இயேசுவே எனக்காக மனிதனாய் அவதரித்தவர். இயேசுவே எனக்காக பாடுகளை அனுபவித்தவர், இயேசுவே எனக்காக சிலுவையில் தொங்கினவர். இயேசுவே எனக்காக மரித்தவர், இயேசுவே எனக்காக உயிரோடு எழும்பினவர், இயேசுவே எனக்காக மீண்டும் வரபோகிறவர்... இதில் மரியாள் யார் இயேசு வெளிப்பட பயன்படுத்தப்பட்ட ஒரு பாத்திரம்... நாமும் இயேசுவை மற்றவருக்கு வெளிப்படுத்த பயன்படும் பாத்திரம்.. தெய்வம் இயேசு மட்டுமே 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
@peterjohn36733 ай бұрын
மரியாள் இயேசுவின் தாய் மரித்து கல்லரையில் இளைபாறுகிறாள். இயேசு சொல்லுகிறார்; நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (மத்தேயு 11:29) அந்தோணியாரி சொருபத்தை வணங்கி, மேரி மாதாவின் விக்கிரகத்தை பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கப்பட்டு போவார்கள். மரியாள் என்று நினைக்கத்தக்க கத்தோலிக்க ரோமர்களின் மூளைச்சலவை புகை நிழற் படத்தில் பார்க்கும் ஸ்திரி யின் பெயர் செமிராமிஸ் .
@matharasivellaisamy9684 Жыл бұрын
இப்படி அன்னை மரியாவை பற்றி நிறைய பேசும்போது எம் அன்னையை பற்றி நிறைய தெரிந்துகொள்ள மனம் தேடுகிறது.
@jonafelix15104 ай бұрын
Super fr. ..🙏
@jeevapriya80453 жыл бұрын
Very Nice Father
@enochaugustine63173 жыл бұрын
Wonderfull message fr
@michealandrew47023 жыл бұрын
Great Father👏🤝
@anburaj95873 жыл бұрын
Excellent
@p.vinnarasi66493 жыл бұрын
Super msg father...👍
@g.gnanasekar27052 жыл бұрын
*மரியாள் வாழ்க*
@PanneerSelvam-cj3es3 ай бұрын
யோவான் நற்செய்தி எட்டாவது அதிகாரம் 56 அது வசனம் உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக்கான ஆசையாக இருந்தான் கண்டு மகிழ்ச்சி அடைந்திருந்தார் என்று இயேசுவே இந்த வசனத்தை சொல்லுகிறார் அன்னை மரியாள் பிறப்பதற்கு முன்பே இயேசு இறந்திருக்கிறார் ஆகவேண ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவிப்பதே நற்செய்தி
@pravindave41944 ай бұрын
Visit,ghela somnath,jasdan ,guj.
@solomondaniel7589 Жыл бұрын
மரியன்னையை வழிபடாதவர்கள் இழந்து போவது என்ன?
@georgestephen45307 ай бұрын
Prside the lord, Priest you have not quoted a single verse from the Bible...... God bless you
@solomondaniel75892 жыл бұрын
மரியா பற்றி பேசும்போது எனக்கு ஞாபகம் வருவது ஒரு முறை இறை மகனை கவனக்குறைவால் தவறவிட்டு அங்கலாய்த்த மரியா ஞாபகம் வரும். தன் மகன் என்றால் அப்படி செய்திருப்பாரா?
@Mercy15072 жыл бұрын
குறை மட்டுமே சொல்வதற்காக வருவீர்களா?
@matharasivellaisamy9684 Жыл бұрын
ஏன் இப்படி அன்னை மரியாவை பற்றி நினைக்கிறீர்கள்.
@don49694 ай бұрын
அன்னை மரியாள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் .. கடவுள் மனிதனாக உருவில் உலகத்திற்க்கு வர அன்னை மரியாளை தான் தேர்ந்தெடுத்தார் .. அவரை இகழ்வாகப் பேசி யாரை நீங்கள் மகிழ்விக்க (அ) மகிமைப்படுத்த போகிறீர்கள் 😢