Father கேட்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது உண்மைதான் Father செபமாலை ரொம்ப சக்திவாய்ந்த மாதாவுக்கு ரொம்ப பிடித்த செபமாகும் இதை என் வாழ்வில் பலதடவைகள் உணர்ந்து இருக்கின்றேன் Yes Father 💚 எல்லோரும் இதை உணர்ந்து செயட்படுவோமானால் மாதாவின் அருளும் அன்பும் ஆதரவும் எப்போதும் கிடைக்கும் Father இப்படி ஒரு நல்ல நிகழ்வை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி தொடர்ந்தும் இதேபோல் ஆவியானவர் உங்கள் மூலம் பல அற்புதங்களைச் செய்ய வேண்டும் என்றும் மாதாவின் அரவணைப்பில் மனமகிழ்வோடு எக்குறையுமின்றி பாதுகாப்பாக இறைபணி ஆற்ற வேண்டும் என்றும் ஆவியானவரை ஆசித்து மனதார வாழ்த்துகிறேன் Father வாழ்க வளமுடன் தொடர்க உங்கள் இறைபணி உலகெங்கும் 🙏🌹💙🌹🙏 🙏🕯️🌹⚪🕊️🎤🌎😇👼😇🌟🌄🌹🕯️🙏
@iruthayamarygnanarajah44842 жыл бұрын
Thank you Lord praise the Lord Queen of holy Rosary pray for our families Amen 🙏🙏✝️