எல்லோரும் இணைந்து, மறைந்து போக காத்திருக்கும், எங்களது தமிழ்ஈழத்திற்குரிய கலாச்சார விழுமியங்கள் வளர்கப்படவேண்டும்…
@ramaninathan5863 Жыл бұрын
அருமை அருமை கேக்கும்போது பழைய ஞாபகங்ள்தான் வருகுது ❤
@sivajichinnasamy7736 Жыл бұрын
மிக அருமையான பாடல் மற்றும் குரலிசை
@renubavi928611 ай бұрын
சூப்பர் அண்ணா வாழ்க
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA2610 ай бұрын
பழைய ஞாபகம் வருகிறது. ❤❤❤❤❤
@thanabalasingamsaravanamut8907 Жыл бұрын
இன்னும் முயற்சிகள்_ பயிற்சிகள்_செய்து, ஒற்றுமையாக குழுவாக இணைந்து செயல்படுங்கள்..எம் இன வரலாறுகளை உங்களால் மட்டுமே கடத்தமுடியும்.. என் இரத்த உறவுகளை வாழ்த்துகிறேன்❤
@Sivabalasingamnagaratnam-m5n Жыл бұрын
இது எந்த ஊரில் பயிற்சி நடக்கிறது. இப்போது இது போன்ற நிகழ்வுகள் இல்லை. இப்போது சிறுவர் சிறுமிகள் எல்லோருக்கும் காத்தான்குத்து தெரியாது.