தம்பி கிருஸ்ணா உங்கள் பெயர்தான் அந்த அக்காவுக்கும் ஒரே சிரிப்பும் கதையும் பார்க்கும் போது மிக மிக சந்தோசமாக இருந்தது. எங்களுக்கும் பார்க்க ஆசையாக இருககுது. சரி பொறுமையாக இருப்போம். பார்ப்போம் நாங்கள் பொறாமை படமாட்டோம்.வாழ்க தம்பி
@sarathatheviamirthalinga-vl1kfАй бұрын
கிருஷ்ணா என்ற பெயர் வளியே ஒரே காமடிதான் போல நாங்களும் சிரித்து சிரித்து மகிழ்ந்தோம். பாவம் அந்த தம்பிக்கு தமிழ் தெரிந்து இருந்தால் அவரும் நல்லாய் சிரித்து இருப்பார். அங்கிளும் நல்ல காமடிமாதிரி இருந்தது. கனநாட்களுக்கு பிறகு இன்றுதான் சிரிக்கக்கூடிய வீடியோவாக அமைந்தது ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂
@MuthuRoobavathyАй бұрын
அன்பின் முத்தத்தோடு வாழ்த்துங்கள் என்று பரிசுத்த வேதம் சொல்கிறது முழு உலகத்திற்குரிய வேத புத்தகம் சந்தோஷத்தின் வெளிப்பாடு வேதம் வாசித்தால் நமக்கு ஆசிர்வாதம் பிச்சை அல்ல யூதாஸ் குற்றமில்லாத இயேசுவை பணத்துக்காக காட்டிக்கொடுக்க இயேசுவை முத்தம் செய்தான் அதுவல்ல இது அன்பின் வெளிப்பாடு(சினிமாவில் வருகிற கட்டிப்பிடி வைத்தியம் இதுவல்ல) தமிழ் பேசுகிறவர்கள் தமிழர்கள் தான் இதில் என்ன சந்தேகம்_சாரு சூப்பர்
@SaraSara-jp2swАй бұрын
❤❤❤❤❤❤supar God bless you family s ❤
@SuhaibSuhaib-fi9ksАй бұрын
Wooow சந்தோசமாக இருக்கு பார்க்க கிருஷ்ணா தம்பி யோட பேசி வெல்லமுடியுமா அக்கா 😂
@ThanushiyaThanu-ql4bgАй бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
Haii every one. Swiss family meeting video is good and so funny. Again suman nesan brother happy to see thank you krishna. Sk team blessing take care of your health
@SivamaliniMaliАй бұрын
மகன் இந்த காணொளி பாக்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கு. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tavikasellan1332 ай бұрын
Hi kirusna kavithas and yathu god bless all
@Angeline4332 ай бұрын
Nice Swiss sister and family ♥️💞🙏🏻🎊✝️
@MuthuRoobavathyАй бұрын
நியாதிபதிகள்6 to8 அதிகாரங்கள் தெபொராள் காலத்திற்கு பிறகு இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார்கள் அப்பொழுது கர்த்தர் அவர்களை மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார் இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள் கர்த்தர் மீதியானியர் கையிலிருந்து இஸ்ரவேலை விடுவித்தார் தகுதியில்லாத முந்நூறு பேராலே இஸ்ரவேலரை மீதியானியர் கையிலிருந்து விடுவித்தார் 6_25 முதல்32 கர்த்தர் சொன்னபடியே பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து அதின் அருகே இருக்கிற தோப்பையும் வெட்டிப்போட்டான்_அப்பொழுது ஊரார் அவன் சாகவேண்டும் என்றார்கள் கிதியோனின் தகப்பன் அனைவரையும் பார்த்து நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்? அதற்காக வழக்காடுகிறவன்_ இன்றுசாகக்கடவன் அது தேவனானால் தன்பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம்'அது தானே தனக்காக வழக்காடட்டும் என்று