it up❤🎉👍🇩🇪
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@kaneswaranvyramuthu9810 ай бұрын
2009க்கு பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
@ceylonjodi10 ай бұрын
உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@yarlaapjs850810 ай бұрын
Vera level Brother 🔥🔥 Outstanding performance
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@shanmuganathanguganathan28267 ай бұрын
Super voice
@ceylonjodi7 ай бұрын
உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@thsayanthinisayanthini418210 ай бұрын
Nice viji and dilli pavena sis...I am student of sandilipay hindu college and same class student to viji...I remember our school life...I know you all......and your family...super danushan and loji.. I wish you all....
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@tamilnl804310 ай бұрын
super congraulations
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@thavarajansanmugarajah561510 ай бұрын
வாழ்த்துக்கள்.🙏❤️🙏❤️🙏❤️
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்❤️
@bremalaamirthalingam249010 ай бұрын
We miss our mother land
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@thavarajaharulappa27410 ай бұрын
Super
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@sharmilakulaparan34810 ай бұрын
Valththukkal Super 🎉
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@mrkaddupoochi277610 ай бұрын
நான் படிச்ச காலத்தில நீங்க 3 பேரும் எனக்கு சீனியர் 3 பேரையும் எனக்கு தெரியும்❤❤❤❤❤❤❤❤❤❤
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@RamshaAnrasa-lh1uc10 ай бұрын
❤❤❤❤❤super valththukal
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@SabeenaAnrasha10 ай бұрын
Congratulations
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@navaneethan65410 ай бұрын
Super👍👍akka
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@kamsananthinilakshansasika471210 ай бұрын
Supper❤❤❤❤❤❤
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@vijimurugaiyah302810 ай бұрын
இப்ப எல்லாம் மாறிவிட்டது மிகவும் கவலை மனிதத்துவம் அற்றுப் போய்விட்டது
@ceylonjodi10 ай бұрын
உண்மை தான் அக்கா
@vijimurugaiyah302810 ай бұрын
நான் எல்லாரூக்ம் share பண்ணி கொண்டு இருக்கிறன் நன்றி
@ceylonjodi10 ай бұрын
♥️♥️
@uthayakumarthusyanth10 ай бұрын
❤❤❤
@ceylonjodi10 ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@ShanthysKitchen10 ай бұрын
Eppavum eruku, uravukalai pottum uravu eruku
@ceylonjodi10 ай бұрын
உங்களின் அன்புக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️