சொல்லிகிதியோன் பெயர் யெருபாகால் என்று பேரிடப்பட்டது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இருந்தார் கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டார்கள் ஜனங்கள் கிதியோனை ஆள சொன்னார்கள் அதற்கு கிதியோன்நானும் என் குமாரனும் உங்களை ஆளமாட்டோம் கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான் தேசமானது கிதியோனின் நாட்களில் 40 வருஷம்அமைதலாயிருந்தது_கிதியோன் நல்ல விருத்தாப்பியத்திலே மரித்து __கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான் பொன் கடுக்கன்கள்8_25 விக்கிரகமாயின இஸ்ரவேலர் அதை பின்பற்றி சோரம் போனார்கள் அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும்கண்ணியாயிற்று கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் மீண்டும் பாவம் செய்தார்கள் தண்டனை வரும் பின்பு மனந்திரும்புவார்கள் இப்படி பலமுறை நடந்தது தம்மை நோக்கி பார்த்தால் ஆயிரம் தலைமுறைக்கும் இரக்கம் செய்கிறவர் மரணத்திற்கு பிறகு மன்னிப்பு கிடையாது ஆரோன் பொன் கடுக்கண்களினால் கன்றுக்குட்டி செய்து விக்கிரகமாக்கினான் ஜனங்கள் பாவம் செய்தார்கள் அழிவு ஏற்பட்டது
@ranivaithilingam4123Ай бұрын
மிக்க நன்றி விளக்கமாக எழுதியமைக்கு
@sasibalendran3037Ай бұрын
Vallka , Vallka, May god bless you
@sathagenga769Ай бұрын
Excellent ❤
@jesudaniel8693Ай бұрын
JESUS IS COMING VERY VERY SOON. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்...ஆயத்தமாவோம்
@nava1000Ай бұрын
வந்தா கூட்டி வாருங்கோ. இந்த கிருஸணா ,அனுசனை வைத்து படம்போடுவோம் ஏழைகளின் உதவிகளை ஆட்டையை போட்டதற்க்கு
@thaneswaran9930Ай бұрын
Ingayum matha pothanaiyaa???
@MuthuRoobavathyАй бұрын
கிறிஸ்தவம் மதம் அல்ல மார்க்கம் மத போதனை அல்ல மார்க்க போதனை கிமு கிபி வரலாறு_கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தார் வாழவைக்கிறவர் சமாதானம் சந்தோஷம் நிறைவேறாய் தருகிறார் இயேசு உங்களை நேசிக்கிறார் இயேசுவை பற்றி நன்கு அறியாதவர்கள் கிறிஸ்தவத்தை மதமாக நினைக்கிறார்கள்
@jesudaniel8693Ай бұрын
@@MuthuRoobavathy யார் மதம் என்று சொன்னது
@MuthuRoobavathyАй бұрын
@@jesudaniel8693 இயேசுவை அறியாத மக்கள் கிறிஸ்தவம் மதமாக நினைக்கிறவர்களும் உண்டு_கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்
@NadarajahRajamanuАй бұрын
Krishna Kavithas Akkini and Swiss family God bless you from Germany
@KamaleswaryKamaleswary-zi5rxАй бұрын
இயேசு கிறிஸ்து நாமம் மகிமை படுவதாக சூப்பர் உங்கள் உரையாடல் நல்லது இயேசுவே உங்கள் நாமம் மகிமை உண்டாவதாக ஆமென்
ஒருவருக்கொருவர் அன்பின் முத்தத்தோடு வாழ்த்துங்கள் என்று பரிசுத்த வேதம் சொல்கிறது யூதாஸ் போல் குற்றமில்லாத இயேசுவை காட்டிக் கொடுக்க கட்டிப் பிடித்து இயேசுவைமுத்தமிட்டானே அதுவல்ல இது(தாய் மகன் பாசம் போல_சகோதர பாசம் என்று கூட சொல்லலாம் (சினிமாவில் வருகிற கட்டிப் பிடி வைத்தியம் இது அல்ல_சந்தோஷம் ஐக்கியம் இது நடிப்பு அல்ல உண்மை இயேசுவின் அன்பு